டேய் நண்பா உன்னுடைய வீடியோதான் நல்ல மருந்து. இந்த பேச்சு டோன் 👍. நீ காமெடி பண்ணிட்டே இரு. சினிமால வரனும்
@mohankumark31254 ай бұрын
நண்பா உங்க சேனல்ல இருக்குற மொத்தம் 321 வீடியோ பாத்துட்டன் பார்க்க 1 மாசம் அச்சு எனக்கு .அதுல 100 விடியோ HD Quality டவுன்லோட் பண்ணி என் லேப்டாப்ல தனிக்கட்சி folder போட்டு வைத்துளேன் .நான் யூடுப்ல எத்தனையோ frank சேனல் வீடியோ பாத்துதுரக்கன் ஆனால் முழுசா பார்க்க தோணாது ..உங்கள் அனைத்து வீடியோ அருமை விழுந்து விழுந்து சிரிக்கலாம் எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம் .இந்த ஒரு மாசத்துல சொல்ற கஷ்டம் சோகம் எது வந்தாலும் எனக்கு ஒரே மருந்து உங்க தனிகட்சி வீடியோ மட்டும்தான் ❤
@praveena59544 ай бұрын
சூப்பர் தர்மா இதே மாதிரி டெய்லி வீடியோ போட்டுட்டே இருங்க
@Salampoduguruve4 ай бұрын
Vera level bro unga video😂
@shikharsubash72174 ай бұрын
Spr bro ithe mathiri neraiya video podunga
@FMNA4 ай бұрын
தர்மா உண்மையிலேயே ஹெல்ப் பண்ற மனசு இருக்கு❤
@MurugavelMurugavel-qm7fg4 ай бұрын
வேற லெவல் வீடியோ அண்ணா🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😅😅😅😅😅😅😅