Yes it's true. Seeman sir should come forward to take action immediately. We hope only one on NTK.
@ganeshvenkatraman49777 ай бұрын
அப்படி எல்லாம் கனவு காண வேண்டாம் திமுக ஒரு தீய பூதாகரமாக வளர்ந்து இருக்கு ஆட்சி அதிகாரம் உள்ள வரை அவர்கள் நினைப்பதை நடத்தி காட்டுவார்கள் அது பேனா சிலை,அருட்பெருஞ்ஜோதி tourist place, பரந்தூர் என்று எல்லாத்தையும் செய்து விடுவார்கள்
@akmuthuraja19377 ай бұрын
ஜல்லிக்கட்டு போல் மீண்டும் ஓர் மாபெரும் புரட்சி போராட்டம் தொடரும் தமிழராக ஒன்றிணைவோம்......
@Tamilar3347 ай бұрын
நாளை நாம் வசிக்கும் இடம் கூட பறிபோகும்.நமக்கு ஏற்படும் போது தான் அந்த வலி தெரியும்.எனவே அனைவரும் இந்த மக்களுக்காக குரல் குடுக்க வேண்டும்.
@puvi_267 ай бұрын
சரியா சொன்னீங்க சகோதரர். இன்றைக்கு இவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
@venkatramanans91837 ай бұрын
Unmai
@சிவன்2147 ай бұрын
இனி போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல வேதனை..😢
@cannathurai20077 ай бұрын
வணக்கம் சாட்டை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் நாம் தமிழர் விலை நிலங்கள் அளித்து எந்த திட்டமும் கொண்டு வர முழு தடை வேண்டும்
@VishnuRajan-mp7ye7 ай бұрын
என் மக்களுக்காக விழுப்புரத்தில் இருந்து வந்து போராட நான் தயார்.🔥🔥 நாம் தமிழர்
@bgkkrishnabala65077 ай бұрын
Tnqqq annq
@Ramkutt7 ай бұрын
அந்த பெரியவர் செருப்படி கேள்வி 👌👌👌
@thrramesh7 ай бұрын
உண்மை நிலவரத்தை உலகிற்கு கொண்டு வந்த சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி. மக்கள் இதை எளிதில் கடந்து செல்ல கூடாது, தெரிந்த அனைவருக்கும் இந்த காணொளியை பகிரவும்.
@GuHAnkann7 ай бұрын
மீண்டும் ஒரு பிரபாகரனை உருவாக்க நினைக்கிறது இந்த அரசு
@mathyratna80897 ай бұрын
really true 🐅🐅💪💪
@saikumarkhan7 ай бұрын
நம்ம பிரபாகரன் ஐயா திரும்பவும் வரனும்
@santhoshsdg7 ай бұрын
@@saikumarkhanUnga comedy ku alave ellaiye
@பச்சியண்ணன்7 ай бұрын
சாட்டை இந்த நிகழ்வை ஆராயத் தொடங்கி இருக்கிறது இதற்கு மேல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்
முதலில் சவுக்கு சங்கர் மட்டுமே மக்களை சந்தித்து அரசுக்கு எதிர்ப் தெரிவித்தார் இப்பொழுது செல்பவர்கள் நடிப்பு 😢
@SAIKUMAR-yh3pp7 ай бұрын
@@GokulDass-p5zcm pm இல்ல அதுக்கும் மேல யார் வெற்றி பெற வேண்டும் கூடாது என்பதுமான பலமுறை ஆட்சியை மாற்றி இருக்கும் ஊடகங்களில் ஒருவன்.
@seeman_veriyan7457 ай бұрын
நாம் தமிழர் கட்சி இவர்களை காப்பாற்றி இந்த பூர்வக்குடி மக்களுக்கு நீதி வழங்கி தர வேண்டும்.
@ASJeyakumarKamaraj-dm8hs7 ай бұрын
இதுவே ஒரு தன்மானமுள்ள தமிழன் முதலமைச்சராக இருந்தால் இப்படி நடக்குமா
@mathyratna80897 ай бұрын
really true 💯
@vengadesank69887 ай бұрын
Central government asked for land any where not parandhir soecifically
@Itsmy20017 ай бұрын
@@vengadesank6988any where
@MuthuKumar-mg4me6 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி தமிழன் தானே
@MuthuKumar-mg4me6 ай бұрын
ஐயா கேப்டன் விஜயகாந்த்க்கு மேலயா
@krishnaseshappa54017 ай бұрын
நெல் விளையும் நஞ்சை நிலங்களே ஒருவகையில் நீர்நிலைகள்தான். இதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
@sriharanindiran22527 ай бұрын
அந்த விளை நிலத்தில் எவ்வளவு வியர்வைத்துளிகள் மண்ணோடு கலந்திருக்கும் 😭😭😭😭😭
@OrangeVlogsOfficial7 ай бұрын
நாம் தமிழர் தடுத்து நிறுத்தும்💪💪💪
@balamurugan30527 ай бұрын
ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராட்ட செயல்பாட்டை வீரியப்படுத்த வேண்டும் 🔥🔥🔥🔥🔥
@MurugesanValli-l2e7 ай бұрын
சோறு திண்பவன் இந்த திட்டத்தை கொண்டு வருவாண
@senthilroyan7 ай бұрын
கூடிய விரைவில் சாட்டை தொலைக்காட்சி ஆரம்பிக்க எனது வாழ்த்துக்கள்.
@vijisamy90827 ай бұрын
True no media shows real scoeity news
@jak47287 ай бұрын
தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர்,whatsapp அனைத்திலும் பகிர வேண்டும், இந்த காணொளியை வெளியிட்ட அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு, வாழ்த்துக்கள் 👍 மக்களுக்காகவே நாம் தமிழர்💪💪💪
@_SridhAr_7 ай бұрын
சீமான் அண்ணன் அங்கு சென்று அவர் தலைமையில் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் !
@kannanrkms28407 ай бұрын
மனித. நேயத்தோடு தமிழ்நாட்டு மக்கள் அணைவரும் போராட்ட களத்திற்கு வர வேண்டும்.
@JeyaLakshmi-k6y7 ай бұрын
சாகபோறவன் சாகசம் பண்ணிட்டு சாவனும்னு துடிக்றான்.அந்த மக்களை காப்பாற்றுவோம் சகோ.
@kamalkalaiselvan84277 ай бұрын
அதிகாரம் சீக்கிரம் நம் தமிழரிடம் கிடைக்க வேண்டும். அதுவே இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.
@mahalakshmimaha11797 ай бұрын
நிச்சயம் வரும் 2026 இல் சீமான் முதல்வர் 🙏🏾🙏🏾
@muruganmani60237 ай бұрын
மக்களை மக்களாக மதிக்காத அரசு எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் 😢
@krishnasamy57437 ай бұрын
ஓட்டுக்கு பணம் பெருவதை மக்கள் நிறுத்த வேண்டும். விவசாயிகள் வருமானம் பெருக வழி காண வேண்டும். விளை நிலம் பயன்பாடு மாற்ற கூடாது. தம்பிக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤. நன்றி🎉
@ஸ்ரீதரன்பெருமாள்7 ай бұрын
🎉🎉🎉🎉செம்ம பேச்சு, உண்மை கள ஆய்வு, நன்றி சாட்டை குழு.....
@kumarasivana7 ай бұрын
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
@manokrishna58847 ай бұрын
இந்த காணொளியை பார்க்கும்போதே கண் கலங்குகிறது இப்படியான விவசாய நிலங்கள் எல்லாத்தையும் அரசு அளிக்க திட்டமிட்டு இருக்கிறது
@Raja-lt2bq7 ай бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் போல இதற்கும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்
@msm35807 ай бұрын
👍👍👍
@sankarvijaya1407 ай бұрын
ஆமாம் 👍
@ShatShat-lb1lk7 ай бұрын
U Un amma bundai bundai sattai❤
@ShatShat-lb1lk7 ай бұрын
SattAfai amma bundai satyan saiyum
@santhoshkeerthisanthosh7 ай бұрын
💯
@manokrishna58847 ай бұрын
நாம் தமிழர் கட்சியை மட்டுமே நம் நினைக்கும் மக்கள் ஒரு போதும் எங்கள் அண்ணன் சீமான் விட மாட்டார்
@ஹரி-தமிழ்7 ай бұрын
சோறு சாப்பிடுபவன் இருக்கிறார்களா தமிழ் நாட்டில் ???? இல்ல 40 க்கு 40 கொடுத்தார்களே அது தான் கேட்டேன்….
@Painthamil287 ай бұрын
இதற்குத்தான் திமுகவிற்கு வாக்கு போடாதீர்கள் என்று கெஞ்சினம். ஊழல்கட்சிகளையும் அன்னியர்களையும் ஆட்சியில் அமர்த்தினதால் வந்த வினை. நெஞ்சம் பதறுகிறது உள்ளம் கொதிக்கிறது. ராசபக்சேவுக்கு விரைவில் நடந்தது ஆனால் தமிழர்கள் எளிதில் அனைத்தையும் மறந்து கடக்கிறோம்.
@SivaManu-tg5dp7 ай бұрын
சாட்டை உறுதி அளித்தது போல் நாம் தமிழர் உங்களுடனே இருப்போம் ❤
@inicaudiotirunelveli7437 ай бұрын
அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....
@SavarimuthuAmbuross7 ай бұрын
நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இதில் தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை விடுத்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@jayaramanp32047 ай бұрын
இயற்கை வழிபாடு நிலையானது..... செயற்கை வழிபாடு சிலையானது...... உம்மை உயர்த்தி உயர்த்தி பிடிக்கும்.... பொம்மை வழிபாடு நம்மை துரத்தி துரத்தி பிடிக்கும்..... காத்தில் உள்ளதை களவாடு..... கணக்கிலடங்கா அனுபவத்தில் உறவாடு...... விளைநிலங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு☝️ வளர்ச்சி வந்தாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்..... இது போன்ற செயல்கள் இயற்கைக்கு எதிரானது விவசாய மக்களுக்கு ஆபத்தானது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது..... அ👉 உ🧜♂️ ம🌳....
@ravichandrankathavarayan70607 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சி வலிமை படத்தை வேண்டும் சீமான் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் தமிழ் தேசியம் மலர வேண்டும் நமக்கு இறுதி வாய்ப்பு உள்ளது 💪🎙️💪 விற்று விடாதீர்கள் மக்களே 🎙️🙏🎙️
@ஸ்ரீதரன்பெருமாள்7 ай бұрын
சாட்டை மூலமாக இந்த நீர்நிலைகளை கட்டி எழுப்பலாம். அதன் மூலமாக இந்த மக்களுடைய வாழ்வாதராம், இருப்பிடம் பாதுகாக்கப்படும். மக்களை காக்கிற அரசு வேண்டும் . நாம் தமிழர், நாம் தமிழர்.அண்ணன் செந்தமிழன் சீமான், காப்பாற்றி தரவேண்டும்
@muthulakshminatarajan74967 ай бұрын
வாய்மையே வெல்லும் 🤝🎙️💪
@ManoarunManoarun-l2k7 ай бұрын
பசுமை புரட்சியை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய அழிக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது அரசு வேறோர் இடத்திற்கு விமான நிலையம் அமைக்கலாம் அல்லவா? மக்களின் வாழ்வாதாரத்தை காப்போமாக!
@siva.kumar157 ай бұрын
போராட்டக் களத்தில் நிற்கும் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் நாம் தமிழர் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்
@nallunallu2476 ай бұрын
ஆண்ட வா😢😢😢😢😢
@ibunasalimohamad-og8go7 ай бұрын
திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை
@saikumarkhan7 ай бұрын
வரவே கூடாது
@naveenbose14837 ай бұрын
நாம் தமிழர்......
@devadosssamuel78747 ай бұрын
சரிதான் மக்களே இந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள். சன்டைக்கு அண்ணண் சீமான் வேண்டும் ஓட்டு இன்னொருத்தனுக்கா? ஊரை காப்பாத்த சீமான் ஓருவரால் மட்டுமே முடியும்....❤
@malanagarajan14197 ай бұрын
❤❤❤❤❤
@100acre7 ай бұрын
Ada po pa Ella katchi karamum seat 💺 illaathappo makkalukkaaga pesuvanga seat irundha avanga family kaga work pannuvanga 😂 ...innaiku kuda sasi kala parunga makkal kaga pechu irukkum , today press meet 😅, but aatchi irundha appopothu beach la adi vizudhu ethaan arasiyal...chitthi adi nyabagam.iruka ..... .views poagum nammukum onnum nadakadhu 😂
@arunachalamthangachalam18327 ай бұрын
@@100acre முதலில் 5 வருடம் கொடுத்துப்பார் சரியில்லையென்ரால் மாற்றம் செய் இவ்வழவு காலம் அதாவது 67ம் ஆண்டிலிருந்து இன்று வரை வேரான் ஆண்டாங்கள் தமிழ் நாட்டுக்கு என்ன நன்மைகள் நடந்தது. காமராஜரைத்தவிர எவணடா தமிழ் நாட்டுக்கென்று நன்மைகள் செய்தார்கள் தங்கள் குடும்பத்தை தவிர.
@mohamedsamly63772 ай бұрын
Support sattai 👍👍👍
@MadhanKumar-ui2rq7 ай бұрын
நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை ஒரு பொழுது பரந்தூர் விமான நிலையம் வராது...💯💯💯
@RBsk-ct3te7 ай бұрын
மத்தியில் மோடி மன்னிலத்தில் அண்ணன் சீமான்.. மக்கள் திரள தெளிவாக இருக்கோம்...
@santhoshaganith5447 ай бұрын
எல்லாரும் போராட வேண்டும் இப்போதைலிருந்து... விவசாயம் காக்கப்படவேண்டும்... எல்லாரும் ஒத்துழைக்க போராட வேண்டும்... இதற்க்கு நாம் தமிழருடன் போராட வேண்டும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
@AnithaKali-i2w6 ай бұрын
தமிழ்நாடே சுடுகாடாகுது 😢😢
@selvarajmuthumam98407 ай бұрын
Yes. Should not do things against the people. We are withstand Seeman sir.
@pounvelvel70977 ай бұрын
நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து இந்த நிலத்தை நாம் நம் விவசாயிகளுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் இந்த அநீதிகள் எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஒன்றுதான் ஞாபகம் வருது. மெதுகுவே பிரபாகரன் அண்ணன் வழி
@Nambiyatchicabs7 ай бұрын
இதுவரை நீங்கள் எடுத்த காணொளியில் இது மிகவும் தரமான காணொளி
@venkatramanans91837 ай бұрын
Mannin maindan
@Ashucutiee7 ай бұрын
❤
@mukuthiamman21147 ай бұрын
மிக்க நன்றிடா தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keralatalks37217 ай бұрын
இப்போது இந்த அரசாங்கம் ஏன் தமிழ்நாட்டில், இத்தனை விமான நிலையங்களை நிருவ முற்படுகிறது அல்லது விரும்புகிறது...?? இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக விமானங்கள் இல்லை...!! இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக விமான நிலையங்களும் இல்லை...!! பிறகு ஏன் அரசுக்கு வருவாயே இல்லாத விமான நிலையங்களை பெருக்குவதில், இவ்வளவு முனைப்பு காட்டுகிறது தமிழக அரசு...?? அதானிக்கு மட்டுமே விமான நிலையங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த மத்திய ,மாநில அரசுகள், தமிழ்நாட்டில் அப்பாவி தமிழர்களிடம் இருந்து விவசாய நிலத்தை மட்டும் கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனவா?? • தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை • தமிழர்களுக்கு கல்வி வசதி இல்லை • தமிழர்களுக்கு அரசு வேலை இல்லை • தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய இந்த அரசுகள், இதுவரை தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றன...?? • தமிழ்நாட்டில் அத்துமீறலைத் தூண்டும் வட இந்தியர்களுக்கு, தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கத் துடிக்கும்,அம்பானி அதானியின் ஊழியர்களுக்கு (வடக்கன்களுக்கு) மட்டுமே தான், இந்த விமானங்கள் பறக்குமா...?? • அவ்வாறு கையகப்படுத்தப்படும்/கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குப் பதிலாக, அவர்களுக்கு அதே அளவு விவசாய நிலத்தை/நிலங்களை, அவர்களுக்குக் கொடுப்பார்களா..?? • தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய "தெலுங்கு ஜமீன்தார்" விவசாய குடி நிலங்களை (பல்லாயிரக் கணக்கான ஏக்கர்) அவர்களிடமிருந்து பறித்து, தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்குமா இந்த வெட்கங்கெட்ட "சுடலை" அரசு...?? • இந்த பயனற்ற தமிழக அரசாங்கம் இந்த அப்பாவி விவசாயிகளின் எதிர்காலத்தை என்றைக்காவது சிந்திக்குமா...?? நம்முடைய அல்லது நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் தினசரி/அன்றாடத் தேவைகளுக்கும், நம்முடைய அரசியல் உரிமைகளுக்கும், நாம் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே தான் விடிவு பிறக்குமென்ற கட்டாயமான,ஆபத்தான, சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பதை கண்டிப்பான முறையில், அனைவரும் ஆழமாக புரிந்து உணருங்கள்....!! தமிழர்களே ஒன்றுபடுங்கள்...!! எனக்கென்ன என இன்று நீங்கள் தவிர்த்தால், நாசமாவது என்னவோ உங்கள் நாளைய தலைமுறையின் எதிர்காலம் தான்...!! சிந்தியுங்கள்...!! கடந்த 75 ஆண்டுகளாக உங்கள் மாநில த்தை ஆட்சி செய்து வரும் அரசியல்வாதிகள், உங்களின் நல்ல எதிர்காலத்தை ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்...!! அவர்களின் தேவைகளுக்கும், அவர்களின் உற்றவர்களுக்ககாவும் நாட்டைக் கொள்ளையடிக்கவே முற்படுவார்கள்...!! அன்று, வெள்ளையனை எதிர்த்து போராடிப் பெற்றது சுதந்திரம்..!! இன்று தமிழ்நாட்டில், கொள்ளையனை எதிர்த்துப் போராடிப் பெற வேண்டியது, நம் விளைநிலம் காக்க..!! நம் இருப்பிடம் காக்க..!! நம் எதிர்காலம் காக்க... !! உணர்வீர்களா...?? மானங்கெட்ட மக்குத் தமிழர்களே....!! தமிழினத்தின் வாழ்வாதாரமே பறிபோய்க் கொண்டிருக்கிற இந்நேரத்தில் ,இந்த சாதி, கூதி யென்று வேற்றுமை பார்த்துக்கொண்டு இராமல்... தமிழ்நாட்டில் கொள்ளையர்களாகிய, திருட்டு அரசியல்வாதிகளை அடித்து விரட்ட.... தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க.... நம் தலைமுறையின் எதிர்காலம் காக்க... நம் இருப்பிடம் காக்க... எஞ்சியிருக்கிற தமிழினத்தின் விழுமியங்களை மீட்க... ஒன்றுபடுங்கள் உறவுகளாய்...!! அணிசேருவீர் ஒருமனதாய்....!! உயிர்த்தெழுவோம் தமிழர்களாய்...!! விரட்டியடிப்போம் தமிழின எதிரிகளை...!! நம் குழந்தைகளின் எதிர்காலம் காப்போம்...!!
@arake8697 ай бұрын
அருமையான பதிவு
@ArunKing-pn4uh7 ай бұрын
அருண், நாம் தமிழர்
@lifeismirror7 ай бұрын
நாம் தமிழர் தலைமையில் போராட்டம் தயார் செய்யுங்கள் தோழர்கள் கலந்துகொள்ள தயாராக உள்ளோம😊🔥
@chandran43197 ай бұрын
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏தமிழ்நாடு🌿🍃🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா போதிக்கும் போது தெரியாது ராஜா பாதிக்கும் போது?????? நன்றி🙏
@fazeelan7 ай бұрын
தமிழ் இளைஞர்கள் எழுந்து கொள்ளுங்கள். இனியும் வேண்டாம் தாமதம். ஒன்றும் திரண்டு போராட்டம் செய்யுங்க. விடாதீர்கள்.
@ravichandrankathavarayan70607 ай бұрын
சீமான் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் சாட்டை மீடியா குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🎙️🙏🎙️ இந்தப் பதிவு ஒரு புரட்சிகரமான பதிவு துரைமுருகன் தைரியமான வீரன் மகன் 🎙️💪🎙️
@eelam61647 ай бұрын
Thank you for the information SAATTAI 🙏😭 Next Chef Minister of Tamilnadu TAMILAN TAMILAN TAMILAN SEEMAN 👍
@ThamizhumAramum7 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை சகோ.
@seeman_veriyan7457 ай бұрын
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு புத்தகம் நான் படித்தேன் அதில் முதல் பக்கம் இருந்த வரிகள்(நம் கண் முன்னே இந்த மண், மலைகள் சூறையாடுவதே நாம் பார்க்க சபிக்கப்பட்டு இருக்கிறோம்) இது இன்று நடக்கிறது.
@poovepoove21177 ай бұрын
True
@loganathansubramaniam33217 ай бұрын
தமிழ்நாட்டரசின் மீது இவ்வளவு பிரச்சினைகளை மக்கள் கூறுகின்றபோதும் , தொடர்ந்தும் அதே அரசையே பெரும்பாலான மக்கள் தெரிவு செய்வதன் மடமையை ஏன் இவர்கள் தேர்தல் தருணங்களில் உணரத்தவறி வுடுகின்றனர். மக்கள் மனம் மாறாதவரை இத்தகைய நடவடிக்கைகள் தொடர்வதை நிறுத்த முடியாது.
@MadeshcMadesh-w6i7 ай бұрын
நாம் தமிழர் ஒகேனக்கல்
@subhashpravin35037 ай бұрын
நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!
@fearismotherofgod84617 ай бұрын
சபரீசன் real eatables நிலத்தை எடுத்து கொடுக்கட்டும் ...
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ7 ай бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@uruthirasingamvelmuruga7 ай бұрын
சூப்பர்
@Ithu-Thamizhar-PooMI7 ай бұрын
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்
@maransiva23677 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி துரை நாம் தமிழர் கனடா
@kumarayya99987 ай бұрын
புதிய விமான நிலையம் அமைக்க சென்னை கோபாலபுரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
@sivasubramaniamkajendran94017 ай бұрын
இதுதான் கடைசி வாய்க்கரிசி ஸ்டாலின் குடும்பத்திற்கு கருணாநிதி குடும்பத்திற்கு தமிழ்நாட்டு மக்களே உணர்ந்து வாய்க்கரிசி போடுங்கள் கருணாநிதி குடும்பத்திற்கு
@amuthamahesh92307 ай бұрын
சில கேள்விகளை கேட்கும் போது கண் கலங்குது
@Vijayakumar-ic4mk7 ай бұрын
சாட்டை யின் தரமான பதிவு சாட்டை க்கு எனது புரட்சி வாழ்த்துக்கள்
@kumarasivana7 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@arul9447 ай бұрын
SUPER NEWS CHANNEL
@selvarajcharles90197 ай бұрын
Saatai brother good job. We fight together it will never happen
@vijayabalan11887 ай бұрын
தமிழன் அல்லாதவனுக்கு தமிழனின் வலி புரியாது.....நாம் தமிழர்
@MoorthiMoorthi-tm4yu7 ай бұрын
சாட்டைசுமழ்வதைநிருத்தாதேதம்பி
@muralimahendran59397 ай бұрын
நாம் தமிழர் கட்சி சொல்கிறது ....யாமிருக்க பயமேன்...கந்தன் கருணை....🙏🙏🙏🙏🙏
@usrm-wm1osbr5v7 ай бұрын
இந்த பகுதி மக்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி, அக்கட்சியின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது.
@mgrider1397 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙🌾🎙
@karukaruppaiya82257 ай бұрын
சாராய வியாபாரியிடம் நாட்டை கொடுத்தால் இதைத்தான் செய்வான் வேற என்ன செய்வான் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
@mayaroyal4607 ай бұрын
தரமான பதிவு சாட்டையாரே நான் ஆப்ரிக்காவிலிருந்து
@sundar69927 ай бұрын
பறந்தூர் மக்கள் யார் யாருக்கு எவ்ளோ வாக்குகள் செலுத்தி இருக்கிறார்கள், புள்ளி விபரம் தெரிந்தால் கருத்து பதிவிடுங்கள் நண்பகளே 2024.
@அரக்கன்7 ай бұрын
Dmk admk😂😂😂
@s.meenakshimuthu31977 ай бұрын
இந்த முறை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தவறு செய்து விட்டார்கள். அவர்கள்NTK க்கு வெற்றி கொடுத்து இருந்தால் இந்நேரம் மக்களின் போராட்டம் முடிவுக்குக் வந்திருக்கும். 😢
@manikandananpalagan80847 ай бұрын
@@s.meenakshimuthu3197உன்மை
@johnwesly12507 ай бұрын
@@s.meenakshimuthu3197சரியான கருத்து..... அதெல்லாம் அறிவு கெட்ட மக்கள் கரெக்ட் ஆஹ் ஓட்டு போட்டு சாவானுக.....
@uvrajesh39797 ай бұрын
Vote avanikku Porattathukku namma😢
@Tami_ln6 ай бұрын
தமிழர்கள் அனைவரும் இதற்கு ஒற்றுமையோடு குரல் கொடுக்க வேண்டும்...😢😢😢😢😢நாம் தமிழர்....❤❤❤👍👍👍🔥🔥🔥
@thamilhumanity3247 ай бұрын
Thamil makkale please united under nam thamilar katchi only save thamilnadu treasure
@devanVishwa7 ай бұрын
தம்பி நம் நிலம் முக்கியம் ஜல்லிக்கட்டு போல் மாம்பெரும் போராட்டம் நடத்துவோம் அண்ணன் தலைமையில் வெல்வோம் நாம்தமிழர்
@GAYATHRIV-c9b7 ай бұрын
மாஞ்ஞோலை மக்களையும் காப்பாத்தனும் அண்ணா எப்படியாவது காப்பாத்தனும் அண்ணா
@kamal-mb6ow7 ай бұрын
வணக்கம் என்னால் முடிந்தவரைக்கும் பகிர்கிறேன் தம்பி....என் இன மக்களே விழித்துக்கேள்ளுங்கள் ...நாம் தமிழர் .கமல் மலேசியா தமிழன் ....
@5sundaram4057 ай бұрын
நிலமற்ற இனமும் நிர்வாணமான உடலும் இந்த உலகில் வாழ்வது என்பது அவமானகரமானது ஏன் இந்த திராவிடர்கள் தமிழர்கள் நிலத்தை பிடுங்கி பிடுங்கி ஏன் அகதிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் இது ஆரியனுடைய சித்து விளையாட்டு ஒரு பிடி மண்ணை கூட நாம் கொடுக்கக் கூடாது எப்படி கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி போராடி தடுத்து நிறுத்தினாரோ இதுபோல் ஒட்டு மொத்த தமிழ்ர்களும் திரண்டு வந்துவிட்டது இனி நாம் நிலத்தை கொடுக்கவே கூடாது தொடர்ந்து போராடுவோம் போராடுவோம் நன்றி
@durairajmurugan30867 ай бұрын
திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த திராவிட மாடல் எப்ப வந்ததோ அன்றிலிருந்து மக்கள் பல வேதனை பாடுகிறார்கள்
@lifeismirror7 ай бұрын
மீண்டும் மெரினா போராட்டம் தொடங்கும் 😊🔥
@krishnanganeshamoorthy34317 ай бұрын
பரந்தூர் விடையத்தை சர்வதேச சூழலியல் விடயமாக மாற்றி சர்வதேச மயப்படுத்தி தமிழ் நாட்டின் தேசத்து மக்கள் விரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும்
@johnkayamboo49057 ай бұрын
En man En makkal Enke ponar
@malathis27757 ай бұрын
மாற்றம் ஒன்றே மறாதது தற்சார்பு வெல்லட்டும் வெற்றி நமதே
@g_o_k_u_l_0077 ай бұрын
அடுத்த மாபெரும் போராட்டம் தேவை எனத் தோன்றுகிறது..🥺
@jayganesh69027 ай бұрын
தம்பி துரைமுருகன் சரியான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் அப்போது தான் தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻