Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@rajasekarranvj7254 Жыл бұрын
அருமையாக நல்ல தமிழில் அழகாக ,விளக்கமாக பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.
@srk83602 жыл бұрын
இனிமையான பாடல்கள் . அற்புதமான பதிவும் விளக்கமும்.👌👌👏👏👏 நன்றி 🙏💐💐
@umarv4899 Жыл бұрын
தமிழ் மொழிக்கு ராமாயணம் கொடுத்த மறுபெயர் வாலி! அதில் மிக வலிமையான பாத்திரமும் வாலி மட்டுமே! ஆதாமின்(தமிழர்)பேரன் கவிஞர் வாலி அவர்களுக்கு, என்நாளும் என்நன்றிகள்!
@hannahsnehalatha42172 жыл бұрын
Nice to know about everyone who had made Tamil Cinema in those days Good advice from you Durai Saravanan Sir.
அருமையான பதிவு. எத்தனை இன்னல்கள் வந்ததாலும் அயராமல் முயற்சியைத் கைவிடக் கூடாது என்பது வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கன் வாழ்க்கையிலிருந்து புரிந்து கொள்ளலாம். உங்கள் பதிவின் மூலம் தெரியவைத்தீர்கள். நன்றி.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmnt
@gopalakrishnans524 Жыл бұрын
nalla thagavalgalai thogutthu valangum unathu pani தொட ரட்டும் தம்பி....
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@தேனமுதம் Жыл бұрын
வாலி சிந்திய கண்ணீரை மாற்றி சிரிக்க வைத்த பாடல்-எளிய தமிழில் எழுதிய பாடலுக்கு முதல் வாய்ப்பு/ மக்கள் மனசில நிறுத்திய பாடல் புகழ் சிறப்பு/ தந்தது தொடர் வாய்ப்பு/
@estherthomas44812 жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான பதிவு
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the comment
@estherthomas4481 Жыл бұрын
ஆனால் ஒரு அருமையான பாடலை டப்பாங்குத்து பாடல் எனச்சொல்லி விட்டீர்கள்
@RajappanRajesh Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஐயா வாலி அவர்கள் ♥️♥️♥️♥️♥️
@gabrielcarwin6489 Жыл бұрын
MY DEAR DURAI SARAVANAN YOUR EXPLAIN ABOUT VAALI IS VERY VERY GOOD
@kiruthivengi3747 Жыл бұрын
உங்கள் பதிவுகள் யாவும் வாழ முயற்சிப்பவர்களுக்கு பெரிய பூஸ்டர் டோஸ்கள்.
@duraisaravananclassic Жыл бұрын
thanks
@subramanianiyer27312 жыл бұрын
Nice information about the chance late Mr. Vali got in Tamil cinema industry.
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நல்ல தகவல்
@flowerhornfishforbulksale57 Жыл бұрын
You are great.
@paulrajv79572 жыл бұрын
Very interesting information. !!!
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the comment
@govindraj63692 жыл бұрын
Very interesting
@rajpress1958 Жыл бұрын
பிடித்து இருக்கிறது durai.
@davidrajkumar3010 Жыл бұрын
good speach
@mohangeeelegant7374 Жыл бұрын
பல நல்ல சுவாரசியமான தகவல்கள் கொண்ட சிறப்பான பதிவு! "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" என்னும் பாடலை முழுமையாக ஒலிபரப்பி இருக்கலாம்! நல்வாழ்த்துகள்!!
@muru71982 жыл бұрын
Vanakam ds anna
@knrcivilworksthankyou719710 ай бұрын
👌👌👌🙏🙏
@sriramchanderpandurangan9999 Жыл бұрын
S. Arpudhamana padhivu ..ji.. Aththanai periyavargalum munn Kalathil migavum sirama pattu Thaan vandhirukirargal andru.. Ungal maximum padhivu parthu Irukiren.. ji.. kaalathai vendra Manidhargal parkum podhu.... Manam inam puriyadha niraivu Adigiradhu....sir... Naan Kannadhasan Avargal & MSV avargal iruvarin Bakthan.... En kangal avargalai Ninaithaaley kangal panikiradhu... Nan irandhalum avargal irukira Ulagathukku pogavendum undra Ennam...kadavulidan vendi Kolgiren.... Kannadasan...MSV... TMS.. en deivangal...
@lathasuresh4606 Жыл бұрын
பெண்களுக்கு வேலி தாலி புரட்சித்தலைவர் பாடல்களுக்கு வாலி
@Aksharashrismilyyy Жыл бұрын
இப்பிடி எழுதி கிட்டே இருந்த நாம் காலி
@spsevam6669 Жыл бұрын
#Vanakkam Nallathoru Pathive 🙏
@devanose Жыл бұрын
vaal deva
@meenakshisundaram.smeenaks1612 Жыл бұрын
🌟🌟🌟
@jothidarvelmurugan41572 жыл бұрын
WELCOME DURAI BROTHER. VAALI AYYA AVARKAL PUKAL ADAINTHADHU MGR AVARKAL PADAM THAAN BUT , VAALI AYYA AVARKAL FIRST SONG ELUTHIYA TAMIL MOVIE NAME, ALAKARMALAI KALVAN.1958. DECEMBER. P.SUSEELA AMMA AVARKAL PAADINAARKAL SONG NAME,NILAVUM THAARAYUM NEEYAMMA ENDRA THAALAATTU PAADAL,MUSIC DIRECTORNAME:GOPALAN HERO;KANNADAACTOR AND PRODUCED KEMBARAJ.MATRA SONG WRITER PURATCHIDASAN...POPULAR AAKAVILLAI.
@nivascr754 Жыл бұрын
உண்மை.. முதல் பாடல் msv அய்யா வாய்ப்பு கொடுத்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...
@karthik00122 жыл бұрын
Please quote the name of the books in which you get a refference to make your every videos
@mageshmtech9 ай бұрын
All brahmins
@rajidamu2501 Жыл бұрын
நல்ல தகவல்கள் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட பாடல் ஊருக்கும் தெரியாது,யாருக்கும் புரியாது என்ற வரிக்கொண்டபாடல் என்று நினைக்கிறேன்.
@VelMani-l5h6 ай бұрын
Ivar sollu athellam pathi thavaranakaruthukal
@KrishnaMoorthy-qh3ln2 жыл бұрын
VALI was lifted by MGR only. Don't under estimate Pattukottai VALI was a BINAMI for KAVIARASAR VALI was lifted by MSV. MSV avoided KAVIARASAR.