No video

வாராஹி அம்மனுக்கு பூ வாங்கறது அலாதி சந்தோஷம் Ashada Navaratri koyambedu shopping

  Рет қаралды 5,543

NandhiniVibes

NandhiniVibes

Күн бұрын

Aanmeegaalai KZbin channel link
/ @aanmeegaalai

Пікірлер: 44
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
எங்க வீட்டில் இன்று அமாவாசை வெள்ளி கவசம் வாராஹி அம்மா எங்க வீட்டில்
@sureshsuresh-rw1vg
@sureshsuresh-rw1vg Ай бұрын
ஆஷா ட நவராத்திரி வாழ்த்துக்கள் அம்மாசக்தி சரண் ரோகித் சரண் செய்யார்
@sbala8150
@sbala8150 Ай бұрын
உங்களின் சந்தோஷம் எங்களுக்கு ஆனந்தம் அருமை அருமை
@vanithasudhir1236
@vanithasudhir1236 Ай бұрын
It is so enriching to see your childlike passion.. Happy Navaratri
@Sowmya6263
@Sowmya6263 Ай бұрын
ஆஷாட நவராத்திரி வாழ்த்துகள் அம்மா
@sankarinarayanannarayanan1213
@sankarinarayanannarayanan1213 Ай бұрын
Ashada navarathri wishes. You can get my amman mugam at least now
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Ай бұрын
Super, looks so beautiful for the eyes, makes very happy to see , best wishes ma. 💐💐💐💐
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 Ай бұрын
வணக்கம் ரொம்ப interest எடுத்து பண்றீங்க வாழ்த்துக்கள் sister 🌹 கடவுள் நல்லதை செய்வார் வாழ்க வளமுடன் 🙏
@gayathrigopal8358
@gayathrigopal8358 Ай бұрын
நிஜமா இந்த வீடியோ ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது நந்தினி அம்மா ❤ என் முகமெல்லாம் புன்னகைதான்😄
@Sowmya6263
@Sowmya6263 Ай бұрын
அம்மா விருட்சி பூ பிள்ளையாருக்கும் பிடிக்கும்.
@ramyaramesh9693
@ramyaramesh9693 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vaarahi saranam❤❤❤❤
@Sathyanarayanahospital
@Sathyanarayanahospital Ай бұрын
Happy Ashada Navarathri.
@VJGrandmaCreations
@VJGrandmaCreations Ай бұрын
Nandhini ungal video la engalai oru nandhavanathuku kootindu poiteenga exalente ❤🎉
@SureshM-c8y
@SureshM-c8y Ай бұрын
🙏🙏🙏
@Funboys2434
@Funboys2434 Ай бұрын
அருமை மேடம்
@ravisudha3574
@ravisudha3574 Ай бұрын
Hi mdm, waiting to o see ashada navaratri videos
@mangalam5042
@mangalam5042 Ай бұрын
Super akka....💐💐💐🥰🥰🥰
@nithyasriallinone
@nithyasriallinone Ай бұрын
🙏🏻 அக்கா உங்க பதிவு மிகவும் அருமை ரொம்ப 😊 மகிழ்ச்சியாக இருக்கு 🎉
@sharmilahari
@sharmilahari Ай бұрын
Wow colourful flowers for divine poojai... Exactly said about senbhagam... Happy Ashada Navarathri akka..No words to express ur dedication akka🙏🙏
@nalinikesavan7319
@nalinikesavan7319 Ай бұрын
Happy to see .... Wish u all the best
@sai-sai
@sai-sai Ай бұрын
Aasayaaa iruku nenga pesuradha kekum bodhee❤
@suvakatam9577
@suvakatam9577 Ай бұрын
I too like to offer lots of flowers to Ambaal, So enjoyed watching Nandhini amma
@JayanthiM-pz8ng
@JayanthiM-pz8ng Ай бұрын
அருமையா இருக்கு மா
@rajis2177
@rajis2177 Ай бұрын
Chinna koyambedu mathiri kalakiteenga mam .Nice thalmboo soo blessed ma u are and we too to see such excited video
@rajis2177
@rajis2177 Ай бұрын
Hi Nandini mam soo nice u share everything abt ur puja preparations with us like family .evalo anxiety and excitement in ur voice.so inspired .colorful video
@divinityoverloaded7119
@divinityoverloaded7119 Ай бұрын
Nice to watch your excitement!!
@sathyapriyagunabalan5465
@sathyapriyagunabalan5465 Ай бұрын
Amma Alagu neenga,..
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
முழுசா பூஜை வீடியோ போடுங்க அம்மா
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl Ай бұрын
Super mam very nice mam❤❤❤❤❤❤❤❤❤❤
@geethaag1262
@geethaag1262 Ай бұрын
Hi Nandini I am recently joined subscriber. Am in Thailand phuket at my daughter's home right now. I have Varahi Amma from villaku kadai at chennai home. Shall watch ur Aashada navrathri videos and narate the story to my grandson. Pls. Keep my daughter's family in ur prayers. Tolerance among couples missing now a days. Thank you ❤❤
@parvathyratnagiri819
@parvathyratnagiri819 Ай бұрын
We chant in Sankalpam as Jambu Dweepam our country. Jambu means Naval pazham. I think once upon a time there were Naval pazham trees in our land.
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl Ай бұрын
❤❤❤
@sandymagesh3538
@sandymagesh3538 Ай бұрын
சக்கரவல்லி மரவள்ளி உருளை கிழங்கு வகைகள் நிலவேர்கடலை பிறகு பழங்களில் மாதுளை அம்பாளுக்கு மிகவும் பிடித்த ஒன்று செவ்வாழையும் பிடித்த ஒன்று தான் அதையும் வைக்கலாம். அம்மா தாழம்பூ என்ன விலை? செண்பக பூ paravala ingalam onu rendu poove 10 ruba solluvanga Thamarai mullai kuvalai ashoka matrum maampoo ஆகிய ஐந்து மலரம்புகளில் இருந்து வெளிப்பட்ட வாராஹி அன்னையை கொண்டாடும் உங்களுக்கும் அனைவருக்கும் ஆஷாட நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
@gowris9628
@gowris9628 Ай бұрын
சக்கரைவள்ளி
@RajKumar-cv8po
@RajKumar-cv8po Ай бұрын
Take care of your health amma. May God work wonders in all you do❤
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
நாலைக்கு எழுமிச்சை மாலை போடுங்க அக்கா ஓம் சக்தி வீடியோ அனுப்புங்க அம்மா ஓம் சக்தி
@gowris9628
@gowris9628 Ай бұрын
நாளைக்கு. எலுமிச்சை
@sharmi0810
@sharmi0810 Ай бұрын
உங்கள் குரலில் தெய்வங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும் போது அதிலிருக்கும் கனிவும் குழைவும் உற்சாகமும் மனதை நிறைத்துவிடும். அது இன்று பல மடங்காக வெளிப்பட்டதைப் பார்க்கும் போது இந்த நவராத்திரியை நீங்கள் எவ்வளவு ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போலிருந்தது. இந்த எண்ணத்துக்கு விதை போட்ட அன்னை உங்களுக்குள்ளே இருந்து பேசுவதாய் நான் நினைக்கிறேன். அவரே இதை நிறைவாக நடத்தி வைப்பார்🙏 தாழம்பூ இன்று தான் முதன் முதலாகப் பார்க்கக் கிடைத்தது. இன்று மங்களகரமான இந்த நாளில் இவ்வளவு பூக்களும் அருகம்புல், துளசியும் பார்த்தது பேரானந்த அனுபவம்❤❤❤
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
இன்று அமாவாசை சுத்தி போட்டுகோங்க எழுமிச்சை பழம் அப்படி சுத்தி இடது கால் மிதித்து சுத்தி போடலாம் அம்மா கல் உப்பு வைத்து தண்ணீர் போட்டு குளிக்கலாம்
@gowris9628
@gowris9628 Ай бұрын
எலுமிச்சை
@hemeshg813
@hemeshg813 Ай бұрын
Akka say rate of thalambu
@sutirthappu2390
@sutirthappu2390 Ай бұрын
Amma thalam poo rate enna amma
@iswariyalakshmi6603
@iswariyalakshmi6603 Ай бұрын
Hi mam❤
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h Ай бұрын
பூ எல்லா நாள் வாங்க முடியாது அப்ப அட்சதை போட்டு அர்ச்சனை பண்ணலாம்
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 10 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 41 МЛН
Get Ready With Me | Top Cooku Dupe Cooku | Binni Krishnakumar
10:37
BINNI KRISHNAKUMAR
Рет қаралды 228 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН