Sir 33.5 x 90 north east corner plot sir but north fully 30 comes under theerukuthu good or bad sir
@manikandanphagavathi78136 сағат бұрын
Super 💯
@thezinxcollectionsКүн бұрын
Bro continue posting videos please
@rajeshpugazhendhi1356 күн бұрын
Nice explanation sir, thank you so much....
@LeeLee-ih3bi6 күн бұрын
நாங்க இருக்கும் வீட்டில் தென் மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில், நீங்கள் சொன்ன தெற்கு வடக்கு சுவற்றில் (அதாவது மேற்கு திசை சுவற்றில் )நடுவில் அதே இடத்தில் மையமாக தெற்கு நோக்கிய attached பாத்ரூம் இருக்கிறது. ஆனால் அந்த பாத்ரூம் கதவு நீங்கள் காட்டியபடி இல்லாமல் மேற்கு திசை சுவற்றை ஒட்டி (தெற்கு முகமாக) இருக்கிறது. அப்படி இருக்கலாமா சகோ
@LeeLee-ih3bi6 күн бұрын
நாங்கள் குடி இருக்கும் வீட்டில், தேன் கிழக்கு சமையல் அறை க்கும் -தென் மேற்கு படுக்கை அறைக்கும் நடுவில், (வடக்கு முகமாக )பாத்ரூம் இருக்கிறது சார். அப்படி இருக்கலாமா. இருந்தால் ஆபத்தா. கொஞ்சம் சொல்லுங்கள்
@RajpriyaRajpriya-g8b7 күн бұрын
Thanks bro
@mathankumar39227 күн бұрын
I subscribed ❤
@umaa45508 күн бұрын
Thank u pa,
@umaa45508 күн бұрын
Okpa subscribe pannittenpa, எனக்கு மிக அவசரம் south face ku portico sollungapaa,
@sathish782611 күн бұрын
Master bedroom (10x16) at South West corner la eruku Adhula attached toilet venum, room oda northwest corner is suitable ah Sir????
@maayonvasthu10 күн бұрын
Correct sir...
@sathish782610 күн бұрын
@maayonvasthu Total size of Master bedroom is 10x16 at South West corner of the flat of size 27.5x45.5 1. What size can be for attached toilet??? 2. In which direction, the door can be provided for attached toilet??
@DrRengaGovindarajan11 күн бұрын
Super boss
@ssakthivel272515 күн бұрын
Thank you very much kanan.very simple & clear explanation all of your videos. Sakthivel. Udumalpet
@maayonvasthu10 күн бұрын
Welcome 👍
@Nelaraja844017 күн бұрын
மணைக்கு தெற்குப்பகுதியில் ஓடை இருக்கலாமா
@maayonvasthu10 күн бұрын
மனை ஒட்டி இருக்ககூடாது sir.....
@LISTENINGfull17 күн бұрын
உச்சம் நீச்சம் என்னது ங்க. கிழகாகு பார்த்து சுவரில் பால்கனி வரலாமா துணி காய வலக்க
@ghs-vlogs20 күн бұрын
sir... how to contact you
@revarevathi515520 күн бұрын
Very matured talk. Wonderful talk.Everyone will become happy.and world will peace . Thank you.
@GamingManda28 күн бұрын
நீங்க வாஸ்து நிபுனரு
@Skr722228 күн бұрын
அருமை அருமை அருமை நன்றிகள் கோடி 💐💐💐🙏🙏🙏
@trollingthamilan9963Ай бұрын
வடக்கு பார்த்த வீட்டில் தென் கிழக்கு bathroom ( வீட்டிற்கு வெளியில்) வைக்கலாமா
0: ❤😂🎉😢😮😅kiyyggfdssaQ a here for me and aa😮 qa day tfcd😂i--AaaQQQWWEESZZ YEAR WE HAD SOME 3:25 people 😅😮👓🤧 🇻🇬 3:25 3:25 M. qdyi 3:04 3:25 percent point vgre ❤❤qa&@ e Ouytrre didn’t❤ 056 😮🏴☠️🏳️
@PSivaraj-l2yАй бұрын
😂🍐🍇🍍🥥🍆🛹 morning was 😅 0:40 😂ap
@rajenthira1715Ай бұрын
நன்றி சார். வாழ்க வளமுடன்
@ranjithkumar-jt3zgАй бұрын
Sir வணக்கம் என் இடம் முழுவதும் வடக்கு பக்கம் தெரு குத்தல் ஆக இருக்கிறது.... என்ன செய்வது
@KaliMuthuАй бұрын
வட-தெ 15அடி, கிழ-மே 68அடி, மேற்கு தலைவாசல், கிழ- பின்வாசல்10அடி வ-தெ சந்துபாதை, வட-கோவில், தெற்கு வீடு. கிணறு, கழிவறைகள் எங்கே வைக்க வேண்டும்
@mohanbabubabu8244Ай бұрын
தென் கிழக்கு காம்பௌண்ட் சுவர் 3இன்ச் அதிகமா இருக்கு இது பாதிக்குமா ஐயா
@VijiSathiyamoorthiАй бұрын
Enga vidu north faceing thalai vasal varuthu eppadi nanga poojai room vaippathu pls soilluinga
@rajenthira1715Ай бұрын
வாஸ்து குருவுக்கு நன்றி. நீங்க நல்லா இருக்கனும்
@rajenthira1715Ай бұрын
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு நன்றி
@muthuvelrajarajeswarirajar405Ай бұрын
Sir, washing machine north east corner la vaikalama???
ஏம்மா தம்பி 250,350 சதுர அடியில் சென்னையில் 45% பேர் வீடுகட்டி அதிலும் 44% அதிகமான மக்கள் மூன்று குழந்தைகளுக்குமேல் தான் சந்தோஷமாக வாழ்கின்றனர் சவுக்கார் பேட்டை ஏரியாவில் பெரும்பாலோர் சந்துகளில் மிகவும் வசதியாக ( செல்வ செழிப்புடன்) வாழ்க்கை நடத்துறாங்க . நீங்க சொல்றது போல் தனி காம்பவுண்ட் சுற்றி இடம் இதுவெல்லாம் சரியாகுமா? உங்கள் பிழைப்புக்காக ஏதாவது சொல்லாதே? மனிதன் சுகமாக நல்ல ஆரோக்கியமாக வாழ இந்த பஞ்சபூத சூழல் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக நகரில் ஓரளவு ஒத்து வந்தாலே போதும்.
@maayonvasthuАй бұрын
ஏம்பா தம்பி... என் பிழைப்புக்கு நீங்கள் எதுனா குடுத்து ஏமாந்துடிங்களா தம்பி... சாப்பிட்டு செரிமானம் ஆகலனா எதுனா வேலை செய்யுங்க தம்பி... video பார்த்து Time wast பன்னாத தம்பி....
Sir please give me your number...or tell me a way to contact me sir thank you in advance
@natarajanperumal2109Ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது தங்களுக்கு நன்றி
@rajenthira17152 ай бұрын
சூப்பர். வாழ்க வளமுடன்
@rajenthira17152 ай бұрын
வாழ்க வளமுடன் உங்கள் திறமை மேலோங்கட்டும்
@selvarajsundaram68532 ай бұрын
நீங்க சொல்றது மாதிரி ஒருவர் வீட்டில் ஜன்னல் கதவை திறந்து வைத்துதூங்கீட்டார் காலையில் பார்த்தால் அவரோட சட்டைப்பையில் இருந்து செல்லும் பணமும் தூக்கிட்டாங்க. சென்னையில் வாஸ்த்து 99%பார்க்கமுடியாது . இருப்பினும் முடிந்தவரை கடைபிடித்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
@Raj-st9fy2 ай бұрын
அக்னி என்றால் அங்கு பாத்ரூம் எப்படி போடலாம்.
@mathanmitra75212 ай бұрын
Unga contact number venum sir
@maayonvasthu2 ай бұрын
@@mathanmitra7521 7305588955
@sharikaraveenah32252 ай бұрын
Hlo sir is that possible to contect you thru whatsup
@maayonvasthu2 ай бұрын
@@sharikaraveenah3225 yes...
@maayonvasthu2 ай бұрын
@@sharikaraveenah3225 yes
@sharikaraveenah32252 ай бұрын
Tnx sr.. Please can u give ur whatsup no
@sharikaraveenah32252 ай бұрын
@@maayonvasthu sir please can you give ur whatsup no...
@vijayalakshmi41222 ай бұрын
Super anna
@vijayalakshmi41222 ай бұрын
Anna ungala contact panna mudiuma, doubt keakanum😊
@maayonvasthu2 ай бұрын
@@vijayalakshmi4122 7305588955
@vijayalakshmi41222 ай бұрын
Mayoon meaning enna anna
@vijayalakshmi41222 ай бұрын
Super sir,
@LavishExplorer392 ай бұрын
Sir give your phone number
@aravindravi1222 ай бұрын
நா நெனச்ச பண்ணல ஆன பண்ணமாட்ட
@maayonvasthu2 ай бұрын
😂😂😂
@rajinikk93913 ай бұрын
Wonderful package. Tku very much sir. Very simple and informative. Vazhga valamudan