😳வேலையில் செய்யக்கூடாத "3 காரியங்கள்"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

  Рет қаралды 4,510

கன்மலையானவரே

கன்மலையானவரே

6 күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 30
@user-hm4ks4sk5f
@user-hm4ks4sk5f 4 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி அப்பா❤ கர்த்தாவே என்னையும், என் ஆட்டோவையும், என் பயணிகளையும், பாதுகாத்து வழி நடத்தும் அப்பா❤ அப்பா எனக்கு வந்திருக்கும் கிரன்யா என்ற என் வியாதியிலிருந்து விடுதலை தாரும் சுவாமி❤ வருமானத்தை பெருகபண்ணி தாரும் சுவாமி❤ கடன்பாரத்திலிருந்து விடுதலை தாரும் அப்பா😢
@TheNutriCare
@TheNutriCare 4 күн бұрын
இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்துள்ளேங்க ' இயேசப்பா எனக்கு ஜெபிக்க வாஞ்சை தாங்கப்பா ' இயேசப்பா நானும் என் குடும்பமும் குடும்பம் ஜெபம் ' இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆலயத்திற்கு வாஞ்சித்து நன்றி நிறைந்த இருதயத்தோடு குடும்பமாக வர கிருபை தாங்கப்பா ' சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭🙏🙏 வேதம் தியானிக்க கிருபை தாங்கப்பா
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING 2 күн бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@rameshdavid7143
@rameshdavid7143 4 күн бұрын
Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen
@JeyarajCharles-gl3ci
@JeyarajCharles-gl3ci Күн бұрын
Amen Yesappa 🙏, Praise the Lord 🙏❤️
@sridevi4149
@sridevi4149 4 күн бұрын
Amen
@sajeevevs
@sajeevevs 5 күн бұрын
Praise the lord 🤍🪄
@Gowtham_32j
@Gowtham_32j 7 сағат бұрын
Amen 🙏
@jouandiklan5705
@jouandiklan5705 20 сағат бұрын
🙏 ❤Amen
@estermageswary8748
@estermageswary8748 4 күн бұрын
Amén 🙏🙏🙏 amen 🙏🙏
@lishan4430
@lishan4430 5 күн бұрын
Amen appa jesus oru arputhaam seiyum
@professionalgamersgamigcha2380
@professionalgamersgamigcha2380 5 күн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏
@TheNutriCare
@TheNutriCare 4 күн бұрын
இயேசப்பா நான் கையினால் செய்கிற வீட்டு வேலைகள் ' இயேசப்பா நான் என் கையினால் patients செய்கிற எல்லா காரியங்களிலும் இயேசப்பா நான் உண்மையாய் நேர்த்தியாக செய்ய கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நீங்க போதும் என் வாழ்க்கையில் பிள்ளைகள் வாழ்க்கையில் 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏
@kishorkumar5805
@kishorkumar5805 4 күн бұрын
Today my first duty day in UAE Give me good health and mind
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 күн бұрын
Praise the Lord God is Great
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 5 күн бұрын
Amen ❤
@arputhamaryarputhamary6175
@arputhamaryarputhamary6175 4 күн бұрын
Praise the lord
@venikumar5880
@venikumar5880 4 күн бұрын
Please pray for me and my family and my daughter family😢
@manimaran13151
@manimaran13151 4 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤✝️🙌💖
@SelviSelvi-rb4ei
@SelviSelvi-rb4ei 4 күн бұрын
Amen appa
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 4 күн бұрын
அன்பு நிறைந்த இயேசு சாமி உம்மை வாழ்த்துகின்ரேரம்‌வனங்குகின்ரேரம்இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க 💙🙏💙🙏💙📕📗📔📘📓🪴🌲🌳🌿🟧🇷🇪🟫🇷🇪🟦🇷🇪🟩🟥🇷🇪⬜🇷🇪🟨🇷🇪✝️
@kishorkumar5805
@kishorkumar5805 4 күн бұрын
God bless you Paster ❤❤
@TheNutriCare
@TheNutriCare 4 күн бұрын
இயேசப்பா என் வாழ்க்கை என் வேலை பிள்ளைகள் தயாள் திவ்யா படிப்பு வேலை வாழ்க்கையை இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா நீங்க எனக்காக யாவையும் செய்து முடிப்பார் 🙏🙏🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 4 күн бұрын
🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼💒🙏🏼🙌🙏🏼❤️🇸🇪
@jsjo2791
@jsjo2791 5 күн бұрын
1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. சங்கீதம் 127:1 2 கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:2 3 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 127:3 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4 5 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். சங்கீதம் 127:5 6 அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள். சங்கீதம் 127:6 🛐🙏❤️🤩😊
@arumugarajaraja3175
@arumugarajaraja3175 4 күн бұрын
Thottathin pookalai asirvathithu arpathamai karthar 60000 2monthla karthar adaika kirubai seithar ipom 21000 kadan ammaku iruku atha na adikanum 15days than iruku athuku sathiyamana suitable illa analum karthar nadathuvar nampikaiyoda iruken pls paster thayavai engaluku jebinga appa
@nehadas21
@nehadas21 4 күн бұрын
Kandipa pray panrom karthar aasirvathipar kavalaipadathiga 🛐
@alphancemariyal855
@alphancemariyal855 4 күн бұрын
Amen🙏
@gana9767
@gana9767 4 күн бұрын
Amen
@arputhamaryarputhamary6175
@arputhamaryarputhamary6175 4 күн бұрын
Amen
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 59 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 67 МЛН
pr.Benz message#benzmessage#benz#benzpastormessage#jesustheking
28:19
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || Jebikalam Vaanga || 29 June, 2024
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 15 М.
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 59 МЛН