நெடுநல்வாடை l Tamil

  Рет қаралды 14,965

G Gnanasambandan

G Gnanasambandan

2 жыл бұрын

We are in Storytel too
www.storytel.c...
In this Video,
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 36
@karunagaransadayan5616
@karunagaransadayan5616 2 жыл бұрын
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான "நெடுநல்வாடை" குறித்து 2007ம் நீங்கள் ஆற்றிய இலக்கியப் பேருரை ஏறத்தாழ 58 நிமிட நேர உரைஅருமை. (It is a literary treasure trove)பத்துப் பாட்டு , எட்டுத்தொகை , நீதி நூல்கள் 18 இவற்றை நினைவில் கொள்ள பாடல் , அருமை .இதை என்னவென்று சொல்லிப் பாராட்ட.நெடு வாடை , நல்வாடை இதற்கான விளக்கம் உரையின் இறுதி வரை சாலச்சிறப் பாக அமைந்திருந்தது. "மதுரைக் காஞ்சி "900 வரிகள் கொண்டது.இன்று காலை தொடங்கி நாளை மாலை வரை48 மணி நேர நிகழ்வுகளை விளக்குதல் குறித்த விளக்கம் நன்று. நெடுநல்வாடை 188 வரிகள். பாட்டுடைத் தலைவனின் செயல்கள் குறித்த விளக்கம் அருமை. "வஞ்சினம்" குறித்த விளக்கம் நன்று." வையகம்" என்ற மங்கலச் சொல் கொண்டு தொடங்கப்பட்டதற்கான காரண விளக்கம் சிறப்பு. "எழுநிலை மாடங்கள்" குறித்த விளக்கத்தில் இதுவரை நான் கேள்வியுற்றிராத அற்புதமான தகவல் உங்களால் தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாடமும் ஒவ்வொரு பருவசூழலுக்கு ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கிறது. பண்டைத் தமிழரின் கட்டிட கலையில் உள்ள நுண்ணறிவுத் திறம் என்னை வியக்க வைக்கிறது.கொக்கு _ நாரை இரண்டுக்கு மான வேறுபாடு , ஓடும் நதியில் தெளிந்த நீரில் எதிர்த்துச் செல்லும் மீனின் குணம் விளக்கம் அருமை. கோடை , கொண்டல் ,வாடை , தென்றல் என காற்றுக்கு நால்வகைப் பெயரிட்ட தமிழரின் சொற் திறம் வியக்க வைக்கிறது. அரண்மனை கட்டுவதற்காக சித்திரை 10ம் நாள் கம்பம் நட்டு ஆய்வு செய்து வானம் தோண்டுதல் , வாயிற் படியின் உயரம் " யானையின் மீது அமருபவரின் தலை மீது தட்டாத உயரம் " அற்புதம். கம்பராமாயணம் மலர் - வண்டு உதாரணம் ரசிக்கக் கூடிய ஒன்று. நால்வகை யாழ்கள் - அதன் தந்தி கம்பிகள் , 21 , 19 , 7 ,14 என வகை பிரித்த விதம் அற்புதம்.தீபத்தின் திரி தெற்கு நோக்கிச் சாய்திருந்தாலும் ,போர்க்களத்தில் தலைவன் , மன்னன் இரவில் தூங்காது படைக் களத்தில் சென்று பார்த்தல் என்பது பொதுக் காரியத்தில் ஈடுபடுவர்கள் தன்னலம் பார்க்கக் கூடாது என்பதனை உணர்த்தியது. மிகச் சிறந்த இலக்கிய உரை , இதற்காக உங்களுக்கு வாழ்த்துகளும் , நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை , ச.கருணாகரன்.
@thannasiyappana6012
@thannasiyappana6012 2 жыл бұрын
நான் TNPSC மாணவன் ! தாங்கள் channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா !!
@பாமாகாமா
@பாமாகாமா 2 жыл бұрын
உங்களின் பிறந்தநாள் பரிசு எங்களின் தமிழிற்கான பரிசு.. மிக்க நன்றிகள்
@bellkand2k8
@bellkand2k8 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஞானசம்பந்தன் அய்யா...🥳🎉🎂
@senthilkumar6814
@senthilkumar6814 2 жыл бұрын
We learned a lot about Tamil bcz of you sir. Hats off sir 🙏🏻👏👏👏
@tamilselvan3826
@tamilselvan3826 2 жыл бұрын
Thank you... Your are gift sir, pls give like this 1hr video for all tamil litrature sir... AS.gnanasambantham and G gnanasambandham ... Both are skilled in speaking tamil litrature .... Great work sir... Comedy mixing speech is out standing👍
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 2 жыл бұрын
பல பரிசுகளை விட உயர்ந்தது மட்டுமல்ல உன்னதமானதும் ஆகும்
@muthuganapathy6192
@muthuganapathy6192 2 жыл бұрын
மிக அருமை ஐயா! நன்றி!
@ponpoongodipoovai7824
@ponpoongodipoovai7824 2 жыл бұрын
அருமையான விளக்கம்..நன்றிங்க ஐயா..
@பாமாகாமா
@பாமாகாமா 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களை நிட்சயமாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 2 жыл бұрын
Vazthukal👌❤👍 Ayya
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
Very nice speech sir I like very much sir thank you
@lakshmilakshmip1112
@lakshmilakshmip1112 2 ай бұрын
அடடா 10 நாட்கள் நடைபெற்றது இதில் நான் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டேன். அந்த 10 நாட்களும் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாதவை
@rajasrinagarajan4349
@rajasrinagarajan4349 2 жыл бұрын
அருமை Sir
@velmirigan5579
@velmirigan5579 2 жыл бұрын
வணக்கம் அண்ணே, திருமணஅழைப்பிதழ் அட்டையில் அச்சடித்து அழைக்கும் வழக்கம் எப்பொழுது,எவ்வாறு ? உருவானது என்பதை விளக்கிக்கூறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்.இனி வாழ்வில் எல்லாம் சுகமே...,........
@pandimadevidevi4790
@pandimadevidevi4790 10 ай бұрын
ஐயா ஐயாதான்🎉🎉
@punithavathi1641
@punithavathi1641 2 жыл бұрын
Thankyou
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
Super Iyya 🙏😍😀👌🤩🍎💐vanakkam Iyya 🙏thank you 🙏
@saraswathiingersol
@saraswathiingersol 2 жыл бұрын
🙏🙏🙏
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@RamaChandran-tx9ut
@RamaChandran-tx9ut 2 жыл бұрын
Aiyya orey irachala irukku Mudinza theliva maru pathipu seinga
@ganesan7946
@ganesan7946 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@palanisamy3576
@palanisamy3576 3 ай бұрын
Re sounds athigamaga varugiradhu
@sathyamoorthy8763
@sathyamoorthy8763 Жыл бұрын
தமிழின் செல்வர் தாங்கள்
@studieswithj9049
@studieswithj9049 2 жыл бұрын
Thirumuruhatruppadai pl
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 жыл бұрын
முதல் பார்வையாளர் 4 நொடிகளில்
@karunagaransadayan5616
@karunagaransadayan5616 2 жыл бұрын
2002 ம் ஆண்டில்நெடுநல்வாடை குறித்த உங்களது உரை நெடியதாக இருக்குமென்று நினைக்கிறேன். சற்று நேரம் ஒதுக்கிக் கேட்ட பின்னர் எனது கருத்துக்களை பதிவிடுகிறேன். நன்றி குருவித்துறை ,ச.கருணாகரன் .
@karunagaransadayan5616
@karunagaransadayan5616 2 жыл бұрын
2007 ம் ஆண்டில் நீங்கள் நிகழ்த்திய நெடுநல்வாடை உரையினை பதிவிட்டமை சிறப்பு. இது குறித்து உரையினைக் கேட்ட பின்னர் கருத்துக்களைத் தெரிவிக்க விழைகின்றேன். குருவித்துறை , ச.கருணாகரன்.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 жыл бұрын
Needu vaazhga
@sumathirajaram357
@sumathirajaram357 2 жыл бұрын
Audio not very clear sir. Hard to follow
@tamilhrguru1250
@tamilhrguru1250 2 жыл бұрын
Sir, you May try in your present style please..
@user-ju6ux7jg6i
@user-ju6ux7jg6i 2 ай бұрын
காம கமல் நண்பர் இவர்
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 жыл бұрын
Oli sari ellai
@karuppananl9652
@karuppananl9652 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@kavyavarshini4541
@kavyavarshini4541 2 жыл бұрын
வணக்கம் ஐயா
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18