துரை பாண்டியன், பாண்டி கண்ணன், D.F.0 சீனிவாசன், அசோக் குமார், அவர்களின் திறமை, நேர்மை, மனிதமானம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி சார்......
@mahamaha5825 Жыл бұрын
இதல்லாம் சும்மா இது உண்மைனா ஏன் கொல்லனும் ஜெயில்ல போட்ருக்கலாமே
@ManiKandan-mt7xi24 күн бұрын
செந்தாமரை கண்ணண் Avarum Hardwork panirukaru
@sivag203221 күн бұрын
@@ManiKandan-mt7xiVijayakumar,Shailendra Babu
@arulmurugan8006 Жыл бұрын
காலையில் இருந்து ரொம்ப ஆர்வமா wait பண்ணிட்டு இருந்தேன் திரு.சிவா சார்
@kathir4996 Жыл бұрын
Brother na one week wite panni
@arulmurugan8006 Жыл бұрын
@@kathir4996 😂😂😂😂😂 ஆமா சகோதரா அவ்வளோ hype எகுற வைக்கிறார் திரு.சிவா சார் மனுசன் CBI ல சேர்ந்துருந்தா அவ்வளோ தான் போல நிறையபேர் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் எல்லாம் வெளிய வந்துரும் 😂😂😂😂😂
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
நடந்ததை நேரில் பார்த்தவாறே சொல்வதிலும் அந்த காட்சியை வாசகர்களின் மனக்கண் முன்னை ஆங்கில படம் போலே ஓட்டி காட்டுவதிலும் சிவா அண்ணா உங்களுக்கு நிகர் இல்லை.
@jeyakumarkumar9634 Жыл бұрын
அருமை சுவாரஸ்யமாக இருந்தது கோர்வையா சொல்றதுல நீங்க ஸ்பெஷல் சார் சூப்பர் சார் அருமை
@singaravelanr1229 Жыл бұрын
வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள இவ்வளவு நாள் ஆர்வமாக இருந்தது. ஆனால் அவர் மரணித்ததை என்னவோ மணம் அறிந்து கொள்ள மறுக்கிறது.
@manivannanpalanisamy5899 Жыл бұрын
Absolutely
@singaravelanr1229 Жыл бұрын
@@sethuganesh1831 அதிரடிப்படையால் சுடபட்டார்
@sarathyb.com.1year24 Жыл бұрын
ⁿ
@kanagakavin6200 Жыл бұрын
Yes
@palamathesu8 ай бұрын
மணம் அல்ல மனம் என சரி செய்யவும்
@karudaroadways2285 Жыл бұрын
சிவா அண்ணண் வீடியோ பார்க்குறவங்க எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்! மறக்காம Like பண்ணுங்க! அதுதான் சிவா அண்ணணுக்கு நம்ம கொடுக்கிற மரியாதையும், ஊக்குவிப்பும்!
@RajiRaji-vf6tp Жыл бұрын
சிவா சார் வணக்கம்... துரைப்பாண்டியன் முக்கிய தத்துவத்தை குறைக்க அல்லது அவருக்கு கிடைக்கும் நற்பெயரை உயர் அதிகாரிகள் விரும்பவில்லை... என்பதன் முதல்படி வெள்ளைத்துரை அறிமுகம்...
@prabhubond2209 Жыл бұрын
வெள்ளதுரை அன்னிக்கு போயிருக்கனும். சேத்துக்குளி கைல சிக்கி அங்கேயே பொதைச்சுருப்பான்..
@forestinroots8643 Жыл бұрын
🤣
@prabhubond2209 Жыл бұрын
@@nspnsp8179 சேத்துக்குளி யாருனு தேவாரம்.. விஜயகுமார்.. ஏன் ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும்.. மேற்கு தொடர்ச்சி மலை வாழ் மக்களையும்.. மேலும் இந்தியன் பாரா கமோண்டோஸ்மயும்... அந்த கால கட்டத்தில் வாழ்ந்து வந்த மாவோயிஸ்ட் களையும் கேட்டு பார்த்து தெரிந்து கொள்ளவும்
@rajmohan1749 Жыл бұрын
வெள்ளத்துரையாவது,செவப்பு துரையாவது செத்து போனவனுங்கள தவிர்த்து வேற எவனா இருந்தாலும் ஒன்னு தெரிஞ்சிக்கனும்...நம்ம வீரப்பன்ட்ட சிக்கல அவ்ளோதான் சிக்கியிருந்தா இதுவரை செத்து போனவன் லிஸ்ட்ல நம்மளும் ஒருத்தனா இருந்திருப்போம் அப்படின்றத ஒவ்வொருத்தனும் உணர்ந்தே ஆகனும் இதான உண்மை.
@rajeshkumarramalingam2162 Жыл бұрын
வணக்கம் அண்ணா நல்ல வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாய்ப்பு கிடைத்தால் துரைபாண்டியன் நேர்காணல் விடியோ போடவும்💐🙏
@SriSridhar-zv3uw Жыл бұрын
மீடியாவில் உண்மையின் பிரதி பிம்பம் நீங்கள் சொல்வது அணைத்தும் நடந்த வை. மிகமிக அருமையான தகவல் சேகரிப்பு.
@ManiMaran-qq7sh Жыл бұрын
வீரப்பன் ஐயா மரணத்துக்கு நியாம் கிடைக்குமா அதற்கான காலம் எப்போது வரும் சொல்லுங்க தோழர் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் 🙏
@arokiaraja8884 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சிவா Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@sathya-percussionist5851 Жыл бұрын
ஒவ்வொரு சம்பவத்திற்கு, அந்த விஷயம் அப்படி நடந்திருக்கும் என கேள்விப்படுவது ஓரு புறம்..ஆனால் அந்த உரையாடல்கள் எப்படி உங்களுக்கு தெரியும் அண்ணா..மற்றொன்று, உங்கள் பதிவேடு நாளுக்கு நாள் வரவேற்பு பெறுவதை பார்த்து, மற்ற சேனல்களும் வீரப்பன் தொடர்பாக பதிவேடுகளை சமீப நாட்களாக செய்து வருகிறது.
@saravanakumarmuthusamy690 Жыл бұрын
இந்த ஆபரேஷனில் ஈடுபட்டு, தன் பெயரை மறைத்து விட்டு, ஒரு சில அதிகாரிகள் பெயர் பெற்றுக் கொண்டதால் ,அதை சொல்ல நினைத்து சிவா சார் மூலம் அந்த அதிகாரி தெரியப்படுத்த விரும்பி சொல்லியிருக்கலாம் மற்றும் எம்1 மூலம் தெரிந்து கொண்டு ஆய்வுக்குட்படுத்தி சிவா சார் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட அந்த முக்கிய அதிகாரி ஓய்வு பெற்ற பின்,இதை புத்தகமாக வெளியிடலாம் என்பது என் கருத்து... உழைப்பவர்கள் ஒருபக்கம் இருக்க,சில அதிகாரிகள் பெயரைப் பெற்று செல்வது காவல்துறை யில் நடப்பது இயல்புதான்...
@guruvenkat9451 Жыл бұрын
you are correct. I want to mention the same .
@thugmachi2281 Жыл бұрын
Because Ivar anthe time irunthe ellarkittayum interview pannirukar..but Ivar solvathu ivaroda opinion ((ippadi iruthurukum)) optional only
@saravanakumarmuthusamy690 Жыл бұрын
@@thugmachi2281 இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட அந்த முக்கிய அதிகாரி ,இறுதிகட்டத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து நடந்து மருத்துவமனையில் இருந்ததாக அப்போதே பத்திரிகை யில் நான் படித்த ஞாபகம் இருக்கிறது. விஜயகுமார் சார் சொல்வதை போன்று நடப்பதற்கு சாத்தியமே இல்லை. கண் ஆபரேஷனுக்கு நான்கு பேரும் மொத்தமாக அதுவும் துப்பாக்கியுடன் வருவதற்கு சாத்தியமே இல்லைசிவா சார் சொல்லும். அந்த குறிப்பிட்ட கான்ஸ்டபிள் என் நண்பருக்கு நண்பர்.அவரைக் கேட்டால் சொல்வாரா?என்று தெரியவில்லை. ஆனால் கேட்பேன்.இப்போதும் அவர் பணியாற்றிக் கொண்டுதான் உள்ளார்....
@laxmanan47 Жыл бұрын
வணக்கம், சிவா அண்ணன் எனக்கு ஒரு சந்தேகம் உதவி ஆய்வாளர் திரு துரைபாண்டியன் அவர்களுக்கு இந்த வீரப்பன் ஆப்பரேசன் முன்பு நடந்த விபத்து கூட அவர் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு நடத்தியருக்க வாயிப்பு உள்ளது, அப்பொழுதுதான் அவர்கள் சௌரியத்துக்கு வீரப்பன் கதையை முடித்து இருக்க முடியும்
@maniarasu2841 Жыл бұрын
Vaaippu iukku
@moonsmoonusamy3240 Жыл бұрын
அப்படிக் கூட இருக்கலாம்
@arunhitech Жыл бұрын
வீரப்பனை பற்றி அத்து வேர் ஆணி வேறாக பிரித்து எடுக்கும் சிவா அண்ணாவுக்கு ஜெ
@anthonyshophiya8520 Жыл бұрын
சிவா சார் வாராவாரம் வீடியோ சுவாரஸ்யமாக உள்ளது தோடரட்டும் உங்கள் பணி நன்றி சார்
@arulsekar2065 Жыл бұрын
நீண்ட நாட்களாக காத்திருந்தேன் முதல் பார்வையாளர் ஆக
@nistharafsar198 Жыл бұрын
ரொம்ப நாளா மனசுல ஒரு விஷயம் வலம் வந்து இமாம் அலியை கொன்ற போலீஸ் நபர் யாரென்று இன்று அதற்கு விடை கிடைத்தது வெள்ளைப்புறா என்பதை சுட்டி சிவா மீடியாவுக்கு நன்றி
@austinjus578 Жыл бұрын
வெயிட் பன்னிட்டே இருந்தேன் இந்த வீடியோவுக்காக
@manimohan3921 Жыл бұрын
Thank you Shiva Anna.Veerappan seththu kuli Govindan postmortem report patri podunga siva anna
@vasanths6050 Жыл бұрын
அருமையான காணொளிகள் சார்
@saravanankumar190 Жыл бұрын
என்னவோ மனசு ரொம்ப வலிக்குது சார் இந்த முறை உங்களுக்கு நன்றி சொல்ல முடிய வில்லை சாரி 🙏🏼
@msrg143 Жыл бұрын
Sunday I'm always waiting for ur video🎥 Anna 😂🤝
@saravananthirunavukkarasu998410 ай бұрын
அருமை.
@comments_videos Жыл бұрын
சிவா சார் உங்களின் வீடியோகளை விட புத்தகம் ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்
@govindraj9502 Жыл бұрын
புத்தக விலை என்ன நண்பா
@comments_videos Жыл бұрын
@@govindraj9502 வீடியோவின் description ல குறிப்பிட்டு இருப்பார்
@antonypevin3189 Жыл бұрын
1st comment video fulla pakkama comment pathuttu review solren
@malars9961 Жыл бұрын
Very interesting thrilling speach Mr.Siva sir. Thank u for your efforts regarding Mr.Veerappan story.
@thirumaraiselvan8849 Жыл бұрын
வீரப்பன் பல சமயங்களில் எதிரியை வீழ்ந்த பயன்படுத்திய தந்திரத்ததை.....தனக்கு எதிராக எதிரியும் அதே தந்திரத்தை பயன்படுத்த நேரிடும் என்பதை .எல்லாம் தெரிந்தும் உணராமல் எப்படி ஏமாந்தார்.....தன்னிடம் வரும் புதியவர்களை நம்ப பல சோதனை செய்வார்கள்....அனைத்திலும் எப்படி ஏமாந்தார்....
@prakashk.a55739 ай бұрын
Shiva Anna Rock's nd Shiva media is Rock's 🎉❤️❤️❤️ Fan From Karnataka KGF ❤️🎉
@ramalingam7020 Жыл бұрын
வணக்கம் சார். ஆக பச்ச துரோகத்தினால்தான் ஒரு மாவீரர் வீழ்ந்தது வெளிபடையாக தெரிகிறது. அன்று முதல் இன்றுவரை துரோகத்தினால்தான் தமிழன் வீழ்கிறான். Sir M1 யார் சார். தயவுசெய்து பதிவிடுங்கள்.
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
இனிய காலை வணக்கம் சிவா அண்ணா 🌹💐🌹💐🌹
@voidscrollup Жыл бұрын
Fantastic!!!
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம் எங்க ஏரியா தொண்டாமுத்தூர் மற்றும் வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் வீரப்பன் எங்கு எங்கு வந்தார் என்பதை ஒரு வீடியோக்கள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@chandrannchandrann3913 Жыл бұрын
கரடி..மடை...ல இ ருந்துதுறுக்காரு
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@majaboy669 Жыл бұрын
Intha video vai muthalil parthathil migavum magizhichi siva Anna
@gowthamgopi397 Жыл бұрын
🌹 Siva Anna 🌹 🔥🔥Vera level nandri Anna super,🌹🌹🌹
@TAMILNATU1213 Жыл бұрын
நன்றி சார் அடுத்த பார்ட் சார்
@farhana8700 Жыл бұрын
நன்றி சிவா அண்ணா
@maniarasu2841 Жыл бұрын
அடுத்த வாரம் இருதி அத்தியாயம் வரும் என்று நினைக்கிறேன். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தும்கள் காட்டுப்பகுதியில் 🔥🔥
@ramasubramanian7558 Жыл бұрын
AMAZING vedeo Siva sir Nandre
@mpkvic6308 Жыл бұрын
நடிகர் ராஜ்குமார் பற்றிய காணொளிகள், உள்ளனவா
@gananathanashok4614 Жыл бұрын
Super sir... We r waiting
@twinboystravellersshorts Жыл бұрын
Shiya Annan your great 👍 👍👍
@anthonyratchagar3285 Жыл бұрын
anna உங்க வாய்ஸ் சூப்பர் na nenga soulra vithamum சூப்பர் na video அதிகமாக போடுங்க please siva அண்ணா
@shanmugampmk7769 Жыл бұрын
மாவீரன் வீரப்பன் அவரது மரணத்தை ஏற்க மனம் வலிக்கிறது
@gangaishikaram3568 Жыл бұрын
Velladurai sir great powerful man And Vijaykumar sir is planning correct and successful
@exploree_wrrld Жыл бұрын
Weekly once Avaru Poitu vantha place ah forest visit Pani adha video va podunga anna .
@rajeshkaza Жыл бұрын
Shiva Sir, you always fill our Sunday with your unique way of unfolding facts and creating videos. Pls share your books in audio format to subscribe/ buy.
@tamilbakthan9196 Жыл бұрын
Correct..
@ramasubramanian7558 Жыл бұрын
Corect sir
@chinnapillairamachandiran Жыл бұрын
Ll😮.. .. . . Mm. ..b . P B
@chinnapillairamachandiran Жыл бұрын
. . .
@devakumar4254 Жыл бұрын
Anna ramapuram police station attack pathi video podunga anna
@rajkumar-kp4mj Жыл бұрын
Sunday na shiva sir. Viedos first second than food
@jannathaysha Жыл бұрын
சார், ஒரு சின்ன டவுட்டு... டிரேடர் அ துரைப்பாண்டியன் பாண்டிக்கண்ணன் தவிர யாருமே பாத்ததில்ல ன்னு எல்லா விடியோலையும் சொல்லி இருக்கீங்க...இந்த வீடியோ ல சொன்ன மிஷன் அப்போ வெள்ளைத் துரை டிரேடர் அ பாத்திருக்க chance நிறைய இருக்குதே???!! முடிஞ்சா அத பத்தி clear பண்ணுங்க...நன்றி🙏🏻
@வேலையேஇல்லை Жыл бұрын
இன்று காலை தான் 4 பகுதியில் இந்த பக்கத்தை படித்தேன்.
@mayilmathii7553 Жыл бұрын
Good night Siva Sir I'm perambalur Esaiyalagan
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna 🔥❤️👑
@Birdman107 Жыл бұрын
Oru valiyaa next week mudinjuruma annae
@ramanponnukasu4975 Жыл бұрын
வாரம் வாரம் நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் உங்களது காணொளியை பார்க்க
@pondicherrypigeonclub Жыл бұрын
SM என்பது தோழர் சுந்தரமூர்த்தி & மதுரை விவேக் என்பது குறிப்பிடத்தக்கது
@ravisankar5436 Жыл бұрын
S.M.என்கிற சுந்தர மூர்த்தி வருசனாடு மலை பகுதியில் வைத்து பிடிபட்டார்.
@srinivasanpandurangan1625 Жыл бұрын
GREAT Bro
@arathuaasini512 Жыл бұрын
அருமை அண்ணா உங்களை சந்திக்க வேண்டும் வாய்ப்புகள் உள்ளதா
@chocolatebutterfly Жыл бұрын
SM engira sudara Murthy mavoiest eppadi police paakam support seyya otthukuttar innu sollunga shiva sar
@asveluasvelu6052 Жыл бұрын
Super 🤝
@sritharduraisamy3235 Жыл бұрын
தைப்பூச வாழ்துக்கள்
@ajmeerkhan6867 Жыл бұрын
Siva sir next video quicka podunga plzzzz
@thoppasamyvikneswaran6786 Жыл бұрын
👍 👍 Super Shiva Sir
@harinesasmi Жыл бұрын
பாண்டி கண்ணன் புகைப்படம் இருந்தால் பதிவு போடுகள் அண்ணா
@vijayskgv Жыл бұрын
M1 trader photo kaattunga anna
@richardnixon5989 Жыл бұрын
Sir I am actor Nixon it's really a great crime story.
@vadiveldurgaganesh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏
@muralim8245 Жыл бұрын
Anna neenga veerapan ah meet paanathu patri oru sequence thirumba podunga anna
@prabun6335 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் சிதம்பரம் பிரபு
@sarajavith3746 Жыл бұрын
Sir thank you plz next
@SenthilKumar-cl2xr Жыл бұрын
துணி கூட புனைவு இல்லாமல் உள்ளது உள்ளபடி நடந்தவற்றை சொல்கிறார் என்று நன்றாக தெரிகிறது
@ragupathi408 Жыл бұрын
Next video waiting sir
@06Media-88 Жыл бұрын
ஒரு சுவாரசியம் இல்லாத காணொளியாக இதை நான் கருதுகிறேன்..... நன்றி சிவா மீடியா....
@Toptamil2754 Жыл бұрын
வாங்க வணக்கம் தலைவர் 🙏
@prakashg2075 Жыл бұрын
துரைப்பாண்டியன் அவர்களின் காணொளி இருந்தால் அதை ஒளிபரப்பவும்
@duraisamy2865 Жыл бұрын
அண்ணா வணக்கம்💐💐💐🙏🙏🙏💐💐💐
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@manimassrock1035 Жыл бұрын
நன்றி
@tamilpigeonfarm6746 Жыл бұрын
சிவா அண்ணா காலை வணக்கம்
@prabubaiprabubai1489 Жыл бұрын
Vanagam na 🙏
@baskaranboss323911 ай бұрын
அரூர் வேடியப்பன் என்பவர் யார் என்று கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
@rafisalalah1425 Жыл бұрын
സൂപ്പർ
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
அசோக் குமார் சார்மீதுமிகுந்தமரியாதைவைத்துள்ளார்.துரைப்பாண்டியண்சார்
@manickamp3591 Жыл бұрын
Thangs Siva bro. 🌹🙏🙏🙏🌹
@jayakumarmpr8784 Жыл бұрын
Shiva sir, please say about some information about CHANDRA GOWDA...
@m.s.m655 Жыл бұрын
Hi Siva Anna happy Sunday
@palanisundarama1559 Жыл бұрын
Durai pandiyan sir video poduga
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
SM புழல் சிறையில் இருந்தார்... பார்க்க முயற்சி செய்தேன் என்று முன்பு கூறினீர்கள் 🤔🤔🤔இப்ப வீரப்பனை பார்க்க வந்து இருக்கார்
@heringhering31634 ай бұрын
அவன் மொள்ள துரை மட்டுமல்ல நொள்ளை துரை.
@rajmohan1749 Жыл бұрын
நான் சொல்லவரது என்ன அப்படினா....இன்னைக்கு வீரப்பன் இறந்து போனதுக்கு பிறகு..நான் போயிருந்தா வீரப்பன பிடிசசிருப்பேன்,புடுங்கிருப்பேனு வெறும் பீத்து பீத்தற பதறுகளுக்கு சொல்ற ஒரே விஷயம்...போகாத வரைலும் நம்ம உயிர் மிச்சம் அப்படின்றத மட்டு நல்லா புரிஞ்சிக்கனும்,அத விட்டு வெறும் பீத்து பீத்தரத விட்டு பேசமா இருங்கடா எவன் போனாலும் அவர பிடிச்சிருக்க முடியாது உசுரதான் விட்ருப்பிங்க.
@thamilselvam5827 Жыл бұрын
GOOD MORNING
@napoleonmudukulathur6206 Жыл бұрын
Encounter police relatives are in in TTV dinakaran party ! Veera parambarai nnu sollikkuvaanga! Matha jaathikku veeram illainu sollikkuvaanga! Veera parambaraikku thanni kaattiya veerappan!real hero is veerappan.
@palanipalani7527 Жыл бұрын
சிவா அண்ணா ஆறு மாதங்களுக்கு முன்பு வீரப்பன் ஐயா வீடியோ சம்பந்தமாக நீதிமன்றம் வழக்கு இருப்பதாக கூறினீர்கள் இப்பொழுது முடிந்துவிட்டதா? அப்பொழுது நீங்கள் சொன்னது இரண்டு மாதங்களில் முயற்சி செய்வதாக கூறினார்கள் தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டது போட்டோ மற்றும் வீடியோ காட்சி படுத்துங்கள் ஆவலாக உள்ளோம்.
@palanisamym6975 Жыл бұрын
அப்படிப்பட்ட புத்திசாலி மனிதர்.. போலீஸ் அதிகாரி வெள்ளைத் துரையை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன் ???
@chennaiking8623 Жыл бұрын
Waiting...sir ..Next encounter video...
@kumaranj5819 Жыл бұрын
அண்ணா வீரப்பன் அவர்கள் opreationla பாண்டி கண்ணனின் ரோல் என்ன அண்ணா.. அவர் வீரப்பன் அவர்களை சந்தித்து இருக்காரா? தனியா ஒரு வீடியோ போடுங்க ணா.