ஆரோக்கியமான உணவு.. அருமை.. இந்த மாதிரி கடைகளையும் அனைவருக்கும் அறிமுகப் படுத்துங்க சகோ..
@windmagic19702 жыл бұрын
இளைஞர்களும் சாப்பிடுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.( Pizza, Burger காலத்தில்)
@ambathurmagesh74532 жыл бұрын
நீங்கள் பதிவேற்றிய சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்...இப்போது இந்த வகையான ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவுகள் கிடைப்பது மிகவும் அரிது...
@ravir60522 жыл бұрын
இது போன்ற உணவுகளை நிறைய தேடி தேடி கொடுங்கள் சார் நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் நன்றி வணக்கம்
@ntamilselvi95272 жыл бұрын
ஹாய் | மனோ Sir.Super பதிவு. களியை அப்படியே முழுங்கினால் அது ஒரு Taste👌சின்ன கோலி அளவு எடுத்து குழம்பில் நன்கு பிரட்டி லபக் க்குன்னு முழுங்க வேண்டியதுதான்.😃😃😃
@muralivijayangx45022 жыл бұрын
ஆரோக்கியமான உணவு..
@anthuvanbalakumar2 жыл бұрын
நல்ல உணவுகளை தருபவர் கடவுளுக்கு சமம்.
@balakumarv4042 жыл бұрын
மிகவும் அருமையான சத்தான உணவு. கருவாடு குழம்பு பார்த்தாலே நாவில் எசில் ஊருது.
@jamalmohamad5951 Жыл бұрын
இது போன்ற உணவுகளை சாப்பிட்டால் உடல் நலமாக இருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா ❤️👏👌👌🤝🤝
@durailoga6222 жыл бұрын
ஆரோக்கியமான உணவு , Congratulations for all
@jamburajan92742 жыл бұрын
நீங்கள் எந்த விதமான உணவு வகைகள் வீடியோ எடுத்து வழங்கினாலும் நான் அதை அன்புடனும் ஆர்வத்துடன் பார்ப்பேன் இனிய மாலை வணக்கம் ஜம்ப ராஜன் சங்கரன் கோவில். மாறிவரும் நவீன யுகத்தில் அருமை யான இது போன்ற இயற்கை உணவு வகைகள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து அவர்கள் வாழ் வாதாரம் பெருகிட பரிந்துரை செய்யும் உங்களைள மனதார வாழ்த்துகிறேன். அருமையான கம்பங்கூழ் மசாலா மோர் ராகி களி அருமையான கருவாட்டு குழம்பு மற்றும் தங்களுக்கு மிகவும் பிடித்த கொத்தவரங்காய் வத்தல் அப்பளப்பூ என அனைத்தும் அருமை யாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் தவறாமல் சாப்பிட வேண்டும். மாறி வரும் நவீன யுகத்தில் பர்கர் பீஸா சாட் அயிட்டங்கள் பாவ் பாஜி பாஸ்தா என்ற இந்த காலகட்டத்தில் ஸ இப்படி ஒரு அற்புதமான இயற்கை உணவு வகைகளை அனைவரும் சாப்பிட வேண்டும் என்று காணொளி காட்சி வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்
@muthupandimeen63552 жыл бұрын
கேப்பக்களி கத்திரிக்காய் புளிக்கொழம்பு... 🤤🤤🤤
@baburanganathan27292 жыл бұрын
This type of healthy food shop we want to support sir Thank you for video
@SureshSuresh-zg2xm2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🎉
@akumaraskumar953 Жыл бұрын
Arumaiyana rewiw manoj anna super kallkunga valthukal
@durairajr50562 жыл бұрын
அருமை தம்பி ஆரோக்கிய உணவு காண்பித்தஉங்களுக்கு நன்றி😘👍👌
@egitu Жыл бұрын
Good initiative to also support small scale traditional healthy foods in Coimbatore. Appreciate it!
@Jjacob01352 жыл бұрын
Yes Manoj Sir, please support this kind of simple people who provide Healthy Food.
@nv.sundharnv.sundhar88882 жыл бұрын
இது போன்ற உணவுகளை காலை உணவாக எடுத்தால் சிறப்பான ஆரோக்கியம்
@nandakumar50172 жыл бұрын
Nice video bro asome.. I am in 30years old person ..I love Kali &karuvadu.. Compilation.. Very good food.. I love you so much Mr. Manoj bro..
@Munuswamy.G2 жыл бұрын
ஆரோக்கியமான கம்பங்கூழ் கேழ்வரகு களி இவற்றை சாப்பிடனும். ஆனால் இவற்றையெல்லாம் சுகாதாரமாக செய்து விற்பனை செய்யுமிடம் சென்னையில் இல்லை. நன்றி நண்பரே மனோஜ்.
@natarajanramasamy55102 жыл бұрын
Sugar patient should not drink kambankool and eat ragi Kali because it increase sugar level. Please confirm this. This is very healthy drinks and food for non diabetic person. Super video and congrats for this type of videos to help and promote then.👌👌🙏🙏
@natarams Жыл бұрын
100% correct ✅, Dr 👨⚕️ Balamurgan Director Trichy Diabetes Centre advise the same. Diabetes patients should not take Ragi , Kambu in this emulsion Kozul format.
@insuvaicookery46022 жыл бұрын
கம்பங் கூழ் பார்க்கவே எச்சில் ஊறுது 👌👌
@கலைமாறன்2 жыл бұрын
இயற்கை அன்றி எதுவும் இயங்காது. முழு உணவும் நஞ்சாகி வரும் இக்காலத்தில் இதுபோல் தொண்டு செய்வோர் போற்றுத் தொழக் கூடியவர்கள். பேரன்பும், பெருமகிழ்வும் உறவே!
@aarokiaraj4652 Жыл бұрын
மிகவும் சத்துள்ள உணவு நிச்சயம் நாம் தினமும் சாப்பிட்டாலும் நம் உடலுக்கு பலம்
@NawinToffiman Жыл бұрын
Super. When I go out i used to drink kam bankool only. I am a doctor too.
@venkatesans7796 Жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@ammu9062 жыл бұрын
Rompa nalla video idhu pola videovukku aatharavu kudukkanum ellarum 🥰🥰🥰🥰
@balajijagan12 жыл бұрын
In salem kambu kool and Raghi are common street side food, that how they show in this video.
@lakshminarasimhannarasimha13382 жыл бұрын
உங்க சிரிப்பை காண்பதற்காகவே வீடியோ பார்க்க தோன்றுகிறது
@eswaramoorthi81152 жыл бұрын
அருமையான உணவு நானும் சாப்டு இருக்கேன்
@aswinthanush29352 жыл бұрын
Anna weight loss journey iruken ,intha food supara help pannunm.thanks.
@sendilvel64192 жыл бұрын
Ragi kalli means my Andhra style ragi sangati it's good for health sir
@rdevatharani44102 жыл бұрын
Healthy food 😋 💐💐
@chandrasekarangkgk57392 жыл бұрын
சூப்பர் இந்த மாதிரி கடைகள் நல்ல து
@ksakthinagarajan20112 жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சு சார், கம்மங்கூழ் சாப்பிட்டு... பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கிறது இந்த பக்கம். ராகி கலி பார்க்கும்போதே எச்சில் ஊறுகின்றது.
@jayaprakashmadhavan88842 жыл бұрын
Regalur ah elarum non veg tha videos panaraga veg hotels la multiple varites iruku athu konjam explore pana innum different ah irukum just try
@bindukumarkithoormaat64362 жыл бұрын
Wonderful video. Thanks for supporting this small eatery serving healthy food. Ragi mudde super food.
@arulsiva68632 жыл бұрын
All food need to be munched to mix saliva for digestion. You are doing right.
@crjaganathan Жыл бұрын
Sir Kali sapitu nalla physical activity pananam. Summa okkantheee iruka kudathu.
@Nandhinin92 жыл бұрын
I like these types of food very much
@sulochanaa69882 жыл бұрын
Nalla Healthiya arumayana breakfast
@rajeshsnkl63622 жыл бұрын
Super Anna Intha maari healthy food eduthathuku
@Rajavel-dz8gp2 жыл бұрын
இந்த மாதிரி சிறு சிறு கடை வீடியோ அடிக்கடி போடுங்கள்
@malathip10252 жыл бұрын
Healthy food. Every day we can eat and also practice our children to eat this food.
@muthukrishnanp54812 жыл бұрын
உணவே மருந்து மருந்தே உணவு தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@kamalkannan36392 жыл бұрын
Super, very good healthy food
@AshokKumar-cn7qm2 жыл бұрын
Sir,realy Super food Sir.Good for health.Thanks for sharing
@vijays36592 жыл бұрын
Happy to see Healthy food review
@teshtheeban21422 жыл бұрын
this video is good. please try to do more authentic food like this.
@aneeshhse52062 жыл бұрын
While working in North India and seeing this video as a real Tamilan my tongue is tempting to eat 😛😛
@kuttymuyal54362 жыл бұрын
Anna ientha food video pottathuke na unga channela innaiku subscribe panniten super video
@kanchanapoola1182 жыл бұрын
Very good log Too bad I won’t be going to Coimbatore for some time Will have try making this myself for family You finished by saying what I was planning to put in comment- don’t let people use their hands for taking snacks Good suggestion to put someone to serve Even that person should use gloves Finally the lady should use long handle laddie to serve the கூழ் Instead of by hand
@jothiganesh68772 жыл бұрын
நல்ல உணவு நன்றி ஐயா
@blindsocietyvlogs18542 жыл бұрын
குயின்ஸ் பேக்கரிக்கு ஆப்போசிட் தான் என்னோட ஹாஸ்டல் என்னுடைய பள்ளிப்படிப்பை ஞாபகப்படுத்திய இடத்தில் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி
@kiruthikaselvi81 Жыл бұрын
Super healthy ,but I don't know to prepare
@kumaresankumaran76842 жыл бұрын
அருமையான உணவு சூப்பர்
@rajaav24162 жыл бұрын
Super anna enga vetla sunday morning breakfast kalidha
@andrewsart7 Жыл бұрын
Sir நிங்க கொடுத்து வைத்தவங்க sir கேட்டாலும் கிடைக்காதுனு சொல்லுவாங்க super sir
@southernpaperpackaging3352 Жыл бұрын
உருப்படியான காணொளி. பெண்களை பாராட்டுவோம்.
@kalad46372 жыл бұрын
Super sir ,we have to change our food then only we can live more
@MrXaviermv2 жыл бұрын
Very nice video.. keep exploring local and natural foods too.. our support and interest is always there..
@vaitheyanathanvaithe42092 жыл бұрын
அருமையிலும் பெருமை வாழைஇலை
@abhilashkerala2.02 жыл бұрын
Good and healthy food.. Support the shop Correct fast food hotels views poogum nalla food Ku enga support irukku yaaru sappidura edhulam.. Yellarum sappidanum healthy ha iruppom
@pmohan672 жыл бұрын
Nethaji road Anna enga room near tha womens signal mor sapadala na Inga pooi kambakool kudichitu wrk poova and weekend Inga Kali sapada poova tooo good 👌👌👌
@sumathiprakash75232 жыл бұрын
Very nice recipe Good for health
@nithiyalakshmi29742 жыл бұрын
தொட்டு சாப்பிடாமல் பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்...
@sekarm86662 жыл бұрын
Super bro vazhthukal
@jitendranaidu15242 жыл бұрын
I visit regularly...such a nice place ..opp to ponni restaurant thanks for the video..
@krishnanl29022 жыл бұрын
அருமை இனிமை உண்மை
@shivakumarshivakumar28812 жыл бұрын
Sugatharam? Intha mathri kadai la erukathu
@cat_voice2 жыл бұрын
ராகி சீக்கிரம் ஜீரணமாகும் ஒன்று மென்றால் பல்லெல்லாம், ஒட்டிக்கொள்ளும் அதுக்கு தான் படக்குனு முழுங்கறது,,மனோ சார் 🙏 💐💐
@vggopivijey9892 жыл бұрын
சிறப்பான பதிவு
@pradeeps2404 Жыл бұрын
Very clean !!
@meenag92432 жыл бұрын
Happy to see healthy food.
@jonsantos60562 жыл бұрын
Kandippaaga aatharavu kodukka vendiya unavagam.
@rangap822 жыл бұрын
Natural food namma makkal konjam athikamaka support pannanum. Shop ownerkulum support pannanum
@truehumanlove33282 жыл бұрын
Healthy lifestyle, thank you both for the video 🙏
@t.pradeept.pradeep44412 жыл бұрын
எச்சி ஊறுதுங்க அருமையான உணவு
@kavir24952 жыл бұрын
Healthy food super sir...
@balajagadeesan9742 жыл бұрын
One more good video to people, from BLU, Hats off to the owner keep it up. 🙏👍💖
@ishuishu23472 жыл бұрын
1st comment ❤️👍🏻 Banana leaf unlimited ...Vellam video naa pakuren daily romba romba romba nalla irukku sir 🔥💐❤️🙏🏻😇
@bti94932 жыл бұрын
பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கே.
@mahendraboopathy34722 жыл бұрын
Super raagi kalisuper because of your vdieo
@balagurusurendharan90032 жыл бұрын
விருதுநகர் பக்கம் குடல் வத்தல்(மோதிர அப்பளம்) னு சொல்லுவோம் ப்ரோ
@madhusudanpunnakkalappu52532 жыл бұрын
Ragi mudde is good for people who are physically active
@atabarayalambadhusha4162 жыл бұрын
Dear Manoj bro., today you tried different video, it's pretty good.
@deepikaasai2662 жыл бұрын
அருமையான பதிவு
@shobamunusamy9203 Жыл бұрын
Excellent food.
@sudha5prabhakar9592 жыл бұрын
Super Manoj sir good video healthy food 👍💓
@exploretamil2392 жыл бұрын
அண்ணா நீங்க புரட்டாசி மாசம் நல்லா non veg வீடியோ போட்டீங்க இப்போ எல்லாரும் nonveg சாப்பிட ஆரம்பிச்சுட்டோம் இப்போ வந்து இயற்கை உணவுனு சொன்ன எப்படி நியாயம் அண்ணா.. அதும் கரெக்டா 12to1 லஞ்ச் டைம்ல் nonveg வீடியோ போடுவிங்க சாப்பிடாம இருக்க கண்ட்ரோல் பண்றது எவ்ளோ கஷ்டம்னு எங்களுக்கு தான் தெரியும் அண்ணா☹️🤪
@Mr.Manavalan3332 жыл бұрын
அருமை சார் 👌
@ranjithn1177 Жыл бұрын
I miss that food. I want to eat.🤤
@VigneshVignesh-fj7li2 жыл бұрын
Sariyatha saptrenga anna H r u anna super o supet
@ragavendrankragavendrank70982 жыл бұрын
I am supporting like this video's sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthavelan2 жыл бұрын
Nalla healthy food videos kum viewers varuvaanga na ☺️ Good review