படகோட்டி படப்பாடல்கள் இன்று கேட்டாலும் அதிலேயை மூழ்கிப் போவோம். படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன் மேல் பாவம் இல்லை. கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார். பாடலுக்கு உயிர் கொடுத்தவர்கள் எம்எஸ்வியா, வாலியா, டிஎம்எஸ்ஸா அல்லது எம்ஜிஆரா. என நினைக்கும் அளவுக்கு அனைவரும் ஒன்றியிருப்பர். இவையே காலம் கடந்தும் பாடல் மக்கள் ரசணையில் நிலைத்திருப்பதற்கு காரணம்.
nanri., vera enna solrathunu really theriala, thanks
@subramanianiyer27312 жыл бұрын
Nice information Mr. Durai Saravanan
@ramadassariputran127 Жыл бұрын
Respected Sir A very good advise &Explanation
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya 🙏
@தேனமுதம்2 жыл бұрын
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழவைக்கும்-உன் இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்!
@BalaMurugan-mm4sf9 ай бұрын
கண்ணதாசன்கு அடுத்து தா வாலி கண்ணதாசன் க்கு இணையான வர் வாலி இல்லை 👍
@mohanprasad46252 жыл бұрын
Good
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@thanjaieesan2912 жыл бұрын
1955களில் இதேபோல் ஒரு முயற்சி யாக பட்டுக்கோட்டையாரை பயன்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். அவர் இயற்கையில் கலந்ததால் மீண்டும் கண்ணதாசனை வந்தடைந்தார்
@gopalakrishnans20902 жыл бұрын
அருமயான தகவல் தம்பி....தொடரட்டும் தஙகலுன் பதிவுகள்.... வால்துக்கல்
@எல்லாம்சிலகாலம்-ன5ன2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@palanisamykandhasamy77872 жыл бұрын
Durai.saravanan.ungal Kural.super.arumai
@bahavaninithi40322 жыл бұрын
சூப்பர்ர்ர் அண்ணா
@ayashan6702 жыл бұрын
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" பாடல் முதலில் "பாதை தெரியுது பார்" (1960) படத்திற்காக வாலியால் எழுதப்பட்டது, அது அந்த படத்தின் இயக்குனரால் நிராகரிக்கப்பட்டது, பின்னர் அது "படகோட்டி" படத்தில் பயன்படுத்தப்பட்டது. கண்ணதாசனுக்கு எதிராக வாலியை எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார், அதில் வெற்றியும் பெற்றார்.
@perumalt45952 жыл бұрын
Q oo
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
Two Malayalees MGR & MSV along with Brahmin VALI to replace Tamilan Kaviàrasar from the cine field But both of themselves failed.
@subbaramanvenkatraman1009 Жыл бұрын
Poda loosu
@sampathjanakiraman49662 жыл бұрын
Vaali s first song to MGR was in Nallavan vaazhvaan film.1960- 1961. Andavan oruvan irukkindran song. vaali tried his best to write a song in this film and MGR supported this new poet .
@lathasuresh46062 жыл бұрын
பெண்களுக்கு வேலி தாலி புரட்சித்தலைவர் பாடல்களுக்கு வாலி
@rameshrajagopalan92882 жыл бұрын
NAAN GAALI.
@vasanthastudios38642 жыл бұрын
Vaali is inevitable in tamizh cinema
@ilankovan37712 жыл бұрын
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் எம் ஜிஆர் வாலியின் பாடல்கள் உள்ள நோட் டை தற்செயலாக புரட்டி பார்க்க அதில் தேர்ந்தெடுத்ததுதான் வாலி குறிப்பிடத்தக்கது
@jacquessouce74542 жыл бұрын
தாங்கள் சொல்வது தான் உண்மை
@dinusiva30192 жыл бұрын
❤️
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
MGR dashed with KAVIARASAR Finally KAVIARASAR won MGR. VALI is a BINAMI for KAVIARASAR.
@marimuthubalasubramani16662 жыл бұрын
MGR CM Aga mukiya song Naan aanaiyittal song MGR in migaperiya gift poet vaali sir
@aruldoss81532 жыл бұрын
Koduthatheam kodurhan aan yarukkaka kodurhan? Maraka mudiyuma
சினிமாவிலும் சரி அரசியல் ஆனாலும். சரி எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர் தான் அவர் இ௫க்கும் அவரை வெல்ல யாரலும் இயாலவில்லை. அவரைப்பற்றி குறைத்து மதிப்பிட யா௫க்கும் உரிமை இல்லை.
@anbalaganr74392 жыл бұрын
Like it
@rajidamu25012 жыл бұрын
That's a diamond time
@chidhambharam.cs.a.chellap69382 жыл бұрын
கண்ணதாசன் ஒரு வெளந்தி. கண்ணதாசனுக்கு ஜால்ரா அடிக்காதெரியாது. அண்ணா வை பயன் படுத்தி கலைஞர் முதுகில் குத்தினர்.
@palanisamykandhasamy77872 жыл бұрын
Valli.mgr.avarkalal.uruvakkappattavar.
@vasanthastudios38642 жыл бұрын
Mgr vaaliyai payanpaduthi kondar
@murugadas56862 жыл бұрын
Namma Vathiyar Sindhsni Sarigathana Eruthirukirathu. Vathiyar The Great 💖 Thank you Bro.. 👌
@s.ganesh94752 жыл бұрын
நமக்குதான் தமிழ் வரலயே. விட்றலாமே.
@arunchalam23292 жыл бұрын
Anytime great Mr kannadasan
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
Malayalees MGR & MSV introduced VALI to suppress Kaviàrasar. Kaviàrasar didn't care about it
@syedhussain2064 Жыл бұрын
படகோட்டி படத்தில் முழுவதும் வாலி தானே
@msr.tamilya19612 жыл бұрын
முடியலடா
@rajendirannatesan38332 жыл бұрын
Tharai mell prakavaithai padall innum srappu
@elangovanelangovan93792 жыл бұрын
mgrthitavilaikanadasanthitinan
@chandramohanramasamy50372 жыл бұрын
MGR e adhai mannithuvittar.nee en mariyadhai illamal pesugirai.thavaru nanba vayadhukku mariyadhai thara Vendum.
@harishankar9082 жыл бұрын
Compare to kannadasan vaali is very low
@Muralidharan.S2 жыл бұрын
The directions are different but both are very good in their path. Independently both are very good. We cant underestimate Vali. That will be out of ignorance only.