இத்தாலியில் இருந்து வந்த தமிழ் தெய்வம் . வீரமாமுனிவர் ஐயா.இவரால் தமிழ் வளம் பெற்றது.வாழ்க இவரது புகழ் பல்லாயிரமான்டு.ஐயாவுக்கு நன்றி.திரு .கு.ஞா.
@yaathumanavan70983 ай бұрын
தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@gowthamanantony89823 жыл бұрын
வாழ்க வையகம். " வாழ்க வளமுடன். " தங்களின் தமிழ் முயற்ச்சிக்கு மிக்க நன்றிகள். !,
@rajinipremaadha11793 ай бұрын
💐💐💐🌹🌹🌹வீரமாமுனிவரை வணங்குகிறேன் 🙏🏿
@karunagarans46433 жыл бұрын
வீரமாமுனிவர் அவர்கள் குறித்த பதிவு சிறப்பு. தமிழ் மொழிக்கு அவரது தொண்டு அளப்பரியது, போற்றுதற்குரிய அப்பெருமகனார் குறித்த நல் உரை வழங்கியமைக்கு வாழ்த்துகளும் , நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன் .
@yaathumanavan70983 ай бұрын
தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@vignesh_muthu3 жыл бұрын
எனக்கு பிரமிப்பை உண்டாக்கியவர்❤️
@bionupharm45973 жыл бұрын
ஐயா தங்களது கானொளிகள் அற்புதமானவை. வீரமாமுனிவர் தொண்டு வியக்கத்தக்கது. வீரமாமுனிவர் என்ற பெயரிலும் வீரம், முனி என்ற சொற்கள் சமஸ்கிருத சொற்கள் என்றே தோன்றுகிறது. தங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி.
@devanrajraj91103 жыл бұрын
தைரியநாதர் என்ற பெயர் உள்ளது
@mahesh_odc Жыл бұрын
@@devanrajraj9110 தைரியம்-வடமொழிச் சொல்
@thozhirchelvi497011 ай бұрын
தைரியம் வட மொழி என்பதால்தான். வீரமாமுனிவர் என தமிழில் மாற்றிக்கொண்டார்
@yaathumanavan70983 ай бұрын
தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@yaathumanavan70983 ай бұрын
@@thozhirchelvi4970தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@jayaravi66753 жыл бұрын
அருமையான தகவல்கள்!👌 மிக்க நன்றி!🙏 Recently, one of friends (non-speaking Tamil) is anxious to know about Thirukkural. I was thinking of difficulty in learning Tamil at this stage. This video conveys the confidence of learning.😊👍🙏
@arunpandiyan21633 жыл бұрын
வணக்கம் ஐயா மிக பயனுள்ள பதிவு.
@angavairani5383 жыл бұрын
வணக்கம் அய்யா தாங்கள் ஒவ்வொரு செய்தியும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பி செய்யும் இந்த பனி தொடரவேண்டும் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏🙏
@globalalfainc3 жыл бұрын
பணி
@SivasakthiSivasakthi-w9u5 ай бұрын
Nandri iyaaa🙏🙏🙏🙏🙏
@jencymichel22903 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@devadoss92125 ай бұрын
Ug welcome bro u sister ok 🎉🎉🎉
@dhanrajramalingam58703 жыл бұрын
அருமையான பதிவு. இனிய காலை வணக்கம் 🙏 ஐயா
@sudhameena83433 жыл бұрын
சிறப்பு
@barathsubramaniyan48103 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@jecipraba14143 жыл бұрын
We got more information in your videos.keep on doing your good works. Could you give information about Karl Marx?
தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@ganesan79463 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@tubethamizhankural14833 жыл бұрын
ஐயா... தேம்பவானி பற்றி வாய்ப்பு இருந்தால் ஓர் video please
@tubethamizhankural14833 жыл бұрын
நான் கேள்விப்பட கொடுப்பினை கிடைக்கவில்லையே...! But அந்த பெயரில் ஒரு மருத்துவமனை மதுரை யில் பார்த்திருக்கிறேன்.
@yaathumanavan70983 ай бұрын
தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@sowgan61633 жыл бұрын
In the book "kalvettu sollum kovil kathaigal", mr. Kudavayil balasubramanyam specifically states that "attributing pulli ezhuthukkal to veera maa munivar" is wrong. Our inscriptions had pulli ezhuthukkal predating veera maa munivar. There needs to be clarity in therefore stating what veera maa munivar did. May be, he was the first person to bring it to PRESS ?
@Sridhar-u6h4 ай бұрын
Enru enkanavil vanthavar(22/09/2024).edhanal thedi parthen.sivantiyar ivar
@sivakumarranganathan8783 жыл бұрын
தமிழக மத மாற்றும் கூட்டத்தின் முன்னோடி தமிழ் என்ற போர்வையில் கிருத்துவத்தை பரப்ப வந்தவர்கள் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா எல்லாம் சேர்க்கை பலன் (கமல்) உடன்
@njpravin3 жыл бұрын
Well said
@devanrajraj91103 жыл бұрын
இவர் தமிழுக்கு செய்த தொண்டை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.... பிராமணர்கள் தமிழை அழிக்கத்தான் நினைத்தார்கள்
@aarirose607210 ай бұрын
படிப்பறிவு இல்லை நண்பா உங்களுக்கு படியுங்கள் முதலில் வீரமாமுனிவர் போன்றவர்கள் இல்லை என்றால் இந்நேரம் நீங்கள் சமஸ்கிருதம் ஹிந்தியும் படித்துக் கொண்டு திரிந்து கொண்டிருப்பீர்கள்
@aarirose607210 ай бұрын
வீரமாமுனிவர் போன்ற அறிஞர்கள் வந்திருக்காவிட்டால் இந்நேரம் நீங்கள் ஹிந்தியும் சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொண்டு தமிழ் மொழி என்னவென்று தெரியாமல் திரிந்து இருப்பீர்கள்
@yaathumanavan70983 ай бұрын
@@aarirose6072தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@தினம்ஒருகவி3 жыл бұрын
1 பார்வையாளர் 5 வினாடிகளில்
@ramakrishnansundaram19103 жыл бұрын
we should stop accepting fake icons like ‘Constantine Joseph Beschi’ & "George Uglow Pope" tomorrow if mahinda or gotabaya rajapakshe publishes tamil book should accept such Tamil Drohi as Tamil Scholars.
@pannirsalvam7912 Жыл бұрын
நாம் தமிழர்.... இவர் அன்னியர் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்...நாம் தமிழர்...
@ShinchanLover-110 ай бұрын
Ne nam tamilara thittanum nu venuney ne Nam tamilar nu silriya super😂
@aarirose607210 ай бұрын
அவர் அன்னியர் ஆக இருந்தாலும் தமிழை நேசித்தார் ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் தமிழை நேசிப்பதில்லை
@gangaacircuits824010 ай бұрын
அப்போ நீங்கள் ஜீயு போப் கால்டுவெல் போன்ற தமிழுக்கு பெருமை சேர்த்த யாரையும் ஏத்துக்க மாட்டிங்க. இந்திய தம்பதிக்கு அமெரிக்காவில் ஏன் அரபுநாடுகளில் பிறந்தாலும் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ் மட்டுமே படிக்க எழுதத்தெரிந்தவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வது சர்வதேச மனித உரிமை க்கு எதிரானது. உண்மையாக தமிழை நேசிப்பவர்களுக்கு தமிழுக்கு பாடுப்படும் அனைவரும் தமிழர்களாக தெரிவார்கள். வீரமாமுனிவர் கால்டுவெல் ஐயா ஜீயு போப் அனைவரும் தமிழர்களே இவர்களாலேயே தமிழ் மறுப்பிறவி எடுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
@yaathumanavan70983 ай бұрын
@@aarirose6072தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.
@yaathumanavan70983 ай бұрын
@@gangaacircuits8240தமிழ் புலவர்கள் சித்தர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் சமஸ்கிருதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் வந்த பிறகுதான் தமிழ் ஓலைச்சுவடிகள் நிறைய அழிக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் ராமாயணம் எழுதிய வான்மீகர் பதினெண் சித்தர்களில் ஒருவர் அவர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை போகர் ஏழாயிரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது தமிழ் தமிழ் என்று கூறும் தமிழ் துரோகிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்.திருக்குறளை எதுகை மோனையுடன் திருத்தி எழுதுகிறேன் என்ற பெயரில் திருக்குறளையே அழிக்க முயற்சி செய்தவன் தான் வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். வீரமாமுனிவன் என்ற பித்தலாட்டக்காரன். அவன் மதமாற்றி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக வந்த கிறிஸ்தவ அயோக்கியன்.தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிப்பதற்காக நம் குருமார்களை கேலிசெய்யும் விதமாக பரமார்த்த குரு என்ற கதையை உருவாக்கியவன்.வீரமாமுனிவனை யோக்கியனாக சித்தரிப்பது மதமாறிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டத்தின் உச்சம்.