Bro unka videos matum than bro nan aarvama pakren..NOTIFICATION vanthale athula theneer idaivelai post irukananuthan first check pannuven bro..unkal sevai thodarattum
@paramesparames98724 жыл бұрын
Thanks for liking my comment bro..ellam channel la um comment panniruken.avlova response irukathu..nenka response pannthaaku thanka anna..unkal sevai eppothum enkaluku thevai❤❤❤
@RanjithRanjith-il5qu3 жыл бұрын
Crt
@indhuma25164 жыл бұрын
மொழியை மீட்டெடுக்கும் உங்கள் விடாமுயற்சியை கண்டு வியக்கிறேன். தமிழ் 😍காதலர்கள் இருக்கும் வரை உங்கள் புகழ் அழியாது. மேன்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊
@theneeridaivelai4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ!!
@vivasayamanbu8694 жыл бұрын
Mithunan vadamozhi machan thamiz
@mi2burudas2633 жыл бұрын
@@vivasayamanbu869 மைத்துனன் என்பது வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தானைக் குறிக்கும் தமிழ்ச் சொல்... வடமொழியில் (maithuna) என்ற சொல்லுக்குப் பொருளே வேறு... தமிழில் த பேச்சு வழக்கில் ச ஆக மாறுவது வழக்கம்... வைத்து - வச்சு ஐந்து - அஞ்சு மைத்துனன் - மச்சினன்
@AsherMurugan3 жыл бұрын
செம்மை....நீங்கள் தான் மைத்துனன் 😇
@LovelyMahes Жыл бұрын
மறுவிய தமிழ் தான் இன்று மற்ற மொழிகளாக பயன்படுத்தப்படுகிறது தமிழ் தான் உலக மொழிகளின் தாய்!❤
@muthuvelsir4 жыл бұрын
தமிழ்த் தொண்டு வாழ்க. போற்றுகிறோம். வாழ்த்துக்கள்
@Funpanrom3454 жыл бұрын
மொழி ஞாயறு தேவநேய பாவணர் Super bro
@DHANARAJ_IYYAPPAN3 жыл бұрын
Naaanum adi vaangikkan bro
@NaveenKumar-ye7nk4 жыл бұрын
அருமை... தமிழ் வாழ்க...
@wowmindmedia99944 жыл бұрын
KZbin la சிறந்த சேனல்
@karthickbalamasalamix18473 жыл бұрын
முதல் முறை பார்த்த போதே மிக விரும்பினேன்... அருமை உங்கள் பதிவு அனைத்தும்.. அருமை 👍
@farmers-ik7if3 жыл бұрын
உங்களின் பேச்சு நன்றாக புரியும்படி அமைகிறது அண்ணா
@soundaryasoundarya92734 жыл бұрын
உங்கள் பதிவு செம்மை அண்ணா... 😄😄😄👏👏👏
@santhiyaece61083 жыл бұрын
வார்த்தைகள் இல்லை... தேடினாலும் கிடைக்காத காணொளிகள்... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தெரியாதவற்றை தெரிந்து கொண்டோம் என்ற பெருமையில்...
@parama074 жыл бұрын
Plip plip nala than neenga trend aga poringa😂😂😂
@nagappannaga64114 жыл бұрын
அருமை நண்பா. வாழ்க தமிழ் ஓங்கி வளர்க அதன் புகழ் 💐💐💐
@gayathrig15864 жыл бұрын
உங்களது தேனீர் இடைவேளை தொகுப்பை பார்க்கும்பொழுது நிறைய நிறைய தமிழ் வார்த்தைகளை அறியமுடிகின்றது
@mi2burudas2633 жыл бұрын
'வார்த்தை' என்ற சொல்லுக்கு மாறாக 'சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள் தோழி...
@velmurugans53224 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது....
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நஞம
@avbros42914 жыл бұрын
PRAGADEESH MITHUNARE NAAM SEMMAIYAAGA MANTHOGUPPIL KOVAIYAAGA PESUVOM VAARUNGAL.
@dineshr22934 жыл бұрын
Anyone after plip plip
@jojothi56684 жыл бұрын
சூப்பர் அண்ணா 💐 💐 💐 💐 💐
@parimalababu74284 жыл бұрын
Plip plip 💪... bought me here 😂😂😂
@govindrasunatarajan59373 жыл бұрын
செம்மை 🙏🙏
@sakthivelkarmegam53244 жыл бұрын
Who is here after plip plip😂
@koushikraja3314 жыл бұрын
Naaaan🤣🤣🤣
@hariprasath8314 жыл бұрын
Me🤚🤚🤚🤚
@sk94744 жыл бұрын
Yov..... 😂😂😂Naanum thaaan yaaa.... 🤣🤣💯
@BBIRamSundar4 жыл бұрын
🤣🤙🤙
@Sam-pr6lm4 жыл бұрын
Me too 😂😂😂😂
@aboobackersiddique93214 жыл бұрын
Unga sevai Tamil ikku thevai, please continue 🙏🙏🙏
@balajimanoharan236942 жыл бұрын
தங்கள் பதிவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி வணக்கம்
@mjey62474 жыл бұрын
தமிழுக்கு அமிழ்து என்று பெயர் என்பது அமுது என மாறிவிட்டது... அமிழ்து அமிழ்து அமிழ்து ... என்பதை தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க அது தமிழ் என வார்த்தையாகும்
@mi2burudas2633 жыл бұрын
ஆமாம்... தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களில் அமிழ்தம் என்றே குறிப்புகள் உள்ளன... அமிழ்தம் என்ற சொல்தான் வடமொழியில் அமிர்தம்(amrtham) என்று மறுவியது... அதையே பிறகு தமிழிலும் பயன்படுத்தினோம்... சிலர் அமுதம் என எழுதத்தொடங்கினர்... உண்மையான சொல் அமிழ்தமே ஆகும்... தமிழில் ’ழ’ என்ற எழுத்து மறைவது வழக்கம்... அமிழ்தம் - அமுதம் போழ்து - போது (பொழுது)
@prabakaranprabu18433 жыл бұрын
புது கார் வாங்கினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை சொல்லுங்கள் அண்ணா💯
@peterbharath3 жыл бұрын
Pongal vadai Daddy spoted😉 4:29
@nandhav74744 жыл бұрын
அண்ணே அப்படியே PLIP PLIP க்கு என்ன அர்த்தம், சொல்லுதியலா தெரிஞ்சுகிடுதேன்
@nandhav74744 жыл бұрын
@Fake ID அப்போ இரட்டைக் கிளவி இல்லையா
@sankarks48714 жыл бұрын
😂😀
@nightcolour64474 жыл бұрын
அண்ணா நீ பல்லாண்டு வாழ்க... உன்னையெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. நல்லா இருப்ப போ...
அருமையான பதிவு நண்பரே. உங்கள் சேவை மகத்தானது. மனதில் தோன்றியதை தெரிவிக்கிறேன். பிஸ்கெட் வாங்கியதற்கு பதிலாக கடலை மிட்டாய் வாங்குவது போல் பதிவு செய்திருக்கலாம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@sharmismilletkitchen41514 жыл бұрын
இதேதான் எனக்கும் தோன்றியது சகோ
@vijayaragavanv38554 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@bharanishree15084 жыл бұрын
Unmai brother Good news...
@if_not_i_then_who4 жыл бұрын
Came here After plip plip roast 😁
@nathanmozhi4 жыл бұрын
செம்மையான பணி பிரகதீஸ் வாழ்த்துக்கள்
@thamaraiselvi12564 жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பா 👍
@தனிஒருவன்-ங1த4 жыл бұрын
சிறப்பு. செம்மை
@sakthikirubakaran55583 жыл бұрын
Unga videos ku like potutu dhan bro play a panren ipalam super bro keep blasting👍👍👍
@Naanthaathu3 жыл бұрын
செம்மையான தகவல்👌👌🔥
@ezhileudayakumar58494 жыл бұрын
Nega sonna ellama super bro ....auntha pazhaka vazhakam vara level ....... ultimate
@hariramki4 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு காணொளி..
@vigneshs57714 жыл бұрын
Who is here After watching plip plip✌️😉
@bsbalaguru3 жыл бұрын
Can please give link plip plip video.
@divyapasupathy88173 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@vijaiyanathanesabari9913 жыл бұрын
Super bro. Small things but big knowledge
@somnathkumar78923 жыл бұрын
Nalla social seevice pandringa...tq bros..camera man ,actor,director also
@sivanantham37923 жыл бұрын
Kekumbothe oru happiness sago... Fst ever cmnt in you tube bcz of your post
@நிரலாளன்3 жыл бұрын
அருமை அருமை அருமை
@ksmanikandan78553 жыл бұрын
அருமை 👌👌
@sk-bq8fg4 жыл бұрын
Semmaiya solluringa Anna. Thank you Anna.
@sivakarthi17533 жыл бұрын
செம்மையான விழியம்..
@081sheshasaayeetm64 жыл бұрын
How many after plipplip saarvs video ? 😂😂
@vijaygeorge77872 жыл бұрын
அருமையான விளக்கம்
@sethubalasubramanian17454 жыл бұрын
அருமை 👌🏻 அப்டியே இந்த வார்த்தை, அர்த்தம் - இந்த 2 வடசொற்கள விட்டுட்டுச் சொல், பொருள்ன்னு தமிழ்ல சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும் 🙂
@Nithiya1233 жыл бұрын
Neenga epayumae upayogamana tharamana content tha kudukreenga. Enaku unga channel romba pidikum bro. Keep up the good work
@pragatheeseswaran70234 жыл бұрын
செழிப்பு>>>செழுமை-->செம்மை-->செம்ம-->செம அடுத்து நெய், நீர் பற்றி போடுங்க சகோ. Oil- நெய் Water- நீர் Cold water- தண்ணீர்
Super anna. இன்னும் நிறைய பழமொழிகள் சொல்லுங்கள் anna
@r625334 жыл бұрын
Plip plip FC 😊💥
@Mr555gg3 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@Agribusines4 жыл бұрын
Semmaiya irukku.
@தமிழ்-வ1ர3 жыл бұрын
👌👌👌
@remipari4274 жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு✨✨✨✨✨
@amalrajrajaml45983 жыл бұрын
செம...
@wasimakram38713 жыл бұрын
Seema bro neenga Vera leval......... 💖
@gopisankar6793 жыл бұрын
செழுமை
@தமிழ்இனியன்-ந3ல4 жыл бұрын
அண்ணா அருமையோ அருமை ❤️❤️
@anunciamaryarulraj49053 жыл бұрын
சிறப்பு
@sujithaarumairajah45374 жыл бұрын
சிறப்பு சிறப்பு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களை கேட்க, கேட்க தழிழ் இன்னும் இன்னும் இன்பமாக உள்ளது. தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@avbros42914 жыл бұрын
TAMILE THAPPUNGA
@charlesdarwin29994 жыл бұрын
சூப்பர் தம்பி
@arulselviaseer5894 жыл бұрын
Bro you are always amazing .......very nice......continue bro💐💐💐💐
@bhuvanad3994 жыл бұрын
Happy Birthday 💙
@OneOfYou1101.2 жыл бұрын
We expect More.. For this type of video..
@realconfidence33064 жыл бұрын
தமிழை வளர்க்கும் விதமாக அமைந்துள்ள காணொளியானது வரவேற்கத்தக்கது. எழுத்துப் பிழைகளை திருத்துவதற்கென்றே நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.... அப்படியே நம்ம பெயரிலும் உங்க கடையில் ஒரு கணக்கை(Account) திறந்துவிடுங்கள். தீபாவளிக்கு நிறைய பொருள் வாங்க வேண்டியுள்ளது.