மனோஜ் தங்களின் உணவு வீடியோ தரமானதாக இருக்கும், ஆனால் சமீபகாலமாக அப்படி இல்லை சேலம் உடுப்பி ராஜகணபதி ஹோட்டல் மிக மோசம் சுத்தம், சுவை எதுவும் சரியில்லை, தயவு செய்து தங்களுக்கு நிறைவாக இருந்தால் மட்டும் பதிவிடுங்கள், வீடியோ எடுத்துவிட்டோம் என்று பதிவிடாதீர்கள், தங்களின் தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள் நன்றி.
@muralis9243Ай бұрын
Mouth watering....👍
@alexrockbeats5910Ай бұрын
Reciting the same old dylog
@kohilasakthi8083Ай бұрын
மனோஜ் அண்ணா அப்படியே திருப்பூரில் உள்ள கலெக்டர் ஆபிஸ் அளவுகளும் ஆப்போசிட்டியில் உள்ள கவுண்டர் மெஷின் ஒரு ரிவ்யூ செய்யுங்கள் மிகவும் அருமையாக தூய்மையாக உள்ளது திருப்பூருக்கு பேமஸான ஆத்தா கடையில் ஒரு ரிவ்யூ போடுங்கள்
@RajeshtalkiesАй бұрын
Wow the meals looks wholesome ,please travel across TN to bring content like this .
உங்களது சில வீடியோக்களை சமீப காலமாக பார்த்து வந்தேன். நான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நீங்க சாப்பிட்டு எடுத்த வீடியோவை நம்பி நேற்று அந்த உணவகத்துக்கு சென்று சாப்பிட்டோம். உணவு ருசி இல்லை... தரம் குறைவு... போதிய இட வசதியும் இல்லை. ஒரு உணவகத்துக்கு சென்று வீடியோ எடுக்கும் முன்னர் அந்த உணவகத்தை முழுமையாக பார்வையிட்டு நீங்கள் ஒரு முறை சாப்பிட்டு விட்டு திருப்தி இருந்தால் மட்டும் வீடியோ போடுங்கள்.. உங்களது சமீபத்திய சில வீடியோக்கள் பொய்யான நம்பிக்கையை விதைப்பதாக இருக்கிறது
@jollykanna3620Ай бұрын
உண்மை
@yuvarajaslmАй бұрын
Only money based..
@r.sasikumarsasikumargeetha4579Ай бұрын
புரட்டாசி வயிறு எரியுது மனோஜ் சார் இப்படிக்கு கரூர் சசி
@DeoxysDabbinАй бұрын
Geetha Amma epdi irukanga?
@urimai_kuralАй бұрын
Fire service call pannunga sasikumar😮
@Sriram-cm8tbАй бұрын
Manoj sir good family thank u sir stay healthy thank u God bless u and your family 😢😢
@chethanreddy4547Ай бұрын
Super Food sir🍗🍗🍗🥩🥩🥩
@d.k.kannan6414Ай бұрын
ப்ரோ என்னுடைய விரத கட்டுப்பாட்டை உங்களுடைய வீடியோ தகர்த்து விடும் போல் இருக்கு
@sureshsharma-zl1xyАй бұрын
Nice ❤❤❤ manoj kumar bro ❤❤food vlogs always best ❤❤
@sankaranarayanangovindaraj1151Ай бұрын
Your comment itself. Help us To Full Fil My apitiser. Thank you sir.Have Nice Day.
@SenthilSenthil-yz6rrАй бұрын
Tiruppur LA famous Panna dish Chintamani....hero....Chettiar Kadai...
@SenthilSenthil-yz6rrАй бұрын
Mutton hotels....special...brain, sevarotti, liver, chops, kothu...if this is not given it is a usual chicken hotel...tell him, take him to madurai with u, Kundu chatting kuthiraa otaa kudathu jii...
@anandtalegaonkar5842Ай бұрын
Nice Video 🙏🙏 please make video in Hindi language 🙏🙏🙏😊
@aravindkk7891Ай бұрын
Anna tirupur vanthingala aaha miss paniya ne oru naal ungala pakanum
@mohanramviewАй бұрын
Ajanta crackers pathi review podunga sir.🎉🎉
@Kannan-kr3yjАй бұрын
Super manoj 🎉👍
@kanagarajkanagu1177Ай бұрын
கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல்.. ராமசாமி ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ
@nivashlife6165Ай бұрын
Reason enna Na erode varamilagai.thirupur covai la mostly used. Kangayam rice .
@lokeshvadivelvadivelАй бұрын
வணக்கம் மாம்ஸ் 😍
@SENTHILKUMAR-uu3fsАй бұрын
காங்கேயம் கரூர் ரோடு நம்ம கடை பிரியாணி வந்து சுவைத்து வீடியோ போடுங்க ப்ரோ...
@arunraj.m2529Ай бұрын
Hai Manoj sir coimbatore r.s puram balaji hotel review panunga taste nalla irukum
@rameshshankarg4296Ай бұрын
Where is it in RS puram area?
@rajimani5084Ай бұрын
60 feet road, kumar nagar, Tirupur
@arunraj.m2529Ай бұрын
R.s.puram bhairava rathnam scin clinic back side
@anburajanbumovie9848Ай бұрын
👌
@SelvamSelvam-zf9iyАй бұрын
புரட்டாசி மாதம் விரதம் இருப்போர் சங்கம்😱 மனோஜ்🐓🐔🐬🐖🐏 ஓல்டு மங்க் பேமிலி🍷❓🤔
@alexrockbeats591018 күн бұрын
Mr. Manoj tell your wife to apply Hair diy😅
@aruchamyramasamy7356Ай бұрын
இப்போது இந்தக்கடை இந்த இடத்தில் இல்லையைப்பா பழைய வீடியோ வை போடாதீர்
@sivakumaransivaprakasam652Ай бұрын
Pls come Cuddalore manoj
@kssankar8192Ай бұрын
Unka comera man kamika bro🎉
@bobbyponniah3176Ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@DebokArmyАй бұрын
❤👍
@soulcurry_inАй бұрын
How cute Rishi is...looks so much like you. I remember him when he was a young boy. Lovely to see Geetha. Nice vlog. Is the number you have given here for contacting the channel your number too? Please let me know
@m.muthukumaran7870Ай бұрын
👌👌👌👌
@kiramaththukathaikalАй бұрын
மணிக்கவுண்டர் மெஸ்ஸில் குடும்பத்துடன் சென்று ரிவ்யூ செய்தது அருமைங்க பிரதர். புரட்டாசியை புரட்டி போடும் அளவிற்கு இந்த பதிவு அமைந்தது சைவ பிரியர்களுக்கு வருத்தம், அசைவ பிரியர்களுக்கு ஆர்வமாக இருக்கும் ❤❤❤
@RaviG-b3s14 күн бұрын
Kadaiyil yaraiyum kanom Neenga mattum
@sekarr322816 күн бұрын
கொங்கு டேஸ்ட் என்ற
@fingertipstypingservice17 күн бұрын
எவ்வளவு நேரம்தான் நீங்க சாப்பிடறதையே பாக்கறது. .. இனி நீங்கள் போற இடங்களில் ரிவியூ பண்ணிட்டு சட்டுன்னு முடிங்க
@Eswaran-q3lАй бұрын
புட்டாசி அண்ணா
@jagadheesanr1598Ай бұрын
Bro narmalathan erukum
@udhaikumar4352Ай бұрын
veg hotel sir
@ksubramaniam4455Ай бұрын
VEG VIDEO SIR
@mahalingam3504Ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@rangap82Ай бұрын
Athu Mari srirangam rk mess changed
@chandru3996Ай бұрын
Puradasi 😢 sir
@rajarajan716Ай бұрын
100th like
@akkrishna-t2b14 күн бұрын
puraatisi maasam, anyaayam da ipdi alayaradhu
@devakumarc53093Ай бұрын
☪️🕉✝️
@SelvamSelvam-zf9iyАй бұрын
இதுதான் திராவிட மாடல்❓🤔 🍱🍜🐔🐖🐏🐬🍷
@SPVENGATESANАй бұрын
நீங்க கடவுள் மறுப்பாலரா இந்த ஒரு மாதம் பொறுமை இல்லை நீங்கள் சாப்பிடுங்கள் வெளி நாட்டில் இருக்கும் நாங்கள் கடைபிடிக்கிறோம் உங்களுக்கு என்ன
@mohanparamasivam8765Ай бұрын
If you want to follow, u do....., y asking others to do the same?? Like we too can ask... we are all living in India, why can't you come and live here 😂
@Anonymous-zs7wtАй бұрын
யாரு என்ன சாப்பிடனும்னு நீ சொல்லாதடா..... நீ சாப்பிடவில்லை என்றால் பொத்திட்டு இரு
@kumarankumar237Ай бұрын
Don't try to compel others. Just shut up
@rg4847Ай бұрын
உணவு இறைவன் தந்தது நீ இறை நம்பிக்கை உடையவன் அல்ல ஆஷாடபூதி . நல்ல சிந்தனையில் இருக்கிறான் இறைவன் உணவில் அல்ல புரட்டாசி மாதத்தில் கறி மீனை கனா கண்டு கொண்டு ஐப்பசி வந்தவுடன் வளைத்து மண்டுவது விரதம் இல்லை தம்பி வேண்டுமானால் நிரந்தர சைவமாகிவிடு
@IamGroot87Ай бұрын
Mind your own business don't dictate others what to follow and what to eat
@balajiseethapathy4038Ай бұрын
Don't waste food
@RAINBOW-wv4bxАй бұрын
Mokkai video
@aruchamyramasamy7356Ай бұрын
தயவு செய்து இந்த கடைக்கு போகாதீர்கள்
@aravinthveera529Ай бұрын
Y bro
@sweetmemories2595Ай бұрын
Adai Ivan kadai la enga da taste iruku neenga vera en da dai