அய்யா வணங்குகிறேன் நான் இது போல் விளக்கங்களை கேட்டதே இல்லை வளர்க உமது சிறப்பான செயல் 👏🤩
@subramanian11122 жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் ஐயா வணக்கம் இந்த ஆதன் வலைப்பதிவில் நீங்கள் ஒருவர்தான் முற்றிலும் உண்மை பேசி உள்ளீர்கள் இதற்கு உங்களுக்கு நன்றி
@natarajansuresh61482 жыл бұрын
உண்மை
@அச்சகம்2 жыл бұрын
சூப்பர் நண்பர் மாதேஷ் இந்த மாதிரி நல்ல நேர்மையான மனிதர்களின் பேச்சு பல செய்திகள் நமக்கு தேவை பாண்டியன் அவர்களிடம் நிறைய பேட்டி காணுங்கள்
@SivaKumar-se1gg2 жыл бұрын
சிறந்த பேட்டியாக பார்த்தேன்
@bobaprakash89052 жыл бұрын
Thirudanugazhukkuthan kalam
@stmanimani61222 жыл бұрын
Is it so !!!
@pvellivel94352 жыл бұрын
திமுகவின் கோரா முகத்தை எங்களை போன்ற இளம் தமிழ் பிள்ளைகளுக்கு காணொளி வாயிலாக கூறியதற்கு நன்றி.
@kalaiselvam86912 жыл бұрын
தமிழ் பிள்ளையே அண்ணன் சீமான் அவருடைய பிள்ளைக்கு திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போடும் விழாவில் சமஸ்கிருத மந்திரம் ஓதும் போது எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தாரே ஏன்
@paramesWaran-r3q7 ай бұрын
Thanks to you all
@அதிரடிஆதி2 жыл бұрын
அருமையான பேட்டி... 👌👌 தரமான அரசியல் காலந்துரையாடல்... வாழ்த்துக்கள்💐💐💐💐
@p.rameshp.rameshthamini50322 жыл бұрын
அவசியமான நேர்காணல்.அருமை
@SSsaravananSS2 жыл бұрын
நேர்மையான ஒரு பத்திரிக்கையாளரின் பேட்டியை பார்த்த ஒரு மன நிறைவு. திரு.பாண்டியன் அவர்களின் மனம் திறந்த பேட்டியும் , எதார்த்தமான பேச்சு வழக்கும் ஈர்க்கும்படியாகவும், சாமானிய தொண்டர்களுக்கும் கூட அரசியல் தெளிவை உருவாக்குவதாகவும் உள்ளது.
@natarajansuresh61482 жыл бұрын
உண்மை
@yogeshwaranselvamani85752 жыл бұрын
உண்மை
@Paneerselvam-db8zt2 жыл бұрын
வரலாற்று உண்மைகளை மக்களுக்கு தெரிவித்தமற்றும்பொறுமையாக பேட்டி கண்ட நெறி யாளருக்கும் கோடி நன்றி கள் மிக அற்புத ம்.
@varahiamma51292 жыл бұрын
@@natarajansuresh6148
@athisamyp51392 жыл бұрын
¹q
@durairaj88212 жыл бұрын
இந்த பேட்டியும் பேட்டி கண்டதும் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பெட்டகம். மேலும் பல பேட்டிகள் வரவேண்டும்.
@raghuraman25782 жыл бұрын
திரு.பாண்டியன் அவர்களுக்கு நீங்கள் சொல்வதை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். தலைப்பு அரசியல் சதுரங்கம்
அடிக்கடி இவரை பேட்டி எடுங்க பழைய வரலாறு தெரிந்த கொள்ள ஏதுவா இருக்கும்...
@saifullahbaig-hb3ws5 күн бұрын
Correct
@selvams9912 жыл бұрын
மாதேஷ் நீங்கள் இன்னைக்கு தான் ஒரு நல்ல பத்திரிகையாளர்
@natarajansuresh61482 жыл бұрын
உண்மை
@varutharajramasamy17512 жыл бұрын
ஜென்மபுத்தி
@mkmk85372 жыл бұрын
திமுகவின் உண்மையான யோக்கியதை தெரிஞ்ச பிறகும் கூட, இன்னமும் திமுகவுக்கு முட்டு குடுக்கும் மாதேஷ் ஒரு நல்ல பத்திரிக்கையாளரா?
@murugesanep5217 Жыл бұрын
ஆளும் கட்சி இருக்கும் போதே இவ்வளவு தைரியமா மிக உண்மையான சம்பவங்களை கூறும் தைரிய வான் நீவீர் வணங்குகிறேன்,,,,,,,
@malaichamynarayanan55062 жыл бұрын
நானும் மதுரை தான்......இவர் சொன்னது உண்மை..... 2006 to 2011....
@sugumarcivil78692 жыл бұрын
மாதேஸ். பாண்டியன் அருமையான பதிவு 😍 இன்னும் நிறைய நேர்காணல் வேண்டும்.
@dhanamdhanam392 жыл бұрын
மாதேஷ் முதல் முறையாக நல்ல நேர்மையான தைரியமான பத்திரிகையாளரை பேட்டி எடுத்து இருக்கின்றீர்கள்.. வாழ்த்துக்கள்..
@booboostewart24252 жыл бұрын
But legal system and law is so low? In tamil nadu
@arajeevannair22852 жыл бұрын
@@booboostewart2425 z
@siva86982 жыл бұрын
பாண்டியன் சார், நேர்மையான பேச்ச்சு. மாதேஸ் இந்த பேட்டியில் தான் சரியான நெறியாளர். இத்தனை நாட்கள் ஒட்டு போடட நாமேலெல்லாம் நம்ம மூஞ்சஸ்யில் காரி துப்பிக்கலாம்.
@gnanakumaridavid18012 жыл бұрын
பாண்டியன் ஐயா லீலாவதி ஆலடி அருணா கொலைகள் பற்றியும் கூறுங்கள் மிக நேர்மையாக பேசுகிறீர்கள் பாராட்டுக்கள்
@suryagunan2 жыл бұрын
This guy is very good with politics , need more interviews from him
@prabu582 жыл бұрын
OMG , first time I am seeing a calm Mathesh.
@PrakashKumar-si6iq2 жыл бұрын
இவரு கிட்ட நிறைய தகவல் இருக்கு . இவரையே இன்டெர்வியூ எடுங்க .
தா. கிருஷ்ணன் தனக்கு தானே வெட்டி கொண்டு செத்தாரா என சட்டசபையில் கேட்டது ஜெயலலிதா
@karthickm48192 жыл бұрын
அம்மா இட்லி சாப்பிட்டார் னு சொன்னது அதிமுக தான்
@pandianganesan95832 жыл бұрын
இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் உண்மையான நேர்காணல் திரு பாண்டியன் அவர்களுடைய ஆதாரபூர்வமான விளக்கிய விதம் அருமை இது இப்படி இருக்க எவன் ஒருவன் இது குற்றம்தான் என்று தெரிந்தும் செய்கின்றானோ அவனுக்கும் அவனை சார்ந்த சந்ததியருக்கும் கண்டிப்பாக தண்டனை இன்று இல்லை என்றாலும் நாளை அது உறுதி இதுதான் நியதி
@s.kfriendship16872 жыл бұрын
பல உண்மைகளை தோலுரித்திருக்கிறார்,நல்ல மனிதர்
@theroutetodivine73742 жыл бұрын
பாண்டியன் அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி ... தெளிவான அலசல்.... நடுநிலையான பேட்டி....
@easakkujoeleasakkujoel39282 жыл бұрын
ஐயா பாண்டியன் அவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு கொடுங்கள். எல்லா உண்மையையும் சொல்லிட்டார்.
@WorldCitizen050 Жыл бұрын
😂
@aditi2957 Жыл бұрын
வெள்ளை பூனை 🐱 படை குடுத்தா வேண்டாம்னா சொல்ல போறாரு
@ilangor78992 жыл бұрын
பாண்டியன் அவர்கள் நினைவு சக்தி அபாரம்
@maheshera2 жыл бұрын
பாவம் ஐயா தா. கிருட்டிணன். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்.
@manoharangovindasamy86162 жыл бұрын
Ayya sasikala cm agi irunthaal jaya amnavai Vida ranuva matuppadudan irunthirukkum modi bjp yai inku tamil natil valara viturukkamaatar.
@mahag21472 жыл бұрын
தங்கள் குடும்பத்தை காப்பாற்ற கொலையும் செய்பவர்கள் என்பதை ஆதாரத்தோடு வெளிப்படுத்திய இவரைப் போன்றவர்களை மிகவும் பாராட்ட வேண்டும்,
@dr.rajthangavel10262 жыл бұрын
அந்த திராவிட திருடர்களின் அட்டகாசம் மக்கள் உணர வேண்டும்.
@prabhug32692 жыл бұрын
ஐயா பாண்டியன் அவர்கள் நல்ல தகவல்களை சொல்கிறார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் சின்ன வருத்தம் என்னவென்றால் ஆதவன் youtube சேனல் அவர் பேசும் சில வார்த்தைகளை எடிட் பண்ணி செய்கிறீர்கள் அது செய்ய வேண்டாம் எனது தாழ்மையான வேண்டுகோள் நல்ல கருத்துக்களை சொல்கிறார் மக்களுக்கு அதை தடுக்க வேண்டாம் நன்றி ஐயா பாண்டியன் அவர்களுக்கும் அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு தகவல்களை மீண்டும் எதிர்பார்க்கும் அன்புடன் அன்னூர் பிரபு
@sivasankaranramaswamy46692 жыл бұрын
Whatever Mr. Pandiyan says is 300% true. Thank you sir.
@senthilkumark1822 жыл бұрын
கலைஞர் குடும்பத்தை எதிர்த்தால் மாதேஷ்க்கும் அதே நிலமையா
@nubatamil59892 жыл бұрын
சாட்டை முருகன் என்ன ஆனார்
@dineshkumardinesh51282 жыл бұрын
அப்படி நடநதால் நாம் மக்கள் அல்ல ஆட்டு மந்தைகள்
@epilogueish2 жыл бұрын
மாதேஷ் மைண்ட் வாய்ஸ்: நான் ஏண்டா நடு ராத்திரி சுடுகாட்டுக்குப் போகப் போறேன்?? !!
@JeyaramJeyaram-m2v Жыл бұрын
Thappa mudiyaathu.
@samuthiravel41282 жыл бұрын
வெள்ளாள நிலக்கிழார்களை பற்றி மிக தெளிவான விளக்கம் கொடுத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு என் நன்றிகள்...!
@senthilkumar-19782 жыл бұрын
நல்லா அந்த மாதேஷ் மண்டையில உரைக்கிரமாதிரி சொல்லுங்க பாண்டியன் சார்
@srinivaskannan70162 жыл бұрын
well said, see when he says about karuna and his family .. he smiles as if he is so belonged, that is appreciation smile
இது போன்ற தோளுரிக்கும் பேட்டிகளை தொடர்ந்து எடுங்கள் மாதேஷ் வாழ்த்துக்கள்....
@thiyagarajandurairaj36942 жыл бұрын
இங்கே நேர்மையாக பேட்டி எடுத்து விட்டு டுவிட்டர் சென்று செம சொம்பெடுப்பார் மாதேஷ் ப்ரோ..
@sureshkumar-cc1jq2 жыл бұрын
@@thiyagarajandurairaj3694 true he is sabresan kothuadimai
@KannanKannan-yt9el2 жыл бұрын
அழகிரி முக்குலத்தோரின் துணையோடு தான் வெளியே வருவான் தனியாக வெளியே வரமாட்டான் சொன்னது செங்குட்டுவன வாண்டையார்
@rgsenthilkumar63942 жыл бұрын
ஏண்டா முக்குலத்தோர் முக்குலத்தோர் என்று பயங்காட்டி வாழ்க்கையை போட்டுட்டீங்க மத்த ஜாதிக்காரர்கள் எல்லாம் சும்மா மாதிரியும் இவனுங்க மட்டும் தான் வீரன் மாதிரியும் ஒரு பில்டப்பு பண்ணிக்குவாங்க தமிழ்நாட்டில் இது முக்குலத்தோருக்கு மட்டும் பொருந்தும்
@selvaselva36462 жыл бұрын
பொறுக்கிக்கு பொறுக்கிதான் security
@KannanKannan-yt9el2 жыл бұрын
@@selvaselva3646 நீ சொல்றது சரிதான் முக்குலத்தோரரை சப்பலைனா தூக்கம் வராது
@gajarajansubramani11472 жыл бұрын
இவ்வளவு நாளா எடுத்த பேட்டியிலே இதுதான் உறுப்படியானது. பாராட்டதக்கது. நிறைய தகவல்கள் தெறிவிக்கபட்டது .. வாழ்த்துக்கள் மாதேஷ் & பத்திரிகையாளர் பாண்டியன் சார்
@anbarasan12292 жыл бұрын
தினகரன் அலுவலகம் எப்படி எரிக்கபட்டதுனு கேட்டதும் மாதேஷ்கு பயத்துல தொடை நடுங்குது😀
@Mani-cc5lo2 жыл бұрын
🤣🤣🤣
@thangarajp73872 жыл бұрын
@@Mani-cc5lo ex
@codingcode96952 жыл бұрын
@Joel Raja உனக்கும் உங்க மச்சானுக்கு உள்ள பிரச்சனைக்கு உங்க மச்சான கொழுத்துறத விட்டுட்டு அவன் வீட்ட கொழுத்துனா அங்க வேல பாக்குறவங்க சாக தான் செய்வாங்க.... அந்த உண்மை தெரிந்தும் அதுக்கு முட்டு குடுக்குற உன்னையெல்லாம் என்ன சொல்றது?
@codingcode96952 жыл бұрын
@Joel Raja நீங்க எழுதியிருக்க விதம் வேற மாதிரி இருக்கு அதை மாத்துங்க....
@ranjithaduraiarasan28592 жыл бұрын
கோவத்துல குலை நடுங்குது, அதையும் சேத்துக்கோங்க!!😂
@saravanababukrishnan7762 жыл бұрын
கிரேட் மாதேஷ்.நீங்க நடுநிலை ஊடகவியலாளர் போலவும் இப்ப தெரிகின்றீர். பாண்டியன் சார் உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
@deivasubramaniam12812 жыл бұрын
இதையெல்லாம் பார்த்து மா மாதேஸ் நீங்க திமுகவுக்கு support பன்ரீங்க
@5354raja2 жыл бұрын
மாதேஷ்: சோறு தான் முக்கியம்
@nedunchezhiyanv3922 жыл бұрын
After seeing this he will be more active in DMK... He won't speak against DMK.
@sriram36832 жыл бұрын
மாதேஷ்க்கு ஒன்னும் தெரியாது அவரு வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர சுபாஷ் பண்ணையார் என்று இவர் கூறுகிறார் மாதேஷ் ஆமான்னு சொல்றாரு
@sengottuvelshriram81822 жыл бұрын
Kodanadu ?
@பருந்துபார்வை2 жыл бұрын
200 ரூபா வேணும்ல, அவருக்கும் பசிக்கும்ல
@AshokKumar-ub7sy2 жыл бұрын
நீதியை விலைக்கு வாங்குவதில் கருணாநிதி குடும் பத்திற்கு கை வந்த கலை.
@arumugams48652 жыл бұрын
மக்கள்மக்கள் நலம்என்றே சொல்லுவாா்"தம் மக்கள்நலம் ஒன்றேதான் மனதில் கொள்வாா்"மகா பெரிய மனுநீதி சோழன் கூதிக்கு நீநி சாரி"நெஞ்சுக்கு நீநி.
@sivamanimani5152 жыл бұрын
அதுதான் கருணைஇல்லா நிதி. கருணாக நிதி
@arulpunitha64042 жыл бұрын
உண்மை உண்மை
@malathimalathi40972 жыл бұрын
ஆமா ஆமா சசிகலா&ஜெயலலிதா எல்லாரும் மிக நேர்மையானவர்கள் தான்..கர்நாடக நீத மன்றம்.சொல்லும்ல..👍
@ஞானவிடுதலை2 жыл бұрын
தாகியாரோட கடிதங்களை கலைஞர் படித்தும் அழகிரியை கண்டு கொள்ளவில்லை என்பது தவறு. தாகியாருக்கு எதிர்ப்பா அரசியலுக்கு தூண்டியும் விட்டார் கலைஞர். திருப்பத்தூர் சிவராமகிருஷ்ணன்.. திருபூவன் சேங்கை மாறன்.. மதுரை அழகிரி பினாமி அண்ணாமலை அழகிரி அரசியலில்.... தாகியாருக்கு எதிப்பாக செயல் பட்டவர்கள்... அவர்களை இந்த பத்திரிக்கை ஆசிரியர் சொல்ல தவறிவிட்டார். அண்ணாமலை மதுரை முருகன் இட்லி கடை முதலாலி.. அழகிரின் இராஜேஸ்வரியின்துணிக்கடையின் பங்குதாரர்.. ராயல் வீடியோ விசனின் பங்குதாரர்.... அடியால்களை பெரிய அளவில் வைத்திருந்தவர். பின்பு அண்ணாமலைக்கு இரண்டு மனைவிகளால் அண்ணாமலைக்கு பிரச்சினை.
@srinivasankutty50752 жыл бұрын
Pandian journalist' is loaded With tremendous political Knowledge very very bold Speaking really great
@johnbenedict666 Жыл бұрын
மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@ஆல்பாய்ஸ்குட்டி2 жыл бұрын
ஐயா அஞ்சாத சிங்கம் நீங்கதான் இவன்களை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்
@arulgopal4451 Жыл бұрын
அருமை அருமையான நேர்காணல் இந்த தலைப்பை கொண்டு பேசுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் நெறியாளர் திரு. மாதேஷ் அவர்களுக்கும் திரு.வாழும் காமராஜர் தமிழா தமிழா பத்திரிக்கை ஆசிரியர் பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏
@thillainatarajan8812 жыл бұрын
மாதேஸுக்கு திமுக பற்றி தெளிவு வந்தாலே நல்ல விசயம்
@varutharajramasamy17512 жыл бұрын
வராது நிஜம்
@srinivasans7650 Жыл бұрын
நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்..
@prave33432 жыл бұрын
எங்க தல பாண்டியன் ஐயா வந்துட்டாரு.. பல நுணுக்கமான தகவல்கள் வைத்திருக்கிறார் 👍🙏
@90scricket172 жыл бұрын
Koncham one sidum undu pannayar had gang war with both Devendra pasupathi pandiyan and thevar caste members like kattadurai avarum jaathi veriyar thaan
@prave33432 жыл бұрын
@@90scricket17 அப்படியா ஓகே.. இவர் சொல்றதுல 90 சதவீதம் இப்படிதான் நடத்திருக்கும்னு யூகிக்க முடியுது.
@rajar6292 жыл бұрын
குறுக்கீடு இல்லாமல் ஐயா பாண்டியனை பேசவிட்டதற்கும் கட்பண்ணாம ஒளிபரப்பியதற்கு நன்றி.
@sridarbala84752 жыл бұрын
இது தான் திமுக அரசியல்
@antonyvisiontv77882 жыл бұрын
வரலாறு தெரியாதவர்களுக்கான விளக்க உரை..அருமை
@chandrasekaranah18002 жыл бұрын
சுபாஷ் பண்ணையார் என்கவுண்டர் அல்ல. வெங்டேச பண்ணையார் என்கவுண்டர் அது.
@navin2212 жыл бұрын
He is venkatesh panaiyar not subash panaiyar, however you have lot of guts.. 👍👍
@sivasuthakarm93772 жыл бұрын
அழகிரி தன்னை மதுரைக்கே மன்னன் என்று எண்ணி ஆடிய ஆட்டம் கொஞ்சம் அல்ல.
@VijiRaghu-st8mr11 ай бұрын
Avarin magan in apollo hospital for head problem !
@gunavilangar7 ай бұрын
அது..ஒரு கொடிய காலம்😊
@deepaksaisree51382 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவுக்கு மிக மிக தைரியம் வேண்டும்.. பண்ணையார் என்கவுண்டர் இறந்தவர் வெங்கடேஷ் பண்ணையார் சுபாஷ் பண்ணையார் இல்லை....
அந்த காலத்தில் ஆங்கிலேயருக்கு கவுண்டர் கள் விவசாயம் செய்து கொடுத்ததால் கவுண்டர்களுக்கு நிறைய நிலபுலன்கள் இருப்பதாக கேள்வி பட்டிற்ப்போம். பி.டி ராஜன் போல்.
@vasanthisundernath20672 жыл бұрын
Detailed historical information. Thank you.
@Achu06042 жыл бұрын
உண்மையின் உரைகல் திரு.பாண்டியன் அய்யா அவர்கள். அய்யா உண்மையை உரக்க சொல்கிறீர்கள், திராவிட மாடல் ஆட்சியை தோல் உரித்து காட்டியுள்ளீர்கள், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். திரு.அண்ணாமலை அவர்கள் இந்தப் பேட்டியை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.
@spmspm86412 жыл бұрын
என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஷ் பண்ணையார் அல்ல வெங்கடேச பண்ணையார் மாற்றி வாசிக்கிறீர்கள்ளா?
@elangovansubramanian8152 жыл бұрын
True
@saidevkrishnan54522 жыл бұрын
ஆமாம்
@m.MariselvamNadar2 жыл бұрын
Mm
@ushagopaladesikan66672 жыл бұрын
Need more interview with him regarding politics. Thanks
@KannanKannan-yt9el2 жыл бұрын
மதுரையில்கலாநிதிமாறன் அவன் தம்பி தயாநிதிமாறன் காட்டிக்கொடுத்த கருநாய்நிதி அவன் மகன் அழகிரி குடும்பமாக சேர்ந்து திட்டமிட்டு மதுரை சன்டிவி தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் சிலரை பட்டபகலில் அனைவருமே பார்க்கிறபடி அடித்து எரித்து கொலைகளை செய்தனர் அந்த கொலைகளும் தேவர் இனத்தவரே அழகிரியின் அடியாளாக தேவர்இனத்தவரையே கொலை செய்தனர் தேவர் இனம் என்று உணர்ந்து ஏவியவனை கொலை செய்யுமோ அதுவிரைவில்நடக்கும் அப்படிகொலைகாரனுகளை காட்டிக்கொடுத்த கருநாய்நிதி அண்ணா பிறந்தநாளை காட்டி விடுதலை செய்தான் இராஜபக்சேவின் பொண்டாட்டி திருமா எதிர்க்கவில்லை ஆதரித்தது
@gangadharanpm66022 жыл бұрын
விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற திராவிட அரசியல் வாதியால் (பின்புலம் கருணாநிதிஅவர்கள்) நேர்மை(கர்மவீரர்)யின் தோல்வியிலிருந்து ஆரம்பித்து இன்று வரை தொடருகிறது. எப்போ ஒர் கட்சியில் வாரிசுதனம் வருகிறதோ அப்பவே கட்சி நேர்மையை தூக்கி குப்பையில் வீசும். நன்றி
@natarajansuresh61482 жыл бұрын
காலம் சென்ற திரு காமராஜர் சொன்னது முற்றிலும் உண்மை. இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அன்றே தெளிவாகக் கூறியுள்ளார்.
@ramasubbuZen Жыл бұрын
👌 ஒரே சாக்கடையில் ஊறிய படைகள்
@ramanathanpl516311 ай бұрын
Correct.
@rameshvp93722 жыл бұрын
நாட்டில நீதி எவ்வளவு நேர்மையாக இருக்குனு பார்த்து கொள்ளுங்கள் மக்களே.....
@thilagavathy96392 жыл бұрын
ஆமாம் சந்திரலேகா ஐ.ஏ.ஸ், முகத்தில்கூடமுகத்தில்ஆஸிட்வீச்சுநடைபெற்று மறைக்கப்பட்டதே,சங்கராச்சாரியார் மீது சுமத்தப்பட்ட கொலை,எல்லாமே மர்மம்
@ponrajsubbanaickar25702 жыл бұрын
Same as ptr death please tell pandian
@shenbamari5249 Жыл бұрын
@@ponrajsubbanaickar2570 yaru? double watch oda thathava?
@rajapiravin9421 Жыл бұрын
எல்லாப் புகழும் ஒருவன் இறைவனுக்கே
@chandiranchandiran95162 жыл бұрын
நான் தருமபுரி மாவட்டம் பாமக வெறியன் 🇹🇩 ஆனால் சேலத்து சிங்கம் வீரபாண்டிய ஆறுமுகம் ஸ்டாலினை மிரட்டியவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@paramagurunlc7046 Жыл бұрын
த.கிருஷ்ணன் குடும்பத்தினர்கள் இழப்பின் வலியை கருணாநிதிக்கும் உணர்த்தி இருக்கவேண்டும்
@sivaswamy23652 жыл бұрын
Yennayyaa dravida PAARAMBARIAM. Maadessh understand, It is only power and money politics. Pandiyan sir has explained everything interestingly and openly.
@krithikat16252 жыл бұрын
You are correct Malam thinnum sangiyum dravida gumbalum onnu than
@arundba2 жыл бұрын
The only interview Madesh did well by being quite and listening to the expert true journalist pandian
@seshadrinarayanan27692 жыл бұрын
True
@thiravidamani56962 жыл бұрын
Be my
@vijayakumar-wx2mw2 жыл бұрын
திராவிட மாடல் எல்லா வேலையும் பண்ணும்.
@dr.rajthangavel10262 жыл бұрын
திராவிட திருடர்களின் அட்டகாசம் இதோ மக்கள் பார்வைக்கு
@gramesmith98982 жыл бұрын
சுப்பிரமணியபுரம் படத்துல்ல வாங்கிக் போறப்ப வெட்டுறதே இதே பாத்து தான்
@chandiranchandiran95162 жыл бұрын
இப்போது தெரிகிறது எந்த கட்சி காரனும் வெளியில் சண்டை போடுகிறார்கள் ஆனால் எல்லா கட்சி காரங்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் நாம் தான் தெரியாமல் சண்டை போடுகிறோம்
@mahag21472 жыл бұрын
நூறு சதவீதம் உண்மை
@arunagirivinayagamoorthy28592 жыл бұрын
என்னையா சவுக்கு சங்கர் பய்லவான் ரங்கு, பாண்டியன் ஐயா சும்மா பொளக்குறாரு 👍👏👏👏
@rx100z2 жыл бұрын
இவர் வரலாறு தெரிந்தவர்
@aravindhkumar53182 жыл бұрын
Right, he is well in skill set not like other liers
@saleemdhaanish15122 жыл бұрын
@@aravindhkumar5318 qQ
@arumugamkannan96452 жыл бұрын
திமுக வின் வரலாற கேட்க கேட்க மாதேஷ் க்கு Horror movie பார்த்த ஃபீல்!
@shrini63162 жыл бұрын
@@rx100z zz
@gasa98862 жыл бұрын
இருவரும் சுபாஷ் பண்ணையார் என்று சொல்லுகிறீர்கள் அது தவறு. ராதிகா செல்வியின் கணவர் பெயர் வெங்கடேச பண்ணையார்.
Very pretty and also good experience of Sri Pandiyan Sir Hat's off to Him.
@balakrishnanbalaraman36392 жыл бұрын
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான காணொளி. அதிமுக கட்சி யார் வசம் செல்லக்கூடாது என்பதற்கு சாட்சியான பதிவு. நன்றி!
@ravibabu27082 жыл бұрын
What about kodanadu murders
@balakrishnanbalaraman36392 жыл бұрын
இபிஎஸ் வசம்தான் கட்சி செல்ல வேண்டும் என்று சொல்லவில்லையே. சரியான நபர்வசம் செல்ல வேண்டும். தொண்டர்களின் விழிப்புணர்வு தற்போது மிகவும் அவசியம். தற்போதைய அரசியல் களத்திற்கு ஏற்ற நபராகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
@kuppurajselvaraj8092 жыл бұрын
Edappadi comes to this stage because of sasikala .. only . Not only comes alone ..
Edapadi is the right person to come the leader post. He knows how to kneel down in front of Sasikala. Shameful kounder Edupudi. Surrender to Mukkulathor Sasikala in koovathoor. Then he changed his mind like ettappan.
@jagadeeshbaskaran48812 жыл бұрын
what a deep knowledge. Hats off to you sir !!!!
@dalu39502 жыл бұрын
Mass interview really great personality 👌👌👌👌👌👌
@Ramesh-mf3oq2 жыл бұрын
உண்மையான நிகழ்வுகள்
@srikartiram2 жыл бұрын
I became his fan after Ramajayam case story !
@srinivesan56182 жыл бұрын
ராமஜெயம் கொலையாளியை Scotland yard போலீஸ் வந்திருந்தாலும் கண்டுபிடித்திருக்க முடியாது.
@karthikeyan-xw4of2 жыл бұрын
ஆதன் சேனல் அருமையான முயற்சி.. மக்களுக்கே தெரியாத பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்
@yakiyash66152 жыл бұрын
pandiyan a BRAVE man.very interesting to hearing and the way to know the politicians.
@S.Murugan4272 жыл бұрын
ஆதவன போட்டு தள்ளப்போறாங்கப்பு. எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருந்துக்கோ தம்பி. வரலாறு அப்படி இருக்குது.😂
மாதேஷ் : தா கிருட்டினன் எப்படிதான் செத்தாரு? பாண்டியன் : அவரே குத்தி கிட்டு செத்துட்டாரு 👍🏻
@srinivesan56182 жыл бұрын
Very good question and answer
@PalaniPalani-pe6hf2 жыл бұрын
😁😁😁😁🍒♥️🌞
@fighting-ag-injustice Жыл бұрын
தமிழா தமிழா பண்டியனை பாராட்டுகிறேன் . சில சமையங்களில் திமுகவை ஆதரிக்கிறார்
@sunriseglobalhrconsultancy61902 жыл бұрын
*Madesh, Hats Off you. I hope that you have changed your mind of supporting fraud culprit politicians now. Good subject you took in today's interview. Please continue like this (Our kind request - throw your "KOOJA THOOKI WORK TO FRAUD POLITICIANS" in future). Please serve truly to the people of Tamil Nadu. Thank you*
@orphanbird82432 жыл бұрын
Aaaawaaaaaawaawaaaaawaaaaawaaaawaaaaaaaaaaaawwwaaaawwwaawaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwaaaawaaaaaaaawwwwaawwaaaaaaaawaawaaaaaaaaaaawaaaaaaaaaaaaaaaaawwwaaaaaaaawwwwaaaaaawaaaaaawwwwwwaaaawaaawaqqqqqwwwwwwawaaaaaaaaaawwwwwwwwwwwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwwaaaaaaaaaawaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwaaaaaaawwwwwwwwwwwwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawaaaaaawpppppppppppppppppppwwwwwuaaaaaaaaaaaaaaaaaaaw Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww Wwwwwww aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Yaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa A Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwuaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaswwwwwwwwwwwaaaaaaaaaaaaaaaawwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww w Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaawwwawwaaaaawwaaawaaaw. Awwawawaaawwwwaaawawwwwawaaaawwawaaaawwawwwwwwwwwawwawwwwwwwwwaaaawwwwwwwwwwwwawaaaawawwawawwawawwawwwwaaaaaa daaaw waf wwaaaaaaawaww Aa A wa wawwawnwwww Awwa Waw. Www wwva. Wwwwaw Wwa. Wwwwwwwwwwww wwwwwwwwaw wwwwwwawwwww wwwwwwwwwwwaaawwwawwwawwwwwwwwww. Awaaaw
@suseelaarun9056 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@selvampalsamy21492 жыл бұрын
இதெல்லாம் மக்கள் வரி கொடுத்து அந்த பணத்தில் ஜோரா நடந்திருக்கு...மக்கள் தான் பாவம்...
@radhakrishnansubramanian62792 жыл бұрын
இந்த பாண்டியன் சொன்னதையே திருப்பி திருப்பி கேள்விகளாக கேட்காமல் இருந்தால் இந்த பதிவு 20 நிமிடங்கள் மிச்சமாகும்
@gunasekaran1110 Жыл бұрын
நன்றி
@hindunathion39752 жыл бұрын
அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும் இது கால காலமாக. வழக்கில் உள்ள தெய்வ மொழி..... தா.கிருஷ்ணன் விடயத்தில்..... அரசன் அன்று கேட்பான்... அரசன் அன்று கேட்கவில்லை.... எனவே....தெய்வம் நின்று கேட்கும்... கவனிப்போம்...
@vemiv56582 жыл бұрын
நீங்கள் ஒருவர்தான் தரமான உண்மை யான எல்லா தகவலும் தெரிந்த பத்திரிக்கை யாளர்
@mar52222 жыл бұрын
த கிருஷ்ணன் அகமுடைய தேவர்
@alagarmalai5092 жыл бұрын
அகமுடையய சேர்வை
@mar52222 жыл бұрын
@@alagarmalai509 ஓ நான் எங்க தஞ்சை பகுதி நடைமுறையில் சொல்லிட்டேன்
@alagarmalai5092 жыл бұрын
@@mar5222 நண்பா தேவர் என்பது சாதி பெயர் இல்லை.சாதி பெயர். மறவர் கள்ளர் அகமுடையர் (சேர்வை)
@anuraju71142 жыл бұрын
Today only Madesh interview is super. Congratulations Pandiyan sir
@raajannab57162 жыл бұрын
திருவாரூர்+ மன்னார்குடி கூட்டு கும்பலின் சதியால் ஏமாந்து வீழ்ந்த நீதி பற்றி தெளிவான பதிவு. தமிழகத்தின் தலைவிதி?!
@varadharajanpanneerselvam82162 жыл бұрын
Pandian sir with sharp memory with the chronological order !! Super narration with ground reality
@vijaykumg2 жыл бұрын
Good to know that PTR family is supporters of 🇬🇧.. Fate of india his grandson is winning in Tamilnadu..
@muralir-nuetrust66442 жыл бұрын
Not only British, but also telugu dynasty
@snat852 жыл бұрын
@@muralir-nuetrust6644 ஆமா, முதலியார் தெலுங்கு, முக்குலத்தோர் தெலுங்கு, வன்னியர் தெலுங்கு, இசை வெள்ளாளர் தெலுங்கு, நாய் டம்ளர் சாமான் மட்டும் தான் தமிழன்.... போட முட்டா பு*டை....