அருமை மாயன் சேனல் உரிமையாளரே இந்தமாதிரி தெளிவான விழுப்புணர்வு பதிவுதான் இந்த சமுதாயத்திற்கு தேவை 8:59 9:00
@kalaivaniaww91986 ай бұрын
இப்படியொரு நண்பரதான் தேடிகிட்டு இருந்தேன் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எப்பவும் எல்லாவற்றிலும் நல்லத நினை. உனக்கு நல்லது நடக்கும்னு சொன்னீங்க பாரு அதுதான் டாப். 🙏மிகச்சரியான அற்புதமான விளக்கம். குழந்தையும் விளக்குதீபமும்.... அருமை🙏அதை வாஸ்த்துவோடு இணைத்து இறைவுணர்வை விளக்கியது மிக அருமை. உங்கள் முத்தான பேச்சின் கருத்தில் எனது ஆசான் வாரியாரை கண்டேன். 🙏நன்றி நண்பரே🙏🙏
@maayonvasthu6 ай бұрын
🙏🙏🙏
@ff_efx6 ай бұрын
அருமையான பதிவு நன்றி 100% உண்மை தெளிவு பிறந்தது. நன்றி 🎉. அனைவரும் இந்த பதிவை கேட்க வேண்டும். நல்லதை பார்க்க மாட்டார்கள் 😮 அது வந்து உங்களுடைய வைக்க பார்த்தாலே தெரியுது. நல்லது தம்பி வாழ்கவளமுடன். இப் பிரபஞ்சம் இருக்கும்வரை.
@ff_efx6 ай бұрын
மன்னிக்கவும் லைக்கை என்ற வார்த்தையை வைக்க என்று சொல்லிவிட்டேன்
@ssakthivel272515 күн бұрын
Thank you very much kanan.very simple & clear explanation all of your videos. Sakthivel. Udumalpet
@maayonvasthu10 күн бұрын
Welcome 👍
@PriyaDharshini-vj9yb3 ай бұрын
Sir really great video
@mallikaramesh58339 ай бұрын
Yes absolutely correct. நானும் எங்கள் ஏரியாவில் எதிர் வீடு பக்கத்து வீடு எல்லாம் பார்க்கிறேன். வட கிழக்கு பாதிக்கப்பட்டால் குடும்ப தலைவன் பாதிக்கப்படுவான் என்று. அவர்கள் நன்றாகத் தான் இருக்கிறார்கள். தென் மேற்கில் ஓபன் இருந்தால் நெகடிவ் எனர்ஜி வரும் என்று சொல்கிறீர்கள். நன்றாகத் தான் இருக்கிறார்கள்.இது இருபது வருடங்களாக அந்த வீடுகளில் இருக்கிறார்கள். வாஸ்து வாஸ்து என்று வாஸ்து நிபுனரை வரவழைத்து கட்டப்பட்ட வீடுகளில் அவர்கள் அங்கு வாசிக்காமல் வீடு பாழடைந்து கிடக்கிறது. நெகடிவாக சொல்லி மண்டையில் ஏற்றி அதுவே நடந்து விடுகிறது இதுதான் உண்மை.
@palsess9814 ай бұрын
Super Sir Innikidhan na unga videos pakka arambichen ella videovum pathuten Continue the same😊
@rajeshlogan75277 ай бұрын
🙏🙏🙏🙏🙏அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
@maayonvasthu7 ай бұрын
🙏🙏🙏 நன்றி😀😀😀
@sramesh2733 ай бұрын
Really u r great sir,,,, i like ur all video's... I found the video you posted very engaging and insightful. I felt like I was really immersed in the discussion and had no words to appreciate you'. வாழ்க! வளர்க!! நலம் சூழ்க!!!
@maayonvasthu3 ай бұрын
Thank you so much 👍👍👍
@thezinxcollections4 ай бұрын
I wish all the good things should reach you 🎉 cleared all my doubts about portico and staircase bathrooms. Many people confused me and it made me stressed 🙏
@appsolutions91064 ай бұрын
Super sir
@narmadhasekar38919 ай бұрын
நீங்க சொல்றது 100% உண்மை அண்ணா அதனாலதான் ரெண்டு வருஷமா இன்னும் ஒரு லைக் கூட போட முடியாம இருக்காங்க உண்மை கசப்பா இருக்கும்
@maayonvasthu9 ай бұрын
😄😄😄
@rosemaryjulian-e1d8 ай бұрын
Sir, thank you for consoling from my negative thoughts Sir Vastu will work in 1600 ft high from sea level.
@maayonvasthu8 ай бұрын
Thank you so much..... Vastu works based on the sun and pancha boothangal..... so it works no matter how many feet it is.....
@veeramanisiddhan87809 ай бұрын
Superb Bro 🎉.
@maayonvasthu8 ай бұрын
Thanks 🤗
@araithus279 ай бұрын
Hi anna, yanga veetu pinnadi outer la septic tank south centre la vachi irukom adhu crct ah ..? yangaloda home oru allavuku vastu pathu katitom ana rental house 2nd floor la south west la enterance iruku idhuku ena pandrathu na..? Ground Floor la compound wall vachi prblm ellam irukadhu la na..?
@maayonvasthu9 ай бұрын
Please send ur plan.... I will see
@araithus279 ай бұрын
@@maayonvasthu I Don't know how to contact you anna mail id or unga number yanga na kedaikum.?
@maayonvasthu9 ай бұрын
7305588955
@ramya20309 ай бұрын
Dhanusu rasi ku entha thalai vasal sirappu soluga anna please... Ipothu vadakku vasal (pin vasal therkku).. Ipadi irukalama please soluga
@maayonvasthu9 ай бұрын
Please call me
@sgovindhan749 ай бұрын
❤❤Anna nenga yentha ooru
@mutharasun67748 ай бұрын
Yes
@muthulakshmi.i26798 ай бұрын
ஐயா நீங்க சொல்வது சரியாகத்தான் தோன்றுகிறது இப்பொழுது எங்கள் வீடும் பிரச்சினை ஆகி பாதியில் நின்று திரும்ப ஆரம்பித்து இடித்து இடித்து கட்டிக் கொண்டிருக்கிறோம் அதை எப்படி சரி செய்து கொள்வது என்று கூறுங்கள் ஐயா தயவு செய்து
@maayonvasthu8 ай бұрын
Please send the plan
@Lakshmanan-uma7 ай бұрын
வாஸ்து வும் manitha jothidam கட்டம் இணைந்து செயல்படுவது வாழ்வியல் சாஸ்திரம். நன்றி, ,,6