Don't mistake ! Bharathi Baskar Ultimate Troll - Ponniyin selvan & Vel Paari | 100th Week Vel Paari

  Рет қаралды 526,842

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 402
@sarahlucky9445
@sarahlucky9445 3 жыл бұрын
Mr. தமிழன் voice yil kettutu vanthen... வேள்பாரி ✨
@VijayKumar-zq6ne
@VijayKumar-zq6ne 3 жыл бұрын
நானும்தான் கேட்டு வருகிறேன்
@kalaisweety3416
@kalaisweety3416 3 жыл бұрын
Nanum😁
@vaishukaya8742
@vaishukaya8742 3 жыл бұрын
Ys!!!•••♡ Mr. Tamilan family welcome
@visagan8355
@visagan8355 3 жыл бұрын
Nanum
@palrajchelliah1506
@palrajchelliah1506 3 жыл бұрын
நானும்...
@kannavenki5694
@kannavenki5694 6 жыл бұрын
தமிழனாக பிறக்க வைத்த என் தாய் தந்தையர்க்கும் தமிழ்த்தாய்க்கும் நன்றி
@RARA-j2i7v
@RARA-j2i7v 5 жыл бұрын
வேள் பாரி புத்தகம் வாங்கி விட்டது எனக்கு சொந்த வீடு வாங்கிய மகிழ்ச்சியை தந்துள்ளது இனி அந்த வீட்டில் வாழ போகிறேன்
@pmeganathanable
@pmeganathanable 5 жыл бұрын
who you bought this book, ref please. I am trying to get Full episode book
@johnarivunidhi3695
@johnarivunidhi3695 5 жыл бұрын
kzbin.info/www/bejne/pHywlZV9mNmfn9k
@thuruvanphotography8756
@thuruvanphotography8756 2 жыл бұрын
Og gig and hi otor
@thuruvanphotography8756
@thuruvanphotography8756 2 жыл бұрын
TV gf vfgigggg ok to pay tifififfofuffjoq oi offfrft
@sivasankaransingaram9510
@sivasankaransingaram9510 3 жыл бұрын
ஒவ்வொரு தமிழரின் வீட்டில் கண்டீப்பாக இருக்க வேண்டிய படித்து உணரவேண்டிய புத்தகம்... இயற்கையை பாதுகாப்போம்...இயற்கை அறம் ..இதுதான் வேள்பாரி.. திரு. சு.வெங்கடேசன்.... மிக அருமை..என்னுடைய நூலகத்தில்....இருக்கிறது...நன்றி..
@vasuc9280
@vasuc9280 6 жыл бұрын
பாரியைப்பற்றிப் படித்து பிரமித்ததை விட எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுடைய அறிவார்ந்த எழுத்துத்தாற்றலைப் படித்து மிகவும் வியந்தும், பிரமித்தும் போனேன்.மிகச்சிறந்த படைப்பை வழங்கி வரும் எழுத்தாளருக்கும், விகடனுக்கும் நன்றிகள் பல.
@chillamani7446
@chillamani7446 4 жыл бұрын
I can't read or write in Tamizh. I love my language so I tried to listen to all the videos on Tamizh. I came across video on vellpaari book. I wanted to read this book myself hence asked my chithi to buy the book since I can't get it here. I joined adult Tamizh language class and I'm in my second semester... Hell my teacher even gave us exam (92 marks) 😁. Paari made me learn my language. Thanks to Venggadesan Sir. I'm on the 2nd page of the book.
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 жыл бұрын
Good effort...!!
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 3 жыл бұрын
Have you completed reading 🙂💐
@suruthi1061
@suruthi1061 3 жыл бұрын
Great 😍🥰
@danalakshmi8251
@danalakshmi8251 6 жыл бұрын
வேள்பாரி வேள்பாரி வேள்பாரி என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது.வெளிநாட்டில் வாழந்தாலும் நாங்கள் தமிழர்கள்.தமிழ் எங்கள் மூச்சு.ஆங்கிலம் எங்களுக்கு வேலை தந்தது.தமிழ் எங்களுக்கு உயிர் தந்தது.🙏🙏🙏🙏🙏
@drljohn
@drljohn 6 жыл бұрын
அருமை
@srinivasan8754
@srinivasan8754 6 жыл бұрын
Dana Lakshmi irtc
@sathyapranava3575
@sathyapranava3575 6 жыл бұрын
வேள்பாரி
@merabalaji6665
@merabalaji6665 6 жыл бұрын
Aam danalaskmi
@scienceandscienceonly
@scienceandscienceonly 6 жыл бұрын
Nalla sonneenga
@anandabagavathi1289
@anandabagavathi1289 5 жыл бұрын
அற்புதமான பேச்சு, அருமை.. கேட்டு மகிழ்ந்தேன் பாரதி பாஸ்கர் அவர்களே.
@Jk-jr7nl
@Jk-jr7nl 6 жыл бұрын
அற்புத பேச்சு,வேள்பாரி ஒரு அற்புத ஒரு பதிப்பு.நன்றி
@SK-rp9ll
@SK-rp9ll 3 жыл бұрын
வேள்பாரி முன் இம் மண்ணை ஆண்ட மூவேந்தர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தேன்... ஆனால் வேள்பாரி பற்றி அறிந்து தெறிந்து உள்ளம் , திமிர் கொண்டு நரம்புகள் புடைத்து, வெளிவரும் உணர்வுகள்🔥🔥 இவ்வுலகின் கிடைத்த அமிர்தம் ❤️❤️
@arunprathap3750
@arunprathap3750 4 жыл бұрын
பொன்னியின் செல்வனுக்கு பிறகு நான் படித்து அழுத கதை.
@sudars1828
@sudars1828 3 жыл бұрын
நானும்
@selviravichandran5717
@selviravichandran5717 3 жыл бұрын
உண்மை....நானும் இதையே சொல்ல நினைத்தேன்
@vanchinathans4864
@vanchinathans4864 3 жыл бұрын
நானும்😔
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 3 жыл бұрын
ஆமாங்க.
@sheebalourthujenith7028
@sheebalourthujenith7028 3 жыл бұрын
Am I also
@solasivarajan
@solasivarajan 6 жыл бұрын
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவை இன்னும் பெரியதாக எடுத்திருக்கலாம் நாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான். மிக்க மகிழ்ச்சி நன்றி விகடன்.
@blackpanther-uu2ge
@blackpanther-uu2ge 6 жыл бұрын
உணர்வுபூர்வமாண பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
@jayanthivenkateshan5514
@jayanthivenkateshan5514 6 жыл бұрын
உங்கள பேசச்சொல்லி கேட்டுட்டே இருக்கலாம் mam... 🤗🤗🤗
@anandhselva3153
@anandhselva3153 6 жыл бұрын
Absolutely
@nallathambikavitha8055
@nallathambikavitha8055 5 жыл бұрын
தமிழன் என்று நினைக்கையிலேயே பெருமிதம் உடலை ஆக்கிரமிக்கிறது. வாழ்க தமிழ்
@akmark8211
@akmark8211 6 жыл бұрын
அருமை. பின் வரும் தலைப்புகளில் கதை எழுதுங்கள். 1. IT யும், படித்தவன் படும் பாடும் 2. CEO வும், கொள்ளை அடித்து பணமும் 3. விதையும், எதிர்காலமும் 4. அரசியலும் தவறவிட்ட, விட்டுக்கொண்டு இருக்கிற காலமும். 5. பசியும், 15 வங்கியும் 6. விளம்பரமும், தரமற்ற பொருளும் 7. கலாச்சாரமும், 5 அடுக்குப்பெட்டி நேரிய ஆடையும் 8. வீட்டுக்கு 20 செருப்பு 9. அவசரமும் அவியாத உணவும் 10. நேரமும், கிடைக்காத குடும்ப பாசமும்.
@merabalaji6665
@merabalaji6665 6 жыл бұрын
Very nice arun why r u not try .try it.all the best
@navaneethakrishnan9477
@navaneethakrishnan9477 6 жыл бұрын
நண்பா நீயே எழுது, நீ கேட்ட கேள்வி உனக்கு பதில் வந்து சேரும். உன்னை ஒரு முகப்படுத்து உனக்குள் கேள்வி கேள்.விடை தெரியும் நண்பா..
@nallavandanee7645
@nallavandanee7645 5 жыл бұрын
Sirantha senthanaiyalan neengal
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 6 жыл бұрын
பாரதி அம்மா உங்களின் தமிழ் பேச்சு ஆங்கிலம் கலக்காமல் தெளிவாக பேசுறீங்க ரொம்ப நன்றி அப்படியே பக்கத்தில் செந்தில் மற்றும் சிபி இருந்தாங்கன்னா அவங்களுக்கு தமிழை ஆங்கிலம் கலக்காமல் எப்படி தெளிவாக பேச வேண்டும் என்று ஒரு வகுப்பு எடுங்க ஏனோ விகடன் பெயரை கெடுப்பது அவுங்க ரெண்டு பேரும் தான்...
@jenarock6316
@jenarock6316 6 жыл бұрын
Email to cycle tea கடை, வீடியோ quality இதெல்லாம்..........?
@nagendranj9239
@nagendranj9239 6 жыл бұрын
அருமை.எல்லா தமிழ் நாவல்களையும் ஒலி வடிவில் எதிர் பார்க்கிறான் ஆனந்த விகடன் வழியாக.😊
@KINGNGS1
@KINGNGS1 6 жыл бұрын
My daughter name is aadhini inspired from vell paari
@navaneethakrishnan9477
@navaneethakrishnan9477 6 жыл бұрын
தமிழ் வாழும். #மகிழ்ச்சி
@angeswaras7396
@angeswaras7396 4 жыл бұрын
மிக அருமை...
@ezhilarasan.n4647
@ezhilarasan.n4647 4 жыл бұрын
Named her aadhinni for my new born girl this month
@selviravichandran5717
@selviravichandran5717 3 жыл бұрын
அருமையான பெயர்...அறிவோடும் விவேகத்தோடும் விளங்குவாள்👍👍
@shiva-jm2hf
@shiva-jm2hf 6 ай бұрын
my daughter name also brother
@vijinatraj902
@vijinatraj902 3 жыл бұрын
மணியன் செல்வன் ஓவியம்... அருமையான தமிழ் நடை.... நமக்கு தெரிந்த முல்லைக்கு தேர் தந்த பாரி.... குறிஞ்சி கபிலன்.... அழகு 👌👌👍🙏
@pavithraravikumar5200
@pavithraravikumar5200 3 жыл бұрын
மிகவும் அருமையான கதைபதிவு வீரயுகநாயகன் வேள்பாரி
@sivapasupathi96
@sivapasupathi96 3 жыл бұрын
அற்புதமான பேச்சு பாரதி பாஸ்கர் வேல்பாரி கதையை படிக்க தவறிவிட்டோமே என்று இன்று வருந்துகிறேன்
@21kumanan
@21kumanan 6 жыл бұрын
திருமதி பாரதி பாஸ்கர் பேசும் பேச்சு மிக்க நன்று... எல்லாரும் பேசுகிறோம் , யார் வழி நடத்துவது .. வெளி நாட்டில் இருக்கும் அனைவரும் எதிர் பார்ப்பது ... தமிழை வளர்க்க வேண்டும் என்றும் எண்ணம் உள்ளது ... ஆனால் வழி நடத்த சரி ஆனா ஆள் வேண்டும் .... !!!
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
"தமிழ்" பேசுகிறது நினைவில் கொள் "மஹாகவி பாரதி" கண்ட "புதுமைப்பெண்"
@kirankumar-ry7og
@kirankumar-ry7og 4 жыл бұрын
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -மனிதம்
@indianwoman6529
@indianwoman6529 4 жыл бұрын
You are touching my soul... I admire your love and respect towards our culture and scriptures..
@selvimarimuthu1196
@selvimarimuthu1196 4 жыл бұрын
தேக்கன் இரவாதன் இறப்பு பற்றி படித்ததும் அன்று நாள் முழுவதும் அழுதேன்
@nivinivetha9176
@nivinivetha9176 3 жыл бұрын
Me too sis
@upscaspirant1563
@upscaspirant1563 2 жыл бұрын
💔😭
@kesavan.kumarasamy908
@kesavan.kumarasamy908 6 жыл бұрын
வெங்கடேசன் ஐயா அவா்கள் பல நூறாண்டுகள் வாழ வேண்டும். கதைக்கு உயிா் அளித்த ம.செல்வம் ஐயா அவா்களும் அவரோடு இணைந்து பல நூறாண்டுககள் வாழ வேண்டும். வாழ்த்துக்கள். இத்தொடா் ஆரம்பித்த முதல் ஓாிரண்டு வாரங்களில் வந்த முருகன் வள்ளி காதல் கதையை படித்து விட்டு நான் சில வாரங்கள் இன்ப வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தேன். கடவுள் முருகன் வள்ளி பற்றி எழுதி என்"ஞானம் திறந்ததற்கு மிக்க நன்றி. முருகன் வள்ளி முதலிரவுக்கு எவ்வி ஏற்பாடு செய்த கட்டில் அந்த காட்சிகளை ஓவியத்தில் உயிர் அளித்த தெய்வம் மசெ ஐயா அவா்களே, அந்த ஓவியங்கள் என் மனதை நீண்ட காலம் ஆட்சி செய்தன. இவா்களை பாராட்டிய அம்மா பாரதி பாஸ்கா் அவா்களுக்கு மிக்க நன்றி. இதன் மூலமாக இந்த தொண்டனின் எளிய கருத்து வெங்கடேசன் ஐயாவுக்கும், ம.செல்வம் ஐயாவுக்கும் சென்றதில் மிகவும் மகிழ்கிறேன்
@Ffc-n8q
@Ffc-n8q 2 жыл бұрын
Dei visar punda vengadesan thelungan da.. vanmatha kotti vachirukkan athula.. vilangalayaada muttal punda mavanae.. ungalayrllam soothu aruthu potta thaandaa thamilanukku vidivu varum.. vekkam maanam ketta thevadiyaa punda makkala
@nandakumaram8996
@nandakumaram8996 6 жыл бұрын
உங்களது தமிழ் உரையை ரசிக்க இரு செவிகள் போதவில்லை தாயே.
@smkumaran87
@smkumaran87 6 жыл бұрын
எமக்கு மகன் பிறப்பின் பாரி மீண்டும் பிறப்பார் பெயரிலாவது! இதையுமாடா dislike பண்ணுவீங்க படுபாவிகளா?
@vivekguna2608
@vivekguna2608 5 жыл бұрын
Ponna piranthanaal kurijipaari nu vainga.
@sudhaselvakumar3247
@sudhaselvakumar3247 5 жыл бұрын
Aadhini- pari wife name
@johnarivunidhi3695
@johnarivunidhi3695 5 жыл бұрын
kzbin.info/www/bejne/pHywlZV9mNmfn9k
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 4 жыл бұрын
Pradeep Kumar neenga vera lvl .😍😍😍
@mugilsaravanan1979
@mugilsaravanan1979 3 жыл бұрын
@@pradeepmpk619 great bro
@prabusomasundram4082
@prabusomasundram4082 6 жыл бұрын
Really an excellent speech....on vel pari hats off Mrs.Bharathi baskar......and author Mr.venkatesan....
@poetu_baskar
@poetu_baskar 5 жыл бұрын
அருமையான சொற்களின் ஊடே பேச வரும் செய்தியை சுவையாய் கடத்தி தருவது பாரதி பாஸ்கர் அவர்களின் தனி சிறப்பு
@maxentertainment6295
@maxentertainment6295 4 жыл бұрын
அவரவர் மனதில் உள்ள உயிருக்கு உடைச்சாயம் வேண்டாம்.. உடல் சாயம் வேறு.. சினிமா உயிர் சாயம் வேறு... புத்தகம் வேள்பாரி சாயம் அல்ல குருதி... நன்றி ராஜா
@gurum236
@gurum236 6 жыл бұрын
Excellent , Fabulous , Fantastic , superb no words to say . Outstanding ( velpari story ) ALL THE BEST for the writer . BY ģùnavathi.
@vijayapm949
@vijayapm949 3 жыл бұрын
I am fan of velpari and ponniyin selvan after hearing in mr tamilan voice
@prasadsekar6939
@prasadsekar6939 6 жыл бұрын
உண்மை அம்மா.... வார்த்தை அலங்காரம் ஏதுமின்றி நேர்மையான உள்ளத்தை தொடுகின்ற எழுத்தாளர்...சிறந்த ஆராய்ச்சியாளர்... அவரின் காவல் கோட்டம் என்னை , மதுரை வாசகர்களையும் பித்து பிடிக்க வைக்கிறது இன்றளவும்....
@crcr5363
@crcr5363 5 жыл бұрын
She is a treasure of our Tamil . Hats off mam..
@srshkmr801
@srshkmr801 5 жыл бұрын
தந்தையைப் பற்றி பேசும் போது எனக்கும் கண்ணீர் வந்தது நான் அனுபவித்த காலத்தின் கட்டாயம் 😭😭😭😭
@bhuvanabhuvan5228
@bhuvanabhuvan5228 3 жыл бұрын
வேள்பாரி நினைவில் நீங்க இடம் பெற்றுள்ளது... நினைவுகள் இருக்கும் வரை பாரி வள்ளல் வாழ்ந்து கொண்டிருப்பார்.
@yazhini8743
@yazhini8743 2 жыл бұрын
சிறு வயதில் ஆனந்தவிகடன் சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகளுக்கு காத்திருந்த நா‌ட்க‌ள் இனிமையானவை. மீண்டும் கிடைக்காத நாட்கள்.
@manonmanimurugesan5435
@manonmanimurugesan5435 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m6W4hJqEZ5ekgtk
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 3 жыл бұрын
பொன்னியின் செல்வனுக்குப் பிறகு என்னை மிகவும் கவர்ந்த மிகச்சிறந்த புதினம் வேள்பாரி!🙏❤
@Ffc-n8q
@Ffc-n8q 2 жыл бұрын
Podi loosu punda... Arivu ketta varalaaru theriyaatha mada koothi
@Ffc-n8q
@Ffc-n8q 2 жыл бұрын
Asinga paduthi novel eluthi vachirukkaan.. un kannuku athu kooda thwryala... Un ammavum appaavum oolthatha naan karpanaila puthinam eluthavaa.. vabthutaalukual maanam ketta thevadiyaa kootam
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 5 ай бұрын
சா அருமை அருமை உங்கள் பேச்சுவழக்கே ஒருதனி தன்மைகொண்டது பற்பல நூல்களில் கற்றவிடயங்களை கவியரசு கண்ணதாசன் எப்படி படத்திற்கு பொருத்தமான பாடலாக்குகின்றாரோ அதேபோன்று தாங்கள் கற்றுக்கொண்ட விடயங்களைகொண்டுவந்து பாரியின் கதைபற்றி வெங்கடேசன் எழுத்துக்கு மேலும் மெருகூட்டும் தங்கள் அறிவாற்றலை என்னவென்பேன் தாயே வாழ்த்துக்கள்
@kaalankaalan2914
@kaalankaalan2914 6 жыл бұрын
வேள் பாரி தொடர்பாக பாரதி பாஸ்கர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அதை வாசிக்க வாசிக்க எனக்கும் தோன்றியது. விகடன்.சு. வெங்கடேசன். மா.செ. அனைவருக்கும் நன்றி.
@penme
@penme 6 жыл бұрын
வணக்கம். பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சு இறைவனுக்கு ஏற்றி வைத்த நெய்விளக்கு தீபம் போல் இருந்தது .பேச தெரிந்தவர்கள் மேடையிலே பேசிவிட்டால் ஆகா .super. 🙏
@koneshwarykanagaratnam93
@koneshwarykanagaratnam93 3 жыл бұрын
Ungaludaya pechatral ennai viyapil althugirathu...God bless you mam🙏
@subhabarathy4262
@subhabarathy4262 6 жыл бұрын
Very nice speech by Barathy Baskar!Su.Venkatesan sir's wonderful writing,Ma.SE.sir's art beyond words. Iam a very big fan of Ma.Se.sir ..
@sivaKumar-nc6lm
@sivaKumar-nc6lm Жыл бұрын
தமிழரின்வேல் பாரி கோனார் புகழ் ஓங்குக💛💙🙏🙏🙏🙏
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 5 жыл бұрын
எழுதிய கதை என்றால் பாரியை வாழ்ந்திருப்பான் நடந்த கதை என்பதால் பாரிய இழப்பை தவிர்க்க முடியவில்லை
@leninani6864
@leninani6864 6 жыл бұрын
I'am a big fans of you bharathi Baskar i love your speech
@akilaaki5305
@akilaaki5305 6 жыл бұрын
தமிழை காதலிப்பவன் உங்களின் கண்ணிய பேச்சையும் காதலிப்பான்
@santgput
@santgput 6 жыл бұрын
Vijaytb
@ramasubramaniansubbiah7209
@ramasubramaniansubbiah7209 6 жыл бұрын
எழுதுவதும், பேசுவதும் தனித்தனி கலைகள். சிறந்த எழுத்தைப்பற்றிய சிறந்த பேச்சு.
@Radomathan
@Radomathan 4 жыл бұрын
இதை என்னவென்று சொல்ல சேரன்,சோழன்,பாண்டியன் அனைவரும் சூது நிறைந்தவர்கள் என்று.அவர்கள் மீது இருந்த மரியாதையும் போய்விட்டது .பாரி கதையை படிக்கும் போது.......தமிழனை நேருக்கு நேர் நின்று வென்றவனும் இல்லை.சூழ்ச்சியால் வென்றவர்களே அதிகம்.அவனை கொன்றவர்களே அதிகம்.....
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@maramara2777
@maramara2777 6 жыл бұрын
தமிழர்களின் வரலாறு என்றும் மெய்சிலிர் வைக்கிறது
@shahidshivastephan6848
@shahidshivastephan6848 Жыл бұрын
😢 Valaru ayrucha super aduthadhubenna africavin singam tamilan dhan oruthan novel eludhuvan adhayum nambungal
@maramara2777
@maramara2777 Жыл бұрын
@@shahidshivastephan6848 பாரிவல்லல் என்ற ஒரு அரசன் இருந்து உல்லார் என்பது அசோகர் கல்வெட்டு மூலம் உன்மை என்று தெரிகிறது சங்ககால இலக்கியங்களில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என்று உள்ளது இவ்விரண்டும் உண்மை அது வரலாறு இந்த நாவல் இதனை மையமாக கொண்டு புனையப்பட்ட ஒன்று . அசோகர் கலிங்கத்து போர் தெரியுமல்லவா அவ்வாறு போர் குணம் கொண்ட அரசனின் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொண்டு மூவேந்தர்களுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்த அரசன் வீரத்தில் தலைசிறந்தவனாக தான் இருக்க முடியும் அவனது வீரம் உண்மை அது வரலாறு அதற்கு உருவம் கொடுத்த இந்த நாவல் புணையப்பட்டதே நான் அவரது வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது என்று கூறினேன் இந்த நாவல் இல்லை (ஆப்பிரிக்க அசிங்கம் சாகித் சிவா) மதங்கள் மாறிய தாங்கள் மாறிய மதங்களின் வரலாற்றோடு சற்று தமிழர்களது வரலாற்றையையும் படியுங்கள் காரணம் மதங்கள் மட்டுமே உங்களது அடையாளம் என்றால் ரோகிங்கோ முஸ்லீம் மற்றும் ஆர்மீனிய நாட்டு மக்கள் நிலமைக்கு வந்துவிட நேரிடும்
@vidhyad1346
@vidhyad1346 6 жыл бұрын
பாரி இறந்து விட்டார் என்று நான் படிக்கும் தறுவாயில் இந்த உலகம் இயங்க கூடது.. தாங்கி மீண்டும் உயிர் பெற்று வாழ என்னால் முடியாது.. பாரி இறக்க வில்லை என்னு முடித்து தாருங்கள் அய்யா... என் பாரி.. என் இயற்கை..
@nivinivetha9176
@nivinivetha9176 3 жыл бұрын
Vengadesan sir book la tha padichigala sir, book name enna sir, second part iruka antha book la.
@jayanthi4828
@jayanthi4828 6 жыл бұрын
நன்றி பாரதி மேம். சொல்லழகு .வேல் பாரியைப் படிப்பில் தொடர்வேன் .
@whatnext..5823
@whatnext..5823 3 жыл бұрын
வேள்பாரி
@muthaiahsaravanan6930
@muthaiahsaravanan6930 3 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள் தமிழுக்கு கிடைத்த தரமான பேச்சாளர்
@kwpbaskar3684
@kwpbaskar3684 5 жыл бұрын
போதிய காலம் எழுதத் தந்த இதே விகடன் தான், ஜெயகாந்தனுக்கு முடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்தது. அதோடு ஜெயகாந்தன் - விகடன் உறவும் முடிந்து போனது.
@Cacofonixravi
@Cacofonixravi 5 жыл бұрын
Apt and astounding speech.
@இர.கந்தவேல்பிரபாகரன்
@இர.கந்தவேல்பிரபாகரன் 5 жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்களே தங்களது பேச்சில் பெரும் தகவல்கள் பொதிந்திருந்தன.ஆனால் நீங்கள் கூறிய விலங்கு ஆழி அல்ல,அது யாழி.உங்கள் பேச்சின் மூலம் வேள்பாரியை படிக்க ஆர்வம் கூடுகிறது.இதனை படைத்த தோழர் சு.வெ அவர்களுக்கும் வரைபடம் வரைந்த ம.செ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.....
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
பாரதி அவர்களே தாங்களும் ஒரு காவியம் படைக்க (விகடனில்) என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@ilavagilli3885
@ilavagilli3885 6 жыл бұрын
நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்ததுக்கு கடவுளுக்கு நன்றி
@thaiyalnayagiravikumar2448
@thaiyalnayagiravikumar2448 6 жыл бұрын
Thanks Vikatan for uploading.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்
@vivekananth8594
@vivekananth8594 6 жыл бұрын
Vikatan always Unique...
@veeramaniperumal9525
@veeramaniperumal9525 4 жыл бұрын
சிறந்த தெளிவான பேச்சு
@anandamuraliarumugam5608
@anandamuraliarumugam5608 5 жыл бұрын
Naan intha video sendra varudam parthathal Vel PARI book order seithen. Antha book en idam Jan 2019 I'll vanthathu 2 bagangalai, mudal bagathai vegamai padithen. Aanal erendaam bagam padikum thunivu illa manam padariyathu. January il irunthu netru varaai bagam 2 padikka villai November maatham puthagathai padikka thoovanginen. Naan ithuvarai ithanai naal eduthathillai. Ennaal thatiyankaattu por eppadi sella pokiratho endra thavipil manam varaamal, mudivai theriya vendaam endru 11 naatkalai naan padithen. Iravaathavan Veera maranathai 2 days kanneeral entha oru seyallum seiya manam sella villai. Oru vazhiyaga netru padithu mudithen. Maanam muzhumaiyaga nerainthathu.. Nanrigal Khodi.
@venkateshrajendran1378
@venkateshrajendran1378 Жыл бұрын
Thank you mam🙏🏻
@jaybeesarah307
@jaybeesarah307 5 жыл бұрын
அற்புதமான பதிவு வாழத்துக்கள் மேடம்
@parthasarathybalakrishnan2819
@parthasarathybalakrishnan2819 2 жыл бұрын
வேள்பாரி. திரைப்படமாவரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
@manonmanimurugesan5435
@manonmanimurugesan5435 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m6W4hJqEZ5ekgtk
@Anzarbasha
@Anzarbasha 6 жыл бұрын
அற்புதமானவர் நீங்கள் வாழ்க வளமுடன்
@அ.செல்லமுத்துமேலூர்
@அ.செல்லமுத்துமேலூர் 6 жыл бұрын
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபட வேண்டியவை
@rameshloganathan5753
@rameshloganathan5753 3 жыл бұрын
Beyond political stand, I like your vel pari, thank you sir
@kalaiboomi7697
@kalaiboomi7697 4 жыл бұрын
Super speech..tq
@srinivasang4742
@srinivasang4742 2 жыл бұрын
சீவலப்பேரி தொடர் அன்று படித்துவிட்டு நெகிழ்ந்து போனேன். இன்று வேள் பாரி படித்து மிரண்டு போனேன்...நன்றி விகடன்.....
@vaagaimaravanragulgandhi6401
@vaagaimaravanragulgandhi6401 2 жыл бұрын
இந்த நான் படித்தில் எனக்கு இதை கதை கூறியது பேரினத்தின் ஆதிக்கம் மற்றும் சிற்ரினத்தின் சீற்றம்
@Danuu90
@Danuu90 5 жыл бұрын
பாரியின் முடிவு பற்றிய உண்மையான வரலாறு பற்றி எதுவும் வீடியோ இருந்தால் பகிரவும்.🙏
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
பாரிக்கும் மூவேந்தர்களுக்கும் போர் நடந்து பேரரசர்களிடம் பாரி வள்ளல் போராடி தோற்ற போதும் வீரமரணம் அடைந்தார் பின்பு பாரியின் மகளான அங்கவை சங்கவை இருவரையும் பாரியின் நண்பர் புலவர் கபிலர் திருக் கோவிலூர் மலையமானிடம் அடைக்கலம் புகச்செய்தார் என்பது வரலாறு. இந்த அடிப்படை செய்தியை வைத்துக்கொண்டு பல தவறான இட்டுக்கட்டலுடன் இஷ்டத்துக்கு கற்பனை கட்டுக்கதையாக புனையப்பட்டதே வேள் பாரி. உணர்ச்சிவசப்பட இது காவியம் அல்ல . கட்டுப்பாடில்லாத கட்டுக்கதை.
@shansel5931
@shansel5931 6 жыл бұрын
திருமதி.பாரதி பாஸ்கர் உள்ளார்ந்த உண்மையான பேச்சு மிக அருமை .திரு. வெங்கடேசனின் பாரியை படித்தே ஆகவேண்டும்
@kavithaskadhaipodcast4429
@kavithaskadhaipodcast4429 5 жыл бұрын
Its in my nxt hitlist! Naanum padikka poren
@sathya1508
@sathya1508 6 жыл бұрын
கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய கதை.... இதுவரை பாரியின் வள்ளல் தன்மையை மட்டும் தெரிந்த மக்கள்.... இனி பாரியின் கருனையை பற்றி பேசும்.....
@bheemboys9272
@bheemboys9272 3 жыл бұрын
Mr Tamilan கதை கேளுங்க செம்மா
@banupriya9326
@banupriya9326 2 жыл бұрын
Really super story .nice imagination or may real...we can't imagine such a super stroy ...i love it😍👏👏👏👏👏👏thanks mr.tamilzan anna ...and the writer 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manonmanimurugesan5435
@manonmanimurugesan5435 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m6W4hJqEZ5ekgtk
@faysalali733
@faysalali733 4 жыл бұрын
நன்றி மேடம்......
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 3 жыл бұрын
நேற்று நான் ரசித்த பேச்சு இன்றெங்கே போச்சு? காலனை உன் காலால் நசுக்கி மீண்டு வா மீண்டும் வா... உனக்காய் காத்திருக்கும் மேடைகளும் மைக்கும் இங்கு நானும்🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி
@giridhark.r5832
@giridhark.r5832 5 жыл бұрын
பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சுக்கு அடிமை நான்.
@summerrains8082
@summerrains8082 4 жыл бұрын
Nice speach. Vel Pari is a Wonderful work in Tamizh literature. Can anyone here suggest a Thamizh name for my son. A name related to nature ... Sorry for this cross posting..
@sathsaileelaj7402
@sathsaileelaj7402 3 жыл бұрын
ஆம் நானும் அழுதேன் .....ஆதித்த கரிகாலனின் இறப்புக்கு😓
@Bagava2010
@Bagava2010 6 жыл бұрын
அருமையான பேச்சு 👌👌
@krishna3793
@krishna3793 Жыл бұрын
பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நின் பறம்பு நிலமும் படர்ந்த காடும் தவழும் காற்றும் தழலும் வானும் அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - உனக்கு கோலு மில்லை குடையு மில்லை கொடியு மில்லை முரசு மில்லை நிகர்பகை யில்லை பழியு மில்லை நின்னை வெல்வோர் யாருமில்லை பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நீ அழிக்கும் செந்நாய்க்கு ஆளி யாவாய் அழியாப் பகையை ஏற்ற எதிரிகள் சூது செய்யினும் சூழ்ந்து தாக்கினும் ஏது மற்றவராய் இழந்தே செல்வர் பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நீ வையைக் கழிமுக வைப்பூர் எரித்தாய் திரையர் குலத்தைத் தீதின்றி மீட்டாய் எழுவனாற்றில் இறங்கிய படையை எளிய பூச்சியால் அழித்தே ஒழித்தாய் சிறுகாது முயலின் குருதி தோய்த்து பெருவேந்தர்களை நடுக்குறச் செய்தாய். வேளிர் குலத்தின் பாழியைக் காத்தாய் சேரனை வென்று குதிரைகள் சேர்த்தாய் பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நீ நீயாய்ப் பிறர்மேல் நெல்முனையும் வீசாய் எல்லை கடந்தவர் ஏறி வந்திடின் கொற்றவைக் களத்தில் வஞ்சினம் உரைப்பாய் செருக்களம் வென்று செங்குருதி குளிப்பாய் வேந்தர் படையை வெல்வா யென்றே கருங்கிளி நிமித்தம் கழறிய பின்னரும் போரினை வெறுத்தாய்; பொறுமை காத்தாய் நீலனை மீட்கவே நெடும்படை ஒறுத்தாய் பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நீ முருகன் வள்ளி முடிச்சிலொரு கண்ணிநீ எவ்வி சோமா இணைப்பிலொரு பின்னல்நீ சூலிவேள் தூதுவை பின்னலின் தொடர்ச்சிநீ தேக்கனும் பழையனும் விட்டுச்சென்ற வீரம்நீ பனையன் மகனே பனையன் மகனே பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - எம் பாணர் வந்தால் பாடல் கேட்டும் கூத்தர் ஆடினால் குளிர்மனம் கொண்டும் இல்லை எனாது எல்லாம் வழங்கி பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே - நீ பனைபோல் வாழ்க பனைபோல் வாழ்க.
@msenthil149
@msenthil149 6 жыл бұрын
அற்புதமான பேச்சு அருமை அருமை
@ramachandransu
@ramachandransu 6 жыл бұрын
அருமை அருமை
@jaanuvlogs9417
@jaanuvlogs9417 5 жыл бұрын
Wonderful!! But one small correction yalli is explained by kabilar to moovendars not by paari to kabilar. This comment is not to offend anyone just to give right information.
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
எழுதிய தமிழ்யை தமிழ் வாழ்த்துகிறது
@thilagavathis7538
@thilagavathis7538 6 жыл бұрын
thank you vikatan.
@vinothnandhanaa
@vinothnandhanaa 6 жыл бұрын
nice speech mam about velpari....
@Karthikeyan0629
@Karthikeyan0629 6 жыл бұрын
தமிழின் அழகும் உயிர்ப்பும்.... உம் போன்றோரின் வார்த்தைகளாலேயே... எங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது.....
@kalaiboomi7697
@kalaiboomi7697 4 жыл бұрын
Yes....Nice voice
@selvinmary6765
@selvinmary6765 5 жыл бұрын
அருமையான பேச்சு
@rajeshin23
@rajeshin23 5 жыл бұрын
Why can't we make it as a movie? please😊
@Nsampath
@Nsampath 6 жыл бұрын
பாட்டும் கருத்தும் அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே. என்பது அப்பாட்டு. இதன் கருத்து வருமாறு: “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”. மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என இகழ்ச்சியாற் குறித்தனர்
@AA-jj8bg
@AA-jj8bg 6 жыл бұрын
🙏
@nallavandanee7645
@nallavandanee7645 5 жыл бұрын
Appadi eppadi ....super
@dhineshkumar8989
@dhineshkumar8989 5 жыл бұрын
thanks sir
@kalaimanim8195
@kalaimanim8195 4 жыл бұрын
கடைஏழு வள்ளல்கள்ளின் வீரம் வள்ளல் தன்மை பற்றி சிறிதாக தெரியும். ஆனால் வேள்பாரியின் அறம், விரம், கொடை, கருணை மட்டுமல்ல மூவேந்தர் தம் இடம் வந்தபின்கொடுத்தவாக்கின் படி அமைதியாய்இருந்து கொடுமையாய் உயிர் இழந்தது மூவேந்தர்கள் மீதிருந்த மதிப்பை குரைத்தது. எங்களைப் போன்ற வரலாற்று கதை படிப்பவர்களுக்கு மனதிர்க்கு விருந்து. சு. வெங்கடேசன் மற்றும் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி.
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
அம்மாவின் தமிழுக்கு நான் அடிமை....
@giruba.s.k.ss.k.s7218
@giruba.s.k.ss.k.s7218 5 жыл бұрын
பாரதி தோழர் 👏👏👏👏
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
பாரதியை அழைத்து பேச வைத்த விகடன் குழுமத்திற்கு நன்றியோ நன்றி பாரதியென்றால் சரஸ்வதி
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 64 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 28 МЛН
வேள் பாரி | Vel Paari - Full Story | SundayDisturbers
38:55
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 788 М.
Mrs. Bharathi Baskar Speech - Kalyanamalai Kamaraj Arangam
32:27
Kalyanamalai
Рет қаралды 1,4 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 64 МЛН