பரந்தூர் மக்கள் சாவார்களே தவிர, நிலத்தை கொடுக்கமாட்டார்கள் -Savukku Shankar | parandur airport

  Рет қаралды 275,133

Savukku Media

Savukku Media

Күн бұрын

Пікірлер: 927
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk Жыл бұрын
என்னுடைய ஓட்டு மொத்த சாபம் பறந்தூறில் விமான நிலையம் வரவே வராது... திமுக வின் அமைச்சர்கள், உதயநிதி, ஸ்டாலின், எ வ வெளு அனைவரும் உயிரிழப்பார்கள்
@makeshmaniyan2021
@makeshmaniyan2021 Жыл бұрын
❤😂😂😊❤
@nirmalj7300
@nirmalj7300 Жыл бұрын
😂😂
@preethir1124
@preethir1124 9 ай бұрын
Super ah sonneenga... Aatamma adura indha kollaikara gumbal setthu madiyum...
@shri2947
@shri2947 Жыл бұрын
விமான நிலையம் வருவதை விட அங்கு 600 ஏக்கர் விவசாய பூமியைக் காப்பதே எங்கள் இலட்சியம்
@ajithkumar-zw3px
@ajithkumar-zw3px 13 күн бұрын
2000 ackar vivasaya nilam
@duraisamyc463
@duraisamyc463 Жыл бұрын
பரந்தூர் நெல்விளையும் பூமி என்பது எனக்கும் இப்போதுதான் தெரிகிறது.மக்கள் அனைவரும் இனைந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுக்கவேன்டும்.சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Manikandan-bo3fd
@Manikandan-bo3fd Жыл бұрын
அண்ணன் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் குரலாக இவர் குரல் உள்ளது....
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
Brilliant work sir..........Real journalist savukku Shankar..........
@me026karthikeyans4
@me026karthikeyans4 Жыл бұрын
தமிழகத்தின் அனைத்து மக்களின் ஆதரவும் பரந்தூர் விவசாயிகளுக்கு தான்
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
❤❤❤❤❤❤❤All🙏🏼
@agalyap1754
@agalyap1754 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maniyankailasam146
@maniyankailasam146 Жыл бұрын
​@@mythilirethi8896r u in parunthur
@pranishr5056
@pranishr5056 Жыл бұрын
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 Жыл бұрын
Don't give your land to DMK
@d.rajathi8378
@d.rajathi8378 Жыл бұрын
நம் மக்கள் அனைவரும் திரலுவோம்,விவசாயத்தை காப்போம், வாழ்க வளமுடன், வெற்றி நமதே❤
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob Жыл бұрын
இது அந்த ஊர் மக்களுடைய பிரச்சினை கிடையாது தமிழக மக்களின் சாப்பாட்டு பிரச்சனை இதைத் தடுத்தாக வேண்டும்
@venkataramanlakshmi5163
@venkataramanlakshmi5163 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி விவசாயிக்காக பேசியதற்கு 🙏🏼🙏🏼🙏🏼
@d.rajathi8378
@d.rajathi8378 Жыл бұрын
பறந்தூர் மக்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு, வாழ்க and வெற்றி அடைக மக்கள் ❤
@sanrafaa
@sanrafaa Жыл бұрын
இந்த சென்னை வெள்ளம்... பரந்தூரைக் காப்பாற்ற இயற்கை செய்த செயல் என்று மக்கள் உணர வேண்டும்... ❤ இயற்கையின் கருணைக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்...
@vigneshwarandhakshinamoort1150
@vigneshwarandhakshinamoort1150 Жыл бұрын
இப்போதெல்லாம் நான் main stream media எனப்படும் புதிய தலைமுறை பாலிமர் நியூஸ்18 தமிழ் போன்ற சேனல்களை பார்ப்பதே இல்லை... Only சவுக்கு மீடியா தான் ... You people are doing real journalism... Kudos
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
Yes.We too avoided seeing Thanthi,PT News7,News18,Sathyam TVs because they all jalras to Vidiya Arasu.
@Moorthigv
@Moorthigv Жыл бұрын
நீயூஸ்18 நன்றாக தான் உள்ளது.. மற்றது அடிமை
@godvelan
@godvelan Жыл бұрын
பரந்தூர் மக்களுக்கு தமிழக விவசாயிகள் அனைவரின் ஆதரவு உண்டு.
@rsn1660
@rsn1660 Жыл бұрын
Thirudan karunanithi family rule
@KavithaPadman
@KavithaPadman Жыл бұрын
பரந்தூர் மக்களை நாம் சாக விடக்கூடாது. விடமாட்டோம். தங்களின் உழைப்பையும் தைரியத்தையும் தலை வணங்குகிறேன் சங்கர் அவர்களே.
@BR-pj2dh
@BR-pj2dh Жыл бұрын
விமானநிலையம் எங்க வேண்டுமென்றாலும் கட்டலாம். ஆனால் விவசாயம் நிலத்தை எங்கும் உருவாக்க முடியாது. பரந்தூர் மக்களுக்கு துணையாக எல்லோரும் இருப்போம்.
@me026karthikeyans4
@me026karthikeyans4 Жыл бұрын
உங்களின் ஆதரவு பரந்தூருக்கு தேவை தயவு செய்து அவர்களிடம் தொடர்பில் இருங்க
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
பாவம் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும்
@saravanakumar-xt9qi
@saravanakumar-xt9qi Жыл бұрын
அண்ணா உங்களுக்கு அனைத்து தரப்பு விவசாயிகளின் புண்ணியம் உங்களுக்கு கிடக்கும் நன்றி ❤..இனியாவது மக்கள் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் ...
@VinothKumar-rz4ss
@VinothKumar-rz4ss Жыл бұрын
மக்கள் ஜல்லிகட்டுக்கு கடற்கரையில் உட்கார்ந்து போராடியது போல பரந்தூரிலில் விமான நிலையம் வரக்கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மாணவ மாணவிகளை அதுவும் தமிழ் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் போராத்தை தொடங்குங்கள் அண்ணாமலையிடம் போய் என்ன செய்வது என்று கேளுங்கள்
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
Yes.
@Sebha-f1y
@Sebha-f1y Жыл бұрын
Dai nee thanda....plan podurathe...nee tha central la iruka thayoli
@pikkachi
@pikkachi 7 ай бұрын
அண்ணாமலை மோடியின் அடிமை . விமான நிலையம் மோடியின் திட்டம்.
@c.murugavel5500
@c.murugavel5500 7 ай бұрын
சரியா சொன்னீங்க நண்பா! 💪🌾 #Save_பரந்தூர்
@kirubaanand2
@kirubaanand2 Жыл бұрын
தமிழ்நாடு விவசாயம் மீது அக்கறையுடன் போராடும் மாவீரன். 🎉 வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் சங்கர் அண்ணா
@arunkumaarr5750
@arunkumaarr5750 Жыл бұрын
ஒரு குறிப்பிட்ட அரிசி ரகம் வேலூர் ராணிப்பேட்டை ஆற்காடு காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது...❤❤
@vigneshrajendran6313
@vigneshrajendran6313 Жыл бұрын
That variant name please bro??
@arunkumaarr5750
@arunkumaarr5750 Жыл бұрын
@@vigneshrajendran6313 கிச்சிலி சம்பா..🙏
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL Жыл бұрын
சங்கர், மக்கள் தொகையில் நாம்தான் இப்போது முதலாவதாக உள்ளோம்.
@sriramansaraswathi9793
@sriramansaraswathi9793 Жыл бұрын
மெச்சத்தகுந்த ஒரு ஆய்வு. மற்ற எந்த ஊடகமும் எடுக்கத் தயங்கும் பல சமூக பிரச்சினைகளை வெகு மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை Жыл бұрын
சங்கரின் களப்பணி வியக்கவைக்கிறது.
@venkatjayaram2880
@venkatjayaram2880 Жыл бұрын
காசுக்கு மலத்தை தின்னும் அரசியல் அரக்கர்கள்.
@kirankumar-qh4vg
@kirankumar-qh4vg Жыл бұрын
பரந்தூர் மக்களை நாம் சாக விடக்கூடாது. விடமாட்டோம். தங்களின் உழைப்பையும் தைரியத்தையும் தலை வணங்குகிறேன் சங்கர் அண்ணாஅவர்களே.
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
ஆக சிறந்த ...விளக்கமாக இருந்தது... உங்களது பணி தொடர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@ManiKannaR
@ManiKannaR Жыл бұрын
😂😂😂 காசை வாங்கிக் கொண்டு ஓட்டை போட்டால் இதுபோன்று தமிழ்நாட்டை ஓட்டையாக்கி விடுவார்கள் என்று எத்தனை முறை கூறினாலும் புத்தி வராத மக்கள் 😂😂
@arokiaraj6795
@arokiaraj6795 Жыл бұрын
True
@s4dik786
@s4dik786 Жыл бұрын
Again athaan nadaka pothu
@pandiyan124
@pandiyan124 Жыл бұрын
இது போல மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாழ்த்துகள்..❤😊
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en Жыл бұрын
Shankar has done a great and brilliant service for the peasants of Parandur. I strongly advocate for the people of Parandur.😊
@naveenkumar-fu6if
@naveenkumar-fu6if Жыл бұрын
தமிழகத்தின் முதுகெலும்பாக இந்த ஊர் இருக்கிறது அழித்துவிட்டால் நாமும் அழித்துவிட வேண்டியதுதான் 😢😢😢😢
@manikandansiva8052
@manikandansiva8052 Жыл бұрын
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
@srinivasan303
@srinivasan303 Жыл бұрын
Savukku Sir good field work. Neenga itha pathi pesalana itha apadya moodi marichiduvanga🤝👏 நாம் ஏற்கனவே செய்த தவறு சென்னையை மிதக்க வைக்கிறது. அவர்கள் விமான நிலையத்தை உருவாக்கி, மீதமுள்ள இடங்களை மூழ்கடிபார்கள். எந்த அரசாங்கமும் மக்கள் நலனுக்கான திட்டத்தை மேற்கொள்ளும் ஆனால் இந்த அரசாங்க திட்டம் கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகளின் நலனுக்கானது.
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 Жыл бұрын
ஸ்ரீபெரும்புதூர்க்கு மேற்கில், 6/9 கிமீ தூரத்தில், 1000 ஏக்கர் நிலம் ஸ்டாலினுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. 1995 / 2000s'இல் வாங்கபட்டது என்று தெரியவருகிறது.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
சூர்யா கார்த்தி, சித்தார்த்,G.V. பிரகாஷ், மது போராளி நந்தினி, திருமுருகன் காந்தி, பனிமலர் பு.... செல்வம்,Rj, Balaji ,பிரகாஷ் ராஜ், எல்லா திமுக கொதைமை கள் லா எங்கடா??? 🤣🖕😡 (மது போராளி பாடகர் கோவலன் திமுக 😂🔥🔥🔥) பூவுலகின் நண்பர்கள் 😂
@shri2947
@shri2947 Жыл бұрын
இறந்த பிறகு 3*5 அடி தான்
@PMS1997
@PMS1997 Жыл бұрын
​@@shri2947இருக்கும் வரை அனுபவிக்க வேண்டிய தான் 😂😂😂
@musicaddict8998
@musicaddict8998 Жыл бұрын
போன திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுப்பதற்கு இழிமகன் ஸ்டாலின் கையெழுத்து போட்டான்....இந்த முறை பரந்தூர்....இவன் வம்சம் நாசமாகப் போகட்டும்
@gladzzilla4125
@gladzzilla4125 Жыл бұрын
This is the best speech you have given Anna.#justiceforfarmers
@ravid8245
@ravid8245 Жыл бұрын
நல்ல காணொளி,இதை எல்லாம் கேட்டால் அரசியல் வியாதிகள் மீது கடுப்புதான் வருது,எல்லா நிலத்தையும்,வளத்தையும் ஒழிச்சிட்டு எதை சாப்பிடுவாங்க... எளிய மக்கள் எப்போதும் வஞ்சிக்கப்படுகிறார்கள்...வரும் எல்லா அரசுகளும் இயற்கை வளங்கள் மீதே கையை வைத்தால் மக்கள் நிலைதான் என்ன,இதற்கு முடிவுதான் என்ன...
@manisubburaj
@manisubburaj Жыл бұрын
உங்களின் அணைத்து வீடியோ மிக அருமை... விரிவான தகவல் மிகவும் நன்று சவுக்கு அண்ணா 🙏சுலழட்டும் சவுக்கு 🔥🔥🔥🔥
@kamalraj4562
@kamalraj4562 Жыл бұрын
Please stand with farmers❤ till end
@ManiKandan-tv9yp
@ManiKandan-tv9yp 11 күн бұрын
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் TVK 🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Dhinesh569
@Dhinesh569 Жыл бұрын
Great Field Work Savukku Sir & Team 👌🏼👌🏼
@Deepak..R
@Deepak..R Жыл бұрын
Savukku fans hit like🔥
@me026karthikeyans4
@me026karthikeyans4 Жыл бұрын
இந்த விவசாயிகளுக்கு ஆதவான வீடியோவை முழுமையாக வரவேற்கிறோம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு
@krsbabu03
@krsbabu03 Жыл бұрын
விவசாய பூமி மற்றும் விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் அனைவரும் இந்த projectஐ எதிர்க்க வேண்டும்...
@PANDIYANMAHESHWARAN-h1u
@PANDIYANMAHESHWARAN-h1u 5 күн бұрын
Stopped.airport
@yadhunandhanr7590
@yadhunandhanr7590 Жыл бұрын
மிகவும் தேவையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும் ❤
@ashoksunbeam
@ashoksunbeam Жыл бұрын
My village is nearby. This area is a great paddy field. They cultivate 3 times an year !! Better find some other site for airport
@holly2kollyfail961
@holly2kollyfail961 11 ай бұрын
In India, since acquiring land is a big problem, govt can come up with constructing Airports in the Seas especially for major cities which shares seas like Chennai, Mumbai.. Just like Tokyo Airport which is constructed on Tokyo Bay.. We talk about being super power, bla bla.. so is this not possible..?
@kanadasan.a8656
@kanadasan.a8656 Жыл бұрын
தினத்தந்தி தினமலர் தினகரன் மற்றும் சன் டிவி கே டிவி புதிய தலைமுறை டிவி முற்றம் தெரிந்த தெரியாத டிவிகள் ஜெயா டிவி இவர்கள் எல்லாம் சொல்லாத ஒரு உண்மைச் செய்தியை பரந்தூர் விமான நிலைய செய்தியை மற்றும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்கள் மேல் ஏரி நெல்வாய் பொடவூர் ஏகனாபுரம் மற்றும் ஏர்போர்ட் அமைக்க உள்ள 12 ஊர்கள் அனைத்தும் ஏறிப் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்கிறார்கள் அண்ணன் சவுக்கு அவர்கள் எந்த டிவி சேனலும் சொல்லாத ஒரு உண்மைச் செய்தியை எந்தச் செய்தித்தாள்களும் சொல்லாத ஒரு செய்தியை இந்த யூடியூப் சேனல் மூலமாக மக்களுக்கு நன்கு விளக்கி இருக்கிறார் அவருடைய பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@pumsheadmaster
@pumsheadmaster Жыл бұрын
பாவம் விவசாயிகள் நம்முடைய உயிர் அதனை அனைவரும் மதிக்க வேண்டும் தயவுகூர்ந்து மிதிக்காதிர்கள்.
@sridharanv5911
@sridharanv5911 Жыл бұрын
Great job 🎉🎉🎉 savukku and team
@kathiresans4266
@kathiresans4266 15 күн бұрын
எனக்கு இந்த செய்தியே விஜய் சார் மாநாடு நடக்கும் போது தான் தெரியும்
@vijayabaskarr380
@vijayabaskarr380 Жыл бұрын
தங்களின் சேவை மகத்தானது ஐயா.இதற்காக எங்கள் பங்கேற்பும் நிச்சயமாக இருக்கும்.நன்றி ஐயா.......
@srinathselvam6512
@srinathselvam6512 Жыл бұрын
Parandur is beautiful village💚
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
உண்மை தன்மையை விளக்கியமைக்கு நன்றி ஒரே ஒரு சந்தேகம் அங்கு விமான நிலையம் வருவது தடுக்கப்படுமா இல்லையா பதில் கூறவும் 🙏🙏
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Жыл бұрын
தமிழர் வளர்ச்சி பெற கூடாது என்று திட்டமிட்டு தமிழர் நிலங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களையும் அளித்து கொண்டு வருகிறார்கள் தீவிரவாத அரசியல் வாதிகள் தமிழர்கள் எப்போதும் ஒற்றுமையாக செயல் படுங்கள் வாழ்க தமிழ் விவசாயத்தை போற்றுவோம்
@sundaracholan8094
@sundaracholan8094 Жыл бұрын
நாளுக்கு நாள் உங்கள் மீதான மதிப்பு உயர்கிறது சவுக்கு சங்கர் அண்ணா, தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉👏
@mesmerizingSongsEver
@mesmerizingSongsEver Жыл бұрын
விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்... மக்கள் ஒன்றிணைய வேண்டும்
@sjsudhakaran1159
@sjsudhakaran1159 Жыл бұрын
Kandipaaa Atha Katta Vidaathinga Paavam Makkal Savukku Mela kandipa Nambikkai iruku ❤❤❤
@Kribananthanaravazhi
@Kribananthanaravazhi Жыл бұрын
இதுவரை இவரைப் போன்று, யாரும் நுணுகி ஆராய்ந்து கருத்து சொன்னதில்லை. சவுக்கு குழுவிற்குப் பாராட்டுகள்.
@MeenakshiSundaram-c6p
@MeenakshiSundaram-c6p Жыл бұрын
ஏழை எளிய மக்களுக்காக பொது மக்கள்லுக்காதனது வாழ்க்கையை அர்பனித்த இன்றைய காலகட்டத்தில் நிஜப் பொதுவாழ்கைக்கு உதாரணமாக வாழும் அன்பு சவுக்கு சங்கர்அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 Жыл бұрын
Mr.Shankar REALLY APPRECIATE THE TOPIC. U R THE REAL HERO ... FOR THE PEOPLE..OF THE PEOPLE... we public wonder so cld politicians and Media are there for common public. ??? U R the only soul raise voice for us.... U R THE REAL VOICE OF PUBLICLY C..... Any govt officials should do RND before grabbing the property from the farmers. These farmers themselves give excellent ideas saying govt can occupy unused land for airport. . U R THE REAL hero Mr.Shankar...... u R a DARING Hero.... U R A MASS HERO U SHOULD LIVE LONGGGGGHGGGG YERAS. ... U R THE PROUD SON OF TAMILNADU....
@palpandis357
@palpandis357 Жыл бұрын
இதுபோல அனைத்து பிரச்சினைகளையும் எடுத்துரைக்க வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
அவர்கள் சாகவேண்டாம் சாக வேண்டியவர்களை சாகடிக்கட்டும்
@nurahaskarp
@nurahaskarp Жыл бұрын
மண்ணுக்கும் பொண்ணுக்கும் பேராசை பட்டு அழிஞ்சு போகபோறானுங்க
@anithamurugavel5614
@anithamurugavel5614 Жыл бұрын
One request to savukku media. Please upload PDF of the documents you hold on your video in the discription
@SENTHILKUMAR-sc2in
@SENTHILKUMAR-sc2in Жыл бұрын
Seeman Sir might also be watching this video. Being a supporter of nature we expect a lot from you and the party and would fight against this unlawful activity and stop this. Many of us would be for you to fight against the govt for them to realise what they are doing is wrong. The recent situation at Chennai is a lesson to be learnt. Hope for the good.
@vsrinfo5619
@vsrinfo5619 9 күн бұрын
Super speach 🔥🔥🔥🔥
@veganthegreat6554
@veganthegreat6554 14 күн бұрын
who are here after Vijay Speech.
@gnanasuresh6339
@gnanasuresh6339 Жыл бұрын
Iam alleyways support shanker sir today interview super very happy shanker sir 🎉😅❤
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@murugank6676
@murugank6676 12 сағат бұрын
நானும் ஒரு விவசாயிதான். நானும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக என் கருத்தை தெரியப்படுத்துகிறேன்.நன்றி.
@nandhakumar-of7hx
@nandhakumar-of7hx Жыл бұрын
உண்மை உறக்கா சொல்லுங்கள் வாழ்த்துக்கள் சகோதரர்கள்
@dovepigeon112
@dovepigeon112 12 күн бұрын
விவசாயிகளை அழிக்கும் இந்ததிட்டம் நிறைவேற்றவிடக்கூடாது
@sureshS-kh5kb
@sureshS-kh5kb Жыл бұрын
Excellent... Interview 💯
@bhageerathima6371
@bhageerathima6371 Жыл бұрын
Full support for Agriculture
@balakrishnansanthanam8686
@balakrishnansanthanam8686 Жыл бұрын
இந்திய 80% விவசாயம் சார்ந்த நாடு. பண்ணாட்டு சந்தை நமக்கு வேண்டாம்; நம் விவசாய சந்தை போதும். இதுதான் நம் வளர்ச்சி.
@PMS1997
@PMS1997 Жыл бұрын
ஏண்டா என்ன மயித்துக்கு மொபைல் யூஸ் பன்னுத... கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கும் எல்லா பொருட்களையும் யூஸ் பன்னுவ .... இங்கே வந்து விவசாய‌த்தை காப்பாத்துங்கனு உருட்ட வேண்டியது... 😂😂😂😂 ஏன்டா இந்த மானங்கெட்ட பிழைப்பு
@jaishreeram8832
@jaishreeram8832 Жыл бұрын
Bullshit
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 Жыл бұрын
45 😂😢Kms 12 Lakes such a beautiful paddy fields to be preserved at any cost. Lively hood of Farmers cannot be ignored
@jeyaramanveerappan3015
@jeyaramanveerappan3015 Жыл бұрын
This is one of the excellent video in your life Mr. Sankar. Here concerns is government not interested to listen the public voice
@srinivlogger1716
@srinivlogger1716 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்... சென்னை செய்த தவறையே மீண்டும் இங்கும் செய்ய வேண்டுமா 😢
@-agriculture
@-agriculture Жыл бұрын
பேனா சிலைக்கு ஆரம்ப கட்ட பணி செய்த பகுதி இந்த வெள்ளத்தால் என்ன ஆனது, அதனால் நீர் செல்வதில் ஏதும் தடை ஏற்பட்டதா
@NawinAD
@NawinAD Жыл бұрын
heartening to see this video, great work from savukku.
@Pragash-tw8cm
@Pragash-tw8cm 13 күн бұрын
நான் இலங்கையை சேர்ந்தவன் தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பறந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடவும் அன்பான வேண்டுகோள்
@joshikacars7308
@joshikacars7308 Жыл бұрын
Super Sir ❤ Good Work for TAMIL Nadu * very good 👍
@rockstar0607
@rockstar0607 Жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் பயணம் தொடரட்டும் இதைப்போல் நிறைய இடம் இருக்குது நீங்கள் தொடர வேண்டும் உங்கள் ஊடகம் மேலும் வளர வேண்டும்
@satheeshkumar4789
@satheeshkumar4789 Жыл бұрын
Really great work by savukku sankar, I support your hardwork and dedication towards highlighting many Important issues . Again it's another Good work in support of our farmers
@surinew1
@surinew1 Жыл бұрын
அருமையான, தெளிவான பதிவு ! மனமார்ந்த பாராட்டுக்கள்!!
@thrramesh
@thrramesh Жыл бұрын
பிணம் தின்னும். அரசியல் வாதிகள்.
@kamalraj4562
@kamalraj4562 Жыл бұрын
Huge respect for savukku after this video❤❤
@Eedcatty
@Eedcatty Жыл бұрын
Hats off Shankar Anna.. One of the Best interview on social concern issues 💜💜✌️👍🏻 Keep Rocking Savukku Shankar & Team 🔥❤️❤️👍🏻 @Savukku Anna Sema 🔥
@sasikala-vr6ez
@sasikala-vr6ez Жыл бұрын
வனொலிபெரிகில்...இந்தசெய்தியை...எல்லாமக்கள்...செவிகலில்சென்ரடைய...உங்களைசிறம்தாழ்திகேட்கிறேன்...தமிழ்மக்களையும்தமிழ்மண்ணையும்...காப்பாற்றவேண்டுகிறேன்...சங்கர்அண்ணா
@JANAKAIV
@JANAKAIV 4 ай бұрын
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தவேண்டும்
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
இந்த பதிவை அனைவரும்...பகிர வேண்டும்.
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 9 күн бұрын
மண்ணுக்கும் பெண்ணுக்கும் வெறிகொண்டு அலைகிறார்கள் திமுக ஆட்சியாளர்கள்.
@SelvaMuthuKumaran-vs6db
@SelvaMuthuKumaran-vs6db Жыл бұрын
Savukku sir... Brilliant work🔥
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
ரொம்ப நன்றி சவுக்கு சார்
@ravigovind9587
@ravigovind9587 Жыл бұрын
Very sad and with heavy heart, completed viewing this video. We are living in a sad and dangerous time.
@ramarajan2628
@ramarajan2628 12 күн бұрын
Sangar சாருக்கு வாழ்த்துக்கள். அந்த கிராமத்தின் பெயர் பரண் தூர் என்பதால் பறந்து போயிடலாம் என்று நினைத்து விட்டார்கள். மக்களுடன் நிற்போம்.
@sanjaisiva4493
@sanjaisiva4493 Жыл бұрын
HONESTLY THE VOICE OF TAMILNADU ❤
@kirubakaran1477
@kirubakaran1477 Жыл бұрын
உங்கள் சிறந்த பணிகளுக்கு வாழ்த்துக்கள்
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 Жыл бұрын
தயவு செஞ்சு urbantree ல யாரும் வீடு வாங்காதீங்க.... நாங்க ஏமாந்து போய்விட்டோம்
@manojprithivi1859
@manojprithivi1859 Жыл бұрын
Where is it?
@silambarasan.m3584
@silambarasan.m3584 Жыл бұрын
You mean Ntree?
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 Жыл бұрын
@@silambarasan.m3584 urbantree bro... anga veedu vaangadhinga
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 Жыл бұрын
@@manojprithivi1859 neraya edathula irukkkanga
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
சூர்யா கார்த்தி, சித்தார்த்,G.V. பிரகாஷ், மது போராளி நந்தினி, திருமுருகன் காந்தி, பனிமலர் பு.... செல்வம்,Rj, Balaji ,பிரகாஷ் ராஜ், எல்லா திமுக கொதைமை கள் லா எங்கடா??? 🤣🖕😡 (மது போராளி பாடகர் கோவலன் திமுக 😂🔥🔥🔥) பூவுலகின் நண்பர்கள் 😂
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
We people of Tamilnadu support Paranthur Village people.
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 Жыл бұрын
EPS has to strongly ,constructively oppose the project.He must agitate.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.