வால்டர் தேவாரம் அவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி இல்லை! - journalist pandian interview | walter devaram

  Рет қаралды 195,533

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

#aagayamtamil #walterdevaram #vjnattu
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 282
@kannukannu3016
@kannukannu3016 Жыл бұрын
மிக மிக அருமைவால்டர் தேவாரம் பற்றிஅவனின் அயோக்கியத்தனம்மிக அற்புதமாகப் பதிவு செய்துஉள்ளீர்கள் நன்றி
@musicminds842
@musicminds842 Жыл бұрын
❤true.
@pandiyarajmuniyasamy4551
@pandiyarajmuniyasamy4551 11 ай бұрын
பெண்கள் விஷயத்தில் கேவலமா மாக நடந்தவன் என்று கேள்வி, உண்மையா
@duraiankarupanan9692
@duraiankarupanan9692 Жыл бұрын
வீரப்பன் வேட்டையில் பல அப்பாவிகளை கொன்றவன் இந்த தேவாரம் அவன் புழுவு புழுத்து சாக வேண்டும் இதுவே எனது அவா
@subramanik8156
@subramanik8156 Жыл бұрын
டேய் பாண்டியா தேவாரம் என்றும் ரியல் மாஸ்தான் பேச்சு சுதந்திரம் என்று காவல் துறை விமர்சனம் மாறும் நிலை எப்போது வரும்
@rajsu9294
@rajsu9294 10 ай бұрын
​@@subramanik8156 நீ யார்? தேவாரம் மகனா?
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
அழைத்து அருள் அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த பொழுது திமுக தலைவர் அண்ணா அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில் வரிசையாக உட்கார வைத்தார்கள் அவரும் உட்கார்ந்தார் அவருடைய தோளில் இருந்த துண்டை தன்னுடைய லத்தியால் எடுத்து கீழே போட்டார் அண்ணாவும் பணிவுடன் அமர்ந்திருந்தார் ஆனால் இந்த செயல் மிகவும் தவறு ஒரு பெரிய கட்சியின் தலைவர் அவரை இவ்வாறு அவமானப்படுத்தியது எவ்வளவு பெரிய தவறு அதே சமயத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பொழுது யாரையும் பழி வாங்கவில்லை அதே அருள் ஐஜி ஆக இருந்தார் அவருக்கு கீழே சென்னை கமிஷனராக இருந்தவர் மிக சீனியரான சென்னையை சார்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரவேலு அவர்கள் இவர் பல டெல்லியில் உள்ள லோக்கல் களுடைய தலைவராக இருந்தார் அப்பொழுது கமிஷனர் சிங்காரவேலு அவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் இதை அண்ணா ஏற்கவில்லை உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி இந்த சென்னைக்கு தேவை அவருக்குத் தெரியும் வடநாட்டில் உளவுத்துறை தலைவராக இருந்த வரை காமராஜர் அவர்கள் பிரதமர் நேருவிடம் வற்புறுத்தி திரு சிங்காரவேலு அவர்களை டெல்லியில் உள்ள உயர்ந்த பதவியை விட்டு இங்கு வந்து அந்தப் பதவி ஏற்றுக் கொண்டார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கடுமையாக நடந்து போராட்டத்தை அடக்கி விட்டார் அதன் காரணமாக தன் மீது திமுக எதிர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார் ஆனால் அண்ணா அவர்கள் அப்படி செய்யவில்லை அண்ணாவின் பெருந்தன்மை அப்படி அதன்பிறகு இவர் இந்தியாவின் தலைமை காவல்துறைக்கு உயர் பதவி வகித்து ஓய்வு பெற்று நிறை வாழ்வு பெற்றவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பர்
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
Mr Pandian is "Master of All Subjects". ஆளுமைகளை, பிரபல நபர்களை, பல்வேறு சம்பவங்களை அறிவது / அறிந்திருப்பது ஒரு திறமை ; அந்த நபர்களை, சம்பலவங்களை எல்லாரும் விரும்பும் வகையில் நயமாக சுவையாக சுவாரஸ்யமாக எடுத்துக்கூறுவது தனிதிறமை. இந்த தனித்திறமையில் கோலோச்சுபவர் நம் பாண்டியன் அவர்கள் ! மிக அருமை ! காங்கிரஸ் ஆட்சியிலும் 1967இல் அண்ணாவின் திமுக ஆட்சியிலும் ஐ ஜி யாக இருந்த அருள் பற்றி சிறப்பாகக் கூறியுள்ளார். 1965-66இல் "போலீஸ் நமது நண்பன்"என்ற ஆவணப் படத்தை தமிழ்நாடு காவல்துறை சார்பாக தயாரித்து, எல்லா தியேட்டர்களிலும் சிறப்புக் காட்சி வெளியிட்டு, தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் காணச் செய்தவர் ஐ ஜி அருள். நான் 4ஆவது படிக்கும்போது அந்த ஆவணப் படத்தைப் பார்த்துள்ளேன்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
That documentary film was very.good & famous on those days. Good!
@Napoleon-cv4fv
@Napoleon-cv4fv 4 ай бұрын
டேய் இவன் ஒரு லூசு கூதி
@GovindGovind-mh2nj
@GovindGovind-mh2nj Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன அய்யா. நன்றி
@rpal8933
@rpal8933 Жыл бұрын
தேவாரம் பற்றிய கருத்து சரி. ஆனாலும் அரூர் ஊத்தங்கரை தர்மபுரி போன்ற இடங்களில் நக்சல்கள் தலை தூக்காமல் தடுத்ததில் வால்ட்டர் பங்கு இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் வீரப்பன் மனைவி முதல் பெண்களை கற்பழிப்பு துன்புறுத்தலில் முதன்மையாக இருந்தார்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 7 ай бұрын
தேவாரம் அரூர் ஊத்தங்கரை தர்மபுரி பகுதியில் வன்னிய இளைஞர்களை படித்த இளைஞர்கள் பலரை சுட்டுக் கொன்றார்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 7 ай бұрын
அண்ணா அணிந்திருந்த மேல துண்டை லத்தியால் எடுத்த அருள் எவ்வளவு ஆணவம்
@balabala2826
@balabala2826 5 ай бұрын
😊😊
@oloko983
@oloko983 Жыл бұрын
ஜெயலலிதா இறப்பு எப்படி சாணக்கியருக்கு மட்டும் முன்கூட்டியே தெரியும் என்று அவரை விசாரிக்க வேண்டும்
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Жыл бұрын
பல அப்பாவி குடும்ப இளைஞர்களை கொன்ற தேவாரம் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை அனுபவித்து சாகவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
இவ்வளவு இரக்கமற்ற மனிதனாக வாழ்ந்தவர்க்கு நல்ல சாவே வந்திருக்காதே?.... மனித மிருகங்களாக எப்படி இவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள்?...
@abdulrahuman5856
@abdulrahuman5856 Жыл бұрын
U mean katumara 😅 ?
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Loosu Thiru.Devaram avarkazh ennum uyirudanthan erukkarley.
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Thanks very much ayya your great information
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
மிக நேர்மையான பதிவு ஐயா
@vinothkumar4852
@vinothkumar4852 Жыл бұрын
Pandian sir! I salute you.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋🙏👋
@npravikumar2764
@npravikumar2764 Жыл бұрын
Fv arul son is Micheal arul studied BE mechanical in Guindy Anna University very nice person
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 Жыл бұрын
So shack's epadi use panna kizhium nu thirium atha vangi kuduka mudiathu
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good.
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 Жыл бұрын
எப்படி இப்படி உண்மையை போட்டு உடைக்கின்றார் தமிழா தமிழா பாண்டியன் நன்றி
@vijayarajk2539
@vijayarajk2539 Жыл бұрын
Good sir
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 11 ай бұрын
கும்பகோணம் கும்பமேளா துயரமுடிவு நினைவில் உறுத்துகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். வி. ஐ. பி பாதுகாப்பு குளறுபடியால் நிகழ்ந்தது.
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 Жыл бұрын
SUPER EXPLANATION
@andrewss4980
@andrewss4980 11 ай бұрын
What ever it is JJ was the CM of Tamilnadu during the wedding. It's his duty to give her protection. He did his duty right. He supported police men and he rehabilitated many naxal youth to main stream life. Why you didn't mention that.
@vijayram3867
@vijayram3867 Жыл бұрын
Sema veluthu kattu sir nengabvay pechi veera
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
பத்திரிகையாளர் பாண்டியன் உலகில் தலை சிறந்த பத்திரிகை நிருபர். அமெரிக்கா ஜனாதிபதி முதல் உள்ளூர் கவுன்சிலர் வரை அனைவரின் அந்தரங்க விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கும் ஒரே தமிழ் அறிவு ஜீவி இவரை தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை... பேட்டா காசு கவரில் போட்டு கொடுத்து cab வண்டி arrange பண்ண போதும்!! அண்ணன் வண்டி வண்டியா கதைகள் சொல்லுவார்...
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
😂😂😂...ulaga maha reel mannan
@jagadeeshprabhakaran4671
@jagadeeshprabhakaran4671 Жыл бұрын
😂😂😂
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
தமிழ் நாட்டில் நடந்தவை ஈழ விவகாரம் பற்றி தான் இவருக்கு அத்துப்படி. மற்றபடி டெல்லி அரசியல் கொஞ்சம் தான். இவர் தரும் தகவல்கள் பிழை இருக்கும் ஆனால் உண்மைக்கு மாறான தகவல்கள் இருக்காது
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
When public affect, Devaram didn't react. When some police affected he react severely.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Pandian sir, you are 100%correct.
@p.manikandantcms7210
@p.manikandantcms7210 Жыл бұрын
Devaram pompala porukki
@kathirvel3749
@kathirvel3749 Жыл бұрын
G Krishan bangala opp house in Coimbatore
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
He has many properties in Kotagiri. Nilgris district.crores and crores ! How can it possible?
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good
@beinghuman5285
@beinghuman5285 11 ай бұрын
Devaram's sister was mis-using police department vehicle for many years in Salem.
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
When subordinate appreciate an officer as good person, people won't appreciate him. When public appreciate a officer as good person, subordinate didn't accept accept him. If a good& balance officer satisfy both public& subordinate.
@santhanamramesh7901
@santhanamramesh7901 Жыл бұрын
May you live long sir
@janardhanamp8380
@janardhanamp8380 Жыл бұрын
No Benz car. But it was Chevroket.
@bawamaideen2658
@bawamaideen2658 11 ай бұрын
F V ARUL IG SIR REALLY HE was honest police head
@ganeshj3710
@ganeshj3710 Жыл бұрын
He can talk about anything under the sun very brilliant guy he can talk about American presidents
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
He can freely spin reels on any topic !
@vincentrathinasamy4534
@vincentrathinasamy4534 Жыл бұрын
தேவாரம் ஜெயா சசிகலாவின் எடுபிடி.தமிழ் நாட்டு மக்களை இந்த றெண்டு அக்குஸ்ட்காக பாதுகாப்பு என்ற பொர்வையில் துன்புறித்தியவர்
@jasnib2160
@jasnib2160 Жыл бұрын
👌👌👌👌
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 Жыл бұрын
காவல் துறையில் ஒரு ராமராஜன் அண்ணன் டவுசர் தேவாரம்.
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Жыл бұрын
Totally dishonest
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
மூதேவி அவர் பெயரைக் கேட்டாலே சமூக விரோதிகளுக்கும் நக்சல் நாதாரிகளும் அண்டர்வேரிலேயே உச்சா போவார்களடா மூதேவி .. யாரைப் பார்த்து ராமராஜன் என்கிறாய். இந்தக் கேடுகெட்ட கழிசடை பாண்டியன் நாய் எப்போதுமே திக சொரிநாய்களுக்கும் , மொள்ளமாரி முடிச்சவுக்கி பொம்பளை பொறுக்கி திருட்டு நாய்களுக்குத் தான் ஆதரவு கொடுப்பான் ஊடக விபச்சாரி
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k 2 ай бұрын
Another strait forward IG Rajarathinam, the first Tamilar IG.
@Sasikumar-vb5cc
@Sasikumar-vb5cc Жыл бұрын
👌👌👌
@gokul41123
@gokul41123 Жыл бұрын
Pon manickavel patri oru video podunga
@sudalaimanis9894
@sudalaimanis9894 Жыл бұрын
Everything is true.
@rajendranr73
@rajendranr73 Жыл бұрын
சார் நிறைய தவறா பேசுறீங்க அவர்‌வாழ்ந்துகொண்டிருக்கின்றார் நக்சலைட் நாராயணசாமி சங்கம் கிழான் போலீஸ் ஸ்டிரைக் போன்றவற்றை அழித்து அமைதியாகக்கியவர் தனிநபர் திறமை மிக்கவர் நக்சலைட் இம்மாநிலத்தில் நோட்டீஸ் கூட ஒட்டமுடியாது இன்று காவல்துறை நிம்மதியாக பணிசெய்யவைத்த‌உத்தமன்‌எங்களின் அடையாளம் என்பதை மனதில் கொள்ளுங்கள் சார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பரதேசி பாண்டியனை எல்லாம் சுட்டுக் கொல்லனும் . நாதாரி எப்போதும் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொம்பளை பொறுக்கி ,திக கழிசடைகளைத் தான் சப்போர்ட் செய்வான் கோமாளி பாண்டியன் மூதேவி
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 4 ай бұрын
Salute sir
@jeyamraju5291
@jeyamraju5291 2 күн бұрын
சார் காவல் துறை உயர் அதிகாரி திரு.வால்டர் தேவாரம் அவர்களின் நக்ஸ்லைட் ஒழித்த பணி மிகவும் மெச்சதக்க பணி ஆகும்.
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 Жыл бұрын
Walter devaram has done destoyed naxal forces in dharmapuri.he has done great service to the people of Tamim nadu
@mkaz1960
@mkaz1960 11 ай бұрын
தேவாரம் மீது குமரன் IPS கொடுத்த புகார் என்ன ஆச்சு
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k Ай бұрын
The best fitting IG was the first Tamilian IG K.Rajarathinam in 1950s.
@SenthilKumar-mq6ow
@SenthilKumar-mq6ow Жыл бұрын
One year one fair socks super
@beinghuman5285
@beinghuman5285 11 ай бұрын
Top police officials should be neutral as much as possible. Fully surrendering to political masters is a shameless behavior. Unfortunately our spineless and greedy officials don't have an iota of concern for common peoples and siding with only powerful.
@dharunganesh3405
@dharunganesh3405 Жыл бұрын
ப்ரெட்ரிக் விக்டர் அருள்,வால்டர் ஐசக் தேவாரம்
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Sebastian Simon...yellam orey pavadai mayam !
@DevRaj-mx2mr
@DevRaj-mx2mr Жыл бұрын
@@mchandrashekhar4043 nee oru oc soru, sc
@n.chandrashekar9067
@n.chandrashekar9067 Жыл бұрын
Tamilians in karnataka suffered because of dmk politics if Dr Rajkumaar died due to Verappan what would have happened to innocent tamilians in karnataka
@s0j0urner15
@s0j0urner15 7 ай бұрын
What about innocent kannadigas in TN?
@prof.dr.andrewssamraj3925
@prof.dr.andrewssamraj3925 5 ай бұрын
You don't have any eligibility to talk about Walter. He was straight forward and never do anything against rules. That's why any government don't want him to be used after retirement.
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Davaram best servent in Jayalalithaa Group
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef Жыл бұрын
மீனவர் போராட்டம் பற்றிய செய்திகள் இல்லை
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 Жыл бұрын
Avanaku kudutha car ah yaru aduthutu paran nu car owner ah thiriala nu solu
@ramc8235
@ramc8235 Жыл бұрын
Arul was IG between 56-59 and this Pandian was born in 1958. Very glad that he is able to remember the public incident that happened when he was 1. ... Today's public needs to remember the narratives of such people and find out the truth themselves
@rebeccabritto2468
@rebeccabritto2468 Жыл бұрын
He was commissioner in 1956-1959. Later on was DIG Chennai in 70s when S M Diaz was IG. Later became IG.
@jaghanIN
@jaghanIN Жыл бұрын
Your comment is too ambiguous for commoners to differentiate whether its a sarcasm or compliment. Please be more clear and striaght forward while discussing such complicated subject.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
IG Arul was the Police officer to have detected COIMBATORE Fake notes by sincere&deep struggling(the yr 1963 to my remembrance-anybody can correct me)
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Unfit for higher post, govt money waste for vaalter
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
I.g arul period was golden period of tamilnadu.pakka gentle man straightforward very honest officer. No human rights violations occured. Out standing detective intelligence brain. During 60s hero of tamilnadu
@subramanianramachandran1467
@subramanianramachandran1467 11 ай бұрын
Why no mention of Nanjil Kumaran's (then senior police officer) sad life?
@ganeshj3710
@ganeshj3710 Жыл бұрын
What was his age when arul was IG ????????
@nathansm5286
@nathansm5286 Жыл бұрын
Nice question 🤔
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Ig arul very honest and straight forward person
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
But babakarma avanukku innum velai seiyavillaye
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Dkv people always have tough fighting against cruel caste discrimination.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Pandian sir,appreciate your real speech.
@gopalsivalingam1004
@gopalsivalingam1004 9 ай бұрын
Devaram auto shankar case linked
@chandrug51
@chandrug51 Жыл бұрын
😊
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
Any how He destroyed many lady IPS, AND PC, BECAUSE SUPPORT OF EX CM
@m.chidambarasamy.5316
@m.chidambarasamy.5316 Жыл бұрын
An balanced analysis on talented police officer. All said are not true.
@samrajeswaran7337
@samrajeswaran7337 Жыл бұрын
But who removed Naxalite from tamil nadu?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
Absolutely. இப்போது இருக்கும் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி பள்ளியை மூன்று மணி நேரம் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் அதிகாரம் நக்சல் நாதாரிகள்,திக கழிசடைகள்,விசிக கட்டப் பஞ்சாயத்து கழிசடைகள் தீ வைத்து கொளுத்திய போது அடிவாங்கிக் கொண்டு அமைதி காத்த மாவீரர்கள் தானே
@aravindraja4899
@aravindraja4899 4 ай бұрын
Sr ellam Correct ahaa slurngaa Thevaram Sathiyuma Veerapan iyaa ta mattalaaa
@silverback3633
@silverback3633 Жыл бұрын
Walter is a Jewish name and Devaram?
@jsaravanakumar5855
@jsaravanakumar5855 Жыл бұрын
Police licence vangiya thirudan
@m.chidambarasamy.5316
@m.chidambarasamy.5316 11 ай бұрын
This is too much mud slinging on bold officer. But for him tamil nadu would have become naxalbari nadu. His report isin bsd taste. One could understand police work, only.,if that person work in the department. This man's report is ten percent correct and the rest is his kupsa.
@krishnanganapathy1100
@krishnanganapathy1100 Жыл бұрын
Mr. Blabber Mr. Beat around the bush
@mckannan2029
@mckannan2029 8 ай бұрын
Very valuable history about pallars.dkv.
@GaneshKumar-hd1bt
@GaneshKumar-hd1bt 7 ай бұрын
குஜராத்தில் ஒரு பிழ்கின்ஸ் பானுவிற்கு நடந்தது போல தமிழ்நாட்டில் " walter தேவராம் என்னும் போலீஸ் காரனால் 1000 பிழ்கின்ஸ் பானுக்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளர்கள் 😥😥😥 THE VEERAPPAN DOCUMENTERY 😥
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 Жыл бұрын
குழந்தைகளுக்கு சோறூட்ட ஒட்டுமீசை தேவாரம் பயன்படுவார். வீரப்பன் காட்டில் ஆயிக்கு போயிட்டு வந்து விடுகிறேன் என்று ஓடி வந்த காமெடி பீஸ்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கிறுக்குக் கூதியாடா நீ ? நக்சல் நாய்களை கொன்று தமிழகத்தை காப்பாற்றியவர்டா நன்றி மறந்த நாயே
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 20 сағат бұрын
Loosu,400 per iruntha group pa,4 aknathu walter devaram
@senthilsan5080
@senthilsan5080 5 ай бұрын
மனித மிருகம் அவன் அவனை கடவுள் தண்டிக்க மாற்றரே
@anutranics2564
@anutranics2564 11 ай бұрын
தேவாரத்தை பேசியது இருக்கட்டும் உன்னை பற்றி பேசு.
@gavaskarkaliyaperumal6515
@gavaskarkaliyaperumal6515 Жыл бұрын
Valtaram Devaram ah pathi keta.... Avara thavira medhi ellam soldra☺
@balamurugansuppurayan7264
@balamurugansuppurayan7264 10 ай бұрын
ஐயா. வீரப்பன் வைத்த கன்னி வெடி தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 நபர்தான்.
@venkataramankn4038
@venkataramankn4038 10 ай бұрын
Aday alpamay mr . Walter devaram was responsible for the elimination of naxlatites in tamilnadu and annihiliagion of rowdies in chennai
@rrajan5476
@rrajan5476 Жыл бұрын
Neraya Kavail thurai கருப்பு ஆடுகள் திருச்சபை புட்டுக்கோல்களை
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
திரு, பாண்டியன் அவர்கள் தேவாரம் அவர்களை தோலுரித்துக் காட்டினார்! அப்பாவி மக்களிடம் தன் அதிகாரத்தையும் மனிதத் தன்மையற்ற __வெறித்தனத்தை மிக கடுமையாக காட்டியவர்! மேலும் வீரப்பனை தேடுகிறேன் என்ற போர்வையில் மலைவாழ் மக்களின் மீது தனது வெறித்தனத்தை காட்டியவர் தேவாரம் இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அன்றைய ஆட்சியாளர்களும் குற்றவாளிகளே!!!
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 Жыл бұрын
Apavum avan dhan pauran unaku thiringiruku . new straight ah pudichirukalamay. Ean pottttttta thanama avanaiyo vachi pudikura?
@shanmugam9068
@shanmugam9068 Жыл бұрын
Thaguthi.illathavan..Aatchi.la.
@GanesanK-kj7rm
@GanesanK-kj7rm 3 ай бұрын
SATHANKULAM INSPECTOR WAS ANGINK IMEDIETLI NOW
@artram1655
@artram1655 11 ай бұрын
Devaram was seen in the company of lady IPS officer Ms.Thilagavatgy in Singapore His wife kicked him out of the home and he slept in police commissioner office
@balamuruganvillavarpandian7039
@balamuruganvillavarpandian7039 11 ай бұрын
Pandiyan is supporting nair therefore chera chola pandiya defeated..
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 11 ай бұрын
Perumbalana police officer s not good
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
சாதியை கடந்த தங்கள் நேர்மை பாராட்டத்தக்கது.வாழ்த்துகள்.நன்றி.
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 11 ай бұрын
Good but Vijayakumar is also not a good officer.
@mckannan2029
@mckannan2029 8 ай бұрын
1o crores tamilan?
@skavitha6922
@skavitha6922 Жыл бұрын
சோ ராமசாமிக்கு பின்னர்!
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
வெல்டு வைக்க வேண்டியவர் அதனால் அந்த பெயரோ
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 Жыл бұрын
கிருஷ்ணன் யார் என்று கூரவில்லை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கள்ள நோட்டு அடித்த வடுகன்
@amarakavinathan7031
@amarakavinathan7031 5 күн бұрын
ஊடகவியலார் பாண்டியன் ஒரு கருப்பாடு. லஞ்சம் கொடுத்தால் பின்லேடனை கூட மிகச்சிறந்தவராக்குவார்
@davidsolomon5612
@davidsolomon5612 7 ай бұрын
சும்மா views காக உடான்ஸ் உடுரானுக.காட்ல ஒரு நாள் இரவு தங்கி பார்.
@thennavans3965
@thennavans3965 11 ай бұрын
11:31 Dont tell lies. Telugus never grabbed the land. British grabbed the land. Tamils went to Singapore after 1800 after the fall of Nayakas. Becuase british destroyed their jobs in Nayaka rule.
@tootutootan3958
@tootutootan3958 Жыл бұрын
சாணானுக்கு நாடாருன்னு பெயர் எப்படி வந்தது பனைமரமே கதின்னு இருந்த சாணான் இப்போ கோடிஷ்வரர்கள் ஆனது எப்படி ?
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Sanan. Ohl. Nalla. Eruggantu Oun. Amma. Oun. Ouraou Pankal. Allam. Panam Kuduththu. Veddargal
@tootutootan3958
@tootutootan3958 Жыл бұрын
@@seyalarasu5124 கன்யாகுமரி மாவட்டத்தில் குறுப்புக்கு பிரந்த சாணான் ? தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர்க்கு பிரந்த சாணான் ? நெல்லை மாவட்டத்தில் கோணார்க்கு பிரந்த சாணான் ? நீ யாருக்கு பிரந்த சாணார பய ? வீ வ பேரவை விருதை
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Kuravar. Yedayar. Pallar. Parayar Valithonttal. Sanan Sananin. Ouruvggam. Maravan Thamilan. Yarai. Paleththalum Athu. Avanuggum. Purunthum
@DevRaj-mx2mr
@DevRaj-mx2mr Жыл бұрын
Un peyar poda thinivu Iruka?,. Un appan Pera solla thinivu Iruka?
@DevRaj-mx2mr
@DevRaj-mx2mr Жыл бұрын
Nadar Kal sathiriyar pattam petravargal, mannar vamsam thuku thinivu athigam.
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
He told truth about Dinathanthi Aadhinar.
@PeriyasamiRYadav
@PeriyasamiRYadav Жыл бұрын
Sylendra babu is not Nadar 😂😂
@senthil458
@senthil458 10 ай бұрын
அப்போ யாரு
@kathavarayan3835
@kathavarayan3835 7 ай бұрын
நாயுடு
@rrajan5476
@rrajan5476 Жыл бұрын
அருள் அவர்கள் FV. Ippo irukkaravinga F..g வெட்டி.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Yov ,Buruda Buruda Pandia 😂
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi Жыл бұрын
Pandian Patrikkaikkaranaaa ?? No.01 Bila Master Ellam Oru time pas kathai..
@n.chandrashekar9067
@n.chandrashekar9067 Жыл бұрын
Modi is a ST he is PM president is SC were are the other community people these guys are LTTE guys who are real cause for the death of 3 lakh tamilians in celyon were is tamil ellam
@rajbushan4267
@rajbushan4267 Жыл бұрын
Not ST Wrong information
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН