எளிமையான மருத்துவம் மத்திய தர மக்கள் மருத்துவ செலவுக்காக பணம் இல்லை என்ற நிலையையும் ஏக்கத்தையும் தவிர்த்து நன்கு உணர்ந்து பயன் பெற வேண்டும் நன்றி அம்மா
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@fathimarani283826 күн бұрын
Remba remba nanri amma
@sundarganesan55302 жыл бұрын
நல்ல முறையில் மருத்துவ குணங்கள் சொன்னீர்கள் வாழ்த்துகள் அம்மா.
அம்மா இந்த காலத்துல ஏதும்மா செம்பு பாத்திரம் எல்லாம் யாருமா வச்சிருக்கா செம்பாலை மரகை அதாம்மா சகன்னு சொல்லுவோம்ல அதான் 60 வருடங்களுக்கு முன்பு நாங்க அல்வா இனிப்பு வகை வியாபாரம் பண்ற காலத்துல 20 சகன் (பூந்தி கொட்டி வச்சாலே 10 12 கிலோபிடிக்கும் ஒவ்வொருசகனும் 3 கிலோ இருக்கும்) வச்சிருந்தோம் செம்பால அதுபோக1 1/2 ல் லிட்டர் பிடிக்கும் அளவுக்கு மூக்கு குவளை நாலைந்து அதுவும் செம்பு உலோகம் தான் வீட்டுல தண்ணீர் குடிக்கும் செம்பும் செம்பு உலோகத்தில் தான் இருந்துச்சு அது அந்த காலம்மா..... வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே வர்றவங்க போறவங்க உறவுமுறையில ஆளுக்கு ஒன்னா சுட்டுட்டு போயிட்டாங்க இப்ப மண் பாத்திரமும் அலுமினியமும் இரும்பும் சில்வரும்தான் கலப்பா வச்சிருக்கோம் பொதுவா வேப்பம் பழமே சூப்பர்தான் 60 வருஷத்துக்கு முன்னாடி நான் சிறுவனா இருக்கும்போது வேப்பமரத்து கீழே பழுத்து கொட்டுற பழத்தை எல்லாம் பொறுக்கி சுத்தப்படுத்தி நானும் ஒரு 10 20 பழம் சாப்பிடுவேன் தான் ஆனாகண்ணுல பூலை தள்ளிகண்ணல் லாம் சிவக்கும் போது நான் கண்ணு வலின்னு நெனச்சுக்குவேன் நீங்க இப்பசொல்லும் போது தான் தெரியுது அது வேப்பம்பழம் தின்டத்தினால்தாண்டு இம்முறையும் நான் ஊருக்கு போகும்போது வீட்டு ஓனர் (வாடகை வீடு )வீட்டு மரத்தடியில் எனது மகன் புள்ளைங்க ஒரு வயது பேத்தியுடன் சேரைபோட்டு உட்கார்ந்து இருப்போம் இப்பவும் கண்ணுல தென்படும் வேப்பம் பழங்களை எல்லாம் பரறிச்சு சாப்பிடுவேன் சின்னவளுக்கு அந்த கொட்டை உள்ள போகாத அளவுக்கு அதை சாப்பிட வைப்பேன் ஸ்கூலுக்கு போற மூத்த பேத்தியும் அந்த மரத்தடியில் நின்னு பள்ளி வேனுக்குவெயிட் பண்ணும் போது ஒன்னாம் வகுப்பு படிக்கப் போகும் பெரியபேத்திக்கும்பறிச்சுகொடுத்து சாப்பிடசொல்லுவேன் அவளும் சாப்பிடுவா முதல் நாளுக்கு பிற்பாடு என் பேத்தியே என்கிட்ட பறித்துகேட்டு சாப்பிடுவா 60 வருடங்களுக்கு முன்பு அப்போஎனக்குவிருப்பமான அழிஞ்சு பழம் நறுவுலிப் பழம் அதை மூக்குச்சளி பழம்னும் சொல்லுவோம் வேப்பம் பழமும் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களை சாப்பிட்டேன் இப்ப நீங்க சொல்லித்தான் பல நோய்களுக்கு நிவாரணியாக அவைகள் இருக்கிறது தெரியவந்தது 68 வயதிலும் கண்ணாடி கேட்கல கண்ணாடி இல்லாமலேயே பார்க்கிறேன் எழுதுறேன் படிக்கிறேன் என்னை விட 10 வயது சின்னவள் என் மனைவி ரெண்டு கண்ணும் ஆபரேஷன் நடந்து கண்ணாடியும் போட்டு இருக்கு அஞ்சு பொண்ணுங்க இல்ல ரெண்டு பொண்ணுங்களுக்கு கண்ணாடி அப்போ சின்ன வயசுல நானா விரும்பி சாப்பிட்ட மேலேசொன்ன பழங்களும் முக்குளிக்கிழங்கு பொட்டிக்கிழங்கு பனங்கிழங்கு பூமி சக்கரைக்கு கிழங்கு சிலுந்திபுல் வேர்அடியில் இருக்கும் பருப்பு தாமரங்கொட்டை உள்ளே இருக்கும் பருப்பு வாத மரத்துப் பழமும்பருப்பும் என்று சாப்பிட்டவர்கள் எதுவும் வீண் போகவில்லை அனைத்துமே எனக்கு பிளஸ் ஆகத்தான் அமைந்திருக்கிறது சுபஹானல்லாஹ் மனிதர்களுக்காக அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். தகவலுக்குநன்றி அம்மா. அதிரைஅபூஆபிது
@ammaherbalcookings2073Ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐
@SamuelSinclair-cx5kc14 күн бұрын
உங்கள் பதிவு என்னை 65 வருடத்திற்கு இழுத்துச் சேற்று விட்டது..வரலாற்றுப் பதிவு ..வாழ்க.🎉❤🎉
@umagiri72184 күн бұрын
Miga miga arumai iyya. Vanangugiren.
@gnanamg182 ай бұрын
வேப்பம் பழத்த அப்படியே பிதுக்கி சாப்பிடலாம். ரொம்ப கசக்கும்போது கொட்டையை துப்பிவிடலாம் .
@selvathurai583718 күн бұрын
பயனுள்ள செய்தி, நன்றி அம்மா
@ammaherbalcookings20736 күн бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐
@chinnadurai9623 жыл бұрын
Your explanation on medicine very neat and simple also your talks are special let continue your service thanks madam jaihin
@ammaherbalcookings20733 жыл бұрын
Thanks 💐😊🙏
@mannarmanvasanai32193 жыл бұрын
Thank you அம்மா அருமை
@ammaherbalcookings20733 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏💐🎊
@dhanasekaransiva4360 Жыл бұрын
அருமை அம்மா 🙏🙏🙏
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe அம்மா
@ammaherbalcookings20733 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏🎊💐stay safe 💐🎊🙏😊
@agrikrishnan2076Ай бұрын
தங்கச்சி வாழ்க வளமுடன் 🎉 சிறந்த கருத்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
@ammaherbalcookings2073Ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉💐
@n.prathishch7730Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை 🙏🏿
@ammaherbalcookings207323 күн бұрын
வாழ்க வளமுடன்
@Janakiraman-gv8lt2 ай бұрын
. அற்புதம் வாழ்க வளமுடன நன்றி
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@MohamedAyupkhan2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@sakunthalasakunthala9915 Жыл бұрын
நல்ல பதிவு தொடர்ந்து பாரம்பரிய மூலிகை மருத்துவம் சொல்லுங்கள்
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@gunasekar52122 ай бұрын
Nantri sagothari vazhthukal👌👍🎉
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vaishnavi1953 Жыл бұрын
Om sri sai ram nandri vazgha vazhamudan
@ammaherbalcookings2073 Жыл бұрын
Vazhga valamudan💐💐
@jeganjegan58413 жыл бұрын
Amma videos yellam super . Samayal video poduinga . Palangala unnavu murai .yellorukum paian ulatha amaium.
@ammaherbalcookings20733 жыл бұрын
கண்டிப்பா பதிவு செய்கிறேன் மா 🙏😊மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊💐🙏😊
@VasudevanS-oj6sf2 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@BksudhakarraoBksudhakarraoАй бұрын
Om srisai ram nandri ❤
@mallikaparasuraman9535 Жыл бұрын
நல்ல உபயோகமுல்லபதிவு
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@rajendranrajamani5954 Жыл бұрын
Arumai.amma.Nalla.sonneerkal.T.u .
@ammaherbalcookings2073 Жыл бұрын
Thanks
@sivamakeshwaranthaneshwary34572 жыл бұрын
நன்றி அம்மா super
@ammaherbalcookings20732 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vishnuramg18343 күн бұрын
Nanri amma
@amirtharaj-g2l2 ай бұрын
nandri amma! vembu thaan amma nam kula theyvam MARI AATHAALIN MARAM.VEMBU AAYI,PACHAI AMMAN.! IPPO NAMMA MARI KALIYE MARANTHUTTU,EVENVEN PINNADIYE POROAM? ATHANAL THANN NAMAKKU KATTAM! AVAN KOTTUM SUITTUM, NAMME KOVANAM,VETTIYILE IRUKKOM! NAMMA SAMY MATTUM NAMMAI KAAPPATHUM!
@ganesank90192 ай бұрын
Very Good and very much helpful and usefull natural health tips
@HabiburRahman-xt2gl Жыл бұрын
wow, wonderful. please describe the pot or tumbler alloys materials so that if possible to have antique materials for the use of eyes as you said. Thanks.
@RamyatamilT-go3xbАй бұрын
Super super amma❤
@ammaherbalcookings2073Ай бұрын
Thanks
@kamalam17092 ай бұрын
Thank you Amm🙏🙏❤❤
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@navanithaas.p54984 ай бұрын
Vaazhga valamudan amma
@jayapal81632 ай бұрын
நன்றி சகோதரி ❤
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@kumaravelvaikgundaraj2112 ай бұрын
அருமை
@subashravi3375Ай бұрын
Thank you thank you madam
@jayalakshmir7260 Жыл бұрын
Arumai.sr.tq.
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@ramasankar42643 жыл бұрын
Useful information
@ammaherbalcookings20733 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊💐🙏😊
@souchan6974 Жыл бұрын
க ள் ள ம் க ப ட ம் இல்லா ம ல் கி ரா மி ய ம ணம் க ம ழந ல் ல க ரு த் து 👌👌😌
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@ManiVasagamMani-f5q20 күн бұрын
அம்மா நன்றி அம்மா. வேப்ப என்னையை கண்ணுக்கு விடலாமா
@@ammaherbalcookings2073 நன்றி கேள்விக்கு பதில் சொன்னதற்கு
@chellahema6002 Жыл бұрын
This Amma should be first fit and shiny s
@Venkatesan-gf9pg2 жыл бұрын
Thanks
@gunaguna76083 жыл бұрын
பழத்தை கொடடையோட போடனூமா அம்மா தண்ணீரில் கலந்து வைக்கனுமா தெளிவாக சொன்னால் நல்லது
@ammaherbalcookings20733 жыл бұрын
ஆமாம் தோலை நீக்கி விட்டு போடவும்
@gunaguna76083 жыл бұрын
நன்றி அம்மா
@ChokkammalChokkmmal2 ай бұрын
G
@thenmozhlip89292 ай бұрын
0hh😊l@@ammaherbalcookings2073
@paunrajk16362 ай бұрын
Super. Am
@rcjayaseelan8311 Жыл бұрын
For how many days
@SirinivasanLАй бұрын
🙏🙏🙏👌
@KThiruvasugi Жыл бұрын
Thank you amma
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@VasuR-tp1no2 ай бұрын
Sema..TiPS
@esthermalarkodit95552 ай бұрын
எத்தன தடை குடிக்கணும்
@rekhaprakash3783 жыл бұрын
Thanni ah kudikanuma illa andha palatha sapdanum ah amma
@ammaherbalcookings20733 жыл бұрын
தண்ணீர் குடிக்க வேண்டும்
@நம்மஊர்விசேஷம்சேனல் Жыл бұрын
❤❤❤
@rajendranrajamani5954 Жыл бұрын
❤
@Sivasubramanian-y5mАй бұрын
பழத்தை புழிய வேண்டுமாம்மா
@ammaherbalcookings20736 күн бұрын
வேணாம்
@chitrachitram72633 жыл бұрын
Tank u ma
@ammaherbalcookings20733 жыл бұрын
Thanks ma😊🙏🎊💐
@ahamedaliadiraipawen69502 жыл бұрын
சொம்பு என்ன உலோகம் அதை தெளிவா சொல்லுங்கம்மா ஏன்னா சிலர் செம்பு உலோகமா பித்தளை உலோகமா வெள்ளி உலோகமா என்று கேட்கிறாங்க பாருங்கம்மா.
@ammaherbalcookings20732 жыл бұрын
செம்பு உலோகம்
@sundartk186 Жыл бұрын
காப்பர் சொம்பு.
@vellaiyandi84152 ай бұрын
சொம்புல தண்ணீர் சேர்த்து அதில் வேப்பம் பழ விதையை சேர்க்க சொல்லவும்
@jeevak43142 ай бұрын
எவ்வளவு நாட்களுக்கு குடிக்க வேண்டும்?
@ammaherbalcookings20732 ай бұрын
1 வாரம்
@MurthyMurthy-vx2hg Жыл бұрын
Noorand vazlga
@ammaherbalcookings2073 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@balasubramaniyam74173 жыл бұрын
இந்த பழத்தை கூட விட்டதில்லை நாங்கள் பழத்தை பிதிக்கி சப்பி போடுவோம்
@ammaherbalcookings20733 жыл бұрын
ஆமாம் 😁😊🙏🎊
@tharshini2-2233 жыл бұрын
கண் பொங்குமா?
@ammaherbalcookings20733 жыл бұрын
ஆமாம்
@chinnadurai962 Жыл бұрын
உங்கள் அனுபவம் இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது இந்த பதிவு கிராமபுற மக்களுக்கு மிகவும் பயணுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி அம்மா வணக்கம் வாழ்க வளமுடன்
@ushadayanithi66732 жыл бұрын
Super aunty
@ushathilakraj64122 ай бұрын
🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PrabhakaranKaran-oc6ki2 ай бұрын
Unmaithan amma nanga kutichurukom
@ammaherbalcookings20732 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@premanatarajan45952 ай бұрын
வடிகட்டி சாப்டணும். அப்படியே குடிக்கணும். எதை செய்யணும்.