ஒரு வழியா முத்துராமனையும் கண்டு பிடித்து பேட்டி எடுத்து விட்டீர்கள். முயற்சி க்கு வாழ்த்துக்கள்.
@vimals58578 ай бұрын
அய்யா நீங்கள் எந்த நிகழ்வை வாய்வழி செய்தியாக சொன்னதும் எந்த nerkanalum 100% உண்மையாக இருக்கிறது ..உங்கள் சாதனை பயணம் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் அய்யா
@thangadurai92518 ай бұрын
மிகவும் அருமை இவரை பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை பட்டேன் மகிழ்ச்சி
@rameshramesh-dl5np8 ай бұрын
அடி தூள் சார் வீரப்பன் கூட்டாளி கொளந்தான் மாரியப்பன் புகைப்படங்கள் வெளியிடவும்
@PalanisamyP-s4h7 ай бұрын
சார் 🙏🏼 நான் தற்பொழுது forester விளங்கோம்பை trible village சாலை அமைக்கும் பணி செய்து வருகிறேன் குண்டேரிப்பல்லம் அருகில் ரேஞ்சர் சிதம்பரம் சுடப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் அமைக்க தாங்கள் முயற்சி செய்யுங்கள் காரணம் ஹுக்கோ வு ட் வரலாற்றை கடினமாக கண்டுபிடத்தவர் என்ற முறையில் 🙏🏼
@veeraiyanc7 ай бұрын
Shiva is doing commendable job here. He is an voiceless of voice
@ragunathan.r39688 ай бұрын
உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள் சிவா அண்ணா
@selvaraj-7128 ай бұрын
நான் நேசிக்கும் தன்னலமிக்க தலைசிறந்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம் அய்யா அவர்கள் தான்
@indiraselvam77468 ай бұрын
உண்மை.தொடரட்டும்உங்கள்பணி
@shanmugampmk77698 ай бұрын
மாவீரன் வீரப்பன் அவர்களின் தொடர்கதைகள் உண்மையானவர்களை கண்டுபிடித்து பேட்டி எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சுபா சார்
@Yogi-aadhi8 ай бұрын
Subana yaru??
@Yogi-aadhi8 ай бұрын
Mango mani😂😂😂
@elshaddaiinnovation18007 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன்
@RAMESHM-19078 ай бұрын
சிவா அண்ணா வணக்கம்.
@Trending564788 ай бұрын
Vera level shiva media 👌👌👌👌👌🙏🙏🙏
@arokiaraja88848 ай бұрын
அருமை சிவா Sir, earphone னில் கேட்டேன் பதினான்காவது நிமிடத்தில் என் வீட்டில் கோழி வந்துவிட்டது போன்ற சத்தம்.😂😂😂 அருமையான பதிவு நன்றி சிவா Sir
இவர்தான் ஹோட்டல் முத்துராமனா,ஓயின் ஸ்டோர் நடராஜனையும் பேட்டி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் ,
@prakashguru98478 ай бұрын
Excellent
@chinnarajsubramaniyam41888 ай бұрын
❤ I miss you ayya veerappn nr Shiva Anna super cute🌹 Anna
@thirumurugan37068 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@TamilSelvan-pe2ck8 ай бұрын
Siva sir rumba naala doubt. Thumkal la kundu vedichu veerapan &co mayakam aaitantanga. Athuku apuraram ena nadanthathu? Veerapan ai mayakam theliya vaichu sitharavathai senju konnangala ila mayakathula irukurapava suttu konnangala? Ithai matum cleara sollunga sir pls. Unga videos ai daily um parkuran sollunga sir pls
@jayavelvarmanarthar93228 ай бұрын
மனிதர்கள் எவ்வளவு மோச மானவர்கள் என்று உங்கள் கதையே கேட்ட பிறகுதான் தெரிக்கிறது
அருமை..இரண்டு நாட்களாக உங்களின், பொய் வழக்கு போராட்டமும் வீடியோ வை அடிக்கடி பார்கிறேன்..அதில் ஸ்வரசிமானது, உங்களை ஆதுரிலிருந்து, workshop வரையிலான பாதையில், நீங்கள் தப்பிக்க திட்டமிட்டது, மிக அருமையான யோசனைகள்..பாவம், ஒன்றும் கைகூடவில்லை.
@sampathkumarn85208 ай бұрын
Sir audio not clear....
@jaga84mib8 ай бұрын
Arumainga
@jaiphagavath14738 ай бұрын
Veerappan🦁🦁🦁
@sekaroasis8 ай бұрын
Bharat matha ki Jai ❤❤❤
@sureshayyadurai60658 ай бұрын
மூடிட்டு போறியா
@Yogi-aadhi8 ай бұрын
Bjp❤❤
@suriyaprakashnkl16348 ай бұрын
Voice quality not good...
@thirumurugan37068 ай бұрын
❤❤❤❤
@saravanans8268 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaMoorthy-cz7fd8 ай бұрын
உனக்கு நல்ல நேரம் வீரப்பன் துப்பாக்கியில் இருந்து தப்பி விட்டாய்
@PaseerPaseer-o6b8 ай бұрын
சூப்பர் வீடியோ sri
@sathishrama5260Salem8 ай бұрын
Siva anna oru santhegam kekkalama
@HariHaran-rk2lz6 ай бұрын
கர்நாடக காரன் வீரப்பனை முட்டாள் என்று நினைத்து மாட்டி கொண்டார்கள்😅😅
@ADHIBAR8 ай бұрын
17:30எவ்வளவு ட்ரிக்ஸா முத்தராமனையும் நடராஜையும் சிக்க வைக்க பாக்கரானுக.😂😂😂.
@arunprasath95228 ай бұрын
👍👍💐
@loguavp8 ай бұрын
15:20 to 15:30 😃
@PanDi-h5b8 ай бұрын
அண்ணா உங்க ராமாபுரம் ஓன் ஸ்டோர் காரங்க தானா ஹோட்டல் இருக்க தானே எப்படி தேடி கண்டுபிடிச்சு எடுத்தீங்க பரவால்ல