வாராது வந்த மாமணி அவன் நமது அண்ணாமலை வாழிய வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏🙏
@sureshmani650410 сағат бұрын
Oc soru
@vsmvictory5 сағат бұрын
@@sureshmani6504 உன்ன மாதிரி வெளிநாட்டு மத வெறியில் ஊOம்பி திங்குறத விட ஓசி சோறில் தவறில்லை..
@Mgk7749Күн бұрын
தமிழகத்தின் வரபிரசாதம்.. ரங்கராஜ் பாண்டே.. வாழ்க வளமுடன்..
@gurusamymaths508314 сағат бұрын
🙏🙏🙏
@indian8599 сағат бұрын
😂😂 அதே மாதிரி பிராமணர்களும் சாட்டையால் அடித்து கொண்டீர்கள் என்றால் இந்து மதத்திற்கு இன்னும் உயர்வாக இருக்கும் நீங்களும் ஹிந்து தான் என்று நாங்கள் உறுதி கொள்வோம்😂😂
@Jeeva-ql1sc8 сағат бұрын
அண்ணாமலை செய்தது தூய்யையான செயல் அவர் செய்தது என்னதவறு நான் காவல் துறையை விட்டு வரும் போது மக்களின் சேவை செய்ய வந்தார் கமிசன் கொள்ளைக்கு வரவில்லை அவரை பேசுபவன் முட்டால் மூடன் ஆவான் முருகன் அருள் சொல்லும்😂😂😂😂
@M.malleeshwaranКүн бұрын
அருமையான விளக்கம் சகோதரரே🙏🙏🙏 தமிழ்நாட்டில் உண்மையான அரசியல் தலைவர் சகோதரர் அண்ணாமலை மட்டும் தான் 🙏🙏🙏 அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அந்த திருவண்ணாமலை சிவபெருமான் எப்போதும் துணையிருப்பார் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@gurusamymaths508314 сағат бұрын
🙏🙏🙏
@geethagopal6230Күн бұрын
நேற்று யாரும் வரவில்லை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு support பண்ண. இன்று எல்லா கட்சிகாரங்க வந்துட்டாங்க அண்ணாமலை பற்றி பேச.
@swaminathananthiraikili2664Күн бұрын
கரெக்ட்
@sundaramr1424Күн бұрын
Correct point non kooda itha kavanikala. Well said sir
@nagalakshmiravishankar4004Күн бұрын
ஆமாம்.
@TRG-hp5zs23 сағат бұрын
❤அந்த பெண் இரவு நேரத்தில் அங்கே ஏன் போனாள்? மாதா மாதம் 1000 ரூபாய் கொடுப்பதே போன் பேசவும் பசங்களோட ஜாலியாக இருப்பதற்கு என்று ஒரு அமைச்சர் சொன்னார்
@zpunchinfo21 сағат бұрын
True
@ravichandrans1594Күн бұрын
மிக தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியமைக்கு விளக்கமாக விவரித்ததற்கு நன்றி
@kannansrirangam9117Күн бұрын
அண்ணாமலையின் உணர்வு பூர்வமான செயல் சிலர்க்கு வேடிக்கையாகவும் கிண்டலாகவும் இருந்தால் அது அவர்களுடைய புரிந்துணர்வு அவ்வளவுதான் என்பதே தெரிந்து கொள்ள பட வேண்டியது.
@deepakkumarkm22 сағат бұрын
😂😂😂
@santhoshkumar886322 сағат бұрын
Nee sonna crt ahh tha bro irukum 😂👍
@thenmozhignanodhayam21 сағат бұрын
@@santhoshkumar8863உனக்கு அம்மா கூட பிறந்த அக்கா தங்கைகள் இருக்கிறார்களா
@thenmozhignanodhayam21 сағат бұрын
@@deepakkumarkmநீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா
@Kumarshanmugam.20 сағат бұрын
@@kannansrirangam9117 Thenmozhi நீங்கள் யோசித்து பாருங்கள் நீங்க மனிதர்கள் தானா என்று ஆரிய சனாதன பார்ப்பனிய சூத்திர அடியாள் அண்ணாமலை யார் என்று குஜராத் முதல் மணிப்பூர் வரை RSS பிஜேபி வரலாறு படிங்க யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே RSS பிஜேபி சங் பரிவார் உட்பட
@logansubramaniam7327Күн бұрын
மிக தெளிவாக விவரித்ததற்கு நன்றி Pandey sir.
@nramesh995723 сағат бұрын
இவரல்லவோ தமிழர். மரபுப்படி போராடுகிறார். தமிழகம் இது போன்ற நல்லோர்கள்பின் நிற்க வேண்டும்
அண்ணாமலை தன் உடல் நலம் பார்த்துக் கொள்ள வேண்டும் . சுவற்றை வைத்துக் கொண்டுதான் சித்திரம் தீட்ட முடியும். உதவாக்கரை அரசியலுக்காக இம்மாதிரி தன்னை வருத்திக் கொள்வது அவசியமில்லை. அவரிடம் கண்டிப்பாகத் தெரிவிக்கவும். தமிழ் நாடு அவரை நம்பியுள்ளது. வாழ்க வளமுடன்
Miga sariyana unmai unarndhu koori ulleergal. Vazhga vazhamudan.
@sasikumar.p255422 сағат бұрын
மிகச் சரியான கருத்து.
@sowmyarajan221522 сағат бұрын
Absolutely correct! I was thinking the same when I heard about this. I hope the people of Tamil Nadu recognize the significance of Sri Annamalai’s sacrifice and make themselves worthy of it. Sri Annamalai is one of a kind and Tamil Nadu is extremely blessed to have his service oriented leadership🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pg918720 сағат бұрын
Yes ! He is a treasure ! He needs to be protected 🙏🏻
@jayapandiyan5243Күн бұрын
அண்ணாமலை வாழ்க வளமுடன் ❤❤❤
@krishnag1460Күн бұрын
Pandey, Pandey ❤ Simply GREAT , GREAT ❤❤
@mothersheartplantmoretrees989421 сағат бұрын
பல கோடி மக்களின் இதயத்தை தொட்டார் ...எவனோ செய்த தவறுக்காக தன்னை அடித்துகொண்டது...அவரது மனித நேயத்தையும்....மக்களின் மீதுள்ள பேரன்பையும் காட்டுகிறது.....நம் அனைவரின் மனதின் மீதும் பட வேண்டிய அடி இது🎉
@gurusamymaths508314 сағат бұрын
👍👍🙏
@kumarkrishnamurthy6498Күн бұрын
பாண்டே அவர்களின் அருமையான விளக்கம் .
@abhimano1507Күн бұрын
தமிழக காவல் துறை செயல்பாடு சரியானது அல்ல
@lekshmanasharma8990Күн бұрын
🎉🎉🎉 Annamalai you are great
@dineshkannan3693Күн бұрын
Pandey sir super ........🔥🔥🔥🔥
@swaminathananthiraikili2664Күн бұрын
சட்டக் கல்லூரி போராட்டம் எங்கே? கலை கல்லூரி மாணவர்கள் எங்கே? திமுக ஆட்சி என்றால் மாணவர்கள் கூட போராடவில்லை. அதிமுக ஆட்சியில் மட்டும் பொங்கினார்கள்.
@rps912623 сағат бұрын
Ithuku main reason edapadi, thirutu thimuka b team intha aalu
@sandy012922 сағат бұрын
payment vangitu signal la kai kaati polaika poitanuga avanuga ellam.. elarum DMK ilatha aatchi la dan ponguvanuga kasu vangitu
@umabalaji312023 сағат бұрын
முதிர்ச்சியற்று திரு. அண்ணாமலை அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்றால் முதிர்ச்சியுடன் முத்தரசன் என்ன செய்தார்? கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காகவே அமைதி காக்க வேண்டுமா?
@vaithinathan630423 сағат бұрын
Pithu arasan
@venkatraman268123 сағат бұрын
Avan oru aalu, may...ru
@sandy012922 сағат бұрын
muthirchi yudam mutharasan 25 cr kasu vangitu elathayum pothikitu ninaan...
@sakthivelunatchimuthu190321 сағат бұрын
Arumai
@justlearning5116 сағат бұрын
Avar petti arasan.
@swaminathanthirunavukkaras7210Күн бұрын
முதிர்ச்சி பற்றி முத்தரசன் அவர்கள்... இந்த ஆண்டின் அருமையான நகைச்சுவை
@jaysankarsankar799822 сағат бұрын
Ivenellam kaasuku velai parpavan
@mangalaranganathan944215 сағат бұрын
Whom are you referring to
@MohanMoothattu12 сағат бұрын
Avan Benz car mokkam eppo eppadi Rolls-Royce vangarthu endru yositchu irrukkaru pa neenga vera avara pathi thevyiaellamma comment podringa romba varuthamma irrukku bro
@balanmadhavan93308 сағат бұрын
@@mangalaranganathan9442முத்தரசன்
@guru.shivann4289Күн бұрын
அண்ணாமலை அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் அண்ணா. தயவு செய்து இது போல் செய்யாதீர்கள் அண்ணா. உங்களை நாங்கள் இப்படி பார்க்க ஆசைப்பட வில்லை. அரியணை ஏற ஆசை படுகிறோம். தாங்களும், எடப்பாடி அய்யாவும், விஜய் அண்ணா, சீமான் அண்ணா, திருமாவளவன் அண்ணா, பா. ம. க அய்யா எல்லோரும் சேர்ந்து வரும் தேர்தலை வெற்றி கூட்டணியாக மாற்றுங்கள் அண்ணா.
@radhajeeva3008Күн бұрын
😂😂😂😂nadakkaathu.navakirakangaludan ondru sera mudiyaathu.ethanai CM.
@RaviKumar-gx8we23 сағат бұрын
🇮🇳திரு அண்ணாமலை 🇮🇳தமிழ் நாட்டில் 2026@❤️CM❤️ஆக வரவேண்டும் 🤝அனைவரின் வேண்டுதல் முருகா முருகா.
@Gowrisankar__gs9 сағат бұрын
Murugan vanthale intha Aryam Dravidam party ah alichuruvarudaa .
@tnnetwork8640Күн бұрын
I support annamalai 💥💥💥
@karthikvishwanadhan562022 сағат бұрын
Waiting for you pandey sir ......!!!!💥💥
@kramesh5079Күн бұрын
அண்ணாமலை the great
@Eagleman763Күн бұрын
அண்ணாமலை விருப்பம் அவர் செய்கிறார். இதனால் யாருக்கு என்ன பிரச்சனை? மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சரா?
@sakthivelunatchimuthu190321 сағат бұрын
Mutharasan Are you talking with conscience
@sakthivelunatchimuthu190321 сағат бұрын
Correct
@justlearning5116 сағат бұрын
@@sakthivelunatchimuthu1903 Petti vangi Katchi adamanam vachi thundu illama nikaravara poi conscious nu bad words lam kekatheenga.
@ramanirajaram622311 сағат бұрын
அவனுக்கு ஸ்வீட் பாக்ஸ் கிடைக்காது குற்றத்தை எதிர்த்தால்
@JaiBharat_1961Күн бұрын
அந்த நெறியாளருக்கு ஞாபகப்படுத்தலாம் சாணக்கியனின் சபதம் போன்றதே அண்ணாமலையின் சபதம்.
@sundarivenkatrao980315 сағат бұрын
இந்த மாதிரி பெருந்தலைவரை தோற்கடித்த பெருமை தமிழக மக்களையே சாரும்
@shanmugasundaramnanjundasa354522 сағат бұрын
நெறியாளருக்கு தலைக்கு மேலேயும் தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை என தெளிவாக தெரிகிறது.😂😅😊😢
@ShreeAmbAL20 сағат бұрын
😂😂😂😂
@sudhakar7172Күн бұрын
உண்ணாவிரதம், சத்தியாகிரகம், ஒத்துழையாமை போராட்டம் இதையெல்லாம் காந்தி ஆரமித்தபோது, இந்த போராட்டம் புதிதாகத்தான் இருந்தது.
@suryap2477Күн бұрын
மேல் சட்டை இல்லாததே ஒரு போராட்டம் தான்
@varugunanmarimuthuammal406923 сағат бұрын
Mr.Annamalai IPS is honest and integrity leader sir
@ramaselva40Күн бұрын
பெண் பிள்ளைகளை பெற்ற தந்தைகள் அனைவரும் அண்ணாமலையின் சவுக்கடி வழி தெரிகிறது.
@vijayendranvijay4538Күн бұрын
Pen pillaigalum thani manidha ozhulukam vendum.
@Kumarshanmugam.Күн бұрын
குஜராத் முதல் மணிப்பூர் வரை
@govardhanthorali588Күн бұрын
அண்ணாமலை சவுக்கடி யின் வலி தாய்மார்களுக்கும் வலிக்கும். இது தமிழ்மண்.
@ganeshvenkatraman497723 сағат бұрын
@@Kumarshanmugam.குஜராத் மணிப்பூர் கொல்கத்தா தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் பெண் பெண் தான்.இங்கே பிஜேபி,திமுக,அதிமுக என்று வேறு திசையில் சென்றால் இது போன்ற வன் கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்காது.இங்கே மது விலக்கு என்ற ஒன்றை சாத்தியபடுத்தி தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக மாற்ற நாம் ஆசை படுவோம். திருக்குறள் கூறாத ஒழுக்க நெறியா...தமிழ் நாடு முன்மாதிரியாக இருந்ததால் நமக்கு பெருமிதம் தானே
@ramaselva4023 сағат бұрын
@@Kumarshanmugam. ஆமா நமக்கு இங்க என்ன நடந்தாலும் அதை பற்றி கவலையில்லை
@ManiKandan-ox5zcКүн бұрын
அருமையான விளக்கம் சார்
@jair753221 сағат бұрын
Pandey ji your voice is the voice of TN people who can't even talk on this govt
@srinivasaluSrinivasalu-k1v23 сағат бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாண்டே ஜி
@ravichindranravi7095Күн бұрын
Pandiya sir super ❤❤❤❤❤❤❤❤❤
@SaravananBS-bb4ol8 сағат бұрын
Great explanation super sir❤
@lakshminarayanan4063Күн бұрын
honest speaking
@balussv169323 сағат бұрын
திரு அண்ணாமலை அவர்கள் செருப்பு போடமாட்டேன் என்ற செயல் மகாத்மா காந்தி அடிகள் சட்டை அணிய மாட்டேன் என்று இருந்தது ஒன்றாக பார்க்கிறேன்
@svramakrishnan124Күн бұрын
Valid arguments by Pande ji….
@Kalismuthu-i3rКүн бұрын
எங்கே தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் சூர்யா சித்தார்த் விஜய் சேதுபதி பா ரஞ்சித் போன்றவர்களை காணவில்லை யாரைக் கண்டு பயம்
@piraviperumal11513 сағат бұрын
பாண்டே அவர்களே ராசா, கன்னுமுழி, இவங்க எங்கேயும் ஓடிப்போக மாட்டாங்களா? என்ன பேச்சு இது. உதாரணமா விஜய் மல்லையா நாட்டை விட்டு போயிட்டாரு. அவரை கனடாவில் போய் அரஸ்ட் பண்ண முடியுமா? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவன் சாட்சியங்களை ஆதாரங்களை அழிப்பான். அதைத்தடுக்கத்தான் கைது. அடுத்து எப்படி திமுக வில் இருப்பவன் தப்பு செய்தால் ஸ்டாலின் மேல் குற்றம் சொல்லக்கூடாதா? என்ன பேத்தல் இது? அந்த கட்சியைப் பற்றி தெரிந்துமா இப்படி பேசுறீங்க.... கோவையில் நடந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெடிகுண்டாக மாற்றம் (ஆல்ட்ரேசன்) செய்தவன் ஒரு காரில் அதைப் பொறுத்தி எடுத்து வரும் போது தெய்வ அருளால் இடையிலேயே வெடித்து சிதறியது. அப்ப கூட அதை சாதாரண சிலிண்டர் வெடிப்பை BJP பெரிதுபடுத்துகிறது என சொன்னது யாரு? அது எதுக்காக யாரைக் காப்பாற்ற ? தனக்கு ஓட்டுப்போடும் ஒரு சமூகத்திற்காக வரிந்து கட்டி பேசிய பேச்சுதானே. பின்னே ஸ்டாலினை சொல்லாம யாரைச் சொல்றது.
@ayyappan617 сағат бұрын
Ni Enna panra.. ni kural kodu...
@RamamoorthiMoorthi1978Күн бұрын
Next cm annamalai
@zekykeky914Күн бұрын
I have different perceptions on Annamalai action. I think this is a fantastic and sensational step he took. Let I explain in detail .... This is a very symbolic and politically charged action by Annamalai. It has the potential to stir significant public sentiment and position him as a crusader for justice while highlighting failures of the ruling DMK. *Key Aspects of Annamalai's Action* *1. Whipping Himself (6 Times)* *Symbolism:* Self-flagellation represents personal accountability and the collective failure of governance. *Message:* Emphasizes his empathy and anguish as a leader, common man, and father. *2. Promise of No Shoes* *Symbolism:* A mark of humility and penance, resonating with cultural values. *Impact:* Makes his commitment visible and relatable to the masses. *3. 48-Day Fasting & Pilgrimage* *Connection to Faith:* Visiting the 6 Aarupadai Murugan temples taps into Tamil Nadu's religious sentiments. *Mobilization of Support:* Pilgrimage gives him opportunities to rally public support while emphasizing spirituality and justice. *Focus on the crime details:* *1. Ruling Party Member as the Perpetrator:* Exposes DMK's internal flaws, especially in youth leadership. Reinforces the BJP's narrative of DMK's "lawlessness." *2.Police Failures:* Leaking FIR Details: Highlights arrogance and negligence in handling sensitive cases. *3. Non-Functioning CCTV Cameras:* Points to systemic corruption and governance failures. *4.Perpetrator’s History:* 18 criminal cases show systemic oversight in allowing such individuals to thrive in positions of influence. Granting permission for a restaurant on campus ties it directly to misuse of political power. *Immediate Political Impact* *1. For Annamalai:* Positions him as a leader unafraid to challenge injustice, even at personal cost. Garners sympathy from students, parents, and the general public. *2. For BJP:* Projects BJP as a party of accountability and moral governance. Attracts support from religious and traditional communities due to the spiritual angle. *3. Against DMK:* Amplifies public outrage over the party’s inability to ensure safety and justice. Exposes systemic failures, putting DMK on the defensive. *Challenges and Risks to Annamalai* *1. Opposition Narrative:* DMK might accuse Annamalai of dramatizing for political gain. Questions may arise about BJP's actions in other states on similar issues. *2. Media Spin:* Pro-DMK media may downplay the incident or shift focus away from the crime to Annamalai's actions. *3. Shift Narrative:* Frame Annamalai’s actions as a political stunt. Divert attention to BJP’s alleged failures elsewhere. *Long-Term Implications to Annamalai & BJP in Tamil Nadu* If executed well, this action could be a turning point for BJP in Tamil Nadu, where it struggles to establish a stronghold. It might also set a precedent for addressing governance failures through symbolic acts, reshaping public expectations of leadership.
@parthasarathypattabiraman1780Күн бұрын
exactly. I agree with you.
@Gopika-u7x23 сағат бұрын
Excellent analysis 👍🏻
@PSseelan850223 сағат бұрын
You are right
@sadasivamjothi542814 сағат бұрын
I agee your views
@karthickkannan5157Күн бұрын
Tharamana interview
@sivakumard7298Күн бұрын
அண்ணாமலையின் வேண்டுதல் பழித்தது. தமிழ்நாடு ஆன்மீக பூமி நிரூபிக்கப்பட்ட தினம் இன்று. முருகனின் திருவருள் 10:00 மணிக்கு சாட்டையடி 11:30 மணிக்கு சுமொடோ 2:30 மணிக்கு விசாரணை நாளை தீர்ப்பு முருகனின் தீர்ப்பு சூரசம்ஹாரம் அரோகரா
@karthickrangaraj6200Күн бұрын
Annamalai ❤❤❤❤ true Leader❤❤
@Gowrisankar__gs9 сағат бұрын
Comedy piece
@JayaKumar-rf5yb22 сағат бұрын
Yes Pandey sir, you are correct 💯
@krishnaswamynarayanan7017Күн бұрын
Correctly pointed out
@தமிழ்-ல7ர21 сағат бұрын
தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறலையும் திரனற்ற ஆட்சியாளர்களையும் மத்திய அரசு இன்னும் எத்தனை காலம் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்க்கும்.
@retnamv267212 сағат бұрын
மத்ய அரசு உடனடியாக இந்த கேவலமான தி மு க அரசை கலைக்க வேண்டும்
@rajendhiranrajendhiran601Күн бұрын
எல்ல கேமரா வேலை செய்தால் மாணவிகள் காதல் செய்ய முடியாது காமுகர்கள் வன்புணர்வு செய்ய முடியாது இது நம்நாடு
@vasudevanbalasubramanian857220 сағат бұрын
One of your interviews with utmost clarity Pandey sir. You were so clear that you didnt even have to think about any question- it was all ready and direct. They sa sehwag had good clarity of thought. See the ball hit the ball. You too destroyed the questions today like that. But problem was strike rate was too high. Normlly you are fast but today you're super fast and for us audience its hard to see the ball. Even for your own sake, if you can slow down and make longer videos youtube will pay more.
@charliecharles604522 сағат бұрын
Pandey Sir, speech is real logical and retaliation.,clear cut. Correct justification.
Ilangai thamizhargalukku irundha 2hr fasting with air cooler & bed.
@ramanirajaram622312 сағат бұрын
சட்டமன்றத்தில் நடக்காத போராட்டத்தில் சட்டையை தானே கிழித்து கொண்டு மாதிரி ஓடாத ரயிலுக்கு முன் தண்டவாளத்தில் படுத்தது. அரைமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் வெற்றி பெற்றது என்று சொன்னதும் நாடகமே
@RsanandhanКүн бұрын
Was waiting for this one interview
@rajamaninatarajan8283Күн бұрын
Good sir . பாண்டே அருமையான பதிவு.
@govardhanthorali588Күн бұрын
பல்கலையில் பயின்ற மாணவிக்கு நேர்ந்த குற்ற உணர்வு வலி அண்ணாமலை சவுக்கடியில் ஒலித்தது. தமிழ் மண்ணும் தாய்மார்களுக்கும் சவுக்கடி வலி தெரிய வாய்ப்பு உண்டு.
@k.bhaskarmani542323 сағат бұрын
உண்மை தாயுள்ளம் இருந்தால் திருமதி ஸ்டாலின் அவர்களே இதைப்பற்றி கண்டிப்பாக தனது கணவரிடம் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கூறி செய்ய வைப்பார்.
@velmuruganp271723 сағат бұрын
மதுரையில் காந்தி கூட மேலாடை அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்தார் இதையெல்லாம் கேள்வி கேட்பீர்களா அது அண்ணாமலையின் மன அழுத்தத்தின் வெளிப்பாடு தான் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில் சமூகத்தில் நடக்கும் அவலத்திற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்வது அது அவரவர் விருப்பத்தை பொறுத்துள்ளது உண்ணாவிரதம் போன்று உண்ணாவிரதம் சவுக்கடி இரண்டும் ஒன்றுதான் இரண்டுமே உடலை வருத்துவது தான்
@abisridhar603415 сағат бұрын
வாழும் தலைமுறையின் மிகப்பெரிய நட்சத்திர மதத்தை விடும் மதிப்புக்குரிய ரங்கராஜன் பாண்டே அவர்களே மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@வாடாமல்லிகவிதைகள்15 сағат бұрын
FIR வெளியானது குறித்து இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்..!
@subramanisenthinadan367622 сағат бұрын
Annamalai mass. Thank u Pandey. Sir🎉
@shivaj801123 сағат бұрын
Supporting annamalai 🎉
@raghavanrajasubramaniam1226Күн бұрын
Good answers from pandey
@kishoress105223 сағат бұрын
We stand with Annamalai Anna
@DuraiPalam17 сағат бұрын
உண்மையைச் சொல்லும் பாண்டிய அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@lakshmialagu4156Күн бұрын
Annamalai ❤
@rajeshrp208423 сағат бұрын
🦁 Mass.
@radhakrishnanbalaraman242321 сағат бұрын
Pandey sir u r great . Best clarification💐
@narayananraja8274Күн бұрын
அண்ணாமலை கொடுக்கிற சவுக்கடிக்கெல்லாம் ஆளும் அராஜக அரசு உங்களுக்கு முடிவு 2026 இல் தெரியும் 😮😢😂
@தேசியவாதிதமிழன்Сағат бұрын
அருமையான எதார்த்தமான உண்மையான பதிவு திரு பாண்டே சார் அவர்களே ❤️❤️👌🏾👌🏾👌🏾
@SomasundharamSP21 сағат бұрын
அண்ணாமலை போன்ற நல்ல அரசியல் வாதிகளை ஊக்கபடுத்த வேண்டும்
@vasanthizivanandam817522 сағат бұрын
❤❤❤❤❤❤❤we always support 🙏🙏🙏 Annamalai anna
@vasudharaghunathan7751Күн бұрын
வாக்கு கு பணம் கொடுத்து வாங்குவது ரொம்ப நியாயமா, அப்படி அரசாள வந்து இப்படி தமிழகத்தை நாஸ்தி செய்வது ரொம்ப சரியா
@RP-je8ke22 сағат бұрын
இதனை அன்றே கணித்து சுமார் 25 வருடத்திற்கு முன்னரே முதல்வன் (1999) படத்தில் காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர் (செயின்ட் மேரீஸ் காலேஜ் ஈவ் டீஸிங் 'பெண்கள் நம் கண்கள்' சீன்) ... அப்படி என்றால் இது எத்தனை காலங்களாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது... நித்தம் நித்தம் கலாச்சார சீரழிவிற்கு பாதை அமைத்து கொடுத்து புரட்சி புடலங்காய் என்ற பெயரிலும் 'திருமணம் கடந்த உறவு' என்ற பெயரிலும் முறையற்ற ஒழுக்க கேடான உறவுகளையும் கள்ளகாதலையும் ஊக்குவித்து, மது (டாஸ்மாக், கஞ்சா, ட்ரக்ஸ்) மாது (பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கும் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்ற பெயரில் தவறாக விதைத்தல்) சூது (லாட்டரி மார்ட்டின் லீலைகள்) என்று எம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த திராவிடியா மாடலில் இருந்து என்றுதான் என் இனம் விடுதலை பெறுமோ??
@rajsekaranthulasiram457222 сағат бұрын
இந்தியா வின் பெயரை... பாரத் என்று மாற்ற வேண்டும் 🚩🚩🚩🚩🚩🚩🚩
@pandurenganks39528 сағат бұрын
அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது. உண்மையான மக்கள் தலைவர்.
@SathyaSathya-o8t22 сағат бұрын
பாதிக்கபட்ட மாணவிக்கு தமிழக அனைத்து மாணவ மாணவிகள் ஆதரவு தராமல் அலச்சியமாக கடந்து சொல்வது கவலையளிக்கிறது 😢😢😢😢
@LingamChithravel21 сағат бұрын
Super 💯💯💯
@maheshramasamy260523 сағат бұрын
அண்ணாமலை உண்மையான மனிதன் வாழ்க வளமாக
@karnankarnan33023 сағат бұрын
super sir vow your answers
@sudhakard8696Күн бұрын
Remember Jafer sadic issue, Nothing going to happen, people will forget in one month , untill happen to our family 😮
@gayatriv459021 сағат бұрын
Nice interview 🎉🎉
@umeshkumar944421 сағат бұрын
Dinesh you have got super reply from Pandey ji
@knandakumarknandakumar297218 сағат бұрын
அண்ணாமலை என்றால் பிளவர் இல்லை பயர்.. 🔥🔥🔥
@adrrajendran61913 сағат бұрын
Never one can't beat mr Rangaraj pandey journalists experience pakka masss thalaivaa❤ from Malaysia
@chandrasenancg535422 сағат бұрын
அல்லல். பட்டு. ஆற்றாது. அழுத. கண்ணீர். அன்றோ. சொல்வத்தை. தேய்க்கும். படௌ. அறம் இயற்கை நியாயம். எப்படி இரேக்க போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.❤❤❤❤❤❤❤❤
@nithianand584714 сағат бұрын
Pandey Sir GEM in JOURNALIST. 🎉
@seshansrinivasan72386 сағат бұрын
Thanks to Rangaraj Pandey 🙏🙏
@kailasamv3066Күн бұрын
மணிப்பூர் க்கு குரல் கொடுத்து பேசிய கனிமொழி எங்கே ? ஏன் இது குறித்து பேசவில்லை.
@baskaranramachandran6129Күн бұрын
மௌனவிரதம்
@jair753221 сағат бұрын
I support annamalai avargal on this issue..he is the voice of the silent suffering of the TN people
@RajeshRamya-q1qКүн бұрын
annamalai next CM...no other movie hero can save TN
@kumaravelpg50912 сағат бұрын
😊 அண்ணாமலை பற்றி இப்பொழுது அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள் ரெண்டு பொண்டாட்டி ரெண்டு கலைவாணி ஏர் கூலர் வைத்து ஒருவர் சத்தியாகிரகம் செய்தார் காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொண்டு சத்தியாகிரகம் செய்தார் அதேபோல் அண்ணாமலை செய்வதும் ஒரு உண்மையான சத்தியாகிரகம்
@manisekaran373Күн бұрын
சுடலை எங்கே போனா...
@digitalkittycat4274Күн бұрын
சுடுகாட்டுக்கு! He is as good as dead !
@swaminathananthiraikili2664Күн бұрын
டெல்லி
@ramalingamgopal43559 сағат бұрын
Very good explanation Pandy Sir.... your very great, we support Annamalai
@John-lv9ecКүн бұрын
Tamil Nadu only solution Annamalai next CM 🥹🥹🥹🫂🫂🫂🫂
@setlurveeraraghavannagesh1216 сағат бұрын
Ok sir Please cast your vote in next election for annamalai
@Gowrisankar__gs9 сағат бұрын
Ethuku intha Tamilnadu inu naasam poi alinju adaiyalam illama porathukaa Aryam Dravidam rendume tamilnadu ku thevailla rendumee thiruttu pasanga rendume national territories....