No video

வீர சிவாஜி இருக்கும் போது எங்களுக்கு எதுக்குடா ஏசப்பா எல்லாம் - Thamarai TV

  Рет қаралды 91,676

Thamarai TV

Thamarai TV

2 жыл бұрын

வீர சிவாஜி இருக்கும் போது எங்களுக்கு எதுக்குடா ஏசப்பா எல்லாம் - Thamarai TV
#KanalKannan #chiristian #ThamaraiTV #hindumunnai
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people
Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news Thamarai TV, Thamarai TV Live, Thamarai TV Live Streaming, Thamarai TV Tamil News,Thamarai TV Morning Headlines, Thamarai TV Evening Headlines, Thamarai TV Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, தாமரை டிவி செய்திகள், தாமரை டிவி, தாமரை டிவி, தாமரை டிவி தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

Пікірлер: 851
@indianonlybharat2631
@indianonlybharat2631 2 жыл бұрын
சிந்தனைக்கு உரிய அருமையான கேள்விகள்... தைரியமும் வீரமும் கொண்ட கனல் கண்ணன் அவர்களின் பேச்சு பாராட்டுக்கு உரியது... இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு..
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 2 жыл бұрын
என்று தமிழகத்தில் ஆன்மீக அரசு மலர்க்கிறதோ அன்று கடவுள் மறுப்பாளர் சிலைகளை அகற்ற கடவுள் அருள் புரிவார். நன்றி
@Shiva-wl6qz
@Shiva-wl6qz 2 жыл бұрын
👏👏👏👏👏😍
@kumaravelk4837
@kumaravelk4837 2 жыл бұрын
கட்டுன பொண்டாட்டிய கொள்கை மாத்த முடியாதவங்க பொழப்புக்காக...
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
Really 💯 correct
@shyamrug
@shyamrug 2 жыл бұрын
மூத்திரசட்டியான் ராம்சாமி நாயக்கன், மூக்குப்பொடி மட்டையன் அண்ணாதுரை முதலியான், மேளக்காரன் தட்சணாமூர்த்தி என்ற கருணாநிதி எல்லாரோட சிலைகளையும் ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும்.
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 2 жыл бұрын
Mr. Shunmugam Thevar iyya, Vanakkam. Despite being a Thevar- A hard core Spritual & Majestic people of TN, how you all too voted for Dravidian cult rulings.? Let's correct past mistakes , now onwards please. DMK's must lose their deposits in whole of Tamil Nadu. Long live AnnaMalai Sir. JAI HIND
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 жыл бұрын
ஸ்ரீரங்கம் கோவிலின் முன் உள்ள காம கொடுரன் ஈவெரா சிலையை உடைத்தெறியும் நாள் எப்போது?
@Balu711
@Balu711 2 жыл бұрын
நன்றுரைத்தீர்.
@radhas6101
@radhas6101 2 жыл бұрын
How....while installing they will do at Midnight... now??
@vijayashreec7214
@vijayashreec7214 Жыл бұрын
Aaamaam Viraivil HINDHU NAADU aaga BHARATHAM THIRUMBA Vendum 🙏🙌🙏👍
@puccichilli9903
@puccichilli9903 4 ай бұрын
இப்போதே
@rudayakumar6574
@rudayakumar6574 2 жыл бұрын
அரூமை ஹிந்துக்கள் ஒன்று சேரவேண்டும் ஜெய் ஹிந்த்
@rajarajan8044
@rajarajan8044 2 жыл бұрын
இந்திகாரன் வாய்க்க வைப்பான் பொறு.
@rajanrg
@rajanrg 2 жыл бұрын
அனல் கண்ணனா இல்லை கனல் கண்ணனா இல்லை தணல் கண்ணனா. எந்த கண்ணனாலும் பரவாயில்லை. இந்துக்களுக்கு ஆதரவு கொடுத்து உரை தந்தது நன்றி நன்று. ஜய் ஹிந்த்
@ranganathasharma4142
@ranganathasharma4142 2 жыл бұрын
Point to point bravery speech He is best in Stunt work and oration.BJP should give all speech chances and other field work. I salute Kanal Kannan ji for his speech and thinking power. Jai Bharath
@srameshsramesh7967
@srameshsramesh7967 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி பொறுமையாக குடும்பம் குடும்பமாக. மோடிஜி கைகாட்டும் நபருக்கு ஓட்டு போடுவோம் பிறகு 11 செயல்படுத்துவோம் இந்து விரோதி இந்தியாவின் விரோதி ஈவேரா அண்ணாதுரை கலைஞர் இவர்கள் இருந்த இடமும் தடமும் தெரியக்கூடாது இதில் மாற்றுக் கருத்தே இல்லை ஜெய்ஹிந்த்
@belustar120
@belustar120 2 жыл бұрын
JAI SRI GOVINDHA 100/100
@user-rr2fy5cw4q
@user-rr2fy5cw4q 2 жыл бұрын
Jai hindh
@SelvaRaj-ot1of
@SelvaRaj-ot1of 2 жыл бұрын
இப்படி ௭ல்லோரும் இதை ௨ணா்ந்தாலே போதும்.இந்து ஒற்றுமை ஓ௩்கினால் மட்டுமே நம்மைநம்மை காப்பாற்றமுடியும்.
@IndianTamilan19
@IndianTamilan19 2 жыл бұрын
இந்து சொந்தங்கள் எல்லாம் ஒன்றுசேர வேண்டும்🙏🙏இந்துக்களே ஒன்றுபடுங்கள்.. பல அரசியல் நோயிலிருந்தும் திராவிட அரசியல்வாதிகளிடம் இருந்தும் வெளியேருங்கள்🌷🌷🙏🙏🙏🙏
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 2 жыл бұрын
வெற்றி வேல் வீர வேல் முருகா சரணம் 🙏
@ramars6249
@ramars6249 2 жыл бұрын
அருமை அற்புதம்!!!! பெயருக்கு ஏற்ற வீரம்!!!!! வாழ்த்துக்கள் கனல் ஜி அந்த பொற்காலம் விரைவில் வரும்!!!
@h.7411
@h.7411 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள் முதலில் தமிழில்ப் பிழை இல்லாமல் எழுதுங்கள் பிறகுச் சொல்லாம் தமிழன் என்று
@rajamanickam5780
@rajamanickam5780 2 жыл бұрын
சுதந்திர போராட்ட தலைவர்களின் நிலையை தவிர அனைத்து சிலைகளும் அகற்றபடும் தமிழர் மாடல் ஆட்சி மலரட்டும்
@multimedia1756
@multimedia1756 2 жыл бұрын
சிலையை
@minister536
@minister536 2 жыл бұрын
கனல் கண்ணன் அண்ணன் வாழ்க.....
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@minister536
@minister536 2 жыл бұрын
@@anandhimoorthi747 🙏🙏🙏💪💪💪💪💥💥💥💥💥
@CommonMan94369
@CommonMan94369 2 жыл бұрын
பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் தைரியமாக கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கல்வெட்டு தயார் செய்து பெரியார் வீடு, அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டின் முன், கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்பவன் அடிமுட்டாள், கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம் என்று கல்வெட்டில் எழுதி தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் முன் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மீதும் பயமும், மரியாதையும் மற்றும் நம்பிக்கை வரும். இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். வாழ்க தமிழ் நாடு வாழ்க இவ்வையகம்! இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள்! ஓம் ஸ்ரீ ராமானுஜாய நமஹ ஓம் ஸ்ரீ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ ஜெய் ஹனுமான் ஜெய்‌ ஸ்ரீ ராம், ஹரே கிருஷ்ண 🙏
@vasanthvasanth4353
@vasanthvasanth4353 2 жыл бұрын
👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@b.suresh4917
@b.suresh4917 2 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமை 👍👍
@ashashenoy4859
@ashashenoy4859 2 жыл бұрын
Super.... truly said 👍👍
@catholicdanyesus5317
@catholicdanyesus5317 2 жыл бұрын
Amazing speech 🔥🔥🔥
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
மிக அருமையான உரை ? பாராட்டுக்கள் வாழ்த்துகள். வாழ்க பாரதம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார்.
@rajeshnatarajan7989
@rajeshnatarajan7989 2 ай бұрын
திரு.கனல் கண்ணண் அவர்களே உங்களின் பேச்சு மிக அருமை.நீங்கள் இது போன்று அதிக கூட்டங்களில் பேச வேண்டும்.நாம் பிறப்பால் இந்து மக்கள்.நம் மக்கள் கேட்க வேண்டும். அவர்கள் இன்னும் திருந்த வேண்டும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤
@TheVinodhrkumanu
@TheVinodhrkumanu 2 жыл бұрын
அடுக்கு மொழியில் பேசல... ஆனா உண்மையை பேசினீங்க...
@vellaipandian1177
@vellaipandian1177 2 жыл бұрын
அருமையான பேச்சு இதுபோன்ற கனல் தெரிககும் பேச்சு தொடரட்டும்
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
கனல் கண்ணன் சினிமா துறையை விட சமூக பணியில், மக்கள் விழிப்புணர்வு விஷயத்தில் அதிக தூள் கிளப்புகிறார் 🔥👍🙏
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@gopakumarvelayudhan4595
@gopakumarvelayudhan4595 2 жыл бұрын
Join with Annamalai Annamalai our hope Next CM Annamalai in Tamil nadu
@arumugamyadav9177
@arumugamyadav9177 2 жыл бұрын
வீர தமிழன் காவி படை அண்ணன் பேச்சு மிக அருமை அருமை வாழ்த்துக்கள் இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக
@h.7411
@h.7411 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள் முதலில் தமிழில்ப் பிழை இல்லாமல் எழுதுங்கள் பிறகுச் சொல்லாம் தமிழன் என்று
@bharathivenkat8082
@bharathivenkat8082 11 ай бұрын
@@h.7411 முதலில் நீங்கள் தமிழை சரியாக எழுத வேண்டும்
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
நிச்சயம் இந்நிலை தொடர்ந்தால் , இந்த மண் வழிபாடு .நம்பிக்கை . தலைமை அணைத்தும் மாறிவிடும். இந்த நாடு நம் வீடு.
@malarvizhiut7469
@malarvizhiut7469 2 жыл бұрын
4:02 "கைதட்ட மாட்டேங்கறீங்களே?"___இது நல்ல, பொருத்தமான கேள்வி. மக்களில் பலருக்கு நாம் முகலாயர்களிடம் 900 ஆண்டுகளும், ஆங்கிலேயர்களிடம் 350 ஆண்டுகளும் அடிமையாக இருந்து பட்ட துன்பங்கள் மறந்து விட்டது.
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
இப்பமட்டும் அடிமையாக இல்லையா ஆங்கிலேயனை காட்டிலும் இப்பதான் பணத்தாசையாலும் காம ஆசையாலும் ஆன்மீக ஆசையாலும் அவாள் உங்களை சூத்திரன் கோவிலில் கருவறை பூஜை செய்ய உங்களுக்கு யோக்கிதை இல்லை என்கிறாளே அவாள்
@paulfranklin2657
@paulfranklin2657 Жыл бұрын
Brahmin kitta 1000 years adimai atha vittinga 😂
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
@@paulfranklin2657 பிராமணர்கள் எப்போது அரசர்களாக இருந்தார்கள், நம்மை அடிமைப்படுத்துவதற்கு? வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பேச வேண்டும்; மேடைப் பேச்சுக்களின் அடிப்படையில் பேசக்கூடாது.
@bharathivenkat8082
@bharathivenkat8082 11 ай бұрын
@@paulfranklin2657 அப்படி பிராமணர்கள் மீது என்ன துவேஷம் ? இவ்வளவு பேசறிபே வாட்டிகன் பிஷப் வீட்டின் முன்கூடத்தில் பெரிய தலைவர்களையே விட மாட்டார்கள் . சமத்துவம், சமூக நீதி என்று உருட்டும் சுடலை படம் பிடிப்பதற்காக ஒரு பட்டியல் இன மக்களை தொட்டால் டெட்டால் போட்டு கழுவி கொள்வார் மேலும் சரியாக படித்து விட்டு பேச வேண்டும். வேத காலம் முதல் பிரிட்டிஷ் அரசு வரும்வரை எந்த விதத்திலும் பிரிவினை இல்லை. திருட்டு திமுக போல் பிரிவினையை தூண்டியது பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அப்போது தான் அவர்களுக்கு மதம் மாற்றுவது எளிமையாக இருந்தது மதம் மாற்றினால்தான் கருங்காலி பேமானி திருட்டு பிரிட்டிஷ் நாய் கூட்டம் சுலபமாக இந்திய பொக்கிஷங்களை கொள்ளை அடித்துக் கொண்டு சென்று விட்டார்கள்
@gopalgopal8185
@gopalgopal8185 2 жыл бұрын
சென்னையில் காவல் தெய்வம் சுடலை மாடனுக்காக கோவில் கட்டிய நபர் நம் கனல் கண்ணன்... 🔥
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
பக்தியை அவமானப்படுத்தும் ஒருவருக்கு ஓட்டுப்போட்டால் திரும்ப அவமானபடுத்துவான்தானே??
@srinivasankazhiyurbashyam4355
@srinivasankazhiyurbashyam4355 2 жыл бұрын
ஐயா ஒரு திருத்தம். தான் பலவாண்டுகளாக கடவுள் இன்மைப் பிரசாரத்தை கீழ்கண்டவாறு தவறான வார்த்தைகளால் செய்து வந்ததாகவும் தம்முடன் சில உதவாக்கரைகளும் சேர்ந்து செய்ததாலும் இன்றும் அவ்வாறாக செய்வதற்கு தானே காரணம் என்பதாலும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களிடமும் தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொம்மைதானே அது.
@gobikrishnanm5667
@gobikrishnanm5667 2 жыл бұрын
Mass speech kanal kannan
@duraipandian5080
@duraipandian5080 2 жыл бұрын
கனல் கண்ணன் அண்ணன் தெறி....🔥🔥🔥👌👌👌
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 8 ай бұрын
Truth and cent percent truth...... Need more persons like you to express the reality....Our Tamilnadu is a spiritual land.......we should not allow anyone to demean our temples, Gods, culture traditions and customs.........If we allow our generations are going to suffer and face the consequences in our entire life...... Bowing before you.... You are our voiceless voice..... Prayers for you Hare Krishna Hare Rama OM namah shivaya God bless you,,
@nanjundanaik8520
@nanjundanaik8520 Жыл бұрын
Thanks to speaking for Hindu's in our own country we are fighting for our temples ☹️☹️🙏🚩🕉️🇮🇳
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
நமசிவாய ஓம்
@g.jayavelujaimachinetools7014
@g.jayavelujaimachinetools7014 2 жыл бұрын
அண்ணா உண்மையாகவே அனல் பறந்த பேச்சு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@balakrishnan527
@balakrishnan527 2 жыл бұрын
ஶ்ரீ ராமஜெயம்! ******************** என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்! பகவானை வணங்கிய புனிதர் மகாத்மா காந்தியும்,கடவுளே இல்லை என்று சொன்ன மிருகமும் கடைசியில் பகவானிடம் தான் சரண் அடைய வேண்டும் என்பதற்கு மகாத்மாவும், ஈ வே ரா இருவரும் சாட்சி .எனவே ஈ வே ரா சிலையை அகற்ற வேண்டாம்.நன்றி,வணக்கம்!
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
சிவனின் அம்மா ஓம் நான் அன்பே மனிதமணங்களில் விதைக்கனும் பாவங்களை செய்யதூண்டி மன்னிப்பெல்லாம் கிடையாது
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@chidambaramn7327
@chidambaramn7327 2 жыл бұрын
இதைப்போல கணல்கண்ணன்கள் நிறைய பெருக வேண்டும்.
@sekark4245
@sekark4245 11 ай бұрын
@vishnuvishnu9915
@vishnuvishnu9915 2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@sellappandiyank3325
@sellappandiyank3325 2 жыл бұрын
மிக அருமை சகோ உங்களை போன்ற பிரபலங்கள் தான் பிறந்த மதத்தை போற்ற வேண்டும்
@automotive9780
@automotive9780 2 жыл бұрын
Intha business nanla eruku kanal kanan.
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 11 ай бұрын
​@@automotive9780en avar ku tozil illaya businessa. Pavada kuppita pinnale ooringele toppy kupita kuda povinga
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 2 жыл бұрын
எழுச்சி நாள்! வெற்றிவேல் முருகனுக்கு ஹரோ ஹரா ஷக்தி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா!வாழ்க பாரதம்.வாழ்க தமிழகம்.ஜெய்ஹிந்த்!
@chantrmohan7326
@chantrmohan7326 2 жыл бұрын
உண்ணாமை பதிவுகள். வாழ்த்துக்கள்
@h.7411
@h.7411 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள் முதலில் தமிழில்ப் பிழை இல்லாமல் எழுதுங்கள் பிறகுச் சொல்லாம் தமிழன் என்று
@balaamirtham5692
@balaamirtham5692 2 жыл бұрын
சனாதன தர்மம் தோன்றிய நாடு இன்று வரை இந்து நாடாக அறிவிக்க படவில்லை.
@edisonedison3874
@edisonedison3874 2 жыл бұрын
அடிமைத்தனம் சனாதன தர்மம் குறிப்பிட்ட சாதி படிக்கனும் வெள்ளைகாரன் இந்தியாவுக்குள் நுழைந்த போது பார்த்தது என்ன அடிமைத்தனம் சனாதன தர்மம் ஒழித்தான் வெள்ளைக்காரன் தீட்டு என்று சொன்னது யார் உன் கோவிலில் பிறசாதியினர். நுழைய தடை கிறிஸ்தவத்தில் அப்படி இல்லை
@h.7411
@h.7411 2 жыл бұрын
சனாதனம் என்றால் என்ன
@balaamirtham5692
@balaamirtham5692 2 жыл бұрын
@@h.7411 சனாதன தர்மம் என்றால் தொன்று தொட்டு இருப்பது என அர்த்தம்.
@h.7411
@h.7411 2 жыл бұрын
@@balaamirtham5692 🤣😂😂 தம்பி சனாதனம் என்றால் மாறாதது என்று அர்த்தம்
@balaamirtham5692
@balaamirtham5692 2 жыл бұрын
@@h.7411 இருக்கலாம் திரு.சோ ராமசாமி அவர்கள் சொன்னார் அதைத்தான் நான் குறிப்பிட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி.
@pandiu4772
@pandiu4772 2 жыл бұрын
சூப்பர் அண்ணே
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 2 жыл бұрын
சூப்பர் தம்பி.இதுவல்லவோ சிறப்பான பேச்சு.வாழ்த்துகள்.
@premasekaran8479
@premasekaran8479 2 жыл бұрын
Semma👌👏👏👏👌👏👏👏👍
@kumark5901
@kumark5901 2 жыл бұрын
மணிரத்னம் இந்த படத்தில் சில தவறுகளை செய்து உள்ளார்! ஒன்று ஏ.ஆர்.ரகுமான்! இரண்டு ராஜ ராஜன் சோழன் கட்டிய பெரிய கோயில் பழித்து பேசிய ஜோதிகா குடும்பத்திலிருந்து ஒருவர்!
@ranganathanrangan2688
@ranganathanrangan2688 2 жыл бұрын
பல தவறுகள் செய்துள்ளார் எந்த கதாநாயகர்களின் நெற்றியிலும் சமய அடையாளமான பொட்டு இல்லை காரணம் மணிரத்னம் ஒரு கிருத்துவ மிஷனரி கைகூலி
@catholicdanyesus5317
@catholicdanyesus5317 2 жыл бұрын
Correct
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 2 жыл бұрын
நான் அந்த படத்தை பார்க்கமாட்டேன்
@radhas6101
@radhas6101 2 жыл бұрын
True....
@radhas6101
@radhas6101 2 жыл бұрын
True...He does not have very big good intension rather fame and making money.
@rasa6202
@rasa6202 Жыл бұрын
ரியல் கிரோ ஜீசஸ்,, அதனால் தான் உலகம் முழுதும் இருக்கிறார், அன்புக்கு அடைக்கலம் ஜீசஸ்,
@ariramar1824
@ariramar1824 10 ай бұрын
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு போனால் ஜீசஸ் என்ன ஆவார்...சொல்லு லூசு.
@palanisamit6392
@palanisamit6392 2 жыл бұрын
சூப்பர்
@venkivenki5407
@venkivenki5407 2 жыл бұрын
அருமை அருமை
@CommonMan94369
@CommonMan94369 2 жыл бұрын
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். ஆதாரம்: தவதிரு.துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் நாம் உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம். அந்த தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
@CommonMan94369
@CommonMan94369 2 жыл бұрын
பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் தைரியமாக கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கல்வெட்டு தயார் செய்து பெரியார் வீடு, அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டின் முன், கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்பவன் அடிமுட்டாள், கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம் என்று கல்வெட்டில் எழுதி தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் முன் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மீதும் பயமும், மரியாதையும் மற்றும் நம்பிக்கை வரும். இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். வாழ்க தமிழ் நாடு வாழ்க இவ்வையகம்! இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள்! ஓம் ஸ்ரீ ராமானுஜாய நமஹ ஓம் ஸ்ரீ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ ஜெய் ஹனுமான் ஜெய்‌ ஸ்ரீ ராம், ஹரே கிருஷ்ண 🙏
@ThuraisingamPirabashan-di4gi
@ThuraisingamPirabashan-di4gi 8 ай бұрын
அன்பே சிவம் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 2 жыл бұрын
Master kanal kannan grean human. His temple is my favorite temple. 🙌
@sankaran.S945
@sankaran.S945 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍 அடி தூள் கலக்கல் அருமை அற்புதம் 😎
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Hinduism will rule the world 🌍 oneday because of its rich spritual text! In Europe and America rich people after reading hindu rich spritual text converting to Hinduism! Real conscience conversion!
@ushasugumar8280
@ushasugumar8280 2 жыл бұрын
Sure brother. Hinduism spreading all over the world
@SathishKumar-ge7ht
@SathishKumar-ge7ht 2 жыл бұрын
Super brother
@trendingstatus7178
@trendingstatus7178 2 жыл бұрын
ஜெய் ஹிந்த்.
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Super Super
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
மதமாற்றும் கயவர்கலை வெளுத்துவிட்டார் கண்ணன்.👍
@duraisamy567
@duraisamy567 2 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rksivaprakasam8111
@rksivaprakasam8111 2 жыл бұрын
super Shiva Shiva 🙏🙏🙏
@MuruganMurugan-xu6vp
@MuruganMurugan-xu6vp 2 жыл бұрын
சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌
@timergaming2.o101
@timergaming2.o101 2 жыл бұрын
Super sir hats up we are with you
@SG-df3mm
@SG-df3mm 4 ай бұрын
அருமை 🌹🙏❤️
@Akash-gd2op
@Akash-gd2op 2 жыл бұрын
Sword achieved it for Islam. Rice bowl made it for Christianity.
@indrag3119
@indrag3119 Жыл бұрын
GOD make my people understand the Hinduism
@chantrmohan7326
@chantrmohan7326 2 жыл бұрын
இந்து க்கள் நல்ல வாய்ப்பு துணிந்து இனிமேல்தான் வரவேண்டும் இந்துக்கள் ஆகிய நாம் வாய்ப்பை தவற விடாதீர்கள்
@cosmosloungerelaxationmusi2679
@cosmosloungerelaxationmusi2679 2 жыл бұрын
AMAZING
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 5 ай бұрын
👍👌❤️🌹🙏 சூப்பர் சார் கனவு கண்ணன் சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
@geetharani8037
@geetharani8037 2 жыл бұрын
Hare krishna
@adhudalima5466
@adhudalima5466 Жыл бұрын
யாரும் இங்கு ஆயுதமுனையில் மதம் மாற்ற வில்லை யார் மதம் மாற்றிநாலும்மதம்மாறுபவனுக்குஎங்கேபோய்ற்ருஅறிவு
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
100% True, Kanal Kannan Speech very good
@thattumaalaan4025
@thattumaalaan4025 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 2 жыл бұрын
👌👌👌👏👏👏👍
@kowsalyad7806
@kowsalyad7806 Жыл бұрын
Super good Jai Hind vaazhga valamudan Modi ozhiga thiravidam Vote for BJP
@joshuarajakumar7334
@joshuarajakumar7334 Жыл бұрын
சீக்கிரத்தில் இந்த மனிதர் இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்வார்
@YESUVINSATHAM
@YESUVINSATHAM Жыл бұрын
இயேசு இல்லனா மனுஷசன் லூசுதான் சோனது 100 சதவீதம் உண்மை தான் போல. நன்றி இயேசுவே இப்படிலாம் பேசவிடாமல் எங்களை ஞாயணமக நடதினர்தக்கு ஆமென்❤
@Senthilkumar-kc3vk
@Senthilkumar-kc3vk Жыл бұрын
கண்ணால் கண்ணு அண்ண அண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்கள் இந்துவா இருக்கு நம்மளுக்கும் பெருமை தான் அண்ணா
@asgraphics933
@asgraphics933 2 жыл бұрын
சூப்பர் சரியான பதிவு நன்றி
@hprm1209
@hprm1209 2 жыл бұрын
பாவத்துக்கு பரிகாரம் இயேசு மட்டுமே. நானே வழியும் சத்தியமும் ஜீவன் என்று சொன்னவர் இயேசு மட்டுமே! சொர்க்கம் நீ வர வேண்டுமானால் இயேசுவை தவிர வேறு எந்த வழியும் இல்லை.
@subashshanmugam5411
@subashshanmugam5411 Жыл бұрын
We don't need heaven but peaceful coexistence with others.
@sangily2335
@sangily2335 2 жыл бұрын
Arumaiyaa sonnaingga Anna
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Veera Sivaji vaazhga
@user-lt7yk9ov9f
@user-lt7yk9ov9f 2 жыл бұрын
பரவாயில்லை மக்களுக்கு இயேசுவை பற்றி அருமையாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி
@jayavairamuthu4030
@jayavairamuthu4030 2 жыл бұрын
I am u r real fan sir .u r real hero of hindusociety and hinduiya india sir jaihindu.vishnu bless u sir always
@saro9808
@saro9808 2 жыл бұрын
Thanks Kanalkannan for the truth and important speech sir. Against the frauds and evils missionary supported by DMK. Jaihind. Jaimodiji.
@RamRam-nz8qu
@RamRam-nz8qu 2 жыл бұрын
Indhu life is super
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
உங்கள் சிந்தனை சரி...வெளிப்படுத்தும் விதம்.. தவறு... பேச்சாற்றல் மிக முக்கியமான கருவி.... பேச்சாற்றல் தான் திராவிடம் மலர்ந்து.. அதற்கு பதில் தரவெண்டுமானால் பேச்சாற்றல் மிக அவசியம்... வெளி படுத்தும் விதத்தை பக்குவபடுத்துங்கள்..... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@skr5470
@skr5470 2 жыл бұрын
Kanalkannan brother speech arumy my full family support you.valga vlamudan
@multimedia1756
@multimedia1756 2 жыл бұрын
சூப்பர்👌
@brom.thangaraj3824
@brom.thangaraj3824 2 жыл бұрын
Nattuku oru kadavula sollu ulagthuke kadavall yesappa mattum ta only one god Jesus 😂😂😂😂❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏 comming zoon
@sikkundi
@sikkundi 2 жыл бұрын
செம்ம சம்பவம் 👍😁
@munirajm7897
@munirajm7897 2 жыл бұрын
Super sir
@gsph6447
@gsph6447 2 жыл бұрын
Excellent speech bro...I had experienced in kuwait last 2013_14..by the one indian born broker....
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 2 жыл бұрын
Very nice kanal anna
@sadhasivamk5289
@sadhasivamk5289 Жыл бұрын
சூப்பர்🙏💕 ஸ்டார். ஜெய் ஹிந்த்
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 Жыл бұрын
Yes, unmai, please appreciate hid speech
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 жыл бұрын
Yes. We are proud to be Hindu🕉️. Har har maha dev. Very honest speech. Jai hind. Madha matra thadai sattam COMPULSARILY needed. 🇮🇳
@gchinnathambi1218
@gchinnathambi1218 2 жыл бұрын
அருமைதலைவா
@ushabala9615
@ushabala9615 Жыл бұрын
Super ji
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН