வேண்டாம் பூசனி! - தி ஜானகிராமன்

  Рет қаралды 29,585

Chithra Kumar

Chithra Kumar

Күн бұрын

Пікірлер: 154
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 9 ай бұрын
கதை கேட்டதும் மனம் பாரமாகி போனது. யாருக்கு ம் இந்த நிலை வரவேண்டாம்
@chithrakumar360
@chithrakumar360 9 ай бұрын
🙏
@subarnaakaran.aarumugam9311
@subarnaakaran.aarumugam9311 3 жыл бұрын
Arumai Amma
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@kamalamramakrishanan9536
@kamalamramakrishanan9536 3 жыл бұрын
அருமையான கதை. வாசித்த விதம் மேலும் அற்புதம். தங்கள் குரல் பதிவை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏 தாங்கள் விரும்பினால் என் Playlist ல் பதிவிட்டுள்ள மற்ற பதிவுகளையும் கேளுங்கள்.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
kzbin.info/door/Qc-gdJTlp7tIGSV74tUakA இந்த link கை click செய்தால் நான் பதிவிட்டுள்ள அனைத்து கதைகளையும் கேட்கலாம். நன்றி.
@hemalathakrishnan9815
@hemalathakrishnan9815 4 жыл бұрын
அருமையான கதை சித்ரா. எத்தனை வருஷம் ஆனாலும் இதுதான் எதார்த்தம். ரொம்ப சங்கடமா இருந்தது.
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
70 வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட கதை.
@param8956
@param8956 Жыл бұрын
​@@chithrakumar360 ஆனால் எப்பவுமே இதே நிலமை தானே சகோதரி. இப்பொழுது மட்டும் என்ன மாறியா இருக்கிறது?
@santhibalu9947
@santhibalu9947 3 жыл бұрын
கதை முடிந்ததும் மனம் பாரமாய் இருந்தது நமக்கும் வயதாகும் அல்லவா அதை யாரும் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்
@Sreeni2611
@Sreeni2611 4 жыл бұрын
மிக உருக்கமாக வாசித்து தத்ரூபமாக கதையை மனதில் வந்து நிற்குமாறு செய்திருப்பது பாராட்டத்தக்கது. மிகவும் நெகிழ வைத்த தி. ஜா. அவர்களின் சிறந்த சிறுகதை. கதை வாசிப்பு நன்றாக இருந்தது. நன்றி 🙏
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
மிகவும் நன்றி
@gomathiiyer3828
@gomathiiyer3828 3 жыл бұрын
அருமையான கதை பாவம் பாட்டி வயசாயட்ட எல்லோருக்கும் வேண்டாத ஜீவன் ஆயிடுறோம்
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@anwarbabu6022
@anwarbabu6022 3 жыл бұрын
தங்களால் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக வசிக்க முடிகின்றது குரலின் இனிமை கதைக்கு மகுடம் சூடியிருக்கிறது மரணம் மனிதக்கு இறைவனால் வழங்கிய வரபிரசாதம் என்பதை கதையின் முடிவு உணர்த்திருப்பது அருமை நம் வரும் காலம் நமக்கு மனத்தாலும் உடலாலும் வலி இல்லாமலிருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்✍️
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி 🙏
@amsavenip1660
@amsavenip1660 3 жыл бұрын
என்னமோ தெரியல, மனதில் ஒரு பாரம்... அருமை .....
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@santhas5452
@santhas5452 3 жыл бұрын
மிக அருமைகேட்பதுபோலஇல்லாமல்காட்சிகள்கண்முன்வந்துகண்களைகலங்கவைத்துவிட்டதுசித்திராஅவர்களின்குரல்👍
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 жыл бұрын
அந்தக் கால வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறது, கதையோட்டம் அருமை, வாசிப்பு அற்புதம்
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 3 жыл бұрын
மிகவும் அருமையான கதை.. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே எழுத்தில் எப்படி குடுத்தார்.. அதற்கு உங்கள் வாசிப்பும் அருமை... கேட்டு முடித்தவுடன் மனது பாரமாக இருக்கிறது... நன்றி..
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி 🙏
@mathurkarunakar5716
@mathurkarunakar5716 2 жыл бұрын
Author explains problems faced by people in their last days.,humans are selfish. Nicely narrated by chithra with her husky voice
@chithrakumar360
@chithrakumar360 2 жыл бұрын
🙏
@lakshmiramanan1757
@lakshmiramanan1757 8 ай бұрын
Grateful to you madam for the lovely stories, a rare Treasure for me
@chithrakumar360
@chithrakumar360 8 ай бұрын
Thank you🙏
@sankarapandianthangiah4608
@sankarapandianthangiah4608 6 ай бұрын
Nicely written story . Today's world is like this .
@chithrakumar360
@chithrakumar360 6 ай бұрын
@@sankarapandianthangiah4608 🙏
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 3 жыл бұрын
Super story. Heart touching 💜
@vinaayak.n8289
@vinaayak.n8289 3 жыл бұрын
Yes it's true
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 3 жыл бұрын
இந்த கதை இந்த காலத்துக்கும் பொருந்துகிறது
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 3 жыл бұрын
இனிமையான கதைகளை கேட்டு மகிழ்ச்சி அடைகிறது உள்ளம். நன்றிமகளே.யாழ்ப்பாணத்தில் இருந்து ராஜைஸ்வரி
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@kamalimarimuthu2438
@kamalimarimuthu2438 Жыл бұрын
nice heart melting story 🙏
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
🙏
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
தி. ஜா அவர்களின் மோகமுள் நாவலை இது வரை எத்தனை தடவை படித்திருப்பேன் என்று தெரியாது. தி. ஜா வின் பெரிய விசிறி நான்.
@mmari6179
@mmari6179 3 жыл бұрын
என்தயிம் இந்த நிலையில் தான் இப்போது இருக்கிறதால்‌ நான் மிகவும் வரும் படுகின்றன்
@shasi1350
@shasi1350 4 жыл бұрын
நல்ல மனைவியாய் நல்ல மருமகளாய் வாழ்ந்து பிள்ளைகளை பெற்று வளர்த்து இப்படி தன் கடமை அனைத்தும் செவ்வனவே செய்து முடித்தும், இறுதி காலத்தில் ஆதரவற்று வாழ்வின் முடிவுக்காக காத்திருக்கும் முதியோர் பலர். கதாசிரியரின் தத்துருபமான வரிகளை மிகவும் தத்ருபமாக வழங்கிய சகோதரி சித்ராவுக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@astropandaramnambi8832
@astropandaramnambi8832 3 жыл бұрын
You narrate the story in a very good manner.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Thank you 🙏
@manjulasubash7970
@manjulasubash7970 3 жыл бұрын
Heart touching story, well narrated madam.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Thank you 🙏
@lakshmirrajan7630
@lakshmirrajan7630 3 жыл бұрын
Very nice thathrupamaga eruththu
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@khajahussainpalakkad9520
@khajahussainpalakkad9520 3 жыл бұрын
What a wonderful writing. Super rreading.Felt very well. Expect more stories like this. Super keep it up.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 3 жыл бұрын
My heart ached after listening to the story.How well you read!!
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@kannany3527
@kannany3527 Жыл бұрын
Truly great narrative
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
Thank you🙏
@banumathinarasimhan7584
@banumathinarasimhan7584 3 жыл бұрын
அருமையான வாசிப்பு பொக்கிஷம்
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி 🙏
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
" ஈயச் சொம்பிற்கும், இலுப்பைச் சட்டிக்கும், எழுதி வைக்கும் பணம் காசுக்கும் ஆசைப்பட்டு பாசம் காட்டும் எவர் கையிலும் அகப்பட்டு சீர் கெட்டு நாறாமல் என்னை நல்ல விதமாக அழைத்துக்கொண்டு போ பகவானே " என்று வேண்ட வைக்கும் கதை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இதே நிலைமைதான் பல இடங்களில் தொடர்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. நீங்களும் இந்தக் கதையை அதி அற்புதமாக வாசித்தீர்களா.. கண் கலங்கி விட்டேன்.
@chithrakumar360
@chithrakumar360 2 жыл бұрын
நன்றி🙏
@kumarn4964
@kumarn4964 4 жыл бұрын
அலாதியான ஈடுபாட்டுடன் கதையைப் படித்துள்ளீர்கள். 'மிக ப்ரமாதம்' என்று சொன்னால் கூட கதைக்கும் கதையை நீங்கள் சொன்ன விதத்திற்கும் அந்தப் பாராட்டு வார்த்தைகள் மிகக் குறைவு. இது வரை இந்தக் கதையைப் படிக்காதவர்கள்/கேட்காதவர்கள் அவசியம் கேட்க வேண்டிய அற்புதமான பதிவு. பல பாட்டிகளின் நிஜ வாழ்க்கைகளை ப்ரதிபலிக்கிறார் தி. ஜா. தன் எழுத்துக்களின் மூலம். (கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன் எழுதப் பட்டிருந்தாலும் இன்றும் நிதர்சனமாய்த் தெரிகிறது) அருமை!! வாழ்த்துக்கள்!!
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி
@wigneshvarantamil8687
@wigneshvarantamil8687 3 жыл бұрын
கதைகள் ௭ல்லாம் ௮வாளதா
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 3 жыл бұрын
When hearing the story i could not control my tears.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Unmai. Thi. Janakiraman avargalin eluzhuthin mahimai.
@jananeelkantan9878
@jananeelkantan9878 3 жыл бұрын
Arumaianakathai solravidhamarumailumarumai kannil neermalkiradhu
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி
@Banumathy-q9g
@Banumathy-q9g Жыл бұрын
நல் லகதை
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
🙏
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
1951ல்வந்த கதை....கேட்கும்கொடுப்பினை 70வயதில் எனக்கு...
@chithrakumar360
@chithrakumar360 2 жыл бұрын
🙏
@smohan20953
@smohan20953 3 жыл бұрын
உங்கள் வாசிப்பு மிக அருமையாக இருக்கிறது. என்னிடம் சில சரித்திர நாவல்கள் மின்னூல் வடிவில் இருக்கின்றன. உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் உங்கள் வாசிப்புக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@bhamavaradarajan4435
@bhamavaradarajan4435 3 жыл бұрын
அருமையான கதை!குழந்தையாக இருக்கையில் யாதுமாகி இருந்த அன்னை, வளர்ந்தபின் எதுமில்லை என்ற உலக நடப்பினை என்ன அழகாக எழுதியுள்ளார் தி. ஜானகிராமன்!சித்ரா வாசித்தது மிகவும் அருமை.👍😪
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி 🙏
@jr3920
@jr3920 4 жыл бұрын
Oh what a story! Thi. Janakiraman stories n novels are my favourite.. idha kadhayum padichadhilla.. i don't know how I'm going to stop listening to you.. ur narration was beautiful..i could see the scenes.. story was very deep.. ella kalathukum porundhum.. tx for sharing 👍😊
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நான் வாசித்த கதைகளிலிருந்து எனக்கு பிடித்த கதைகளை தேர்த்தெடுத்து பகிர்ந்து வருகிறேன் அது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. மிகவும் நன்றி 🙏
@jr3920
@jr3920 4 жыл бұрын
😊@@chithrakumar360
@meeraganesh9215
@meeraganesh9215 3 жыл бұрын
.very touching story.Even in 21st century, its incidents are quite relevant
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Thank you
@subanratnam4660
@subanratnam4660 4 жыл бұрын
நல்ல கதை , சொல்லிய முறை அருமை
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@swarna2811
@swarna2811 4 жыл бұрын
Kadhai miga arumai edhartham....andha kaala ezhuthalarkalidam ore oru nerudal mattum ulladhu....neraya pazhangaala sirukadhaigalai ketkiren....padikiren.....anaithum brahmin samoogam patriya, vaazhviyal muraigal patriya kadhaigal than ezhudhi irukirargal....apo matravargal vaazhviyal padhivugal......kadavul...bakthi...aacharam endru solli kodukum vargatthil than...petrorgalai thalli vaikum nilaiyum adhigama iruppadhaga padikiren.........
@g.geetha8593
@g.geetha8593 3 жыл бұрын
Nice story , beautiful explained.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Thank you 🙏
@ushan1149
@ushan1149 3 жыл бұрын
I was disturbed after hearing the story .My eyes were filled with tears and heart was heavy I can't believe that in those days people were selfish
@pramilakumari408
@pramilakumari408 Жыл бұрын
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
🙏
@malathikumar845
@malathikumar845 3 жыл бұрын
அருமை அருமை 🙏
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@GuruVideoAC
@GuruVideoAC 4 жыл бұрын
ச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆண்டவா யாருக்கும் பாரம் இல்லாம அழச்சின்டுடு. கதை எங்களுக்காக படச்சதுக்கு நன்றி
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@kalaramanan6519
@kalaramanan6519 4 жыл бұрын
Very nice story, I could picturise the storyby the way you narrated it, excellent chitra, keep it up
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
Thank you ka❤
@m.x.bstanley2720
@m.x.bstanley2720 4 жыл бұрын
Excellent narration 👌
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
Thank you 🙏
@shankar3639
@shankar3639 Жыл бұрын
பரிதாபக்குரிய பாட்டியின் நிலைமை.மனசு நெகிழ்ந்தது. கிராமத்தில் சிறிய வயதில் " இந்த பூசணிக்காய் எனக்கு வேண்டாம் " என்று ஒரு விளையாட்டு ஞாபகத்திற்கு வந்தது
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
🙏
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 3 жыл бұрын
Very nice story Finally Radai paati got all the blessings
@rajasekaranduraisamy7856
@rajasekaranduraisamy7856 4 жыл бұрын
Super story mam! I heard silirppu, paradesi vanthan , and Amma vanthal stories by him! This is centenary year for thi. Janakiraman mam! Poosani vendaam is another mayiliragu in his greedam mam! Your voice modulations are marvelous mam!
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 жыл бұрын
பூசணி என இருக்க வேண்டும்
@sashikalamandyat6027
@sashikalamandyat6027 3 жыл бұрын
Very touching,looks like real. Well narrated. Thank you.
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
நன்றி 🙏
@Saipavan2010
@Saipavan2010 3 жыл бұрын
Very nice to hear with your voice,please read lakshmi (dr.Thirupurasundari) stories👌
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
Thank you 🙏
@kanagas6770
@kanagas6770 4 жыл бұрын
அந்தக்கால பழைய வாசனை மாறாத கதை எனக்கு மிகவும் பிடித்தது
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@sharmaine24
@sharmaine24 4 жыл бұрын
Udal palaveenamadaintha vayathaanavarhaln manonilaiyai appattamaaha velipaduthum nijakathai.kathaiku paaraattukal.nantri
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
🙏
@manohariganesan2639
@manohariganesan2639 4 жыл бұрын
Heart touching story
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@davidabraham5114
@davidabraham5114 4 жыл бұрын
Heat இல்லை Heart.
@ganesanr3553
@ganesanr3553 4 жыл бұрын
Great....
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@anbuselvanponnu4078
@anbuselvanponnu4078 4 жыл бұрын
வேண்டாம் பூசனி என்று கடவுளே தள்ளிவைத்திருந்த ஒரு பாட்டியின் இறுதிக்காலம் மனதை மிகவும் பாதித்தது. கதை சொன்னவர்க்கே தன்னையறியாது நா தழுதழுக்க கேட்பவர் நிலை பெரும்பாடு. முதுமையில் முடக்கம் என்பது நரகமே. கடைசி அத்தியாயம் இல்லாக் கதை இல்லை. எல்லோரும் அந்திமக்காலத்தை அடைந்து தான் ஆக வேண்டுமென்ற அடிப்படை அறிவற்ற ஆத்மாக்களும் கடவுளின் படைப்புதான். அவர் மீது இயல்பான கோபம் வருகிறது... பாட்டியின் வேதனைகளை ஆசிரியர் மிகையின்றி விவரித்ததை கதை கூறியவரும் இம்மியளவு பிசகாது பாங்குடன் விவரித்தது வெகு சிறப்பாக அமைந்தது. வாழ்த்துக்களும் நன்றிகளும்
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
🙏
@ranganayaki2844
@ranganayaki2844 4 жыл бұрын
very nice story
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
Thank you 🙏
@MASADHIYA
@MASADHIYA 3 жыл бұрын
I am 58, only Son Amongst Five Daughters and in my life I have come across Female Characters like Paati and her family members who are Selfish Mean Highly Ridiculously Money Minded and uncouth people. Unfortunately, I should Admit without any Shame and Shyness that these kind of Attrocities has been happening Predominantly in the Brahmin Communities, including my own family on the Paternal side and I was very Young and naive then and couldn't do anything except being A Silent Spectator. Maybe I am extremely lucky for having My parents who were very kind and considerate towards My wife and she also as a dutiful DiL did her best despite being A professionally qualified One and managed the family very well. In fact my mother Breathed her last on the Lap of My wife while being taken to hospital and that was the greatest blessing for her. My father died much before and My wife took All care for him alongwith my mother during his last few weeks. 😭🙏🙏🙏
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@rangasamydhaanakoti3344
@rangasamydhaanakoti3344 4 жыл бұрын
1951 - the period wherein joint family system was prevalent as major occupation was family oriented like agriculture. Such a golden period too had thorns of taking care of hapless poor parents under scarcity of resources. *Vendadha poosani* new terminology for unwanted old age parent👏
@madhupandian9160
@madhupandian9160 3 жыл бұрын
Still it's happening in many paati s life. What to share many things. But this is not the place
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
வேண்டாம்‌ பூசணி என்று தலைப்பைச் சரி செய்து விடுங்கள்.
@chithrakumar360
@chithrakumar360 2 жыл бұрын
ஆசிரியர் கொடுத்துள்ள தலைப்பு🙏
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
@@chithrakumar360 @ 20:53 ஈசனே…என்னை ஏமாற்றித் திருப்பியனுப்பி விடாதே…! வேண்டாத பூசணிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்…
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
@@chithrakumar360 மறுபரிசீலனை செய்யவும்.
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 жыл бұрын
1951 uku munnadi appideena... Ippo vayathaanavargal enna gathiyil iruppaarahal!!!!!!
@tamilsuresh4494
@tamilsuresh4494 4 жыл бұрын
மனதை மெல்ல உலுக்கியது
@ganesanrajagopalan8688
@ganesanrajagopalan8688 3 жыл бұрын
மனம் கனமாகியது. எனக்கு ஒன்று புரியவில்லை. எப்படி இந்த பிள்ளைகள் இப்படி சுயநலமிகளாய் ஆனார்கள்? எங்கே பிழை? அதுமட்டுமின்றி மனிதாபிமானம் என்பதே இல்லையா? அதுவும் தாய், மிக வயதானவள் என்றும் பாராமல். அவள் தன் மக்களை வளர்த்ததில் குறை எதுவும் சொல்லப்படவில்லையே? எங்கிருந்து வருகிறது இப்படிப்பட்ட மனங்கள்? கல்யாணம் செய்வித்ததுதான் பிழையோ? கர்மா, விதி என்று தயவுசெய்து யாரும் கூறாதீர். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்.
@andalsrinivasan1194
@andalsrinivasan1194 4 жыл бұрын
Kadhai super
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
நன்றி 🙏
@maheswari7787
@maheswari7787 3 жыл бұрын
Hard to hear.heavy heart.how people ignore the aged people.
@நாகார்த்திகேயன்
@நாகார்த்திகேயன் 3 жыл бұрын
😭😭😭
@choodaram9861
@choodaram9861 3 жыл бұрын
I'm experiencing same vendanadan enakku kodukaranga.Salem Rukmani said these headline vendam poosani
@gundurat
@gundurat 3 ай бұрын
Tambrahm sr cit poverty stories were the genre of that era. Will not resonate even with current generation of sr cit now
@jayanthijayanthi6180
@jayanthijayanthi6180 4 жыл бұрын
இவருடைய மரப்பசு கதை வேண்டும் தயவு செய்து.
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
👍🙏
@ldkodi7186
@ldkodi7186 4 жыл бұрын
பாவம் பாட்டி😭😭😭
@samhitashathveega2954
@samhitashathveega2954 4 жыл бұрын
Romba kastama irunthu. En patti mattrum amma vin ninaivu. Vegu sikiram thaiye ellanthaval nan. Allugaiye adaka mudiyavellai.
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 🙏. தி. ஜா வின் எழுத்தின் ஆற்றல் மனதை நெகிழச் செய்து விடும்.
@indhusathyamoorthy9372
@indhusathyamoorthy9372 17 күн бұрын
It will be good, if you tell, t janakiramanin Sembaruthi noval, amma. Try ma, daily one chapter enough
@chithrakumar360
@chithrakumar360 17 күн бұрын
@@indhusathyamoorthy9372 🙏
@ldkodi7186
@ldkodi7186 4 жыл бұрын
ஐரோப்பிய நாடுகளில் வயதானவர்கள் அதற்குரிய இடத்திற்கு குடும்பத்தினருடன் சென்று, அனைவருடன் கடைசி விருந்து உண்டு, முன் பணம் செலுத்தி விஷ ஊசி போட்டு கொண்டு தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். கௌரவமாக வாழ்ந்தார்களாம், கௌரவமாகச் சாகிறார்களாம்.
@anwarbabu6022
@anwarbabu6022 3 жыл бұрын
மரணம் கூட அங்கு மனிதர்களுக்கு மருந்தாகி விடுகிறது
@kalaramanan6519
@kalaramanan6519 4 жыл бұрын
Paati also listened to the story and she enjoyed it very much
@manohariganesan2639
@manohariganesan2639 4 жыл бұрын
Next story mam
@chithrakumar360
@chithrakumar360 4 жыл бұрын
விரைவில்... 👍
@choodaram9861
@choodaram9861 3 жыл бұрын
Kaneer dan varugiradu
@chithrakumar360
@chithrakumar360 3 жыл бұрын
🙏
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 3 жыл бұрын
இதற்கு unlike குடுத்த 20 சிறந்த நபர்கள் யாரோ...☹️☹️
@abiramirajasekar2094
@abiramirajasekar2094 4 жыл бұрын
70வருடம்முன்பேபிள்ளைகள்பெற்றுவளர்த்தவர்க்கேஇப்படியானால்இப்போபெண்ணைபெற்றவளின்நிலைமை
@lalitharavi6598
@lalitharavi6598 Жыл бұрын
Very nice story
@chithrakumar360
@chithrakumar360 Жыл бұрын
🙏
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 3 жыл бұрын
Very nice story Finally Radai paati got all the blessings
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The Alchemist  By Paulo Coelho | FULL AudioBooks
3:59:26
Whispers from Books
Рет қаралды 1,7 М.
新闻茶座:中国人一下子都醒了,这下完蛋了/王剑每日观察/20250125
58:33
王剑每日观察Kim's Observation
Рет қаралды 332 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН