@@rg6011 😂😂😂 Very Good... Arumayana purithal ungalukku
@jayanthandinadayalan8443 жыл бұрын
அருமை ஐயா எங்கள் மாவீரன் வீரப்பன் அவரை அவ்வளவு எளிதாக கொண்டுவிட முடியாது மாபெரும் சூழ்ச்சியால் மாபெரும் வீரனை வீழ்த்தி விட்டீர்கள் இதனால் நஷ்டம் என்னவோ தமிழ்நாட்டிற்கு தான்..... வீர வணக்கம் எங்கள் ஐயா வீரப்பனுக்கு... நல்ல விசுவாசத்திற்கு என்றும் எடுத்துக்காட்டு வீரப்பனார் மற்றும் சேத்துக்குளி கோவிந்தன்......💥💥🔥🔥💯💯💥💥🙏🙏🙏🙏🙏🙏
@dilipkumars65562 жыл бұрын
Visit gopinatam and ask them who is their hero they will tell
@mansurik19222 жыл бұрын
ஆமா!! ஆமா!! ஆயிரம் யானைகளை கொன்று தந்தங்களை வெட்டி பல ஆயிரம் கோடிக்கு விற்றதும் ஏழாயிரம் ஏக்கர் சந்தன மரங்களை வெட்டி விற்றதையும் அதை தடுக்கப்போன அரசு அதிகாரிகளையும் போலீசாரையும் சுமார் 300 பேரை சுட்டுக்கொன்று தனக்கு உதவி செய்ய மறுத்த கிராமத்தினரை மிரட்டி அடித்து உதைத்து உணவுப்பொருட்கள் பெற்றதும் அதை துணிச்சலாக எதிர்த்த ஒருவரை கழுத்தை அறுத்து கொன்று அது போலீசார் விசாரணையில் கொல்லப்பட்ட சம்பவம் என கூறுமாறு பெண்களை மிரட்டி கூற வைத்ததும் வீரப்பன் என்ற "மிக நல்ல மனிதர்" தான் !!
@sumathitailor78293 жыл бұрын
சிவா அண்ணா நீங்கள் வாழ்நாலில் இது வரைக்கும் செய்த பெரி தவறு இது வே இவரிடம் பேட்டி கொடுத்தது தான் அண்ணா வேதனை
@gokuldriver24093 жыл бұрын
Mm ama
@sureshattersple54533 жыл бұрын
100%
@sheiksheik91622 жыл бұрын
Yes
@k.manikandanmani58412 жыл бұрын
Siva Anna subar
@asankar2817 Жыл бұрын
Correct
@PravinRajamanickam3 жыл бұрын
என்னுடைய ஆதரவு எப்போதும் மதிப்பிற்குரிய சிவா அண்ணனுக்கே👍
@dhanalaksmidhanam43483 жыл бұрын
Am also
@ambikapathisk15273 жыл бұрын
😎@@dhanalaksmidhanam4348 you 😀aaw 😎😎😀😂😎😎😀😀😀😀
@parthipank33773 жыл бұрын
@@ambikapathisk1527 ,
@onemanarmy54933 жыл бұрын
😒
@elangor89603 жыл бұрын
பாண்டே அவர்கள்.... தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்வதில் எப்போதும் முனைப்பாக இருப்பார்.... சிவசுப்ரமணியம் அண்ணன் வீரப்பன் அவர்களின் மரணத்தில் உள்ள உண்மையை சொல்ல வேண்டும்...அதற்காக காத்திருக்கிறோம்...👍
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@aasaithambi47793 жыл бұрын
நீங்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை தொழில் ரீதியாக நிருபித்து விட்டீர்கள் என்பது உண்மை. அதிலும் பாண்டே அவர்களின் குறுக்கு கேள்விகளுக்கு மிகவும் சாதுர்யமாகவும் சிரித்த முகத்துடன் பதிலளித்த சிவா அவர்களையும் நாம் நிச்சயமாக பாராட்டியே ஆகவேண்டும். நன்றி.
@manimozhi98383 жыл бұрын
சிவா இன்றைக்கும் உங்கள் பேச்சில் தான் உயர்வு வெளிப்படுகிறது. பாண்டே பேச்சில் விரும்பும் படியாயில்லை. இந்த பேட்டி வேறொருவருடன் இருந்தால் நன்றாக இருக்குமே.
@vksvks79013 жыл бұрын
நமக்கு பிடிக்காதுனு நெனைச்சு பார்த்தால் அப்படித்தான் இருக்கும் பேட்டியாக மட்டுமே பார்த்தால் காழ்ப்புணர்ச்சி வராது
@mano_raj55093 жыл бұрын
@@vksvks7901 ஆமாமா... கெடச்ச பணதுல உங்களுக்கு எவ்வளவோ பங்கு குடுத்தாங்க கேக்குறது / வீரப்பன் ஆசியொட கல்யாணம் பண்ணீகளா என்று கேள்வி எல்லாம் ரொம்ப அருமையா இருக்குது 😕 "கேள்விக்கென்ன பதில்" மாதிரியே குதர்கமான கேள்விகள கேட்டுட்டு... கடைசியில நீங்கதான் எல்லாருக்கும் சீனியர் எண்டு பிட்டு போட்டு முடிக்ரது 😤😤😤
@mano_raj55093 жыл бұрын
இவர் ரொம்ப கண்ணியமா தான் பதில் சொல்றாரு... பாண்டே தான் நான் எப்டி கேள்வி கேட்கிறேன் பாருனு சீன் போட்ராப்டி ! In the end Mr.சிவா sonna 10 in 1000 la நம்மாளு இல்ல மாதிரி தோணுது ✌
@v.dharman3 жыл бұрын
வீரப்பன் உட்பட நான்கு பேர் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப் பட்டிருந்தால் ஒரு துளி ரத்தம் கூட இல்லையே !!! எப்படி ?
@ramyack15842 жыл бұрын
@@vksvks7901 £
@pondicherrypigeonclub3 жыл бұрын
*பாண்டே பலகுறுக்கு கேள்விகளை கேட்கிறார் அதை அவருக்கே உரித்தான பானியில் தகுந்த பதிலடி கொடுக்கிறார் சிவாஅண்ணன்*
@yokeshwaran86813 жыл бұрын
Pandey is always trys to prove as a brilliant but he is fool always
@priyakutty14423 жыл бұрын
அய்யா வீரப்பனார் விசயத்தில் சிவா அண்ணன் உன்மையை மட்டுமே பேசுவார்
@kathirramankathir42612 жыл бұрын
siva brother said true
@manomano-ed6pf2 жыл бұрын
Priya kutty nenga elam vanniyar vedio lum cmt pandriga only vanniyar videos mattumtha papiga pola
@mohanns3182 жыл бұрын
Whatever it may be he should be uprooted wel before
@thava.realygreatbalaji81003 жыл бұрын
சிவா உண்மை நேர்மை பெறுமை
@venkateshvenkat99293 жыл бұрын
Nakeeran gopaal - outline map of Veerappan. Siva sir - political (complete analysis) of Veerappan.
@venkateshvenkat99293 жыл бұрын
Map....
@vallavanmoorthi72443 жыл бұрын
விஜயகுமார் வீரப்பனை கொன்றதாக யார் சொன்னாலும் சிரிப்புதான் வருது
@SakthiSakthi-bl9yi3 жыл бұрын
Rangaraj paande. Padaczha mootal
@அழகன்ஆசீவகர்3 жыл бұрын
அனைத்துமே இராமாயத்தையும் மகாபாரதத்தையும் நடத்த திட்டமிட்ட இலுமினாட்டிகளின் சதிவேலைவீரப்பனார் மேதகுபிரப்பாகரன் கொலை அனைத்தும் நாடகம் நடந்து முடிந்துவிட்டது
@kanagamchinasamy53223 жыл бұрын
@@அழகன்ஆசீவகர் uh
@thajudeenm93972 жыл бұрын
@@SakthiSakthi-bl9yi p
@nerupputamizanofficial11002 жыл бұрын
😂😂😂
@ayyappauma84703 жыл бұрын
அருமை..சந்திப்பு இப்படி இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மன்னிப்பு கேட்ட வீரப்பனை.. புலந்தேவி.. தேவி போல் சிறு தண்டனை கொடுத்து அவரையும் அவர் குழுவையும் அவர்களின் திறமையை.. பாதுகாப்பு படையில் பயன் 0அடுத்த இருக்கலாம்
@vinodpaispais32002 жыл бұрын
Subramaniam sir answered all questions in good way.. Seruppadi for Pandey
@samuraigaming40003 жыл бұрын
சிவா அண்ணன் கள ஆய்வு செய்து உண்மையைச் சொல்கிறார். அதை நாங்கள் நம்புகிறோம்.You don't deviate the truth Mr Pandey..It is better to keep quiet and listen to him
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@SekarSekar-dh8jt3 жыл бұрын
தம்பி ரங்கா .... வீரப்பன் சம்பந்தபட்ட விசயங்களை தெளிவா சம்பந்தபட்டவர்களிடம் பேசி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கார் ...அவர் சொல்கிறது அத்தனையும் உண்மை தான் காரணம் அவரின் நேர்மை...... உன்னைபோல யாருக்கும் ஜால்ரா அடிப்பவரில்லை
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@kamaldv6403 жыл бұрын
சிவா அண்ணா அருமை❤️
@kesav11223 жыл бұрын
Mr.Pandey you are spoiling the whole interview! Let Siva talk! Such a brilliant man
@sivakumar-dr4fd3 жыл бұрын
ஒன்றிய பத்திரிகையாளருக்கும் நடு நிலை பத்திரிகையாளருக்கும் நடுவே விவாதம்
@snb67713 жыл бұрын
சிவாவின் பேச்சில் உண்மை இருக்கிறது... அதே சமயம் பாண்டேவின் சில கேள்விகள் சற்று குடையும் விதமாகவும் குறுக்கிடும் வகையிலும் இருந்தாலும் அக்கேள்விகள் சில தகவல்கள் விடுபடாமல் இருக்க உதவியது என்பதையும் மேலும் சிவா அவர்களின் நேர்மையையும் வெளிக்கொணர உதவியது என்பதையும் கவனிக்க வேண்டும் ... இந்த நேர்காணலை பொறுத்தவரையில் பாண்டேயை ஒன்றைச்சார்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து ...அவரது குறுக்கீடு சில இடங்களில் தவிர்க்கப்படவேண்டியது என்பதை மறுக்கவில்லை அனால் மேற்கூறியவாறு அக்குறுக்கீடுகள் சில இடங்களில் உதவியது என்பதையும் மறுக்கக்கூடாது
@anantham8973 жыл бұрын
போலீஸ்காரர்களுக்கு ஆதரவாக குருட்டுதனமான கேள்விகளை கேட்டுகும் பாண்டே .
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
இன்றைய பெரும்பாலான நிருபர்களின் மனநிலை என்ன என்று சரியாக சொன்னீர்கள் சிவ சுப்ரமணிய அய்யா
@thiyagua92572 жыл бұрын
எங்கள் மாவீரனை போல் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் எவனுமில்லை சாவுக்கு அஞ்சாத சத்ரியன் டா எங்கள் மாவீரனின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@IndoAussiAttakasangal3 жыл бұрын
பான்டே திறமையான முறையில் போலீஸ் தரப்பு வாதங்களையும் வைத்து இந்த பேட்டிக்கு சிறப்பு சேர்த்தார். சிவா சொல்வதுதான் உண்மை என உலகுக்கே தெரிந்தாலும் அதற்கான ஆதாரம் ஒருப்போதும் கிடைக்காது என்பதே உண்மை!
@adnansyed517411 ай бұрын
Palaru kundu vedippu veerappan gang seithadhu thaan.
@jerlin49333 жыл бұрын
ஐயா சிவா சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@Ranjanyathu3 жыл бұрын
ஏதாச்சும் குருக்கு கேள்வி கேக்கனும் என்ற எண்னத்தில் கேள்வியை கேட்கிறார் பாண்டே..
@mano_raj55093 жыл бұрын
இவர் ரொம்ப கண்ணியமா தான் பதில் சொல்றாரு... பாண்டே தான் நான் எப்டி கேள்வி கேட்கிறேன் பாருனு சீன் போட்ராப்டி ! In the end Mr.சிவா sonna 10 in 1000 la நம்மாளு இல்ல மாதிரி தோணுது ✌
@muralisankar7572 жыл бұрын
Muttaa koo ...pandy
@பழனிமதி3 жыл бұрын
மாவீரன் வீரப்பனை கொன்ற ஜெயலலிதாவுக்கு உரிய தண்டனை கிடைத்தது!
@vdtoname16443 жыл бұрын
Devidiya
@malathibhaskaran54533 жыл бұрын
மண்ணாங்கட்டி.
@kalyanaramanb85033 жыл бұрын
Dei லூசு பயலே😀 பழனி
@sankarakrishnan67292 жыл бұрын
ஆவி வந்து கொன்னுதா
@veerappan_army_75232 жыл бұрын
@@sankarakrishnan6729 இல்ல அந்த பாவம்
@kannathasant2 ай бұрын
அண்ணன் பாண்டே அவர்களே உங்கள் மீதும் மரியாதை மிகவும் அதிகமாக வைத்திருந்தேன் இந்த காணொளியை பார்த்த பிறகு அதை மாற்றிக் கொண்டேன் நீங்க ஒரு சார்பா மட்டுமே பேசுறீங்க சிவா அண்ணா களத்துல நின்னு ஒரு மனிதர் அவர் சொல்லக்கூடிய எதார்த்த உண்மை கூட உங்களால ஏற்க முடியல மிகவும் மனசு வலிக்குது கஷ்டப்பட்டால் தான் உங்களுக்கு தெரியும் அப்படின்னா உங்களை யாராவது வந்து அதிகார துஷ்பிரயோகம் பண்ணி உங்களை அடக்கும்போது அந்த வலி தெரியும்
@vensuslass3 жыл бұрын
பாண்டே ஒரு நியாயமான ஆளுன்னு நினைச்சிட்டு நீங்க பேட்டி குடுக்கறீங்க சிவா அண்ணா
@gopiv15133 жыл бұрын
Varuthamdhan anna eeenaperaravi pd
@gopiv15133 жыл бұрын
Manasi valikkudhu
@shanthiganeshan94293 жыл бұрын
,
@vksvks79013 жыл бұрын
பாண்டே க்கு இதுல எதுவுமில்லை. சிவா அவர்களின் காலத்தில் உண்மை வெளிவந்ததே அதே போதும். அவரவர் குரலில் வாக்குமூலமே முக்கியம்
@harishFx162 жыл бұрын
Pandey aragora 😂
@aravindraj94313 жыл бұрын
@25:58 இறைவன் இருக்கான்😁🙏 Pandey sirrr
@சந்தோஷ்கே.ஆனந்த்3 жыл бұрын
அவர் உண்மையை சொல்லும் போது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் மிஸ்டர் பாண்டே
@sreegangadeeswararkollimal56163 жыл бұрын
பாண்டேவிற்கு அதிபுத்திசாலின்னு நினைப்பு.
@ramankv77173 жыл бұрын
இவர் விடுவதே ரீல். உளறல். எதுவுமே தெரியாமல் கேட்டதை வைத்து கதை சொல்கிறார். எல்லா சமூக விரோதிகளுடனும் தொடர்பு கொண்டு எத்தனையோ கொலைகள் நடப்பது தெரிந்தும் இவரும் கொலைகாரரே. இவரை உள்ளே வைத்திருந்தால் சரியாகியிருக்கும்.
@originality39363 жыл бұрын
சிவா ஒண்ணும் 100% உத்தமன் இல்லை என்பது அவர் ஆன்மாவிற்கு தெரியும், ஆனால் நல்லவன்னு அவரே மனசுகுள்ள நினைச்சுகிறார் போல.
@lakshmisundaram16943 жыл бұрын
@@originality3936 gopal simbu spotted
@gladyprasanth133 жыл бұрын
பாண்டே அவர்களே விஜயகுமார் க்கு ஜால்ரா போடாதீங்க plz
@kumaravel23773 жыл бұрын
சிவா அண்ணா என்றும் உங்களோடு ......
@ennadapannivachirukinga48403 жыл бұрын
சிவா சார் அவர்களுக்கா மட்டுமே இந்த சேனலில் இணைந்தேன் நன்றி வணக்கம் 🙏
@r.barathiraja.rajaram.4393 жыл бұрын
அண்ணா நம்ம சிவா மீடியாவுக்கு எப்ப வருவீங்க வெற்றி நிச்சயம்
@kesav11223 жыл бұрын
We need more parts!! Siva is such a genuine person
@jalapulajung69533 жыл бұрын
என்ன பாண்டே அவரு சீரியஸா பேசிட்டு இருக்கும் போது நீ சில்லறை தனமாக காமெடி பண்றேன்னு சொல்லி கடுப்பேத்திட்டு இருக்க😀
@jassy18433 жыл бұрын
Mental thaane
@thiyaguk86343 жыл бұрын
Tamilnews
@ragupathi4083 жыл бұрын
Mental பாண்டே
@loganathanmanickam65423 жыл бұрын
Why did he giving this conversation
@prabhusho3 жыл бұрын
இதுல என்ன சந்தேகம் பாண்டே ஒரு -------
@balamurugan23203 жыл бұрын
உண்மையை யாராலும் மறைக்க முடியாது
@mansurik19222 жыл бұрын
ஆமாம் !! ஆயிரம் யானைகளை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்து விற்றது, ஏழாயிரம் ஏக்கர் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்றதும் தடுக்கப்போன முன்னூறு போலீசாரை சுட்டுக்கொன்றதும் , தனக்கு உதவி செய்ய மறுத்த கிராமத்து மக்களை மிரட்டி உதைத்ததும் உண்மைதானே ?
Sow sara pandavin political ideology yai support pannina thaan thappu, interview kudukurathu thappu illa
@நற்பவி-ர3ட3 жыл бұрын
பூண்டே 🤣🤣👍🏿
@vijay.45723 жыл бұрын
Siva brother u speaking right now
@d.s.k.s.v3 жыл бұрын
ராயில்ல விழுந்து செத்து போ
@sivdevi74853 жыл бұрын
சிவா சார் பேட்டியால் தான் உங்க சாணக்கியாவே நாங்க பார்க்கிறோம் please அவரே முமுமையாக பேசவிடுங்க உங்க அறிவாளி தனத்தை வேறுயாரிடமாவது காட்டுங்க அவரை முமுமையாக பேசவிடுஙக
@user-el4hj6yb6k3 жыл бұрын
சூப்பராக சொன்னீர்கள்...
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்ததுன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலையா. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டும் பேசனும்னா, கதை சொல்றதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!!
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@lakshmisundaram16943 жыл бұрын
@@originality3936 நன்கு கதறவும். நன்றி.
@aravindjkp72153 жыл бұрын
@@originality3936 moodra loosu puuu
@thamizharasank28663 жыл бұрын
உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.எறியுதா பாண்டே சிவா அண்ணா நீங்கள் தவறான இடத்தில் பேட்டி கொடுத்தீர்கள்.
@balustruct3 жыл бұрын
சிவா அண்ணன் பாண்டே நூறு கோபாலுக்கு சமம்… நீங்க தப்பான இடத்துக்கு வந்துட்டீங்க
@sathyagowtham933 жыл бұрын
S crt
@arunprakash60783 жыл бұрын
Yes i think the same
@youngbloodtn-40--3 жыл бұрын
Mr. பாண்டே நீங்கள் ஒரு தலை பத்திரிகையாளர். ஆனால் சிவா அண்ணே நடுநிலை பத்திரிகையாளர். அதற்கெல்லாம் நீங்க வளருனும்😄😁😆😂
@@natarajansuresh6148 அதை தான் சிவா மீடியாவில் அண்ணான் சொல்லுவார் பாருங்கள். புகையும் , உண்மையும் வெளிவந்தே தீரும்... 👍
@MinkusMedia3 жыл бұрын
பாண்டே... வீரப்பன் தொடர்பான interview வை யே கெடுத்து விட்டார்.... ஏன் இவ்வளவு இடையூறாக பேச்சு... பாண்டே வின் தோரணையே எரிச்சல் ஊட்டு
@sathishrama5260Salem3 жыл бұрын
இவனுக்கு லாம் எதுக்கு சிவா அண்ணா இண்டர்வியூ தரிங்க
@lakshmisundaram16943 жыл бұрын
Well said bro
@lakshmanakumarlux83533 жыл бұрын
சிவா அண்ணாவை அவமானபடுத்துவதே இவரது ஒரே நோக்கம்
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@sathishrama5260Salem3 жыл бұрын
@@originality3936 அப்பாடினா தங்கராஜ பூண்டேகிட்ட போய் சொல்லுங்கள் சார் தடையில்லாமல் தனியாக புரொகராமு பன்னிக்கா சொல்லி
Pandey ஐயா, அவர பேசவிடவும். சூப்பர் முடிவு. நல்ல எண்ணம்.
@kuttyraja73892 жыл бұрын
வேனுக்குள்ள குண்டு போட்டது இருக்கட்டும் அதே மாறி ..இந்த பாண்டு அண்ணன் வாய்ல யாராச்சும் குண்டு போடுடனும் ஆண்டவா 🙏🙏🙏
@pasumaipuli15302 жыл бұрын
🤣🤣🤣🤣
@asankar2817 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@rajesh24603 жыл бұрын
மடக்கி கேள்வி கேட்கிறேன் என அபத்தமான comments கொடுப்பது அவர் முழுவதும் சொல்ல வருவதற்குள் இடைமறிப்பது.......பல ஆண்டு காலம் வீரப்பன் காடுகளின் கள நிலவரம், நேரடி சாட்சிகள், துல்லியமான கனிப்பு என சிவா சாரின் அசாதாரண உழைப்பு investigative journalismமிற்கும் ..... உங்களுக்கும் ரொம்ப தூரம் Mr pandey
@arumugapandi31433 жыл бұрын
வீரப்பன் நினைவு தமிழ் இனம் இருக்கும் வரை அவர் வீரம் என்றும் அழியாத ஒரு வலி 🙏😭😭🙏
@navaneethankrishnan72303 жыл бұрын
சிவா மீடியா காணோம் மிகவும் வேதனையா இருக்கிறது
@ragupathi4083 жыл бұрын
18:19 சிவா சார் answer super 👍
@prakash-pandi3 жыл бұрын
வணக்கம் திரு. பாண்டே அவர்களே நீங்கள் பேட்டி எடுப்பதில் வல்லவர் இருந்தாலும் எதிர் தரப்பில் கூற வரும் விடயங்களை அனுமதியுங்கள், நீங்கள் குறுக்கிட்டால் எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தவிர்க்கறது அல்லது நிரகாரிக்கப்படுகிறது சற்று பரிசீலிக்க கேட்டுக்கொள்கிறேன்
@umanath80193 жыл бұрын
சிவா அண்ணன் வேற லெவல்
@manikandan-sl2km3 жыл бұрын
சிவா அண்ணா கருத்துக்கு வீரப்பன் குழு சார்பில் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@npa19743 жыл бұрын
Mr பாண்டே மீண்டும் மீண்டும் பேசியதே வருதே ஏன்....? இதை சரி செய்யவும் பாண்டே நேரம் வீணாகிறது
@srinivasanchandran32103 жыл бұрын
😀😀
@balaadvocate23952 жыл бұрын
மரியாதைக்குரிய திரு . Rengaraj pandey அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். தயவுசெய்து நீங்கள் மாவீரர் வீரப்பன் அவர்கள் மரணம் குறித்தும் அவரது வரலாறு குறித்தும் ஒரு ஆய்வு செய்யுங்கள். (சுதந்திர போரை நாங்கள் நம்பவில்லை ஏனெனில் அது எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் வீரப்பன் வரலாறு அவ்வாறு அல்ல என்பது எனது கருத்து.
@karuppusatta51743 жыл бұрын
பாண்டே சார் கொஞ்சம் அவரை பேசவிடுங்க...இடையில் மறிக்காதீங்க
@bensiganesan36193 жыл бұрын
அவன் பெரிய அறிவாளி மசுரு னு நெனப்பு
@sreegangadeeswararkollimal56163 жыл бұрын
இதை அவர் கேட்கவே மாட்டார்..வாயில புனல் இருக்கு.
@ramankv77173 жыл бұрын
போதும் ரீல் அந்து போச்சு. இவர் விட்ட ரீல்களை கேட்டால் சிரிப்பு வருது. எங்குமே நேரில் இல்லாமல் கேட்டேன் சொன்னாராகள் என்கிறார்.
@pandiselvamk14853 жыл бұрын
@@ramankv7717 அப்படி தான். பாண்டே பேட்டி எடுக்கிராறே, பேட்டி அளித்த அனைவரும் பொய் தான் சொல்கிறார்கள் என்று எப்படி பாண்டேக்கு தெரியும்???
@pandiselvamk14853 жыл бұрын
@@ramankv7717 சரி நீங்கள் நேரில் பார்த்தது போல சொல்கிறீர்கள். சரி சொல்லுங்கள், நீங்கள் நேரில் பார்த்தது என்ன??????
@arunyadav58592 жыл бұрын
Honest, hardworking, genuine reporter is Mr.siva. his struggle in the early days clearly shows that he can't lie just like that other political reporters.....
@kandasamyponnambalam54493 жыл бұрын
At the last minute, Pandey did not allow Siva to finish. Siva was going to tell what happened in the van but Pandey finished the interview by saying we don't need to go there. Finally, truth did not come out as Pandey intended. B.S story
@kandhasamyganesan57533 жыл бұрын
அது தான் சரி, விளக்கம் கேட்க கூடாது, ஜெயலலிதா இறப்பு ,சந்தேகம் கேட்க கூடாது , பப்ளிஷ் பண்ணிட்டு போகனும்.
@karnikeeruthi45793 жыл бұрын
மறுபடியும் தோணுகிறது. ஒரு நல்ல பேட்டியாக வந்திருக்க வேண்டியதை ரங்கராஜ் கெடுக்கிறார். முக்கியமான தகவல் சொல்ல வரும்பொழுதெல்லாம் இடைமறித்து சிவாவின் எண்ணத்தை சிதைத்து பேட்டியின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறார்.
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!!
@originality39363 жыл бұрын
சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@karnikeeruthi45793 жыл бұрын
@@originality3936 நீங்க இதுதான் முதல்தடவை ஒரு பேட்டிய பாக்குறீங்கன்னு நினைக்கிறேன். இதே ரங்கராஜ் பாண்டேயோட சிறந்த பேட்டியாளுமைக்கு ரசிகன் பாஸ் நான். அது மட்டுமில்லை இப்ப ஊடகங்கள் வளர்ந்திருக்கிற நிலைமையில நாம் பல மொழிகளிலும் பேட்டிகளை பாக்கிறோம். பரத்வாஜ் ரங்கன், சித்ரா லட்சுமணன், கைரளி டிவி ஜான் பிரிட்டோ, NDTV Srinivasan Jain, etc., நிறைய முக்கியமான சமயங்களில இடைமறிச்சதனால முக்கியமான தகவல்கள் நமக்கு தெரியாம போச்சு. இரண்டு பக்கம் கேக்கிறதுக்கு இது பஞ்சாயத்து இல்லைங்க, பேட்டி. கேக்குறவர் கேள்விய மட்டும் கேக்காம இடைக்கிடை தகவல்களையும், பதில் சொல்ல முயற்சிக்கறப்போ அதை கடக்கவும் செஞ்சா அதுதான் அழகு, திறமைன்னா நல்லா நடத்துங்க சாமி 😊👍.
@nangaisenthurpandian44373 жыл бұрын
கண்டிப்பாக உயர் அதிகாரிகள் அனைவருமே வாய் மட்டுமே பேச முடியும் களத்துல இறங்கி வேலை பார்ப்பது கடைநிலை ஊழியர்கள் மட்டுமே
@christopherparimalanbabu.c60453 жыл бұрын
பேண்டே நீ அமைதியாக இருந்தாலே அவர் எல்லா விஷயத்தை கூறிவிடுவார்
@tamilKing853 жыл бұрын
பண்ணாரி காட்டுக்குள் உள்ள கோயிலுக்கு வீரப்பன் சாமி கும்பிட வருவாராம் அந்த கோயில்லில் 1998ல் நடந்த கிடா வெட்டு பூஜை திருவிழாவில் நானும் அந்த கோயிலுக்கு மேட்டூர் சேர்ந்த என் நண்பனுடன் அவனுக்கு அது குல தெய்வம் அவன் (வன்னியர் சமூகம்) சாமி கும்பிட சென்று வந்தோம் ..மிக பெரிய பாதுகாப்பு எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .... அது இன்றும் மறக்க முடியாத அனுபவம்...
@Just_living3 жыл бұрын
Pandey questions clarifies much more doubts. Siva is an intelligent person.
@kalairamachandra85613 жыл бұрын
சிவா அவர்கள் முன்பு பாண்டே சாதாரணமாக திணறிக் கொண்டே இருக்கிறார்
@ShahulHameed-kz7lj3 жыл бұрын
பாண்டே நீங்கள் ஒரு தலை பத்திரிகையாளர்
@arivazhaganpandi28773 жыл бұрын
Operation cocoon, உண்மையை எழுதுவதில் விஜயகுமாருக்கு சிக்கல் இருந்தால், என்ன ஐகோர்ட்டுக்கு அவர் புத்தகம் எழுதனும்??
@rajasekaransankar96883 жыл бұрын
Pandey is trying "Devils Advocate" Karan Thapar's style interviewing technique, but sadly he is not successful with this approach.
@rajasekaransankar96883 жыл бұрын
Devils Advocate style interviewing would suit articulate personalities like A.Raja, H.Raja, PTR.Palanivel Thyagarajan, Thirumavalavan, TTV.Dinakaran.
@thangaraj85722 жыл бұрын
Day panday kenupu vaye mooduda
@meenraj833 жыл бұрын
கடைசியில் சிவா , இன்றைய பத்திரிகை துறையை பற்றி பேசுகையில பாண்டேயின் உடல்மொழி நெளிவது போல இருக்கிறதே.
@priyakutty14423 жыл бұрын
சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@suryaragavan1515 Жыл бұрын
Pls pandey ungala vida anupavam siva sir ku athigam.... Athai neenga purunchukko nga
@harisaran33833 жыл бұрын
மதிப்புக்குரிய வீரப்பன் சார் அவர்களுடைய மரணம் கொலை என்கவுண்டர் இல்லை
@syedibraheem21333 жыл бұрын
Super bro
@ramankv77173 жыл бұрын
எப்படயோ ஒரு கொலைகாரன் செத்து ஒழிந்தான்
@vasanthanand31992 ай бұрын
Mathipirkuriya sir 2000 yanai 187 appavi makkal athula 6 minor below 18 ah konrukaru.
@kongunagu3 жыл бұрын
சிவசுப்பிரமணியன் அண்ணா எவ்வளவு அருமையாக பேசிக்கொண்டிருக்கிறார். பாண்டே நீ சோம்பு போல கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய். வீரப்பன் ஐயா அவர்களைப் பற்றி மற்றவர்கள் பேசும்பொழுது வெங்கலம் போல் நீ பேசாதே.
@kowsideviks40843 жыл бұрын
Shiva Anna is great 👌😊😊😊
@jonathanantony13003 жыл бұрын
பாண்டே தான் பெரிய புடிங்கியாம் நல்லா காமெடி பண்றப்போல 🙄
@mujeeburrahmanrahman97893 жыл бұрын
In tamilnadu press team the first man who meet the forest king the real hero Veerappan is siva sir and he know more then police in king Veerappan history because he stay with Veerappan in forest that why siva sir is given a.real statement 💪💪💪👌👌👏👏👏
@alexvalliofficial2 жыл бұрын
சிவசுப்பிரமணியன் அண்ணன்🖤🖤🖤
@Mahi-e5c9k3 жыл бұрын
கற்பனையில் அந்த காட்சிகள் வந்து போகுது அய்யோஓ திக் திக் நிமிடங்கள்..😢
@arulsekar20653 жыл бұрын
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்கிலா
@Mahi-e5c9k3 жыл бұрын
@@arulsekar2065 😒
@Villagetamizhan95003 жыл бұрын
@@arulsekar2065 😇🤣🤣
@vikramadithyanP2 жыл бұрын
சிவா அண்ணா சொல்வது தான் சரி பாண்டே பெரிய oversmart திசை திருப்பும் முயற்சி செய்து பாருங்களேன்
@limekitchen44943 жыл бұрын
Mr.pandey, Mr.pandey Neenga smart na Siva anna double smart...
@prasathsaravana2793 жыл бұрын
Keep quiet and listen to him Mr. Pandey...
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@d.s.k.s.v3 жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது வீரப்பன் ஐயா வை கேட்டவர்னு சொன்னாங்க இப்ப நல்லவர்னு சொல்றாங்க
@ramsekar74913 жыл бұрын
Pande Sir for the first time your questioning is irritating, allow him to speak
@ananthselvam15273 жыл бұрын
He is always same, Its your perspective in this particular topic thats makes you Irritating
@nagarajanerode3 жыл бұрын
Most of the times he used to irritate
@dharmaraj2467 Жыл бұрын
சாரு சிவசுப்பிரமணி சொல்வது உண்மை 1000 ,💯👍👍போலீஸ்கார் புத்தி வந்து மக்களுக்கு தெரியும்
@madhampattishanmugam90703 жыл бұрын
Siva anna great
@lans7746 Жыл бұрын
Great Job Pandey ❤
@952re3 жыл бұрын
Ambulance க்குள்ள camera மாட்டினாங்களாம்... வீரப்பன் ambulance ல வர்ரதை live ல பாத்தாராம் விஜயகுமார். கம்பி கட்ர கதை எல்லாம் சொல்ராங்க.. அந்த காலத்ல live streaming எல்லாம் அவ்லோ easy இல்ல
@originality39363 жыл бұрын
மேல பல முண்டங்கள் சிவா பேசுவதே 200% உண்மைனு நம்புவத அவனுங்க போடும் கமெண்ட்லயே தெரிஞ்சுகலாம், அவ்ளோமான் அறிவு அதுகளுக்கு!! கோபாலை விட சிவா நல்லவர் ஆனால் சிவாவிற்கும் ரகசியம் உண்டு. நக்கீரன் கோபால் தி.முக துரோக குட்டையில் ஊறிய மட்டை, அதுக்கும் கட்டாயம் வீரப்பன் கொலைக்கும் சம்பந்தம் உண்டு!!
@tamilantractort91493 жыл бұрын
இவின்களுக்கு moolainu ஒன்னு இருக்குதனே தெரியலே நண்பா எதுக்கு எடுத்தாலும் சிவா சொன்ன சரி. அனைத்தையும் பக்கமும் பார்க வேண்டும் . நீங்கள் வேண்டா பாருங்க இவரின் கதை முடிவில் சமம்தமே இல்லாத ஒரு கதை சொல்லுவார்.
@dhanasekarana40653 жыл бұрын
Maaveran Veerappan sir great person Veerappan ayya vai Anna endru kurungal siva brother
@sivayamaha21883 жыл бұрын
Pandey question sari Ella discarage pannatha Siva anna great man
@originality39363 жыл бұрын
இது பேட்டி, இரண்டு பக்கமும் என்ன நடந்த்துன்னு கேட்பதே வேலை!! இது கதை சொல்லும் களம் இல்லைனுகூட தெரியலை. உங்களுக்கு எந்த தடங்களும் இல்லாமல் சிவா மட்டெம் பேசனும்னா, கதை சைல்ரதுக்குனே பல சேனல் இருக்கு, அங்க போய் சிவாவ பேசசொல்லி கேளுங்க சார்!! சிவாவிற்கும் ரகசியம் உண்டு. முக்கியமாக நக்கீரன் கோபால் சம்பந்தபடாவிட்டால் வீரப்பன் அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள், துரோகமே வாழ்கையாய் கொண்ட தி.மு.க அடிமைகள், இன்னொரு பக்கம் உண்டு.
@Arun_38833 жыл бұрын
Vazhvathu Oru murai... Vazhthattum pala thalamurai... Veerappan avargalodu vazhndha baakiyam ungalukku kidaithathil mikka magilchi Sivaaaaa sir ungal payanam melum sirakka vendi vazhthugiren!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@jagankumar68823 жыл бұрын
திரு பாண்டே அண்ணா இன்னமும் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு ,,,,??? நீங்க சொல்லுங்க அண்ணா உன்மையாவே திரு , விஜயகுமார் எங்கள் வன காவலன் வீரப்பன் அவர்களை சுட்டு தான் பிடித்தாரா ,,,,,???
@vushaasbk43373 жыл бұрын
Siva Sir allaa kai ku intrve ..... Ok sollalathee ngaa
@abismeldon79703 жыл бұрын
Panday Sunni En annana ne nerula pathurukiya En annananuku ege rompa agetu OK vijayakumar unmaiyana ampalaya iruntha first pesirukanum ifo na sututen sonna yarum nambamatanga OK ne nerula En annana suturuntha sollu OK va Avar veeran unnna mathiri kolai Illa
@வங்கத்தமிழன்3 жыл бұрын
திரு பாண்டே அவர்கள் எப்போதும் தமிழர்களை புரிந்துகொண்டது இல்லை.
@jagankumar68823 жыл бұрын
சிவா அண்ணா எங்க வீரப்பன் செத்தது இப்படி தானா இத உங்க சிவா மீடியா ல சொல்லி இருக்கனும் ஏன் ,,,,??? திரு அண்ணன் பாண்டே அவர்கள் சேனலில் சொன்னிங்க திரு நக்கீரன் கோபல் மீது உள்ள கோவமா ,,,???
@travelindia46113 жыл бұрын
மற்ற சேனல்களில் சொல்லக் கூடாது என்று சட்டம் உள்ளதா??? அது அவருடைய விருப்பம் எங்கே தேவை படுகிறதோ அங்கே சொல்லுவார்.