இயேசப்பா நான் வேலை பார்க்கும் இடத்தில் சமாதானம் இல்லை ' இயேசப்பா என்னால் ஒன்றும் முடியாது ' மிகவும் மன பாரத்தோடு இருக்கிறேன் ' இயேசப்பா சம்பளம் உயர்வு இல்லை ' இயேசப்பா எங்கள் மேலதிகாரிகளை இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா
@bercilinreeja88986 ай бұрын
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ❤❤❤❤
@FathimaMazeena-fn6jv6 ай бұрын
En kariyam vaaikka pannuvara amen
@FathimaMazeena-fn6jv6 ай бұрын
Thank you jesus
@komalaclasten92706 ай бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaniedwin97316 ай бұрын
Amen
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா அன்னாள் போல மனகிலேசமுள்ள ஸ்தீரி போல இயேசப்பா உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு என் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறேன் ' நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் நீங்க அசைவாடுங்கப்பா
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா என் பிரச்சினைகளை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா மிகவும் சோர்ந்து போன என் இருதயத்தை பார்த்து கொள்ளுங்கப்பா
@jjj57152 ай бұрын
Praise the lord amen 🙏
@sakewa18386 ай бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaviuden sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@Palammal.d5 ай бұрын
Amen Amen
@TheNutriCare6 ай бұрын
இயேசப்பா என்னால் ஒன்றுமே செய்ய முடியாது 💯💯 உம்மையே நம்பியிருக்கிறேன் ' இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா இயேசப்பா 🙏🙏❤🙏🙏
@kkalirajkaliappan70796 ай бұрын
AMEN AMEN AMEN
@jeyarsni56933 ай бұрын
Jayarani amen
@umasangaria94846 ай бұрын
Amma
@justaninspirationalsoul45385 ай бұрын
Pastor praise the lord ,charge potu use panra maari mike iruku pastor ,neenga unga throat ah kashtapaduthikathinga...thank you for the prayer message...glory be to god ❣️