தரமான தகவல்களை சேகரித்து சிவா மீடியா உறவுகளுக்கு அளித்துவரும் சிவா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். 👍
@nithiyarasu2441 Жыл бұрын
உங்கள் முயற்சி அபாரமான முயற்சி
@chesaraajaa2594 Жыл бұрын
பேட்டி தருபவர்களுடன் சக நண்பரைப்போல பேசுவதும், அவர்கள் மொழியில், அவர்களில் ஒருவர் என்ற உணர்வைக் கொடுத்து அவர்கள் வெளிப்பாட்டை அனுமதித்து ஊக்கப்படுத்தி தான் எதிர்பார்த்த தகவல்களைப் பெறுவது என்பது மிகச் சிறந்த திறன் இது சிவா அண்ணா அவர்களுக்கு கைவந்த கலை பாராட்டுக்கள் சிவா அண்ணா
@prem91 Жыл бұрын
வீரப்பன் அய்யா வரலாற்றை காண்பது எங்களுக்கு எவ்ளோ ஆர்வமோ அதைவிட முக்கியம் சிவா'அண்ணா எனும் அறம் நிறைந்த நல்ல மனிதனின் உடல் ஆரோக்கியமும் அவரின் குடும்ப நலனும் என்னை போன்ற தமிழ் சொந்தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
@nethajikannan6056 Жыл бұрын
சிவா அண்ணா மிக்க நன்றி, இந்த பதிவை தான் எதிர்பாத்து இருந்தேன்.🙏 தங்கள் சிரத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துகளும்.
@ajmeerkhan6867 Жыл бұрын
All the best Shiva media
@manickamp3591 Жыл бұрын
All Rounder Siva bro. 👍🙏🌹
@gowthamgopi397 Жыл бұрын
🌹 Siva Anna 🌹 Sema super Vera level nandri Anna 🔥🔥🔥🔥😘❤️ veerapan ayya 🔥😘 ❤️😘😘
@cvacharan1846 Жыл бұрын
சிவா அண்ணா காலை வணக்கம் உங்கள் தம்பி போளூர் சிவா என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathirvelk7984 Жыл бұрын
Naanum polur thaan
@dkumar933410 ай бұрын
❤
@jayavelvarmanarthar9322 Жыл бұрын
சாகும் வரை அய்யா வீரப்பனார் வாழ்க்கை வரலாற்றை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@jothi8047 Жыл бұрын
Yes
@timpilkumar Жыл бұрын
அனைத்து அருமை
@ramasubramanian7558 Жыл бұрын
Wonderful Siva sir welcome
@manimohan3921 Жыл бұрын
ஐயா வீரப்பனார் வாழ்க்கை வரலாறு விஷயத்தில் சிவா அண்ணணை பொருத்தவரையில் பூ கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்ற பழமொழி100% உன்மை.நன்றி சிவா அண்ணா.
@RajaRaja-vo6sj Жыл бұрын
மிகவும் நேர்த்தியான மனிதன் சிவா அண்ணான்
@jesinaadhil1910 Жыл бұрын
Super vedios🌹🌹next part waiting
@ashokraju6229 Жыл бұрын
Evlo channel vanthalum….shiva media tha gethu…..Evlo per veerappan ayya va pathi sonnalum……shiva Anna solra mathiri true va Illa….Na eppo vum pakurathu shiva media matum than…..👑👑👑shiva Anna…👑👑king of shive media
I m very impressed with your videos sir,thanks for your hardwork. 👏👍
@worldsviewj.naveenkumar Жыл бұрын
Good information
@rramachandran-qd5dp Жыл бұрын
அண்ணா என் பெயர் ராமச்சந்திரன் நான் ᴀʀᴍʏ ல இருக்கேன் காஸ்மீர்ல நான் மற்றும் எனது நன்பர்கல் அனைவரும் வீரப்பன் ஐயா அவர்களது வரலாற்று பதிவை தவராமல் பார்போம் மிக்க நன்றி ஜெய்ஹிந்
@allrights7249 Жыл бұрын
Jai Hind bro
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna 🔥❤️👑❤️
@SarjunMohamed-k3o Жыл бұрын
Supper siva anna
@sk-yp3yt Жыл бұрын
வெள்ளிதிருப்பூர் காவல்நிலைய அட்டேக் பற்றி எழுதவும்ங்க
@rajakuppannan3090 Жыл бұрын
வெற்றி வீரப்பன்
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@kovarthani Жыл бұрын
சிவாசார் உங்க வீடியோ பார்க்கும்போது மனசு அப்படியே மெய்மறந்துபோகிறது
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மறைந்த அய்யா கீரியான் பொன்னுச்சாமி அவர்களுக்கு! 🙏🙏😭😭🙏🙏
@samueljoseph4106 Жыл бұрын
தலைவா வீரப்பன் ஆவண படத்தை எப்போது பார்க்கலாம்.எதாவது யோசனை இருக்கா??
@simplysiva2397 Жыл бұрын
Mahalingam videos podungo sir
@devakumar4254 Жыл бұрын
Anna ramapuram police station attack pathi video podunga anna
@arunr1273 Жыл бұрын
1 st
@rameshm162 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@yuvaraj-mf3uv Жыл бұрын
அண்ணா புலிகளின் தலைவரைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் உங்களது கருத்துரைகள் மூலமாக
@asankar2817 Жыл бұрын
Shiva sir 2 KZbin channel iruka name sollunga sir
@mthangtavelcsmtthangtavel5866 Жыл бұрын
Siva,Anna's,uper,anna,thangavel,noyyal
@sk-yp3yt Жыл бұрын
அவரின் நாடராம்பாளையம் தங்கை, அதாவது வீரப்பனின் அத்தை அவரிடமும் பேட்டி எடுக்கவும்
@saravanans826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@சங்கத்தமிழன்-ட1ங Жыл бұрын
ஐயா இந்த பதிவு எப்பொழுது எடுக்கப்பட்டது
@manogaranmano5166 Жыл бұрын
👍👍👍
@venkataramanan7219 Жыл бұрын
சார் அந்த சமையல்காரன் வீடியோல பீலா விடுறது தாங்க முடியல சார்.😄 நீங்க வீடியோ போட்டு முடிச்சதும் உடனே அதை பார்த்துட்டு அதுலயிருந்து மேட்டர் எடுத்துக்கிட்டு எதாவது பீலா விட்டுக்கிட்டே இருக்கான் 🕵️♀️😀😀😀
@chesaraajaa2594 Жыл бұрын
சோறு கிடைக்கனும்ல உழைப்பை உயர்வாக கருதும் கம்யூனிஸ சித்தாந்தத்தில் " வாயில் வடை சுட்டு" வாழும் . . .
@ramachandrankillukkottai7138 Жыл бұрын
👍
@backiarajkbraj8368 Жыл бұрын
Sir please oneday tour arrange pannunge sathiyamangalam and Gopinatham chengapadi pogalam
@Rani.S.7273 Жыл бұрын
👍👍👍👍👍👍
@ViveakanandhanN9 ай бұрын
Ok anna ok
@navaneethbabu571 Жыл бұрын
சிவா அண்ணா நீங்கள் வாரம் 1 தடவ நீங்கள் எழுதிய பக்கங்கள் தினமும் 1 பக்கம் போடுங்கள் அண்ணா
@preethamm9536 Жыл бұрын
Should believe in you sir Or nakeran gopal sir
@ramalingams29637 ай бұрын
Mr.Siva Ips 🫡
@jayakumars1848 Жыл бұрын
Rajkumar kidnapped amount transfer balance videos Anna
@kumaresanraja467 Жыл бұрын
வீடியோ முடியும்போது அதற்குள் முடிந்துவிட்டது என வருத்தம். சார் இதோட அடுத்த தொடர்ச்சி பதிவு எப்போ வரும்
@funwithdinolin3807 Жыл бұрын
ஐயா நம்ம சமையல் காரன் வேரு சானலில் நல்லா உருட்டுகிறான்.
@RajaRaja-vo6sj Жыл бұрын
அண்ணா இந்த வீடியே பதிவு பலையதா
@sansssr6134 Жыл бұрын
Siva Anna nalama?
@nethajikannan6056 Жыл бұрын
இது போல வீரப்பனார் கூட்டாளிகளின் முழு விபரத்தை அவர்களின் உறவினர்கள், நண்பர்களை அணுகி, நேர்காணல் வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
@malars9961 Жыл бұрын
Shiva Media is only original story telling regarding Mr.Veerappan .
@saravanan-hx6dt Жыл бұрын
உங்கள் போன் ஸ்ட்ச்ஆப் என்று வருகிறது..
@navaneethbabu571 Жыл бұрын
சிவா அண்ணா நீங்கள் புத்தகம் ஊடகம் வழியாக அனுப்புங்கள் ஏன் என்றால் இன்றைய நண்பர்கள் யாரும் புத்தகம் படிப்பதில் விருப்பங்கள் இல்லை அனைத்து நண்பர்களும் அலைபேசி வாயிலாக ஃபார்க்கின்றனர்
@ADHIBAR Жыл бұрын
100 வயதா வாய்பில்லை 80 to85
@murugesanyasodha5752 Жыл бұрын
வீரன் சாகவில்லை விதைக்கப்பட்டு உள்ள ன்
@Jakesrocks Жыл бұрын
Veerapan selfish criminal..don't praise him....he has committed crimes and only crimes.i have reports