எங்கும் பரவி இருக்கும் நமது பெரியவா அவர்களின் அதிஸ்டானதுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நானும் எனது துணைவியாரும் சென்று மனம் கலக்கமடைந்து இருந்த போது வேண்டிக்கொண்டு அவரது படம் ஒன்றும் வாங்கி வந்து நாள்தோறும் அன்று மலர்ந்த மலர்களால் பூஜித்து அவரது நினைவாக திரு கணேச ஷர்மா அவர்களின் உரையை கண்டும் கேட்டும் வருகிறேன். இந்த கொரோனா அச்சத்தில் இருந்து நாட்டுமக்கள் விடுபட பெரியவா அருள்புரிய வேண்டுகிறேன்.
@malarfamily67324 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@RAVI53594 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🌺சிவ சிவ🌿🔥திருச்சிற்றம்பலம் 🍋🍁🌺🙏
@maragatharukmanigiri9854 жыл бұрын
கணேஷ் சர்மா மாமாவிற்கு தான நன்றி சொல்ல வேணடும் பெரியவாளின் பெருமையை நம் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் ஓம் மகா பெரியவா சரணம்
@sowjanyad34424 жыл бұрын
I am blessed to hear ur pravachanam about maha periyava, it gives hopefull, peace when I am in difficult situation, the way of speaking is very excellent, it removes all our worries and purifies the heart and soul, though my mother tongue is telugu I am blessed hear sirs pravachanam, thank u
Guruve saranam maha periyava thiruvadikale saranam
@remasasidharan2398 Жыл бұрын
OM Sri Maha Periyava thiruvadigale saranam 🙏 Hara Hara Sankara jaya jaya Sankara 🙏
@chandrasekarsekar62352 жыл бұрын
Hare hare Shankara! Jaya jaya Shankara! Sri Kanchi Shankaracharya maha periava thunai sarnam
@rajikannan15846 жыл бұрын
Being a periyava devotee, now I became fan of Mr. Ganesha Sharma sir
@muthulakshmi63252 жыл бұрын
Yes I also became a fan of Mr.Ganesha Sharma Ayya.Crystal clear speech.
@krishnanvenkatesan684611 ай бұрын
@rengarajan39074 жыл бұрын
Maha periyava thiruvadigale Saranam.Ganesha skarma ubanyasam ketka inimai.Marakkamudiyatha anubhavam.
@maragatharukmanigiri9854 жыл бұрын
இன்றைய கால கட்டத்திற்கு தேவையானது நம்முடைய முன்னோர்கள்கட்டிகாத்ததை இத்தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும் நம் நாட்டின் பெருமையே இதுதான் ஓம் மகா பெரியவா சரணம்
@kamalakannan81632 жыл бұрын
Om Sri Kanchi Maha Periyava Padame Saranam
@divyaprabha58112 жыл бұрын
Jaya jaya Sankara 🙏
@tsvmurugan903 жыл бұрын
I am excited to hear the experiences of mahaperiyava . Hara hara Sankara Jaya Jaya Jaya Sankara Mahaperiyava saranam
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam.
@rathnamala97135 жыл бұрын
நானும்தெளிவு பெற்றேன் ஐயா மிக அருமை
@ekantham46905 жыл бұрын
Periyava saranam
@minishatamil99463 жыл бұрын
Who put unlike this
@TheGIRIJA644 жыл бұрын
🙏🙏🙏
@revathins96285 жыл бұрын
Migavum unmai. In 1983 I was not able to decide which job to choose. I just stopped thinking and surrendered to periava's will . I got clarity after 3 days and stayed in the same job. It turned about to be too good. adhudhan periavaa. I came to know because the peon in the new company asked me when am I going to join. I told him that I am not joining here. The company where i am working is asking me to stay with an increment . Then he said " nalla karium senjeengamma. You will not get that kind of a respect here. " everything is because of our great guru.
@dearkrish14 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara! Muruga Kumara Guha! Cunning colonial sabotaged growth of Divine language here but teach it today in London due to its suitability for artificial inteligence!
शिष्यः पापं गुरुंव्रजेत् । சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டு தர்மானுஷ்டானத்தைக் கைவிட்டு நம் போல் உள்ளவர்கள் செய்த செய்யும் செய்யப்போகும் பாபங்களே காரணம்.சிஷ்யர்கள் செய்யும் பாபங்களால் தான் அவர்களுக்குச் சிரமங்கள்
@santhithanikachalam97045 жыл бұрын
X
@chithradesigan33295 жыл бұрын
கணேச சர்மா ஸ்வாமி பேசுவதைகீ கேட்கும் போது, பெரியவா நேரில் பேசுவது போல வே இருக்கு.எப்பவும் க்ஷேமமா இருக்கணும்