வேள்பாரி படிக்க ஒவ்வொரு வாரமும் விகடன் வார இதழை ஆவலுடன் சந்தோசமா க காத்திருந்து வாங்கி படித்த நாட்கள் தான் நான் மிகவும் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் திரு. வெங்கடேசன் அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@CKNARUN11 күн бұрын
பாரியின் ரசிகன் நான் .
@mangai502021 күн бұрын
Excellent speech sir 👏💐💐
@manikandanselvaraj77484 жыл бұрын
இதைப் படிக்கும்போது முடி கூச்சத்தின் அளவு இல்லை. படித்த பிறகு பாரியையும், வெங்கடேஷையும் தேடினேன் இணையத்தில். மேலும் அறிய
@sheelateacher12044 жыл бұрын
வேள்பாரி நாவலை ஆடியோ வடிவில் கேட்டேன். மெய்மறந்தேன். நன்றி படைப்பாளி சு.வெங்கடேசனுக்கு
@rameshram854Ай бұрын
❤️ தொடரட்டும் உங்களின் எழுத்து பணி தோழர்.
@thirumathip4409 Жыл бұрын
வேள்பாரி கதையை கேட்டு ஒரு மாத காலம் ஆகிறது....புத்தகம் கிடைக்கவில்லை என்று வருந்துகிறேன்....இன்னும் மீள வில்லை ஐயா....நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வேண்டும்...இது போல் தமிழ் பெருமைகளை...வாழ்த்திகொண்டே இருக்க வேண்டும்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏💯🎉🙏🙏🙏
அது என்னவோ சத்தமிட்டு அழ வேண்டும் போல் இருக்கு ஐயா.... இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஆயிரம் செய்திகள் உள்ளது...நன்றி ஐயா....
@baskark71532 жыл бұрын
பாரியின் காலத்தில் அவனோடு நானும் வாழ்ந்திருக்கலாம் என்றவொரு எண்ணம் வாட்டுகிறது
@thalaivan......6944 жыл бұрын
படித்து முடித்தவுடன் பரம்பனாகவே மாறி விட்டேன்.......... நன்றி அய்யா வெங்கடேசன்
@tamilthoughts69884 жыл бұрын
நானும் நண்பா..
@media90233 жыл бұрын
கலியுகத்தை மறந்தேன் கல்கியின் அனைத்து காவியங்களையும் படித்து களித்த நான் இந்த வேள்பாரி படித்ததில் கறைந்தே போனேன் ☹️☹️☹️☹️💞🤕
@crazysurya70533 жыл бұрын
Mr தமிழன் fans பாலா அண்ணா குரல் கேட்டு அழுதவங்க like பன்னுங்க🤗
@priyajiiva11112 жыл бұрын
🤚🤚
@crazysurya70532 жыл бұрын
@@priyajiiva1111 intha cmnd panna 4 months la vel pariya 5 times full ha pathu midchi irukken 😍 Athukku melium pathu iruppen 🤩 etha na mura pathalum kettalum பரம்பு நாட்டோட வளமும் பாரியின் வீரமும் மீன்டும் மீன்டும் கேட்கவே ஆனந்தம் 🥰இன்றைக்கு கூட பார்த்து கொன்டு தான் இருந்தேன் முதல் முறையாக பார்த்த அதே பிரமிப்புடண்🥰
@priyajiiva11112 жыл бұрын
@@crazysurya7053 😊😊😊😊super🎉..... Very impressive story
@crazysurya70532 жыл бұрын
@@priyajiiva1111 sivn video paakuringala 🤗 enakku kadvul nambikka illa bala anna voice la kekka romba pudichi irukku
@priyajiiva11112 жыл бұрын
@@crazysurya7053 oh super.... Nanum sivan story kekren... I love my sivan...... 🙏🏻
@princeprince10995 жыл бұрын
ஆர்பாட்மில்லா அறிவாசான் திரு.சுவெங்கடேசன், திரைத்துறையில் ஒரு கதைக்கு ஏழு பேர்கள் என்கதை என உரிமை கொண்டாட., தான் எழுதிய கதையை 2281 சங்க பாடலிருந்து தெரிந்தெடுத்து கோர்க்கப்பட்ட முத்துமாலை அது, அதனை நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் ? என கேட்கும் மணம் மிகப்பெரியது, அது மார்ஸியத்தின் வழியால் அடைந்த உச்சம் வாழ்க உங்கள் புகழ் அண்ணா
@kandaihmukunthan34876 жыл бұрын
படைப்பாளி சு வெங்கடேசன் அவர்களுக்கு உலகத் தமிழராக மனம் நிறைந்த பாராட்டுகள். இந்நாவல் காலம் கடந்தும் வாழும் படைப்பாக நிலைபெறும். இத்தகைய படைப்பை வெளிக் கொணர வழிசமைத்த விகடன் குழுமத்தினர்க்கு மகிழ்வான வாழ்த்துகள்!! 21வது நூற்றாண்டில் தொன்மமும் நீட்சியும் தொடர்ச்சியுமாக 'தமிழ்' தனது நீண்ட பயணத்தைத் தொடர்கிறது. இத்தகைய பயணவெளியில் நாமும் கலந்து கரைகிறோம். படைப்பாளி சு. வெங்கடேசன் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னால் வாழ்ந்த முன்னோரது வரலாற்றை 'வேள்பாரி' எனும் நாவல் எழுத்தில் வடித்திருக்கிறார். இத்தகைய நாவல்கள் காட்சியுருவாகத் திரைப்படங்களாகவும் சித்திரப்படக் கதைகளாகவும் பல வடிவங்களில் வெளிவரவேண்டும். இந்நாவலை சிறப்பாக வெளிப்படுத்திய விகடன் குழுமத்திற்கும் படைப்பாளி சு வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றிகள். இத்தகைய படைப்புகள் வெளிவரப் பாடுபடும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என உலகத் தமிழர்களாக அனைவரும் எமது இல்லங்களில் இந்நாவலைப் பெற்று வாசித்து எமது சந்ததியினருடனும் ஏனைய பல்தேசியத்தாருடனும் பகிர்ந்து பெருமிதம் கொள்வோம்.
@_SARAN_2 жыл бұрын
இப்படி ஒரு புத்தகம் வந்தது mr tamilan கதை சொல்லி சொன்ன பிறகு எனக்கு தெரிய வந்தது அவர் சொல்லியும் கேட்டேன் புத்தகம் வாங்கி படித்தேன் இன்னும் ஆர்வம் குறையவில்லை நன்றி பாலா அண்ணா நன்றி வெங்கடேஷ் அண்ணா
@_SARAN_2 жыл бұрын
இந்த புத்தகத்தில் இருக்கும் பெயர்கள் அனைத்தும் அருமை அதில் இருந்து ஒரு பெயரை எடுத்துக்கொண்டேன் என் மகனுக்காக அந்த பெயர் ஆதன்
@shiva-jm2hf7 ай бұрын
my girl name Aathini
@_SARAN_7 ай бұрын
@@shiva-jm2hf அருமை எனக்கு பெண் பிள்ளை பிறந்தாள் ஆதினி என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தேன்
@akilaava24904 жыл бұрын
அனைவரும் சமம்.எல்லா குல மக்களும் தம்மக்கள் என காக்கும் பாரியின் குணமும், பறம்பின் அறமும் பனைபோல் வாழும்! "இறங்கி அடிக்கிறான் பாரி! "
@akilasubramanian95364 жыл бұрын
இறங்கி அடிக்கிறான் பாரி🔥🔥🔥 வேல் பாரி யை படித்தவர் மட்டுமே உணர்வர்❣️
@Dharma98913 жыл бұрын
இத்தனை சிறப்பா தமிழனுக்கும் அதன் மறபுக்கும்... வியந்தேன்.... இப்பவும் வியப்பில் உள்ளேன்.... இதுபோன்று இன்று இருந்தால்.......
@thirumuruganrajendran5854 Жыл бұрын
அரசியலில் உங்களின் பால் எனக்கு மாற்று கருத்தும்..வெறுப்பும் உள்ளது... ஆனால் உங்களின் வேள் பாரியில் நீங்கள் கையாண்டு இருக்கும் தமிழ் நடைக்கு நான் அடிமை..,..
@johnp26866 жыл бұрын
I am requesting vikatan entire velpari naval make web series so that entrie young generation got know about our tamil history
@aravinth03082 жыл бұрын
என் வாழ்க்கையில நான் எதுவும் விரும்பி படித்ததில்லை சில இது படித்திருக்கிறேன் ஆனால் எதுவும் முழுமையாக முடித்ததில்லை என் வாழ்வில் முழுமையாக படித்த ஒரே நாவல் வேள்பாரி மட்டுமே ஏனென்று தெரியவில்லை ஆனா நேத்து தான் நான் முழுவதையும் படித்தேன் சு வெங்கடேசன் சார் மாவட்டத்திற்கு சேர்ந்தவன் என்று நான் பெருமை கொள்கிறேன்
@geotsnaselvaraj38723 жыл бұрын
மெய்மறந்து போனேன். வீரயுக நாயகன் வேள்பாரிக்காக மிக்க நன்றி.
@Goldenmicheal162 жыл бұрын
கோடான கோடி நன்றி எங்கள் மனம் எனும் பரம்பமலையில் வாழும் தோழரே நீர் பல்லாண்டு வாழ வேண்டும்..
@dhanasekaranpgm90472 жыл бұрын
இப்புத்தகம் படிக்கும் பாக்கியம் பெற்றேன்...பிறவியின் பயனை அடைந்தது போல் உணர்வு🙏🙏
@geotsnaselvaraj38723 жыл бұрын
உங்கள் எழுத்து வழியாக வேள்பாரியின் ஆதிமலைக்கும் தட்டியங்காட்டு போருக்கும் அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி
@ad75303 ай бұрын
வேள்பாரியை திரைப்படமாக எவ்வளவு சிறப்பாக செதுக்கினாலும்,புத்தகத்தின் வரிகளைகளை தாண்டி முழுமையாக பாரியின் பெருமையை வெளிப்படுத்த முடியாது...பாரி திரையில் அடைக்க முடியாத பிரமாண்டம் பாரியை பாரியாக பல ஆண்டு வாழ விடுங்கள்
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ranjitharanju2267 ай бұрын
Su venkatesh sir Velpari Book super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
அருமையான பொக்கிஷம் ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டியது நன்றி
@PradeepKumar-ee9bq2 жыл бұрын
இது கதை அல்ல இது ஒரு காவியம். இந்த புத்தகத்தை படிக்க படிக்க கண்களில் கண்ணீர் தாரை தரையாக வருவதை என்னால் உணர முடியவில்லை.. இது வரை சாண்டில்யன், கல்கியால் மற்றும் தான் இந்த மாதிரி ஒரு பெரும் படைப்பை கொடுக்க முடியும் என்று நினைத்தேன்.... ஆனால்🙏🙏🙏🙏
@Selvaraniize3 жыл бұрын
A wonderful book Velpari..I enjoyed reading each and every line.It elevates to greater heights in knowledge about mountain plants,animals and the cultural heritage of the Sangam people. Every page in Velpari novel deserves a Ph D degree...Yes, it is a research book.
@keerthanakeerthana94692 жыл бұрын
Sir hattsoff sema super na first paducha kathai unkaludayayhu miracle sir ...
@raghulrock31393 жыл бұрын
தமிழுக்கு மிகப்பெரிய தொண்டு செய்து உள்ளீர்கள் ஐயா..
@munirajvijayan Жыл бұрын
பேரறிஞர்
@arunkumarramya1643 жыл бұрын
வேள்பாரி படிக்கும் போது சங்க கால காற்றில் கரைந்திடும் மணமாய் பறம்பு மலையின் ஒருவராய் பயணிக்க முடியும் என்று எழுத்துக்களால் அழைத்துச் சென்ற தங்களுக்கு நன்றி🙏💕 வேள்பாரி மிக அருமையான படைப்பு 🙏🏻🙏🏻
@vinothkumar-il7wj3 жыл бұрын
இது புத்தகம் அல்ல.. நமது வீரம்..
@கேட்டல்நன்று-ல3ம4 жыл бұрын
நன்றி ஐயா.இதுபோல் இன்னும் நிறைய காவியங்களை படைக்க வாழ்த்துக்கள்.
@chandramenon12462 жыл бұрын
சார் விரைவில் வேள்பாரி இரண்டாம் பாகம் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை ,நெஞ்சு நிறைந்த பெருமிதம்
@deivaraja9814 жыл бұрын
Just now i finished to read the book of your novel velpaari. Super sir.
@barathbarathvaraj20263 жыл бұрын
Mr.tamilan fans
@subashbose94766 жыл бұрын
அண்ணா. ..! எங்கன்னா உங்க கால்கள்...? அடடா...! பாராட்ட வார்த்தைகள் இல்லை....! கதைக்கு மகுடம் போல் இன்றைய பேச்சு...! நன்றிகள்... விகடனுக்கு....!
@prakashduraisamy41584 жыл бұрын
நெருப்பை விழுங்கி, விரல்வழி உமிழ்ந்தாற்போல் ஒரு காவியம்
@jaisjose555 Жыл бұрын
Aasaan 🙏🙏🙏
@priyajiiva11112 жыл бұрын
Sir sir romba நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sulthanibrahim57716 жыл бұрын
My husband favourite epic story velpari thank you sir🙏🙏
@vithyasagar26095 жыл бұрын
வாழ்த்துகள், வளர்க உங்கள் இலக்கிய பயணம்.🙏🙏🙏👏👏👏❤❤❤
@suriyapragathi4522 Жыл бұрын
🔥🔥🔥
@yuvarajpooswami9303 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@RajuBhai-ys9pg4 жыл бұрын
மிகவும் அற்புதமான படைப்பு 🤩😍
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்
@viveks11704 жыл бұрын
Aftr ponniyin selvan velapari is close to my heart
வேள்பாரி தமிழ் இன விரோத கற்பனை கதை, சு. வெங்கடேசன் (தமிழர் இலலை) ஏன் நாயக்கர் மற்றும் விஜயநகரின் உண்மையான வர்கசுரன்டலை எழுதவில்லை? மூவேந்தர்களின் கற்பனை வர்கசுரன்டலை ஏன் எழுதவேண்டும்?
@introvertboyedith46385 ай бұрын
ur legend
@aktharbasha16523 жыл бұрын
Thanks for Venkat sur
@hariprakasharun62504 жыл бұрын
வேள்பாரி ❤
@natarajan9492 Жыл бұрын
❤❤
@மதுரைமகேஷ் Жыл бұрын
வேள்பாரி நாவல் மிக சிறந்ததாக இருந்தது பழந்தமிழர்களின் பேராற்றலை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது இயற்கையோடு இணைந்த வாழ்வில் அவர்கள் எவ்வாறு முழுமையாக இயற்கை பயன்படுத்திக்கொண்டார்கள் இயற்கை எதிர்காலத்தில் எந்த அளவிற்கு தேவை என்பதை இதில் கூறியிருக்கிறீர்கள் சிறப்பு ஆனால் இதன் செயல்பாடுகள் நடந்த ஒவ்வொரு வரைபடத்தையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எதிர்காலத்தில் பதிப்பிக்கப் படக்கூடிய புத்தகங்களில் வரைபடங்கள் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி
@christuraja.m29756 жыл бұрын
நன்றி சார் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்...
@menahanarayanan70236 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை...நன்றி
@sarathymandjiny32896 жыл бұрын
எனக்கு கல்கி காட்டியது தமிழ்RIGHT நீங்கள் காட்டியது தமிழ்LEFT
ஐயா, இந்த நாவலை வாசித்து முடித்த பிண்பு பாரியின் கால் தொட்டு வணங்கவைத்து விட்டீர்.
@thiyagur8084 жыл бұрын
Priya Arun இப்பதாங்க படிச்சு முடிச்சு அத தான் பண்ணேன்..😒😒
@smahalakshmismahalakshmi64054 жыл бұрын
கருணையின்சிகரம்வாழ்த்துக்க ள்.
@smahalakshmismahalakshmi64054 жыл бұрын
உள்ளுனுர்வுடன் சிறப்புடன் இருக்கிறது.
@kishorekannappan1055 жыл бұрын
உங்கள் காவியம் தமிழ் மக்களின் பொக்கிஷம்.
@aravinth03082 жыл бұрын
ஒரு முறை இவரை மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டியில் அரசியல் மீட்டிங் காக வந்திருந்தார் இவரைப் பார்க்கும்போது பொய் பேச வேண்டும் என்று நான் நினைத்தேன் ஆனால் சுத்தி அரசியல் கட்சிக்காரர்கள் இருந்ததாலும் மற்றும் நான் இன்னும் அந்த நாவலை முடிக்கவில்லை இன்னும் காரணத்தினால் அவரிடம் பேசவில்லை அடுத்த முறை நான் அவரை பார்க்கும் போது பேசுவேன் கண்டிப்பா
@elayakumar67723 жыл бұрын
Vara level book
@Nada4356-r8e Жыл бұрын
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் உடலையும் உள்ளத்தையும் உறையச் செய்தவர் அல்லவா நீங்கள் வில்லும் அம்பும் திராவிடம் இல்லை தமிழின் வழித்தோன்றல் என்று விழிபோடு கூறுங்கள்...!!
@perumalr79925 жыл бұрын
நன்றி ஐயா...
@sidhrthravana80982 жыл бұрын
இந்த வேல்பாரி புத்தகம் எப்படி வாங்குவது ...எனக்கு கிடைக்கவில்லை 1 வருடமாக தேடுகிறேன் 😔 .உதவி செய்யுங்கள் நன்பரே.....
@vprakash61645 жыл бұрын
Great sir.....
@pradeepkumar-wc7jy2 жыл бұрын
Suriya as velpari 💥🔥🔥🔥🔥🔥
@alfredhunt34155 жыл бұрын
வேள்பாரியை குடுத்த ஆசிரியருக்கு மீண்டும் எனது கேள்வி, காக்காய் விரிச்சியை பற்றி பேசினீர்கள் விரிவித்தீர்கள் ஆனால் ஆளி மிருகத்தை பற்றி வெறும் சொற்களால் மட்டும் சொல்லிட்டு அதற்கான விவரத்தை, விரிவாக்கத்தை ஏன் சொல்லவில்லை. ஆனால் செந்நாய்களையும் ஆளி மிருகத்தையும் பாரியின் வார்த்தைகளால் சம்பந்தப்படுத்தி குறியீட்டு காட்டினீர்கள். அதன்காக நன்றிகள்.
@p.srinivasanfw54604 жыл бұрын
Super review
@gnanavel38554 жыл бұрын
இந்த கதையில் பொற்சுவை பற்றி தெளிவாக இல்லை கதையில் பொற்சுவையும் அவர் தோழியும் பேசுகையில் ஏதோ இருப்பது போல் தெரிகிறது ஆனால் கதையுடன் ஒன்றி வரவில்லை
@arunadevi46073 жыл бұрын
🙏👏👏👏👏👏
@boomi13143 жыл бұрын
இவ்வளவு பெரிய மேதை இவ்வளவு பெரிய சாதுவாக இருப்பது கடவுளுக்கு சமம் வெங்கடேசன் ஐயா அவர்களை பெயர் சொன்னதற்கு மன்னிக்கவும்
@tkthen77933 жыл бұрын
👏👏👏👏👌🙏
@mogant42595 жыл бұрын
வெற்றிப் பெற வாழ்த்துக்கள். பத்தாயிரம் பக்கம் எழுதப் போகிறேன் என்று சொன்னீர்கள்.சீக்கீரம் எழுதுங்க. வாசிக்க தயாராகயிருக்கேன்கபிலைரையும் அடிக்கடி வெளிப்படுத்துங்கள் நன்றி வணக்கம்
@parthibarajapandi25626 жыл бұрын
தமிழின விரோதி ஸ்டாலினை தவிர்த்திருக்கலாம்.
@greatpathy15465 жыл бұрын
Su ve is naidu caste
@hariprakasharun62504 жыл бұрын
டேய் லூசுப்புண்ட உனக்கு ஏன்டா அரிக்கிது
@karunakaran1794 жыл бұрын
ஐயா தயவுசய்து இந்த வரலாற்று புதினத்தை படித்த நீனங்கள் இவ்வளவு கெட்ட வார்த்தை பயன்படுத்த வேண்டாம் அது தவறு அரசியல் கலக்க வேண்டாம்
@chandramoulliveeriah62283 жыл бұрын
ஸ்டாலினால் எந்த தமிழனும் பாதிக்கப்படவில்லை ,உனக்கு மனநலம் சரியில்லை நல்ல மருத்துவரை பார்
@wiki13032 жыл бұрын
Suriya 42
@juliusinfant32325 жыл бұрын
Kombilai pal👌👍
@charmeelimelchizedek37713 жыл бұрын
I need copy of these books..pls contact me.....plsssssssssss out of stock in all places.... Plssss
@saravanannaveen76676 жыл бұрын
Sema boss keep doing
@gamingwithffhari4315 жыл бұрын
dear all watch Parisalaman interview about velpari book release...........
@chidambaranathanmani36132 жыл бұрын
Anna Naan ungkal atimai
@johnarivunidhi36955 жыл бұрын
kzbin.info/www/bejne/pHywlZV9mNmfn9k வேல்பாரி நாவலின் நோக்கம் மற்றும் அதன் உண்மை பக்கம்
@smrineu4 жыл бұрын
Intha vel paari kathaiyai shankar pondtra pramanda director aisa vaithu cinema vaaga eduthhu veli idungal🙏🙏🙏🙏
@gpremkumar20152 жыл бұрын
Nayyakar kodumai aatchi patri nee yeluthamatta 😀😀
@rameshloganathan57533 жыл бұрын
Right tamilan, but...
@gpremkumar20152 жыл бұрын
Pinna dravidana verattamudiyum? Who are you da? Ungala Mari thirudu yematri muthugil குத்தும் kootam illai tamilargal. Tamilan tamilan kuda tha sanda செய்தார்கள்.
@muthumani14032 жыл бұрын
இது ஒரு குப்பை நாவல்.தமிழர்களை கொச்சைப்படுத்தும் நாவல்.
@nam9374 Жыл бұрын
Vandhutan punda pesradhuku
@AbishekShek-mj9qe7 ай бұрын
poda losu pundai
@muthukumar8949 Жыл бұрын
எழுத்தாளர்னு சொல்லி ஊர ஏமாற்றி திரியிற
@sidhrthravana80982 жыл бұрын
இந்த வேல்பாரி புத்தகம் எப்படி வாங்குவது ...எனக்கு கிடைக்கவில்லை 1 வருடமாக தேடுகிறேன் 😔 .உதவி செய்யுங்கள் நன்பரே.....