வீரப்பன் வாழ்ந்த கரடுமுரடான காட்டுப் பாதையில் பேருந்து பயணம்! | SATHYAMANGALAM FOREST | TNSTC BUS

  Рет қаралды 19,145

களிறாடும் காடு ராஜன்

களிறாடும் காடு ராஜன்

Күн бұрын

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#veerappanforest
#forest
#tnstc
#sathyamangalamforest
#kaliradumkadurajan
#tribes
#veerappan
#veerappanstory
#bavachelladurai
#dhimbamghatroad
#bavachelladurai
#tribesofindia
#veerappanlifestory
#veerappaninterview
#kadamburhills
#sathyamangalamtigerreserve
#tnstc_bus_video
#veerappaninterview
KALIRADUM KADU RAJAN
M : 9025115646.

Пікірлер: 74
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பேருந்து. இயக்கும் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஓட்டுனர்,நடத்துனர் அணைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். இந்த பதிவின் ் மூலம் காட்சி படுத்திய உங்களுக்க நன்றி களந்த வணக்கத்தை தெரிவிக்கின்றேன். வாழ்க வளமுடன்.
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏❤🙏❤🙏🙏
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
பாதையும் சரி வாழ்க்கையும் சரி... கரடு முரடாக இருந்தாலும் காட்டு வாழ்க்கை என்றுமே இனிமைதான்.., 👌 👌
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏❤🙏
@NaturesSoul_saran
@NaturesSoul_saran 25 күн бұрын
I love sathyamangalam 💚🌱 and Veerapan ayya💚...Anna your videos all inspiring me to help tribal people 💚💚💚
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 2 жыл бұрын
அவ்வனத்தில், அவர் வாழ்ந்த வனத்தில் காற்றில் மிதழ்ந்து திரியும் அவர் சுவாசத்தை, அவரையும் அவர் வீரத்தையும் அறியா வேரோருவார் யார் இந்த பயணத்தை தவமாய் மேற்கொள்ள முடியும்,,,,உங்கள் சார்பாய் அந்த மாபெரும் ஒப்பில்லா வீரனுக்கு சமர்ப்பணம், நீர் வாழ்ந்த இந்த மாவட்டத்தில் யாம் பிறந்ததே எமக்கு பெருமையும் வீரமைய்யா,,நன்றி களிராடும் ராஜன்,தோழர்....
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
பயணிப்போம்🙏💕🙏💕🙏💕 மகிழ்ச்சி தோழர்❤🙏❤
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
பஸ்பயநம்எவ்வலவுகஸ்டங்கள் அவர்கள்வாழ்க்கைசிரமமாநது தான்வாழ்கவளமுடன்
@rajanthoni7899
@rajanthoni7899 2 жыл бұрын
அன்பு சகோதரி கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து அந்த ஊர்க்கு எத்தனை கிலோமீட்டர் இந்த காட்டுப்பகுதி ரொம்ப சிரமப்பட்டு பஸ் போவது இந்த கஷ்டமா இருக்கு பார்க்கும் போது எங்களுக்கு எப்போ அதற்கு ஓ ரொம்ப பாவப்பட்டவர்கள் அந்த கவர்மெண்ட் செய்த ரோடு போட்டுக் கொடுக்கணும் ஆதரவு கவர்மெண்ட் இருக்கு நீங்க தெரியப்படுத்தவும் க ஸ்டாலின் அவர்கள் தெரியப்படுத்தி நல்லா இருக்குது இந்த பாதசார அங்குள்ள கமிட்டி கலந்து கொள்வது முதல் அதற்காக அந்த ஏரியாவுல இருக்குற மந்திரி கவுன்சிலர் வார்டு நம்பர் யாரு அந்த தொகுதி எம்எல்ஏ அவங்களுக்கெல்லாம் தெரியப்படுத்தினோம் தார் சாலைகள் அமைக்க வேண்டும் 2 கம்பம் நட வேண்டும் சுடர்விழி அமைக்கவேண்டும் கம்பம் லைட் கம்பம் தங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் இந்த வீடியோ காணொளி மூலமாக நூறு மடங்கு தெரியப்படுத்த வேண்டும்
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@mansmans4289
@mansmans4289 Жыл бұрын
Ipdi Raw aana footage video neraya podunga bro... especially forest...
@behonest5270
@behonest5270 2 жыл бұрын
ரசித்து சாப்பிடும் அழகே அழகு. கிராமங்கள் நீங்க கட்டுவதால் அழகு. மொத்தத்தில் உலகை ரசிக்க பிறந்தவர் நீங்கள்.உங்களின் பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தால்,எங்கள் கண்களுக்கு விருந்து கிடைத்துகொண்டே இருக்கும்.😊
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@gk_life4626
@gk_life4626 2 жыл бұрын
அண்ணா சூப்பர். நா இப்டியே தொடர்ந்து வீடியோஸ் போடுங்க . அண்ணா🙃🙂😍😎
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@KannanChinnarasu
@KannanChinnarasu 2 жыл бұрын
விரைவில் நான் உங்களோடு சேர்ந்து காட்டில் ஒருநாள் பயனம் வருகிறேன் வரும்போது ஐந்து கிலோ கோதுமை மாவு ம் ஐந்து கிலோமைதாமாவும் மூன்று கிலோ ஆயிலும் தக்காளி ரசம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாயும் கரு வேப்பிலை கொத்துமல்லி உருளைக்கிழங்கும் உப்பு சேர்த்து வாங்கி வருகிறேன் மற்றும் பொரி கடலை மிச்சர் முருக்கு லட்டு சிலேபி மைசூர் மாவும் வாங்கி வருகிறேன் மலை வாழ் மக்களுக்கு நாம் பூரி சுட்டு சாப்பிட செய்ய வேண்டும் பூரி மசால் வயிறு நிறைய சாப்பிட வைக்க வேண்டும். நன்றி
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏❤🙏
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 2 жыл бұрын
நன்றி கவிதை ராஜன் அவர்களே
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 жыл бұрын
Kadampour bus travel AMAZING Rajan iya VEERAPPAN IYA Foresty parthathu romba santhosam nandre
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏🙏
@renjiththanu2590
@renjiththanu2590 2 жыл бұрын
உங்களது அனைத்து பதிவுகளும் சிறப்பு👍
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@renjiththanu2590
@renjiththanu2590 2 жыл бұрын
@@களிறாடும்காடுராஜன் 🙏
@pavisshka9357
@pavisshka9357 2 жыл бұрын
வாழ்வும் பயணமும் கரடு முரடாகவே உள்ளது
@duraijagan646
@duraijagan646 2 жыл бұрын
Bike ride pogum pothu sonneenga video poteenga super anna
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤❤🙏❤🙏🙏
@bullet7653
@bullet7653 2 жыл бұрын
Super sir 👍👍 👍👍👍 ur cinematography is nice with nature 👌👌👌👌👌👌👌. If u have any chance Please 🙏🙏🙏make or capture wild elephant videos with safely in kadambur or other any places.
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@senthilraja752
@senthilraja752 2 жыл бұрын
சூப்பர்
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 2 жыл бұрын
மலைவாழ் மக்கள் உதவி புரிவார்கள் ஆனால் நாகரீக மக்கள் ஓட்டுனரை நீயே செய்ய வேண்டி தானே என்று சொல்வார்கள் அண்ணா
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 2 жыл бұрын
நாகரீகம்மனிதர்களைக் கெடுக்குது அண்ணா
@KannanChinnarasu
@KannanChinnarasu 2 жыл бұрын
இந்த மண் ரோட்டில் பயணம் செய்த தெற்கு நானாக இருந்தால் பத்து இட்டிலியும ஐந்து தோசையும் ஆம்லெட் ஆஃப் பாயில ஃபுல் பாயில் கலக்கிசதா குழம்பு ஊத்தி கலக்கி மும் சாம்பார் அதிகம் வாங்கி குழப்பி குழப்பி சாப்பிடுவேன் தேங்காய் சட்னி யும் தக்காளி சட்னி யும் சேர்த்து வயிறு நிறைய சாப்பிடுவேன் எனக்கு கிராமங்களில் உள்ள ஓலை டீ கடையில் சுட சுட இட்டிலி சாப்பிட பிடிக்கும் அந்த மாதிரி இருக்கும் கடைகளுக்கு எப்பவாவது போகும் போது கண்டிப்பாக இட்டிலி சாப்பிடுவேன் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தும் எனக்கு சாப்பிடவேண்டும் என்று ஆசையோ ஆசை
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@csekar4790
@csekar4790 2 жыл бұрын
Super bro
@venkateshm989
@venkateshm989 2 жыл бұрын
🙏 super video anna 💓🌹
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@pavisshka9357
@pavisshka9357 2 жыл бұрын
வண்டி வழியில் பிரேக் டவுன் ஆனால் என்ன செய்வார்கள்
@p.manikandantcms7210
@p.manikandantcms7210 2 жыл бұрын
Samayal seiyum video podunga 👌👌👌
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
ஒவ்வொரு இரவுக்கும் விடிவு என்று ஒன்று உண்டு... விசாயிகளுக்கு மட்டும் ஏனோ இன்று வரை விடிவே இல்லை நாளை..?....
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good vlog greetings from bangalore India, plz cover thalavadi village dude...
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
❤🙏❤🙏
@naveengowda9077
@naveengowda9077 2 жыл бұрын
Full episode is bus 🚌👌please show the hill station people 🙏
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏❤🙏
@officalchannel4176
@officalchannel4176 2 жыл бұрын
Sathyamangalam 2 which bus number place name root timing send your video very very beautiful all naturals super
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
போன வாரம் மாக்கம்பாளையம் பஸ்ஸில் செல்வதாக சொன்னீர்கள் . அதை செய்து விட்டீர்கள் . நானும் வருகிறேன்.
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@amsaveni3664
@amsaveni3664 2 жыл бұрын
👌👌👍
@tamilr5365
@tamilr5365 2 жыл бұрын
Super 🐘
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@gharanesgharaneshwaran3284
@gharanesgharaneshwaran3284 2 жыл бұрын
Super
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 2 жыл бұрын
தோழரே குப்பன் அண்ணாவை கேட்டதாகச் சொல்லுங்கள் முடிந்தால் ஒரு போன் கால் செய்யவும்
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏❤🙏🙏
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@renjiththanu2590
@renjiththanu2590 2 жыл бұрын
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நான் அங்கு வந்து இந்த இடங்களை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன் நீங்கள் எனக்கு இதனைப் பற்றிய தகவல் தரவும் அல்லது என்னுடன் இணைந்து கொள்ளவும் வாய்ப்பு ஏதும் இருக்கிறதா
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
பயணிப்போம்🙏🙏🙏🙏 நன்றி🙏💕🙏💕🙏💕
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
❤🎉😊
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 ай бұрын
Bankadu
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 2 жыл бұрын
ஓட்டுநருக்கு பாராட்டு சொல்லுங்கண்ணே
@rssakthivels
@rssakthivels 2 жыл бұрын
Hotel location and name?
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
Opposite Kadampur bus stand.. Sridhar hotal 🙏❤🙏❤
@KannanChinnarasu
@KannanChinnarasu 2 жыл бұрын
இந்த மண் ரோட்டில் பயணம் செய்த தெற்கு நானாக இருந்தால் பத்து இட்டிலியும
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
🙏❤🙏❤🙏
@arunachalla2007
@arunachalla2007 2 жыл бұрын
Bus condition is very worst. No safety for bus crew and passengers. Government should replace new bus with doors
@sundarvel8418
@sundarvel8418 2 жыл бұрын
Eastern Ghats
@badboy-fj3fk
@badboy-fj3fk 2 жыл бұрын
குன்றி???
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 2 жыл бұрын
Makkampalayam karnataka border
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН