தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார்போற்றட்டும் தலைவா துணிந்த வனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை நிச்சயம் முருகர் காப்பாற்ற வருவரர் பெண் குழந்தை களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் அன்பு தம்பி க்கு என்வாழ்த்துக்கள்
@reachbalaiyer16 сағат бұрын
சாதாரண மனிதன் குரல் சாட்டையால் அளிக்கப்படுகிறது தமிழ் நாட்டில். இதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் அண்ணாமலை
@gopinathan367115 сағат бұрын
?u received from u r guru ,u give all to people, go with time, way(path) swamy rama Krishna told 24 God's in Earth, now 2025start, bless from east,
@thiyagarajanv414616 сағат бұрын
அவருடைய ஆதங்கம் மக்களிடம் சென்றடையும்.இதை ஒரு ஏழ்ச்சியின் தீ பொறியாக பார்கிறேன்.
@esakkimuthu592415 сағат бұрын
மிகச்சிறந்த தலைவர்
@prabakaransp357615 сағат бұрын
சாமானிய மனிதனை மனதைத் தொடும் சாட்ட அடி 🔥🔥🔥🔥
@avidreader10014 сағат бұрын
தினமும் நடக்கும் அட்டூழியங்களை பார்த்துக்கொண்டு நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். இந்த சாட்டை அடி நமக்கும்தான்.
@farooqdubai766613 сағат бұрын
மணிபூர்கர்நாடகாவில் நடந்தாஇனிக்கும்
@arunjee10617 сағат бұрын
மணிப்பூரில் நடத்துவது இத்தாலி மாஃபியா வின் ராகுல் காந்தி ஆவான்
@elayaraja99136 сағат бұрын
I thing this is acting
@venkatraman66616 сағат бұрын
We are with Annamalai IPS JI
@RamachandranLakshmiNaray-hd2zh16 сағат бұрын
கோவில்கள்முன்அவர்வந்துபிரார்த்தனை செய்யவேண்டும்
@gthibanify15 сағат бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏
We support Annamalai. Definitely God will punish this Government. Long live Annamalai.
@sellavirat173315 сағат бұрын
கண்டிப்பாக திமுக திருட்டு கட்சி தமிழ்நாடு விட்டு ஒழிய வேண்டும்....
@sellavirat173314 сағат бұрын
ஆனால் பாஜக தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது
@foodpunch577314 сағат бұрын
கையாலாகாத அரசாங்கம் இருந்தால் மக்கள் நிலை இதுதான்
@SathyaSathya-o8t13 сағат бұрын
🙏🙏🙏🙏அண்ணாமலைதான் மக்களுக்கான தலைவர்
@astroramasamy767816 сағат бұрын
I support Annamalai
@foodpunch577314 сағат бұрын
We support our Nation We support our PM We support our Annamalai We will we win
@er.rrajkumar434115 сағат бұрын
Annamalai Is Our CM
@PrashanthPrashanth-y8z16 сағат бұрын
Annamalai ji 🫡🫡🔥🔥🔥🔥👏
@BalajiShrinivaas15 сағат бұрын
Unmai 💯
@narayanansri514214 сағат бұрын
மாற்றம் வேண்டி ஓட்டு போட்டு ஏமாற்றம் அடைந்தவர் களுக்கு விழவேண்டிய சாட்டையடி! 2026ல் ஓட்டுபோடும்போது நினைவுக்கு வந்து வலிக்கும்!
@dr.jeyalakshmidr.jeyalaksh13815 сағат бұрын
Annamalai ji great leader 🙏 ❤❤❤
@shanmugamvasudevan497614 сағат бұрын
கடும் உழைப்பாளி அண்ணாமலை வெற்றி பெறுவார் .மக்கள் அனைவரும் ஆதரவு தருவோம் .
@sethukarasi-mu8hr16 сағат бұрын
எக்காளமிடும் சேகர்பாபு
@v278-d7v16 сағат бұрын
I support annamalai sir...2026la kandippa win pannanum thotha asingama poidum
@sudhakar717215 сағат бұрын
அகில இந்திய அளவில் கவணத்தை ஈர்க்கப்பட்டுள்ளது.
@sellavirat173315 сағат бұрын
அப்படி ஒன்றும் இல்லையே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@foodpunch577314 сағат бұрын
@@sellavirat1733நீயும் ஒரு மனிதனா?
@seetharamanviswanathan572412 сағат бұрын
மக்களின் பேராதரவு இந்த சாட்டை அடி சம்பவத்துக்கு உள்ளது. மக்களின் மனதை மிகவும் கலங்கச் செய்கிறது. இது வாக்களிக்கும் போது பிரதிபலிக்கும்
@ArivazhaganKGP12 сағат бұрын
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை, அண்ணாமலை ஜி பண்ணியது மிகச்சிறப்பு அத்தனை கட்சிகளும் அதிருகின்றன 👍🇮🇳🙏 இனி அண்ணாமலை பெயரை கேட்டாலே இனி அலறும் 🙏👍🇮🇳🌹
@devilgaming-sl4gq11 сағат бұрын
அருமைத் தலைவா❤
@sakthivelranganathan878616 сағат бұрын
Support growing heart touching moment feet it later but sure
@vijayalakshmiviswanathan948913 сағат бұрын
காரணங்கள் நியாயமாக இருக்கலாம்.ஆனால் இந்த மாதிரி செயல்களால் ஒருவரும் திருந்தப் போவதில்லை. உங்கள் எண்ணமும் ஈடேற போவதில்லை. மாத்தி யோசியுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு.
@srangarajan84524 сағат бұрын
Your point is logical and objective, no doubt. He is trying peaceful protests, which are curtailed immediately and corruption cases against ruling party ministers taking forever and they are out on bail, enjoying power/freedom - and more importantly, people are still voting for the most corrupt party ever. Due to inability, he is probably forced to take such steps. I see it being similar to Draupadi surrendering to lord Krishna during vastra harana, while none of her mighty husbands, nor the great Bhisma or Drona could help her. Law of cosmic justice will be served when one totally surrenders to the divine, it may.take some time - changes will happen.
@srangarajan84524 сағат бұрын
Of course he will continue to take logical course of actions as well - DMK files 3 will be out early 2025 and he has already voiced against so many issues during past month after returning from London. This act caught national attention, for sure.
அண்ணா சொண்ணார் பாமாக சொல்லியது சட்டையால் அடிபேன் என செய்தவர் தம்பி அண்ணாமலை மட்டுமே
@venkatachalababuhariharan50756 сағат бұрын
🙏💐 Out of frustration and the helplessness any person will say தலையில் அடிப்பதுவும் , முட்டிக்கொள்வதுவும் மோதிக் கொள்வதும அல்லது குறைந்தது அப்படிக் கூறுவது இயல்பு தலைவர் அ’மலை செயல் படுத்தியுள்ளார் *….. முட்டிலேன் தலைகீரேன் தீயில் வீல்கிலேன் ……. *. திருவாசக வரிகள்
Annamalai sir vaazhga pallandu makkal thirundhavendum
@nagarajanaeo138111 сағат бұрын
Great Salute to Annamalai Sir
@ramalingamn3206 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் எடுத்துள்ள போராட்டம் மாபெரும் வெற்றி. 202உபிகளுக்கு நல்ல வருமானம். மானங்கெட்டவனுங்க. அவன் வீட்டில் உள்ள பெண்களுக்கு இது போன்ற கொடுமை நடந்தால் அப்பதான் அவனுக்கு வலிக்கும். அண்ணாமலை அவர்களைகுறைசொல்லவோ விமர்சனம் செய்யவோ. எந்த பையனுக்கும் அருகதியில்லை. அண்ணாமலை அவர்கள் புகழ் ஓங்குக.2026ல் அவர்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் இது உறுதி. திராவிட கட்சிகளை.முருகபெருமான்சூரசம்ஹாரம் செய்வார்
@parthasarathypartha971515 сағат бұрын
நானும் அழுது விட்டேன்
@rajgameplay716512 сағат бұрын
மாமனிதன் அண்ணாமலை வாழ்க
@lakshmikrithik163613 сағат бұрын
Well said
@sundaresansai755211 сағат бұрын
Mr.annamalai's Strategy reachd to all Villages in Tamilnadu
@PonrajSai14 сағат бұрын
I support annamalai IPS
@elangopalanisamy44812 сағат бұрын
Annamalai registered the sivirority of the issue in each and every ones mind in TN . Now people got confident that there is a persons and party in TN to oppose strongly against wrong things. Hereafter all political and police people fear on annamalai and BJP. This may look comedy but it shows his purity. Just to do soft politics on serious issues like this , did he left prestigious IPS job ? There should be real meaning why he left his IPS job at 30's. He sowing good things now.❤
இதுல மட்டும் தான் பிற்போக்கு தனமா இருக்கா தமிழ்நாடு
@navamanis60516 сағат бұрын
புதிய சாட்டையடி
@KumarAndi-lt1lo8 сағат бұрын
Malada
@muthusamyselliah759313 сағат бұрын
அண்ணாமலையை போல் ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை
@venkatchilakapati972816 сағат бұрын
An actor today when touching a fan or an camera man or somebody immediately washing his hands with sanitizer, why i am telling this, so much careful for their body, at that time a man who is doing for others welfare, great sir, dogs always bark, don't worry sir, there is a dialogue in amitabh old film BHAGWAN KA GHAR MEY DHERHEY, LIKHIN ANDHER NAHIHAI, in GOD'S PLACE THERE MAY BE A DELAY BUT DEFINITELY JUSTICE WILL BE DONE, your prayers won't go waste sir
@loganathank992215 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@gmkspinejeddah87211 сағат бұрын
There are too many geniuses like you trying to be logical and intellectual. But as a human being, emotion overtakes any logic. We send our children to colleges hoping that there are people to take care of them. If something like this happens to our own child, the frustration and anger are submitted to the God. What he did today was exactly what a helpless common man wl do.
Annamalai oru komaali enru ellarukkum theriyum ithu kannadi potte komaali
@johnsamuel478414 сағат бұрын
jokers ... zeroAnnamaLIE
@ganesanv47114 сағат бұрын
😅போடிபாவாடை
@kalakotnala875014 сағат бұрын
Thiruttu nai Sekar
@balasubramaniana24715 сағат бұрын
அனிதா-07 மணிப்பூரில் என்னநடக்குதுன்னுதெரியுமா. மணிப்பூரில் நடந்த கொடுமைக்கு யார் காரணம் தெரியுமா.
@ganesanv47114 сағат бұрын
😅பாலசுப்பிரமணிநல்ல ஊம்புரவேலையைபார்க்ரா
@sivamaivizhi686112 сағат бұрын
உங்க வீட்டு பிள்ளைகளை பார் ங்க பக்கத்தில் வீட்டு பிள்ளைகளை அப்புறம் பாக்களம்.ஒரு வேலை உமக்கு தூர பார்வை இருக்கும்
@kalakotnala875014 сағат бұрын
Dei Sekar, antha naya, car la pogama, theruvula erangi nadakka solluda!
@malikjaman595115 сағат бұрын
இந்த ட்ராமா எல்லாம் இங்கு எடுபடாது!!!ஏனென்றால் இதை விட அதிகமான கொடுமைகளுக்கு இந்தியா முழுதும் சங்கிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள்!!அப்போதெல்லாம் இந்த அண்ணாமலை எங்கே போனார்???
@xaviershanthi505415 сағат бұрын
நீ எல்லாம் மனுஷனா? தமிழகம் மூலைக்கு மூலை தமிழகம் முழுவதும் பெண் கொடுமை நடக்குது உன் பெண் பிள்ளைக்கும் சேர்த்து தான் திருந்து மக்கள் பாடம் புகட்டுவார்கள் அண்ணாமலை நேர்மையின் உருவம்
@sabarinathr458215 сағат бұрын
Unga pona dmk karan thookuvan...wait panu
@sellavirat173315 сағат бұрын
உண்மை தான் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த கொடுமை
@Mohanbahavath17 сағат бұрын
Oxford University training
@radhajeeva300816 сағат бұрын
Oxford க்குள் கால் வைக்க யோக்கியம் இருக்கா.
@sappai-n9p16 сағат бұрын
What a clown 😂😂😂
@aurputhamani489416 сағат бұрын
நம்பர் ஒன் யுனிவர்சிட்டி காம்பவுண்டில்😢 ஒரு பெண்ணுக்கு 13 கேஸ் வைத்திருக்கும் அயோக்கிய நாள் நடந்த கொடூரத்தை தட்டிக்கேட்க முதுகெலும்பு இல்லாமல் நானும் நீயும் அமர்ந்திருக்கிறோம் பார் புழு போல நாமதான் கோமாளிகள்.😢😢😢 நினைத்துப்பார் உனது மகளுக்கோ சகோதரிக்கும் இது நடந்திருந்தால் இந்த எமோஜி போடுவியா?
@Titania_016 сағат бұрын
மிருகங்களுக்கு மனித உணர்வுகள் அப்டித்தான் தெரியும்
@Anitha-o7l16 сағат бұрын
இதை பார்க்கும் பொழுது சிரிக்கவா! அல்லது அழவா! அல்லது யோசிக்கவா! நமது இந்தியாவில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கிறது கால்புணர்ச்சியே பார்க்கும் பொழுது மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது கட்சியில் நடந்தால் சாட்டையடி இல்லை செருப்பு போடாமல் இருப்பேன் என்ற சபதம் இல்லை. மற்றவர்கள் ஆட்சியில் நடந்தால் உடனே அதை வைத்து அரசியல் செய்கிற கேவலமான சூழ்நிலை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை. இந்த அரசியல்வாதிகளை நம்பி தேசம் மகா பெரிய பாதாள சாக்கடைக்குள் போகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. எனது கேள்விக்கு பதில் உண்டா? மணிப்பூரில் உங்கள் ஆட்சி நடைபெறுகிறது. ஊர் அறிய அங்கே உள்ள சில பெண்களை நிர்வாணமாய் அழைத்து சென்று பெண் வர்க்கத்தையே கேவலப்படுத்தினார்கள், பெண்களை தெய்வமாய் வணங்குற இந்த தேசத்தில், பெண்களுக்கு மணிப்பூரில் அநிதி நடக்கும் போது உங்கள் கட்சி பிரதமர் ஒரு தடவை கூட அங்கு சென்று ஜனங்களை ஆறுதல்படுத்தவில்லை. சூடு சொரணை இருந்தால் முதலாவது இந்த கட்சியை விட்டு வெளியே வாருங்கள்!!! அப்பொழுது நாங்கள் உங்களை நல்ல தலைவர் என்று ஏற்றுக் கொள்கிறோம். மணிப்பூரில் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்த பொழுது, அப்பொழுது அண்ணாமலை எங்கே போனீர்கள். இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் உங்களுடைய கட்சியின் மூலமாய் நடைபெற்று இருக்கிறது மறந்து விடாதீர்கள்!! நாங்கள் ஏமாளிகள் அல்ல படித்த அறிவாளிகள்.!
@RameshRamesh-r8j16 сағат бұрын
தம்பி மணிப்பூர் பிரச்சினை 40 ஆண்டுகளுக்கு மேலானது .அதுவும் ஊதுருவல் காரர்களால் ஏற்பட்டது இரோம் சர்மிளா என்பவர் திரவ ஆகாரம் மட்டும் எடுத்து எட்டு ஆண்டுகள் இராணுவ சட்டத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருந்தார் .அது காங் ஆட்சி காலத்தில்தான் . அது போல சூழ்நிலை எதுவும் தமிழகத்தில் இல்லை சகோ.
@GeethaRaman-kj9kr16 сағат бұрын
Nanga nambittom
@Vijaykumar-ym9sh16 сағат бұрын
மணிப்பூர் பிரச்சனை பற்றிய வரலாறு தெரியுமா?
@ohmgod536616 сағат бұрын
உன் வீட்டில் நடப்பதை பார்க்க வேண்டும் அடுதவன் விட்டில் நடப்பாதை பார்க்க பலக்கம் உனக்கு மட்டுமே பொருந்தும்
@RamachandranLakshmiNaray-hd2zh16 сағат бұрын
மணிப்பூரைபார்த்திருக்கிறீர்களா அந்த மக்களின் பூர்வீகம் தெரியுமா இது மணிப்பூர் இல்லை நீங்கள்வாழும்தமிழகம்இப்போதுநடக்கும்சம்பவங்கள் நீங்கள் தமிழகத்தில் நடந்தது பக்கத்துவீடு. இல்லை இது நீங்கள் வாழும் பூமி
@தேசியவாதிதமிழன்13 сағат бұрын
மக்கள் அனைவரும் இந்த ஆட்சியின் அவலநிலையை பார்த்து தனுக்கு தானே தண்டனை கொடுப்பதை போல மக்கள் சார்பில் திரு அண்ணாமலை அவர்கள் ஏற்றுக்கொண்டார். தயவுசெய்து மீண்டும் இதுபோல தன்னை வருத்தி கொள்ள வேண்டாம் 😢😢😢😢
@sabarinathr458215 сағат бұрын
Anamalai is real massss
@manandrajagurulaxmi756014 сағат бұрын
தெளிவான பதில். பயத்தில் கொள்ளை கற்பழிப்பு கூட்டம்.
@sellavirat173315 сағат бұрын
அண்ணாமலை நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்😂😂😂😂
@ganesanv47114 сағат бұрын
😅நீசுடலைசுனாவ ஊம்பு
@sagayarajA-b3n16 сағат бұрын
Dai pandey engey irrukirai
@sadagopankannan935116 сағат бұрын
Sagayam, why are you weaping?
@thavasip669916 сағат бұрын
Paavadi paavadi
@sagayarajA-b3n16 сағат бұрын
Ingay yarum mendal illada seker
@sabarinathr458215 сағат бұрын
Yes unga veetu pona dmk karan kuda anupunga
@sagayarajA-b3n16 сағат бұрын
Athu sattai illada sekar athu nool kairuda
@GeethaRaman-kj9kr16 сағат бұрын
Nee parttyo
@Nnnnnnni809311 сағат бұрын
அண்ணாலை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தேசியவாதிதமிழன்13 сағат бұрын
மக்கள் அனைவரும் இந்த ஆட்சியின் அவலநிலையை பார்த்து தனுக்கு தானே தண்டனை கொடுப்பதை போல மக்கள் சார்பில் திரு அண்ணாமலை அவர்கள் ஏற்றுக்கொண்டார். தயவுசெய்து மீண்டும் இதுபோல தன்னை வருத்தி கொள்ள வேண்டாம் 😢😢😢😢