அன்று நோவா குடும்பத்தை பாதுகாத்த தேவன் இன்று எங்கள் குடும்பத்தையும் கண்மணிப்போல காப்பாற்றி நடத்துகிறார். ஆமென் 🙏😇
@jesuslovesyou52092 ай бұрын
Praise God 🙏 we are nothing before God almighty
@dhanush.l84772 ай бұрын
O God, search me, know my heart and thought.
@ajayanbu58572 ай бұрын
பாவத்திதிருந்து ஜெயமெடுக்க அவர் பாதத்தில் முகங்குப்புற விழுந்து விடுவோம். ஜெயமெடுத்த பிறகு கண்களை வானத்திற்கு நேராக அவரை நோக்கி ஏறெடுப்போம்.
@anusuyav76802 ай бұрын
Most loving God, preserve my soul and my body because it belongs to you.
@subashs80452 ай бұрын
Father God, give me the grace to obey, to serve, and hear your Word daily.
@pavithrasundherrajan43102 ай бұрын
Through this message I learned how to rectify the gap between me and God. Wonderful and detailed message about communication gap.
@ushaallwyn46092 ай бұрын
Blessed Message🙏Glory to god🙌🛐
@amaravathiamara35272 ай бұрын
சகலத்தையும் ஜெயமெடுத்தவரை ஆராதிக்கிற நம் வாழ்க்கையில் ஏன் ஜெயமில்லை. குடும்பத்தோடு எங்கே தவறுகிறோம் உடனே கண்டுபிடிப்போம்.
@Abi.mAbi.m2 ай бұрын
இயேசு வரும்போது நீயும் நானும் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம்? ஆயத்தமில்லாத நிலமையில் அவருடன் போக முடியுமா?
@ananthisoundar58512 ай бұрын
நம் தேவன் இடிமுழக்க குரலில் எப்பொழுதும் கடிந்து பேசிக்கொண்டேயிருக்கமாட்டார். அதை தாங்க மாட்டோம் என்று அறிந்துதான் மெல்லிய குரலில் அன்போடு பேசி அழைக்கிறார். அவர் நல்ல மூடில் இருக்கும்போதே வந்து விடுவோம்.
@Devaki15932 ай бұрын
சமீபத்தில் இருக்கிறவரை பார்ப்போம். தூரத்தில் இருப்பவரை ஏறெடுத்து பார்ப்போம். அவர் நம்மைவிட்டு விலகி நீண்ட நாட்களாகிவிட்டது. இன்னும் ஜெப நேரத்தில் தலையை கவிழ்ந்து பூமிபூஜை செய்து கொண்டிருக்காமல், கண்களை வானத்திற்கு நேராக உயர்த்தி அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைவோம்.
@kowsalyack10562 ай бұрын
உன்னையும் என்னையும் குறித்து அவர் Note பண்ணி வைத்துள்ள ஞாபக புஸ்தகத்தை நியாயத்தீர்ப்பு நாளில் திறப்பார். இன்றைக்கு அவருக்கா கதவை அடைக்கிறோம்?
@SowmyaSowmya-w4x2 ай бұрын
ஆண்டவருக்கு நெருக்கமான யோவான் செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்தான். அவருக்கு தூரமானவர்கள் ஆடும் ஆட்டங்களுக்கு அவர் என்ன கூலி கொடுப்பாரோ?