வேலை செய்யும் இடத்தில் என்னை அழவைத்த ரஷ்யா அக்கா

  Рет қаралды 22,637

My Country Foods

My Country Foods

Күн бұрын

வேலை செய்யும் இடத்தில் என்னை அழவைத்த ரஷ்யா அக்கா
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 45
@premaloganathan2003
@premaloganathan2003 11 күн бұрын
முள் வந்ததா என்று அடுத்த வீடியோவில் சொல்லுங்க
@premaloganathan2003
@premaloganathan2003 11 күн бұрын
முள் குத்திய இடத்தில் எருக்க பால் வெச்சா அடுத்த நாள் அந்த இடத்தி லேசா காயம் பன்னி அமுக்கினால் முள் வெளியே வந்துவிடும்.ஆனந்தி.இல்லை என்றால்.ஆஸ்பெட்டல் போகலாமே.
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💙🙏🌷💖💖💖
@sridharramakrishnan238
@sridharramakrishnan238 11 күн бұрын
Payankarama acting panrinka anathi... Semmma act
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
அப்படியா😂😂😂😂
@sugumar8323
@sugumar8323 5 күн бұрын
அவர்கள் வலி அவர்களுக்கு தான் தெரியும்
@sridharramakrishnan238
@sridharramakrishnan238 11 күн бұрын
Video ku content kaka Ivanka nadikirankaa
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
😂😂😂😂😂
@suseelananjan4178
@suseelananjan4178 11 күн бұрын
Sariacha sollunga please.
@suseelananjan4178
@suseelananjan4178 11 күн бұрын
Don't cry sis.
@PyKnot
@PyKnot 11 күн бұрын
நகவெட்டி(nailcut) வைத்து எடுங்கள்.
@selvee6669
@selvee6669 11 күн бұрын
Ananthi Aluvathiai Yennal Pargamudiyavilai Russia Akka Pavam Ananthi Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
மிக்க நன்றி செல்வி அக்கா🙏💙💖💖
@umavaratharaj7511
@umavaratharaj7511 11 күн бұрын
ஐயோ வலிக்கும்.டாக்டர்கிட்ட போங்க ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💙🙏🌷🌷💖
@EdwinAlbert-ni3mv
@EdwinAlbert-ni3mv 11 күн бұрын
Take correct treatment Ananthi
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💖🌷🙏🙏💙
@user-ri5vb5de2e
@user-ri5vb5de2e 11 күн бұрын
எருக்கம்பால் விட்டால் நல்லது
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💙🙏🌷🌷💖
@princybcasweety
@princybcasweety 11 күн бұрын
Doctor ta po akka
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💖💙💙🙏🌷🌷
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 11 күн бұрын
ஓ ஆனந்தி அழாதீங்க
@user-mz4tr9no6g
@user-mz4tr9no6g 9 күн бұрын
😥😢
@meenatchipandian2707
@meenatchipandian2707 11 күн бұрын
😢😢
@chiapet9570
@chiapet9570 10 күн бұрын
இந்த மாதிரி முள், மண் எல்லாம் இருந்தா டாக்டர்கிட்ட போனா நல்லது. செப்டிக் ஆயிடுச்சுனா ரொம்ப வலிக்கும்.
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💖🌷🙏🙏💙
@lakshmithiyagarajan-uj6ym
@lakshmithiyagarajan-uj6ym 11 күн бұрын
I am Lakshmi from pondicherry 😍 Ananthi Enna sari aagiduchcha Ella yaa azhum pothu kooda cute ttu my sister ndra feel aaguthu enakku so sweet sister 😊
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
நன்றி லட்சுமி அக்கா
@lakshmithiyagarajan-uj6ym
@lakshmithiyagarajan-uj6ym 8 күн бұрын
@@mycountryfoods neenga than Enna Veda pariyavanga 😍 na 1992 la porantha 😄😄😄
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 11 күн бұрын
💚💙💜🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💖🌷🙏🙏💙
@Godhvmercy
@Godhvmercy 11 күн бұрын
Go to doctor, use yerukkalam pal
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
🌷🙏🙏💙💙
@eswariperumal5968
@eswariperumal5968 10 күн бұрын
என்னாச்சு ஆனந்தி ? பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢😢 .. எல்லாரும் பார்த்து கவனமாக வேலை செய்ங்க ஆனந்தி நகத்தில் ஏதாவது குத்திவிட்டால் பயங்கரமா வலிக்கும் .. அதுவும் மற்றவர்கள் ஊக்கு பின் வச்சி குத்தினால் ரொம்ப வலி கடுக்கும் நான் வீட்டில் மண் வேலை செய்தால் கிளவுஸ் போட்டுக்கொள்வேன் .. மருந்து போடுங்க ப்ளீஸ் டேக் கேர் ஆனந்தி சகோதரி 😟😌🙏❤️
@user-zb1ki7qt6e
@user-zb1ki7qt6e 9 күн бұрын
Ada losu ngala Avunga ena nalla sirikithu ithula oru video vera video illa Athan
@eswariperumal5968
@eswariperumal5968 9 күн бұрын
அப்படியா சரிங்க 🙏​@@user-zb1ki7qt6e
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
மண் புகுந்து விட்டது ஈஸ்வரி அக்கா
@eswariperumal5968
@eswariperumal5968 8 күн бұрын
​​அப்படியா எதற்கும் கவனமாகவே வேலை செய்ங்க ஆனந்தி .. அடிக்கடி hand wash பண்ணிக்கோங்க .. 🙏❤️ ப்ளீஸ் ஊக்கு பின் வச்சி குத்த வேண்டாம் ​@@mycountryfoods
@NeelakantanB
@NeelakantanB 11 күн бұрын
Namba anandi chinna paappa mathiri aluthanga. Innum engayo sila idangalil anadi kolantha madiri
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 9 күн бұрын
செம வலியாயிருக்கும் டாக்டரிடம் காட்டுங்கள் நெக கன்னு வலி அதிகமாயிருக்கம்
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
🙏🌷💖💙💙
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 10 күн бұрын
Yarukam pall vaiga mull vanthurum akka
@mycountryfoods
@mycountryfoods 8 күн бұрын
💙🙏🌷🌷🌷
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 38 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 866 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 94 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 125 МЛН
Alandra B'day Vlog 2024
12:45
Steffi Ulagam
Рет қаралды 458 М.
荧光棒的最佳玩法#short #angel #clown
0:18
Super Beauty team
Рет қаралды 22 МЛН
Как подписать? 😂 #shorts
0:10
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Сны при температуре 39
0:47
Макс Рэйн
Рет қаралды 4,2 МЛН
Разыграли💥💥💥🤯
0:48
Мир за минуту
Рет қаралды 1,2 МЛН
вспомнил хулигана #шортс
0:58
kinobuff
Рет қаралды 917 М.