அன்னதான சக்கரவர்த்தி அஷ்ட ஐஸ்வர்யமும் ஆயுள் ஆரோக்கியத்தோடு மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு என்றும் மாறாத பொன்முறுவலோடு மனதில் நினைக்கின்ற நல்ல செயல் யாவிலும் வெற்றியோடு ஸ்ரீ வள்ளி புத்தூர் தாயாரின் பரிபூரண அனுக்கிரக கடாட்சத்தோடு வாழ்வாங்கு வாழ்க சுகமே சூழ்க சொக்கலிங்கம் ஐயா வாழ்க வாழ்க 🙏
@usharanishyamsundar477122 күн бұрын
வாழ்க வளமுடன்🙏
@Elayanilaytchannel19 күн бұрын
அன்னதான பிரபுவே, வாழ்க வாழ்வாங்கு வளமுடன், நல்லவருக்கு எல்லாம் நன்மையை நடக்கும் உங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன் அண்ணா உங்களுக்கும் மிக்க நன்றி 🙏சங்கீதா ஆலம்பாடி 🙏
@ShreeCKrishna457522 күн бұрын
ஐயா Dr. ரவி ரமணா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் அல்ல இறைவனை பிராத்திக்கிறோன். 🙏🙏
@SriLakshmiFashion22 күн бұрын
அண்ணா கோமதி அக்கா செய்யும் சேவைகள் அன்னபூரணி தாய் போன்றது இன்று முதல் நாங்களும் உங்கள் சேவையில் இருப்போம் இந்த வாய்ப்பை கொடுத்த இந்ந பிற வஞ்சத்திற்கு மிகவும் நன்றி . அண்ணா உங்களுக்கு நன்றி அண்ணா ஆண்டாள் கோவில் விசயத்தில் நீங்கள் பேசியது போல் இன்னும் பல கோவிலுக்கு குரல் கொடுக்க உங்களை போல் கடவுள் பலரையும் அனுப்பி இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா ஸ்ரீஜெயராம்
@coolcatviews856922 күн бұрын
கேன்சர் சாப்பாடு கோமதி அந்த தாய் போல் இன்னும் பல தாய் உருவாக வேண்டும் அண்ணா சூப்பர் தமிழ் நாட்டில் உள்ள GH அன்னதானம் நடக்கணும் நடக்கும் மகிழ்ச்சி இது உங்களால் மட்டும் நடக்கும் அண்ணா 🙏❤️லவ் யூ சொக்கா ❤️🙏
@chandraraj394322 күн бұрын
ஆன்டாள் திருவடிகளே சரணம் எல்லா புகழும் ஆன்டாள் தாயாருக்கே நன்றி சொக்கா சார்! 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️💙💙💙
@Gandhimathypalanisami18 күн бұрын
நன்றி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@salemdhanabalsunpowervastu21 күн бұрын
ஐயா Dr.ரவி ரமணா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவணை வேண்டுகிறேன்
@sivasankar39722 күн бұрын
அற்புதம் அண்ணா❤ மிகச் சிறந்த விளக்கம்! வெற்றி வேல் வீர வேல்❤ ஜய் ஸ்ரீராம்❤ வாழ்க வளமுடன்❤
@nallappanarasu-lc1hw22 күн бұрын
ஐயா மன்னிக்வும் நான் என்றும் உங்கள் வழியிள் உங்கள் சி நல்லப்பன் நன்றி வனக்கம்.........என்றும் உங்கள.
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. நன்றி.மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்
@coolcatviews856922 күн бұрын
நீங்கள் வாஸ்து விட்டு வெளிய வந்தது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@devakumar150422 күн бұрын
வணக்கம் ஐயா தாயார் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாா்🙏 *முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்று விடும்.* ஆனால் *காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும்.* எனவே *சாதிக்க மிக அவசியம் பொறுமை !* இன்றைய பதிவு சிறப்பானது 🪷🌻✨🌹✨🌻🪷 🌲🌻🪷🌹🪷🌹🪷🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@NagarajNagaraj-w8t22 күн бұрын
கோமதி அம்மாவின் செயல்பாடுகளை நீங்கள் பாராட்டுவது மிகவும் பெருமையாகவும் அந்த அம்மா மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது அண்ணா
@Raja-hg4ks22 күн бұрын
அற்புதம் சால் நீங்க வாஸ்த்து வை விட்டு யான் வெளிய வந்தீங்கனு இப்போ புரியுது சார் உங்க ஆய்வின் உச்சக்கட்டமா பார்க்கிறேன் சார் சரியாக சிந்தித்து இருக்கீங்கனு புரியுது சார் எல்லாமே இறைவன் செயல் சார் பீகுட் டூகுட் இதுவே வேதவாக்கு சார் நன்றிகள் சார்
@velliyangirik184622 күн бұрын
அண்ணா வணக்கம்!! அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நல்லா வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல முறையில் இறைவன் அருளால் வாழ விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏
உங்களால் நிச்சயமாக பல கோமதி உருவாவார்கள் மிக்க நன்றி அண்ணா
@AbiramiGiridharan-df5yl22 күн бұрын
சிங்கமே எங்கள் அண்ணன் 🤝💐🙏🏼👍🏼❤️
@gayathri.dgayathri.d446522 күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அன்ன சர்வம் கிருஷ்ணர்ப்பணம்
@coolcatviews856922 күн бұрын
பத்து கானி காளி கோவில் வளர்ச்சி மகிழ்ச்சி கொடுக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் சிறப்பு அண்ணா மகிழ்ச்சி ❤️
@tamillifestyle280522 күн бұрын
தெளிவு கிடைத்தது நன்றி 🎉🎉🎉
@ranjanachander675222 күн бұрын
Being good and serving mankind -by cultivating compassion and empathy and a sense of responsibility toward the welfare of the people and society as a whole. Here is how one can -by serving food for those starting from local temples, hospitals where people gather, partnering with existing organizations, collaborating with religious community groups, preparing food with utmost care, ensuring dignity and respect, using technology for greater reach, sustainability, advocating long term solutions . Through these actions, you not only meet an immediate need but also inspire others to join you in making a lasting Difference. All the above points you have reiterated in this video will definitely help people focus and follow your footsteps.Thank you so much! 🙏🏻👍👌
@NagarajNagaraj-w8t22 күн бұрын
அவரவர் ஊர்களில் உள்ள கோயிலில் அன்னதானம் செய்ய சொல்வது நியாயமான வேண்டுகோள் நன்றி அண்ணா
@aruljothen.k164722 күн бұрын
Think think think Positive .❤ Do gd &Be gd🎉. See gd. Our life is our thoughts. Lesson of the day.❤ We all are Gods..... Uplifting mankind Serving all beings.🎉🎉. See the miracle.superb .tqbro
@kanaguraj574221 күн бұрын
Power full god ஆண்டாள் power full மனிதன் என் அண்ணன் சொக்கு நன்றி
@nithyaelaiya525621 күн бұрын
செக்கு இல்லங்க சொக்கு 😢
@nithyaelaiya525621 күн бұрын
திருத்திக்கொள்ளுங்கள்
@coolcatviews856922 күн бұрын
காளி கோவில் மிகவும் அழகா நீங்கள் சொல்லும் போது இன்னும் அந்த கோவில் மீது பெரிய காதல் வருகிறது அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
@dineshdines427322 күн бұрын
🙏🙏🙏 அய்யாவின் ஆத்மா இறைவனடி சேரட்டும் 🙏🙏🙏
@srisivan774122 күн бұрын
வாழ்கவளமுடன் நன்றிங்க சார் ❤🙏
@1212799919 күн бұрын
health is wealth. first take care of your health. you are very much needed for us.
@padmanabank646521 күн бұрын
ஓம் பத்து காணி காளிஅம்மன் போற்றி நன்றி சகோதரா
@Chithrachandrasudeswar00122 күн бұрын
🙏எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்🌟அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை🙏 பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதமே🙏🙏🙏🙏🙏🙏🌷✨🌟🌠💫
@mohansp665222 күн бұрын
ஐயா வணக்கம் ரவிராஜ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா
@bharathi326022 күн бұрын
KZbin, Facebook nu enna open pannalum Meenam rasi ku adhu sari illa idhu sari illa nu paakravanga ellarukum oru bayatha undu panraanga Anna. But innaiku news paathadhum neenga pesaradhu ketadhum namma panna nalladhu namma kooda nikkum nu oru nambikai varudhu. Seriously edhuvum illa na kooda 7 1/2 sani adhu idhu nu sollum podhu oru bayam light ah varudhu Anna. Innaiku neenga pesum bodhu ellathayum thooki potachu Anna. Dharmam thalai kaakum. Avlo nalla irundhudhu Anna neenga sonna points. Mind full ah cleared 😊😊😊. My Anna is always best.😊😊
@sumathiethiraj412922 күн бұрын
Sync of the devotees energy level with cosmic in temples and the spoken words should be handled meticulously is Thought of the day!! Let the deeds and words spoken be positive always!!
@jayachitraloganathan864822 күн бұрын
Vanakam Anna. Vazhga valamudan u n family
@karunakaranp858022 күн бұрын
நன்றி
@duraisamy19922 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@PrabuAdaikkan20 күн бұрын
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சூப்பர் சார்
@loganayahiv98322 күн бұрын
Nantri anna🙏🙏🙏❤️❤️🙏
@koorimadhavan895122 күн бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@AnnamalaiMalathi-vx1kx22 күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம். நன்றி நன்றி
@jothirameshk223022 күн бұрын
மகிழ்ச்சி நன்றி
@sakkarathalwar22 күн бұрын
வாழ்க வளமுடன் ஆண்டவள் ஆண்டாள்!! மன்னன் ரெங்க மன்னன்!!
@indiraraghavan591622 күн бұрын
Vazhgha valamudan
@gandhimathipillai587122 күн бұрын
Valka valamudan
@ganeshramaiya614322 күн бұрын
Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻
@kalanithinath811122 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@subramanianb42222 күн бұрын
Valued speach star 5 this channel ❤❤❤❤❤
@sumathiganesan237122 күн бұрын
Anna valka valamudan Nantri
@sasikalamohan441722 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri...Tc...❤
@thangamrass32822 күн бұрын
Nandri 🙏
@sabarinathansattur22 күн бұрын
அண்ணா வணக்கம். அக்கா கோமதி அவர்களை வணங்கு கிறேன். ரவி ரமணா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நல்லது நினை நல்லது நடக்கும்.. போற்றதக்க வேண்டிய செயல். எனக்கு உள்ள ஒரே வருத்தம் என்னால் ஆண்டாள் பேரவையில் இணைந்து உடனடியாக செயல்படவேண்டிய முடியவில்லை என்பதுதான் இது உணர்வபுர்வமானது.ஆண்டாள் கோவில் விஷயத்தில் பிடிப்பு பாராட்டவேண்டியது. நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன். சபரிநாதன்கொண்டுசாமி.... 🙏🙏🙏🙏🙏🙏
@dhanamshanmuganathan435822 күн бұрын
👍❤❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 🌹🌹
@dharmalingam531621 күн бұрын
Great sir
@sivakumar-uc5nq22 күн бұрын
ஐயா நன்றி
@SurprisedFlower-jo6uf22 күн бұрын
வாழ்க, வளமுடன், அண்ணா. 🙏🙏🙏
@Agneepoo200322 күн бұрын
வாஸ்து, ஜோதிடம் காப்பாற்றாது. ஆண்டவன் விதித்த தலைவிதி தான்.நல்லது செய்தால் நல்லது நடக்கும்.கெடுதல் செய்தால் கெடுதலே நடக்கும்.மின்னல் வேக அறிவுரைகள் அருமை.நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!🎉🎉🎉🎉🎉
@veerakumart51422 күн бұрын
ஆண்டாள் தாயார் திருவடிகள் சரணம் ❤
@lavanyagovarthanan697222 күн бұрын
வணக்கம் . ஆயில்யம் நட்சத்திரம் அன்று. 10 காளி கோயில் தரிசனம் செய்தேன். அன்று காலை அபிஷேகத்தின் போதும் மத்திய அபிஷேகத்தின் போதும் கருடன் வட்டமடித்து மத்திய அபிஷேகம் முடிந்தவுடன் காளியம்மன் பின்புறம் வானில் திரிசூலம் போன்று மேகம் திரண்டது என் வாழ்நாளில் இது போன்ற சுக அனுபவம் நான் கண்டதில்லை அம்பாள் சிரிப்பது போன்ற ஒரு அனுபவம் காலை சூரிய உதயம் தரிசனம் இதுவரை என் வாழ்நாளில் கண்டிடாத தரிசனம் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொரு நபரும் சூரிய உதயத்தை தரிசிக்க சொக்கு சார் என்னைப் போன்ற சாமானிய. மனிதனுக்கு இது போன்ற அரிய தெய்வீக புதையலை காண்பித்தது நன்றி நன்றி நன்றி மண்ணுலகம் உள்ளவரை உங்கள் குலம் வாழ்வாங்கு வாழ்க நன்றி
@it_z_me_op_manj994622 күн бұрын
Thank you❤ sir
@MaheswariR-u6e22 күн бұрын
Thank you anna🙏🙏
@UniqueVaastuBuilders22 күн бұрын
அண்ணா......❤❤❤🎉🎉🎉🎉
@SGuhansai-iq6hj22 күн бұрын
நன்றி சொக்கண்ணா
@coolcatviews856922 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் கோவில்காகா நீங்கள் சொன்ன விதம் நீங்கள் ஸ்ரீ ஆண்டாள் மீது வைத்து உள்ள அன்பு காதல் பாசம் எல்லாம் அளவு கடந்தது உண்மை ஆனால் நீங்கள் அப்பிடி சொன்ன போது நான் சற்று அதிர்ந்து தான் போனேன் அண்ணா அப்பிடி இனிமேல் சொல்லாதீங்க நீங்கள் இல்ல என்றால் நான் அனாதை ஆகிவிடிவேன் அண்ணா 🙏லவ் யூ சொக்கா ❤️
@m.vanimuthuraj283420 күн бұрын
Word of god...
@aruljothen.k164722 күн бұрын
Wife ,amma hubby=Mamanar. Anbu .While telling with smile.❤ Forgive for anni sake.🎉
@Dhanalakshmi-yj5fw22 күн бұрын
Thanks anna
@Neelaveni.s22 күн бұрын
எனக்கு தெரிந்த வரைக்கும் வாஸ்து என்றால் அது ஆண்டாள் வாஸ்து சில நல்ல ஜோதிடர்களும் உண்டு ஆண்டாள் கோயிலில் சில தவறானதை விஷயங்கள் நடக்கிறது என்று தாங்கள் சொல்லும் போது மனம் வேதனை ஆகிறது ஆண்டாள் கோவிலில் தங்கள் தீ குளிக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் நல்ல செயலை செய்தவருக்கு தாங்கள் கொடுக்கும் தண்டனையா என்ன சோதனை வேதனை வந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டமே பெரிய அளவுக்கு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் உண்மை எப்போதும் வெற்றி பெறாது பொய் எப்போதும் உறங்காது தோல்வி எப்போதும் உறங்காது உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நாங்கள் அனைவரும் எதிர் கொண்டு நின்று உங்களை எப்போதும் காப்போம் கைவிட மாட்டோம் இது மனதால் சொல்லப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக நிற்போம் பாதுகாவலனாய் ஏ.பி.சி அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
@UmaRamesh-ck7wv22 күн бұрын
Good evening sir 🙏🏻.....
@sivakumarsivakumar481522 күн бұрын
நன்றி ஐயா
@Maha-p6x22 күн бұрын
வணக்கம் அண்ணா
@KalyaniArjunan-z3l22 күн бұрын
🙏🙏🙏
@sundarisivakumar80022 күн бұрын
வணக்கம் சொக்கு அண்ணா 🙏
@vishalveeramani815122 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AMurali-pt4xx22 күн бұрын
I love you
@Dharmasviews22 күн бұрын
வணக்கம் 🙏 ஐயா அம்மா உணவகம் மாதிரி ஆண்டாள் உணவகம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடத்தணும் ஐயா அந்த காலம் வெகு விரைவில் நாம் வணங்கும் பத்துகாணி காளி அந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருப்பாள் ஐயா நன்றி ஐயா
@ghannesanghannesan626922 күн бұрын
🙏🌹🙏
@rameshu380822 күн бұрын
❤❤❤❤
@muthuvelc.muthuvel378122 күн бұрын
அண்ணா வணக்கம்ங்க. என் பெயர் முத்துவேல் அண்ணா திருச்சி மாவட்ம்ஃ. மணப்பாறை தாலுக கே. பெரிய பட்டி புதூர் அண்ணா வாஸ்து ஜோதிர்யாகவிருப்பம்தங்களடுடையவிடியோபார்த்தேன்அண்ணாநன்றிவாழ்கவளமுடன்சிவாயநம🙏🙏
@vijayalakshmi656022 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrkumararaja334622 күн бұрын
Sir, ஆலயத்தில் நடக்கும் தவறுகளினால், அது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆள்பவர்களுக்கு பாதிப்பு வரும், அதுபோல வந்தால் தான் அவர்களுக்கு புத்தியும் வரும், மனிதர்கள் ஜோதிடத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்காமல் , நல்லதை செய்து நன்மையை பெறுவதே சத்தியம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@kumaresankumar435822 күн бұрын
🙏🙏
@PREETHIVVIJAY22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arunaprabakaran977422 күн бұрын
🙏
@chinnasamym184322 күн бұрын
❤❤❤🎉
@krishnamoorthik446222 күн бұрын
❤🙏🎉🎉🎉🎉🎉🎉❤💕
@kamarajpitchai018822 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gnanasambanthamt447022 күн бұрын
Ok agreed friend but only Hindus doubtful
@rveranataraja900622 күн бұрын
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் அதுதான் நடந்துள்ளது
@P.R.SanjaiBabu.250522 күн бұрын
சித்த யோகி சிவதாசன்
@NMShakthivelRam22 күн бұрын
மரணம் எல்லாருக்கும் பொதுவானது. அது எப்போ எப்படி வரும்னு தெரியவே தெரியாது. இதில் பாரபட்சம் இல்லை. அவர் எவ்ளோ பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் சரி.
@aruljothen.k164722 күн бұрын
Sedentary lifestyle Bring Myocardialinfarction. Whatvasthu does? See practical things.
@Arrive2wer22 күн бұрын
Kasai adi ok anna.. Andal temple during margazhi viral is not good one, thiruppavai need to be spoken and dance to be made. Unwanted news spread not good for that temple
@grk634122 күн бұрын
Sivadasan ravi
@andalpchockalingam932622 күн бұрын
Sss
@AnbuMangai-uv5jf22 күн бұрын
🦜🦜🦜🦜🦜🦜🦚
@rameshu380822 күн бұрын
ஆமா சார் எங்க ஆர்கிடெக்ட் கூட நீங்க அப்படி பேசியிருக்க கூடாதுன்னு ரொம்ப வருத்தப்பட்ட என்கிட்ட சொன்னாரு