ரொம்ப நல்லா அளவுகள் கரெக்டா சொன்னேங்மா ரொம்ப யூஸ்புல்லான வீடியோ 👏
@tushalg57478 ай бұрын
மாமி மிளாகாய் பொடி மிகவும் அருமை மாமி நீங்கள் செய்முறை சொல்லும் பொழுது மிகவும் அருமையாக சொல்கிரிர்கள் நன்றி
@banumathiramalingam6808 Жыл бұрын
Sambar podi super mami, try pandren, thanks for sharing
@Devi-tq5seАй бұрын
மேடம் extremely wonderful வீடியோ ரொம்ப தெளிவா, பொறுமையா, சரியான அளவுகளில் சொல்லி குடுதிங்க சூப்பர் மாமி thanks a lot ❤
@vaishudurai9245 Жыл бұрын
கருவேப்பிலையை நிழலில் நான்கு, ஐந்து நாட்கள் காய வைத்தால் கூட use பண்ண லாம். நீங்கள் mostly sim flame சமைக்க சொல்வதால் சத்துக்கள் வீணாகாது 👌
@radharamarao8334 Жыл бұрын
Yes.
@padmaraghavan64336 ай бұрын
Thankyou mami.வீடே மணக்கும் சாம்பார் பொடி மிக நன்றாக வந்தது.
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க அருமையான தொகுப்பு
@radharamarao8334 Жыл бұрын
நன்றி
@jravi69733 ай бұрын
மாமி நமஸ்காரம் All your messages find us very useful. TIPS FOR சாம்பார் Podi FINE. TKU
@Devi-tq5seАй бұрын
ஹாஹா சூப்பர் mam 🎉🎉🎉🎉🎉 perfect sambar பொடி.... actually நானே அரைச்சு வெய்கணும் என்று ரொம்ப நாள் ஆசை... அதற்காக நெறய வீடியோ பார்த்தேன் bt புடிக்கல becoz சோம்பு, இன்னும் என்ன வேற சாமான் எல்லா mix பண்ணி செய்றாங்க....bt உங்க வீடியோ i like perfect
@meenakshijaikumar74678 ай бұрын
Much needed recipe. Thank you so much
@Latharaj-l7e Жыл бұрын
I tried making idly as per your measurements Satisfying result thanks a lot
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@yash_7_13_TVO4 ай бұрын
Arumai arumai video download paniten..thank ma❤❤❤
@meenakshisundaram363 Жыл бұрын
Hi Radhamam.thanks a lot for long awaited sambar podi.awesome presentation nclarity is fantastic🙏
@janakijayaraman2177 Жыл бұрын
Super sambar podi and color was so nice thanks mami for sharing
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@shantharogini526210 ай бұрын
Super super super super super super
@jancyranirengarajan572111 ай бұрын
அருமை சகோதரி 👌👌👌
@krithikaparvathy869010 ай бұрын
What is the difference in taste between this sambar & madwa style sambar recipe which you posted before? Which taste will be good?
@radharamarao833410 ай бұрын
மாத்வா ஸ்டைல் சாம்பார் பொடியில் மிளகு,ஜீரகம் சேர்க்க மாட்டோம்.சாம்பாருக்கு பருப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் கொஞ்சம் திக்காக இருக்கும்.நீங்கள் பார்த்த சாம்பார் பொடி கொஞ்சமாக பருப்பு சேர்த்தாலும் கொஞ்ச நீர்க்க செய்தாலும் சுவை ஹோட்டல் lunch சாம்பார் போல இருக்கும்.
@pavithraguruprasath7299 Жыл бұрын
I'm following your method Sambar podi rasam podi and idly podi... It came out well... Sure will try this too... Thank you chithi 😊
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@manjeri2567Ай бұрын
Thank you Mami i will try your recipe
@radharamarao8334Ай бұрын
You are most welcome
@jayanthisrinivasan79488 ай бұрын
Nice Sambar podi will definitely try thank you mami
@radharamarao83348 ай бұрын
Welcome 😊
@Latharaj-l7e Жыл бұрын
Very interesting Will try
@banumathig5353Ай бұрын
வாழ்க வளமுடன்.👌👌🌹🌹🙏🙏
@varalakshmielango5208Ай бұрын
Very nice. Wonder if Jeeragam is needed so much in Sambar
@radharamarao8334Ай бұрын
சாம்பார் பொடிக்கு ஜீரகம் அவசியம் சேர்க்க வேண்டும்.பருப்பு அதிகம் இருப்பதால் வாயு தொல்லை ஏற்படாது.
@meenakshisundaram3638 ай бұрын
Super madam.long awaited.very transparent presentation.thank u maam.awaiting more n more recipes.god bless u
@radharamarao83348 ай бұрын
Welcome 😊
@jayanthisrinivasan7948 Жыл бұрын
Nice all purpose podi thank you mami
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@lakshmipriya8966 Жыл бұрын
Super mami.I will try like this.
@radharamarao8334 Жыл бұрын
All the best
@venivelu4547Ай бұрын
Madam, thankyou👌👌
@radharamarao8334Ай бұрын
Welcome 😊
@mohankalyani2707 Жыл бұрын
Super sambar podi thanks for sharing
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@parimalasubbarayan418 Жыл бұрын
Fantastic Radha 👌👌👌👌👌
@radharamarao8334 Жыл бұрын
Thank you so much 🙂
@antonyjosephine494Ай бұрын
Arumai Mammi Namaskaram. Hotel Sambar,
@sowmyak9350 Жыл бұрын
Super mami. Please upload kanji mavu recipe perfect method. V drink only kanji in the morning. Thank you
@radharamarao8334 Жыл бұрын
Ok sure
@anusarathy11 ай бұрын
Ma'am. Just saw.guess u have mentioned as urad dhall instead of toor dhall ? Please clarify ma'am. So u can use ur recipe for powders. Looks very good 👍 thanks Ma'am.
@radharamarao833411 ай бұрын
Mam sambar என்றாலே துவரம் பருப்பு சேர்த்து தான்.சாம்பார் பொடியிலும் துவரம் பருப்பு சேர்க்க வேண்டாமே.
@hemalathasivasankaran3170Ай бұрын
நன்றி மாமி
@vimalarajagopalan6302 Жыл бұрын
Soooooper Sambar podi madam👍💐💐🙏
@ganapathisubramanian2043Ай бұрын
Toor.dal.is.must.
@radharamarao8334Ай бұрын
சாம்பாரே துவரம்பருப்பு வேக வைத்து தானே செய்யப்போகிறோம்.அதனால் பொடியில் துவரும்பருப்பு சேர்க்க வேண்டாம்.
@srinivasanvasantha2120 Жыл бұрын
Nice 👍
@radharamarao8334 Жыл бұрын
Thanks ✌
@sudhaparimala8548 Жыл бұрын
Super akka
@dharmavaramjayanthi2444 Жыл бұрын
Multipurpose sambar powder very useful recipe 👌 ur all videos are very useful and innovative,thank you so much for your recipes
அரிசிக்கு பதிலாக கசகசா.சாம்பார் சுவையாகவும், திக்காக இருக்க இதை சேர்க்கிறோம்.பிஸிபேலே பாத் செய்யும் போது இதை சேர்த்து தான் பொடி தயார் செய்வோம்
@selvis7720 Жыл бұрын
Sambar podi super mami 😍
@rajirengarajan320Ай бұрын
Me too same type and measurement ma
@radharamarao8334Ай бұрын
Super
@umaachandrasekaran2424 Жыл бұрын
Hi mam I am your followe.r.Can you give receipe for bisibela bath powder.
@radharamarao8334 Жыл бұрын
Will upload soon
@rukmabaisreenatha6073 Жыл бұрын
Hi Sister gasa gasavukku badhila rice serppadhaga irundhal evvalavu serkkanum
@radharamarao8334 Жыл бұрын
அரிசி 50 grm சேர்க்கலாம்.
@seethalakshmi87 Жыл бұрын
Soooooper 🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@padmachitran9026 Жыл бұрын
Thuvaram paruppu podaliye mami
@radharamarao8334 Жыл бұрын
ஏம்மா துவரம்பருப்பு சேர்த்து தானே சாம்பார் செய்வோம்.பொடியில் சேர்க்க வேண்டாம்
@shankarishankari74678 ай бұрын
Mami pl give cup measurement mam i will try thanks a lot mam
@radharamarao83348 ай бұрын
Cup measurement என்றால் எந்த கப்பில் காண்பிக்க முடியும்.நான் தான் டேபிள் ஸ்பூன் அளவு சொல்லி இருக்கிறேனே.
@renukapkc36326 күн бұрын
சாம்பார் பொடிக்கு எந்த மிளகாய் வத்தல் வாங்குவது
@radharamarao83346 күн бұрын
நீள மிளகாய் தான் நான் வாங்குவேன்.
@ksmani3437 Жыл бұрын
Please suggest a BISI BELE BATH masala powder recipe with exotic ingredients with a twist.
@radharamarao8334 Жыл бұрын
Ok.
@ParamalaParamala3 ай бұрын
Kasa kasa - For what you are using?
@radharamarao83343 ай бұрын
சாம்பார் திக்காகவும்,சுவையாகவும் இருக்கும்.
@umamaheswari6730 Жыл бұрын
Super
@ushag8943Ай бұрын
Thuvaram parupu not needed ah for sambar podi
@radharamarao8334Ай бұрын
சாம்பார் துவரம் பருப்பில் தானே செய்வோம்.அதனால் பொடியில் அந்த பருப்பு சேர்க்க வேண்டாம்
@vijiganesh6634 Жыл бұрын
Waiting for your rasam video madam❤
@radharamarao8334 Жыл бұрын
Will upload soon
@tnpscgroup4srisais-cw7xf Жыл бұрын
Mami one doubt🙋, Ithu kulumbu milakai thoola, We will use All kulumbu include sambar also? Pls confirm Mami....!
@radharamarao8334 Жыл бұрын
சாம்பார், வத்தக்குழம்பு,ரசம் எல்லாமே செய்யலாம்.
@sakthishriskitchen4353Ай бұрын
Veyyila kayavaikka koodatha
@radharamarao8334Ай бұрын
வறுத்து அரைப்பதால் வெய்யிலில் வைக்க வேண்டாம்.
@bhuvaneswarinatarajan35459 ай бұрын
Hi mami I hv a doubt. Kadugu mattra samangalludan pottal vedikkadhe. Adhu paravalliya
@radharamarao83349 ай бұрын
கடுகு வெடிக்காதது போல் தெரரியும்.சாதாரணமாக கடுகு வாணலியில் வறுபட மூன்று நிமிடம் போறும்.மற்ற சாமான்களுடன் கடுகை 10 நிமிடம் வறுக்கும் போது கடுகும் வறுபட்டு விடும்
@vathsalaganesan5309Ай бұрын
PC perungayam on line ல வாங்க address tharamudiyuma pl.
@radharamarao8334Ай бұрын
எனக்கு தெரியாது
@ksmani3437 Жыл бұрын
Superb. The KASA KASA should make the sambar great.
ரீசண்டா ரத்னா கஃபே இட்லி சாம்பார் post செய்துள்ளேன்.நீங்கள் இப்போது தான் புதிதாக என் வீடியோஸ் பாக்குறீங்கன்னு நினைக்கிறேன்.என் சேனலில் போய் playlist ல் பார்த்தால் எல்லா விதமான ரெசிபியும் post செய்துள்ளேன்.
@swarnalakshmi99894 ай бұрын
Mami sambar podi kidaikuma
@radharamarao83344 ай бұрын
Sorry.
@malathithangadurai65356 күн бұрын
வரமிளகாய் எண்ணையில் வருத்தும் morumoruppaaga ஆக வில்லை என்ன செய்வது. வெய்யிலில் வைத்தால் சரி ஆகுமா.
@radharamarao83345 күн бұрын
சரி ஆகும்.
@tnpscgroup4srisais-cw7xf Жыл бұрын
Mami, Ingredient post pannalayaa....!
@radharamarao8334 Жыл бұрын
Please check description box
@ksmani3437 Жыл бұрын
Madam, please try one SAMBAR powder using STAR ANISE, MARATHI MOGGU AND KALPASI.
@radharamarao8334 Жыл бұрын
பிஸிபேலே பாத் செய்யும் போது நீங்கள் சொல்வது போல் சேர்க்கலாம்.மற்றபடி பொதுவாக செய்யும் சாம்பாருக்கு இதை சேர்த்தால் நன்றாக இருக்காது.
@jessyjoseph571911 ай бұрын
Thu varam parupu poda vendama
@radharamarao833411 ай бұрын
ரசப்பொடிக்கு தான் துவரம் பருப்பு சேர்க்கனும்.recent ஆக ரசப்பொடி vedio போட்டிருக்கிறேன்.அதையும் பாருங்கள்.
@narayani45363 ай бұрын
எண்ணெய் விட்டு வறுப்பதால், சாம்பார் பொடி சில மாதங்கள் கழித்து சிக்கு வாசனை வருமா? சாம்பார் பொடி பார்க்க நல்ல கலராக attractive ஆக உள்ளது.. thanks for sharing.. please answer..
@radharamarao83343 ай бұрын
அப்படி எல்லாம் இல்லை.6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
@andalamma29335 ай бұрын
Mami ungal video ellam parpen perungayam export er madurai sample anupa address thanga mami
@radharamarao83344 ай бұрын
Please என்னோட மெயில் id க்கு உங்கள் phone no அனுப்பினால் நானே உங்களுக்கு phone செய்கிறேன். radha2441990@Gmail.com
@pskchannel8668 ай бұрын
🙏 mami
@vidyajayaraman688211 ай бұрын
Toor dhall podavendama Madam
@radharamarao833411 ай бұрын
சாம்பார் பொடி செய்ய வேண்டாம்.ரசப்பொடி செய்ய துவரம் பருப்பு சேர்க்கனும்.சாம்பார் என்றால் துவரம் பருப்பில் தானே சாம்பார் செய்கிறோம்.
@renukapkc36326 күн бұрын
மேடம் காரமான மிளகாய் வத்தல் காரம் குறைவான மிளகாய் வத்தல் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்
@radharamarao83346 күн бұрын
நீளமான மிளகாய் காரம் இருக்கும்.
@geetharanganathan595 Жыл бұрын
P c perungayam எந்த கடையில் கிடைக்கும்??
@radharamarao8334 Жыл бұрын
டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்
@muthulakshmigopalakrishnan5146Ай бұрын
மிளகாயை விட மல்லி அளவு குறைவாக இருக்கே... வாசனையா இருக்குமா
@radharamarao8334Ай бұрын
இந்த சாம்பார் பொடி சேர்த்து சாம்பார் செய்யும் போது ½ tsp மிளகாய் தூள்,1tsp மல்லித்தூள் சேர்த்து சாம்பார் செய்து பார்க்கவும்.Recent ஆக அந்த வீடியோ post செய்துள்ளேன்.
@rajanr.s468310 ай бұрын
Mami urad dal entha podiku podalama
@radharamarao833410 ай бұрын
சாம்பார் பொடிக்கு சேர்க்கலாம்.நல்ல வாசனையாகவும்,சாம்பார் பொடி சிறிது சேர்த்தாலும் திகனஸ் கொடுக்கும்.
@kumudharamanan56938 ай бұрын
எண்ணெய் விட்டு வறுத்தால் நாள்பட எண்ணெய் சிக்கு வாசனை வருமா
@radharamarao83348 ай бұрын
அளவிற்கு அதிகமாக எண்ணெய் சேர்க்கவில்லையே.ஆறு மாதம் வரை மிக நன்றாக இருக்கும்
@ManimegalaiMani-ze7kz2 ай бұрын
துவரம்பருப்புவறுக்கதேவையில்லையா
@radharamarao83342 ай бұрын
சாம்பார் பொடிக்கு துவரம்பருப்பு தேவையில்லை.சாம்பாரே துவரம் பருப்பு வேக வைத்து தானே செய்யப்போகிறோம்.
@kanthiramani33374 ай бұрын
Madam Radha Ramarao, நீங்க சாம்பார் போடி பாக்கெட்டில் விலைக்கு விர்கிறீர்களா? அப்படியானால் என்ன விலை? Pl let me know? Kanthiramani.
@radharamarao83344 ай бұрын
எனக்கும் ஆசை தான், எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று..ஆனால் அதற்கு உண்டான வசதிகள் இப்போது நான் வசிக்கும் வீட்டில் இல்லை.. Sorry.
@radhaanantharamkrishnan46834 ай бұрын
Mami மிளகு. Ok But. ஜீரகம். சேர்த்தா சரிப்பட்டு. வருமா? Pl. சொல்லுங்கோ ரசம் வாசனை வந்துடதா
@radharamarao83344 ай бұрын
வராது.துவரம்பருப்பு அதிக வாயு கொடுக்கும்.அதனால் கொஞ்சம் சீக்கிரம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.அவசரத்திற்கு ரசப்பொடி இல்லை என்றால் இதை பயன்படுத்தலாம்.இட்லி சாம்பாருக்கு இந்த பொடி மிக நன்றாக இருக்கும்
@Latharaj-l7e Жыл бұрын
Mam discription la coriander leaves nu thappa irukku change pannunga
@radharamarao8334 Жыл бұрын
Thanks.திருத்தி விட்டேன்
@padmavarsni7702 Жыл бұрын
1/4 kg alavu sollunga mam.
@radharamarao8334 Жыл бұрын
Description box ல் இருக்கும் சாமானில் மூன்றில் ஒரு பங்கு சேர்த்து அரைக்கவும்.
@sundarik28697 ай бұрын
WHy கசகசா?
@radharamarao83347 ай бұрын
கட்டிப்பாக சேர்க்க வேண்டும் என அவசியமில்லை.சாம்பார் thick காக இருக்கும்