Ever green song எல்லா பாடல்களும் உரிமைக்குரல் படத்தில்
@sessatrijaganathan87563 жыл бұрын
எந்தவொரு டெக்னாலஜியும் இல்லாத ஒரு காலத்தில் போடப்பட்ட உரிமை குரல் பாடல்கள் இன்று கேட்டாலும் மிக fresh ஆக இருக்கும். எம்ஜிஆர், எம்எஸ்வி பாடல்கள் தரம் வேற level.
@shortsmyfamily71533 жыл бұрын
நல்ல மணம் குணம் இருந்ததினால் தான் பாரதரத்னா மிக உயர்ந்த இடத்தில்
@MeditationMusicFort26114 жыл бұрын
உங்களுடைய பல உண்மை விவரணங்களை பார்த்திருக்கிறேன்.தெரிந்த தகவல்களை மீண்டும் மீண்டும் பலர் சொல்லும்போது சகிக்கிமுடியாது.அரைத்தமாவு மீண்டும் அரைக்கப்படும் போது சகிக்க சகிக்கிமுடியாது.ஆனால் தெரிந்த தகவல்களையும் தெரியாத தகவல்களையும் நீங்கள் சொல்லும்போது ரசிப்புத்தன்மை தான் அதிகரிக்கிறது.உங்கள் திறமைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
@nagarajanr30383 жыл бұрын
MGR willbe always in our mind Time will not remove it.
@RameshKumar-dg3yv2 ай бұрын
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR super super super movie super songs 🙏🙏🙏
@l.m.g.r57173 жыл бұрын
Without MGR no tamil cinema
@muthuswamysanthanam26812 жыл бұрын
MGR is great man he has helped Sridhar sir acting in urimaikural
@sankarnarayanan24403 жыл бұрын
தலைவர் mgr ன் புகழ் வளர்ச்சி யில் உனக்கு பொறாமை இனிமேல் தலைவர் பற்றி தவறாக பதிவேடதா
@Volcanic-channal2 жыл бұрын
Aama iver peria parupu ....poooda pakki
@chandruk50324 жыл бұрын
@Seeni Vasan புராண கர்ணனையே... காணாமல் போக செய்தவர் எங்கள் கலியுக கர்ணன் எம்ஜியார்❗ காமராசர் காலத்திலேயே... கர்ணனனை வேட்டையாடிவர் எம்ஜியார்❗ அன்றும் இன்றும் என்றும்.. எம்ஜியார் படங்கள் நிழலை கூட சிவாஜி படங்கள் தொட்டதில்லை... One n Only வசூல் சக்கரவர்த்தி *MGR* இதை : - மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல - பொது மக்கள் மட்டுமல்ல - தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல - பைனான்ஷியர்கள் மட்டுமல்ல - விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல - திரை உலகினர் மட்டுமல்ல - தீவிர நடிகர் திலகம் சிவாஜி ரசிக பிரமுகர்களே சொல்லியிருக்கிறார்கள்‼️ பொறாமை / காழ்ப்புணர்ச்சி காரணமா உங்களை போன்ற சிலர் : - கத்துங்கள் - கதறுங்கள் - அந்தர் பல்டி அடியுங்கள் - இஷ்டத்துக்கு சமூக வலை தளங்களில் கொளுத்தி போடுங்கள்... இதை எல்லாம் உங்களால் மாற்ற முடியாது❗ நல்ல மனநல மருத்துவரை உங்களை போன்றோர் பார்ப்பது தான் சிறந்தது❗
@tamilvananvanan67014 жыл бұрын
Super
@mohankr60433 жыл бұрын
Rightly said.
@davidstella39373 жыл бұрын
👌👌👌👌💪💪💪💪😂😂😂
@prabhupnk10473 жыл бұрын
M.G .ராமச்சந்திரனை தனது ஒப்பற்ற திறமையால் துரத்தி துரத்தி அடித்தார் Original Box Office Emperor THE GREAT SIVAJI SIR.
@chandruk50323 жыл бұрын
@@prabhupnk1047 தம்பி *பிரபு* அப்படி ஓரமா போய் விளையாடு ராசா🤣 *புராண கர்ணனையே...* காணாமல் போக செய்தவர் எங்கள் *கலியுக கர்ணன்* *எம்ஜியார்* ❗ காமராசர் காலத்திலேயே... கர்ணனனை வேட்டையாடிவர் எம்ஜியார்❗ அன்றும் இன்றும் என்றும்.. எம்ஜியார் படங்கள் நிழலை கூட சிவாஜி படங்கள் தொட்டதில்லை... One n Only வசூல் சக்கரவர்த்தி *MGR* இதை : - மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல - பொது மக்கள் மட்டுமல்ல - தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல - பைனான்ஷியர்கள் மட்டுமல்ல - விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல - திரை உலகினர் மட்டுமல்ல - தீவிர நடிகர் திலகம் சிவாஜி ரசிக பிரமுகர்களே சொல்லியிருக்கிறார்கள்‼️ பொறாமை / காழ்ப்புணர்ச்சி காரணமா உங்களை போன்ற சிலர் : - கத்துங்கள் - கதறுங்கள் - அந்தர் பல்டி அடியுங்கள் - இஷ்டத்துக்கு சமூக வலை தளங்களில் கொளுத்தி போடுங்கள்... இதை எல்லாம் உங்களால் மாற்ற முடியாது❗ நல்ல மனநல மருத்துவரை உங்களை போன்றோர் பார்ப்பது தான் சிறந்தது❗
@mayeeravikumar68223 жыл бұрын
அடப் பாவி உரிமைக்குரல் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்னிடம் ஒருபடப் பாடல்கள் என்றால் இந்த படத்தில் உள்ளது மட்டுமே. உங்கள் பதிவுகளை கொஞ்சம் கவனமாக சொல்லுங்க
@gopikaramananmaniyath55773 жыл бұрын
Thanks. Sir. U. R. Great. Iam. Very. Interst.. MGR. Story👍🏿👍🏿👍🏿
@azadkader23592 жыл бұрын
ஒரே கதாநாயகியை வைத்து பல திரைப்படங்களை வெற்றிப் படமாக தந்த மக்கள் திலகம் போல் யாராலும் சாதிக்க முடியாது...
@selvarajmanoharan8854 жыл бұрын
நீங்கள் சொன்னது போல மூன்று பாடல்களைத்தவிர மற்ற பாடல்கள் விரசத்தின் உச்சம். இரட்டை அர்த்தப்பாடல்கள். அதிலும் காட்சி கள் மறைந்துள்ள விரசத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.
இன்னுமொரு தகவல் சிவந்தமண்,இருளும்ஒளியும், அவளுகென்று ஒரு மனம் ,,போன்ற படங்கள் பாடல்கள் எல்லாம் நல்லவிதமாக இருந்த போதும் சிவந்த மண் தவிற மற்றவை படுதோல்வி சிவந்தமண்கூட வணகரீதியாக நஷ்ட்டம், வைர நெஞ்சம் பாதியில் நிற்க்கிறது பிறகு மீண்டுமொரு படத்திற்கு கால்ஷீட் வாங்க நடிகர் திலகம் சிவாஜி வீட்டிற்கு போன போது அங்கே நடிகர்திலகத்திற்காக ஏற்க்கனவே காத்திருந்த கவிஞர் கண்ணதாசன் என் விடயமாக இந்தபக்கம் என்று கேட்க இருந்த சங்கடங்களை சொல்லிவிட்டு இன்னொரு படத்திற்கு கால்ஷீட் கேட்க வந்தேன் என்று சொல்ல அதற்கு கவிஞர் அட நீ வேற நேர ராமாவரம்தோட்டத்திற்கு போ என்று சொல்ல தயங்கிய ஸ்ரீதருக்கு நம்பிக்கையூட்டி அனுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்
@jayaseelannarayanaperumal15179 ай бұрын
Sridar is only director for vurimaikural movie.so he got salary for direction only.sivantha mann was a super hit movie .he lost money due to improper distribution of area of hindi remake dharti movie .. many distributors cheated him though dharti was a sliver jubilee movie..this fellow is telling so many fake stories
@rgovindasamisami46223 жыл бұрын
எல்லா பாட்டுகளும் பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட பாடல்கள்.. எம் ஜி ஆரை நக்கலாக பேசுவதை நிறுத்தி கொள்ளவும்..
@svnathan40263 жыл бұрын
எம் ஜி ஆர் ஸ்ரீதர் சந்திக்காமலேயே உரிமைக்குரல் ஒப்பந்தமானதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்
வெள்ள சாமி எம்ஜிஆரை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை எம்ஜிஆர் அனைவரையும் வாழவைத்ததவர்
@gnanaselvan61189 ай бұрын
TMகிருஷ்ணா ஒரு சிறந்த மனிதாபிமானமுள்ள இசைக்கலைஞர்.
@veeraraghavans88653 жыл бұрын
சூப்பர் படம் 👍
@salemrganesh4 жыл бұрын
உங்க சொந்த சேனலா இது? இல்லை விவரம் தெரியாத ஒருத்தனுக்கு தண்ட சம்பளம் தராங்களா தெரியலை.
@mohankr60433 жыл бұрын
I don't know why this fellow is still alive.
@ayyanarayyanar59313 жыл бұрын
😀😀😀
@ayyanarayyanar59313 жыл бұрын
@@mohankr6043 😀😀😀
@barathbaskar90943 жыл бұрын
The way you are telling story is very nice and desant
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
அழகு , ஏன் ராசா இவளவு சொல்லும் உங்களை மொக்குத்தனமா எழுதுறாங்களே ஏன் ராசா ?
@andrewvinoth68423 жыл бұрын
sez
@shanmughamsundaram86244 жыл бұрын
உங்கள் நிகழ்வில் வஞ்சபுகழ்சி அதிகமாக இருக்கிறது
@ramanujamdurairaj7491 Жыл бұрын
MGR is always Real Karnan in Tamil Nadu.
@prabhupnk10473 жыл бұрын
தலைவர் சிவாஜி மரண Maaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassaaaaaasssssssss.
@nagendrank-gc7ke Жыл бұрын
புரட்சி தலைவர் கொடை வள்ளல்
@Arumughan-hj6mn5 ай бұрын
അണ്ണാ 7pattum സൂപ്പർ ❤
@kalidoss14894 жыл бұрын
சீக்கிரம் செருப்பு அடி வாங்கி விடுவாய் தயவு செய்து இதோடு புரட்சி தலைவர் பற்றி பேசுவது பற்றி நிறுத்து
@v.sundarvaidhyanadhan41393 жыл бұрын
எம்.ஜி.ஆர். பற்றி நீ எதுக்கு DAILY. எதாவது கப்சா அளக்கற. MGR பற்றி பேச உனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. MGR. FANS PLEASE DON'T BELIEVE HIS WORDS.
உரிமைக்குரல் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய பாடல்கள் பொய் சொல்ல அளவில்லை யா காண்டு வெள்ளை ச்சாமி🙈
@jpeter89093 жыл бұрын
Nee vellaichamy oru poisamy inneram mgr avargal irukanum
@muruganjana59922 жыл бұрын
2oo days Ran vera lavel good mouve
@kannancrk79534 жыл бұрын
1987 க்கு முன்னாடி இதை நீ சொல்லி இருந்தீனா 2ம் வகையில் போயி சேர்ந்திருப்பே.....பாட்டுலாம் அருமையான பாட்டுகளே......
@knatarajannatarajan88683 жыл бұрын
சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் bro
@dharumanp63653 жыл бұрын
ĺlllll
@ramalingamramalingam15583 жыл бұрын
00000000000
@gurukamaraj79203 жыл бұрын
Kolai Kara payala MGR
@iamdineshrock3 жыл бұрын
😂😂😂
@shabnashamnad25822 жыл бұрын
வெள்ளைச்சாமி பொன்மனச்செம்மல் காலில்போட்டு மிதித்து கெட்டுபோன யாரையாவது ஆதாரத்துடன் நிருபிக்க முடியுமா. புளுகிறதற்க்கும் ஒரு அளவு உண்டு.
@udayakumarvenkatachalam65894 жыл бұрын
பிரதர் இது சித்ரா.லெட்சுமணன் சொன்னதுதானே.புதுசா சொல்லுங்க
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
தெரிந்தால் சொல்ல மாட்டாரா?
@csbsurendrababu46814 жыл бұрын
Dhaivamagan SIVAJI vazhga
@TruePower0_03 жыл бұрын
You are talking half truth… Puratchi Thalaivar makkal thilagam was the evergreen super star ⭐️. From 1951 to 1977 he was the only greatest ‘ vasool chakravarthy’ and during 1971 also he was not struggling.. his movies were did the highest grossing of the year… please read the history properly… MGR did less movies because he was focusing politics also… Shivaji acted more films doesn’t mean he was number one.. don’t lie; all know the truth..
@kesavanmadhavan29563 жыл бұрын
👍👍👍👍👍
@ayyarp8123 жыл бұрын
அருமை
@srieeniladeeksha4 жыл бұрын
சில துக்கடா படங்கள் ஸ்ரீதருக்கு ஓடவில்லை.அதனால் நஸ்டம் அடைந்தார்.
@nathannathan71973 жыл бұрын
Ungal solladal maserappu. Valarga
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
உங்கள் பக்கத்தில் இருக்கும் ஸ்டில் உரிமைக்குரல் படம் இல்லை. இது உழைக்கும் கரங்கள் பட ஸ்டில். இதைக்கூட சரியாக போடாமல் நீர் என்ன பதிவு போடுகிறீர். ரீமேக் படத்தை டப்பிங் படம் என்று சொல்கிறீர்கள். உங்கள் சினிமா அறிவு வியக்க வைக்கிறது. எம் ஜி ஆர் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்பவர். ஒரே புளுகு நீர் சொல்வது. Sridhar எம் ஜி ஆர் வீட்டுக்கு செல்லவில்லை. இருவரும் ஒரு பொது இடத்தில் சந்தித்தார்கள். இன்னொரு விஷயம். Sridhar அவர்களை வீழ்த்தினார் என்கிறீர்கள். தவறான தகவல். அதேநேரம் சிவாஜி நிற்க நேரமில்லாமல் ஓடியது மூன்று ஷிப்ட் நடித்தது எல்லாம் 1970க்கு முன்பு வரை. பிறகு படங்கள் குறையத் தொடங்கியதும் உண்மை. கிழவர்களே விலகி இருங்கள் என்று எம் ஜி ஆரை பத்திரிகைகளில் தாறுமாறாக விமர்சித்தார். பதில் ஏதும் எம் ஜி ஆர் சொல்ல வில்லை. பொதுவாக தொடக்க காலம் முதலே சிவாஜி கணேசன் ஆண்டுக்கு பத்து படங்கள் நடித்தார். எம் ஜி ஆர் இரண்டு அல்லது மூன்று படங்களே நடித்தார். நீரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்யை பரப்பி வருகிறீர். நடக்கட்டும் உமது பிழைப்பு.
@s.parthasarathys.parthasar55504 жыл бұрын
எம்ஜிஆரும் ஸ்ரீதரும் சந்தித்துக் கொண்ட பொது இடம் நம்பியாரின் வீடு.
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
@@s.parthasarathys.parthasar5550 நன்றி நண்பரே
@mounissamybalakrishnin1984 жыл бұрын
100 percent True
@murugansaravanaa44474 жыл бұрын
தம்பி கூமுட்ட , கவிஞர் கண்ணதாசனின் "வனவாசம்" படிச்சிட்டு வீடியோ போடுப்பா.... அவரும் சினிமா சம்பந்தப்பட்ட பலரின் வாழ்க்கையைக் கூறியிருக்கிறார்.
@poornadharsan11162 жыл бұрын
எம் ஜி ராமசந்திரன் திரையில் மட்டும் தான் ஹீரோ மற்றபடி வரலாற்றை புரட்டுங்கள்
@VNMRGSN3 жыл бұрын
Dasara bullodu is a triangle love story lot of changes have been made to urimai kural 200 days
@vijayaragavan14443 жыл бұрын
A vellasamy don't bluff drmgr fans don't compare with other actors he is a living legend stop telling lies
@balakannangovind57733 жыл бұрын
Ella songum super hit songu ellame oppuku nu songu sonnathu ethuka mudiyathu
@MrManie7772 жыл бұрын
Vaathiyaar thandikavum seivar nallathai katrum tharuvaar. By the way I heard it was Hindi actor Rajendra Kumar put some sense in Sridhar mind to do a film with MGR for his problems to solve. Bollywood knows was MGR is capable off. Okay
Super anna ,dailyum ,vedio podunga ,unga voicela kettathan, mgr ,mr Radha va pathi kekkanumbola irukku
@satttynutty1794 жыл бұрын
Sridhar regained all the bounties only after 'Urimai Kural'; True that, at earlier days he had a tiff saying it was Sridhar's film and not 'MGR's; Urimai Kural was a big hit, much to surprise of Sridhar
@siva211019662 жыл бұрын
Yes உழைக்கும் கரங்கள் still
@amalanpierre3 жыл бұрын
Andru sindiya ratham..that movie was later changed into sivantha man..which had sivaji and directed by sridhar. U missed that info. Thnks
தசரா புல்லு அல்ல.. அது தசரா புல்லோடு.. நாகேஸ்வர ராவ் வாணிஸ்ரீ நடித்த வெற்றிப்படம்.மகா தேவன் இசையில் பாடல்கள் சூப்பராக இருக்கும்.... தமிழில் எம் எஸ் வி அதிலிருந்து ஒரு பாடலேக்கூட எடுத்தாளவில்லை.. எல்லாமே புதிய மெட்டுக்கள்தான்.
@kannank48243 жыл бұрын
Sivaji. Yai. Thappa. Pesuravan. The. Mavn
@v.domnicfernandez43123 жыл бұрын
Mgr hi nambi kettavar yarum illai nambamal kettavarkal palarunddu enpathakku ithu oru chinna example. Analum neenka mgr I pugalvathai pola avar parai rrpair chaiya muyarchi cheikirir polla thontru kirsthu.thambi ithu rombathappu. En thavarai thappa chollathey nalla irukkathu.
@kesavanmadhavan29564 жыл бұрын
Urimai kural has 7 songs. 2 songs by Kannadasan and 5 songs by Vaali.
@gobi21344 жыл бұрын
சிவாஜியும் கிருஷ்ணன் பஞ்சு இருவரும் மோதிய காட்டு மோதலே பற்றி கொஞ்சம் சொல் சண்டாலா
emjiyaar emjiyaar enru solreda MAKKAL THILAGAM enru sol pannade
@rsathyasathya30103 жыл бұрын
Urimaikural all song mega hit poda fraud
@bcompanybalkybhai5724 жыл бұрын
Athu than Nee MGR Pathi pesala na than Aacharyam
@kasiviswanathanjaisingh98633 жыл бұрын
Urimaikural was big success. But after that the film pallandu vazgha was a big flop. It's MGR tactics to lure Shivaji s producers and directors towards him. He will give a big success after that a big flop. Those people Will be nowhere. A. P. Nagarajan faced the Waterloo and died miserably. Many people lost their lives and earnings because of MGR.
@oldisgold76602 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சி பாடும் கபோதி
@vkdmedia37343 жыл бұрын
வாலிபக்கவிஞர் வாலியை நக்கல் பண்ண வேண்டாம்
@TheJara1233 жыл бұрын
poster is from ulaikum karangal and not from urimai kural
@rangals92143 жыл бұрын
ஸ்ரீதர் காலில் விழும் நபர் அல்ல. அருணாச்சலம் படத்தயாரிப்பு வாய்ப்பை ரஜினி கொடுத்ததை மறுத்தவர் ஸ்ரீதர்.
@KVPTVR2 жыл бұрын
Super sir Kamaraj v
@அ.செல்லமுத்துமேலூர்2 жыл бұрын
வள்ளல்
@abdulhameedsadique78052 жыл бұрын
எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதரால் எடுக்கப்பட்டுக் கைவிடப்பட்ட 'அன்று சிந்திய ரத்தம்' திரைப்படம் பின்னாளில் ஸ்ரீதர் டைரக்சனில் சிவாஜி காஞ்சனா நடிப்பில் 'சிவந்தமண்' என்ற பெயரில் வெளிவந்தது! 'அன்று சிந்திய ரத்தம்'என்ற பெயரில் ஒரு படம் ஜெய்சங்கர் நடிப்பில் பின்னாளில் வெளிவந்தது!
@venkateshl24 жыл бұрын
Ponmanachemal endru summava sollugirargal
@balakrishnanramiah69924 жыл бұрын
Anna your voice so nice u can absorb singers voice.,more you speech very clear beautiful tamil nice to hear your speech valga anna
@mohdtaufiq2342 жыл бұрын
எம்ஜிஆர் பெயர் சொல்லி பிழைப்பு ஒட்டி வர்களிள்தாங்களும்ஒருவராகயிறுங்கள்
@kesavanmadhavan29564 жыл бұрын
You can talk or refer about past cinema news from senior people who are in cine field or maybe read from any old newspaper or film magazine or old time movie directors or producers. But do not talk as if you were sitting beside MGR and heard all this conversations. This is really too much. Are you MGR's personal assistant or are you with Sridar's production company ???
@mohankr60433 жыл бұрын
This fellow was washing MGR's loin (kovanam). So what he's telling about MGR can only be true.
@ranjithakikumar46294 жыл бұрын
First like and first comment
@tamillantamillan57224 жыл бұрын
இப்ப அதுக்கு என்ன ராஜா ஒரு குட்டியை பாராட்டு விழா கூடுமா வேலையை பாருங்க வெட்டிபயலும் திருப்ப அதான் பஸ்ட் இலைக்கு பஸ்ட் கமெண்ட்
@raghuramman90104 жыл бұрын
நீங்கள் வெள்ளைச்சாமி இல்ல பொய்சாமி
@kurinjinaadan3 жыл бұрын
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்.
@mohankr60433 жыл бұрын
Ivan vellaiyaga irukka Mantan. Vellaiyaga is only in his name.
Athu sritharin sivantha mann but he directed using sivaji later became utter flop
@barathbaskar90943 жыл бұрын
Tell about the great picture karnan and sivaji action in this film
@crushmurugan33573 жыл бұрын
Thambi dmk vaa pa
@govindarajranganayagi52324 жыл бұрын
ஆங்கிலத்தில் போடவும்
@rajkumarpillai38653 жыл бұрын
Director Sridhar forced to MGR 🙏 sir to smoke cigarette 🚬 in Andru sindhiya ratham when MGR 🙏 sir refused he said to MGR with very rudely attitude that this is My Film 🎥 mr.mgr not yours, then MGR dropped that Film 🎥, after that shridhar continue that film with SIVAJI 🙏 sir as sevandha Mann but Film floped 🤭, director shridhar comes to road by financially condition then he goes to MGR 🌱 sirs House 🏠 at ramavara thottam and ask help with MGR 🙏 sir then MGR sir guaranteed that he will retain shridhar from financial condition and signed URIMAI KURAL 🔥
@dineshsomasundaram74364 жыл бұрын
Is this man praising m.g.r. or blaming him? Dinesh eelath thamizhan Canada
சிவந்த மண் படம் ஓட்டப்பட்ட படம் அந்த தமிழில் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்டபடம்! சிவந்த மண் படம் தான் ஶ்ரீதரை மண்ணுக்குள் புதைகுழிக்குள் தள்ளிய படம்! ஶ்ரீதர் சிவாஜி கணேச னிடம் இன்னொரு படம் நடித்து கொடுத்தீர்கள் என்றால் எனக்கு வாழ்க்கை கிடைக்கும் என்றும் சிவாஜி கணேசனிடம் கேட்ட போதும் சிவாஜி கணேசன் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்! இது தான் உண்மை! அந்த வேதனையில் தான் ஶ்ரீதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களிடம் சரண் அடைந்தார்! உரிமைக்குரல் என்னும் இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் புதியதோர் சாதனை படைத்தது! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய "நாடோடிமன்னன்"- படத்தில் "என்னை நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை! " "என்னை நம்பாமல் கெட்டவர்கள் வேண்டுமானால் உண்டு"! என்று சொல்வார்!-அது எவ்வளவு உண்மை என்பது இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்!
@palanidhandapani84733 жыл бұрын
Kalyanavalaiosai song lyric Kannadasan not Vali.
@raveenthirankasi45034 жыл бұрын
எம் ஜி ஆர் க்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பேட்ச் அப் மற்றும் எடிட்டிங்கில் உதவியதால் பிரதிபலனாக மூன்று மாதம் தொடர் கால்ஷீட் தந்ததாக ஒரு தகவல் உண்டு... தேவரைத் தவிர ஸ்ரீதருக்கு மட்டும் தான் மூன்று மாதம் தொடர் கால்ஷீட் தந்துள்ளார்...
@anbazhagansubramanian4723 Жыл бұрын
எம்ஜிஆருக்கு எடிட்டிங் குறித்து சொல்லித்தர எவனும் பொறக்கல போவியா அப்படிக்கா
@tamilmannanmannan58024 жыл бұрын
😍✌😀🌱💕👌🌱
@navnirmaansamrakshana49383 жыл бұрын
ஶ்ரீதர் கடனாளியாகி நிம்மதி இழந்தது சிவாஜியை வைத்து எடுத்த சிவந்த மண் படத்தினால்தான். அதன் பிறகு அழகே உன்னை ஆராதிக்கிறேன்...ஓ மஞ்சு...சவுந்தர்யமே வருக வருக..கொடிமலர்..நினைவெல்லாம் நித்யா...என்று மானாவாரியாக பாடாவதிப் படங்கள்...மீனவ நண்பன் உட்பட!
@KVPTVR2 жыл бұрын
சிவந்தமன் படத்தினால் நஷ்டம் என்பது சரித்திரம் தெரியாமல் உலராதீர் ஹிந்தியில் தர்த்தி என்ற பெயரில். திலீப் குமறை வைத்து எடுததினால் நஸ்டம் இந்த உண்மை கதை உன்னை போன்ற அரைவேக்காடு காமராஜ் v
@navnirmaansamrakshana49382 жыл бұрын
@KVPTVR Please get your facts right. 'Dharti' had Rajender Kumar (not Dilipkumar!)& Waheeda Rahman in the kead with Sivaji Ganesan in a supporting role (played by Muthuraman in the Tamil version). It was again a flop...a double whammy for Sridhars Chitralaya. There's no need to be nasty without any reason. Don't shoot your mouth
@navnirmaansamrakshana49382 жыл бұрын
Sridhar recovered to some extent with MGRs Urimaikural. But Tamil cinema had undergone a sea change and Sridhar's talents just didn't work though he tried the new crop of actors like Karthik, Satyaraj and others. The solitary hit he gave was ilamai oonjalaadugirathu.
10%true90%false news ,this not good for a journalist
@jsampathjanakiraman3 жыл бұрын
You always give wrong information. Vizhiye kathai ezhudhu was written by kannadasan for urimaikural only. All songs are hits and film is also hit.
@sureshrajkumar18463 жыл бұрын
Romba poi solra nee nayae
@chandrasekhar-hu6ux2 жыл бұрын
May be many r false...this man talk anything.... many r know that period.. For Earning money... all tell anything.... only money... money... sell anything..