வீடு கட்டும் நிறைய பேர் குழம்பும் ஒரு விஷயம்.தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி.
@baskard61802 жыл бұрын
மன அழுத்தம் தீர்ந்தது நன்றி ஐயா🙏🙏
@BalajiBalaji-pb5qo2 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள்
@JP-ht2rr9 ай бұрын
என்னுடைய சந்தேகம் தீர்ந்தது , நன்றி, நன்றி, நன்றி.
@k.rameshkumar48484 жыл бұрын
ஐயா எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க மகிழ்ச்சி ...நன்றி .
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க நன்றி.
@tamilarasik28052 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரா பேரிய குழப்பத்தில் இருந்து தெளிவு பெற்றேன் நன்றி
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மகிழ்ச்சி
@priyaboopathypriyaboopathy25884 жыл бұрын
Thank you so much sir I was much more worried about this measurement
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@nirmalarobert16094 жыл бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி ஜயா
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி.
@panduranganmugundan6005 Жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilvastusasthrama-z1100 Жыл бұрын
மிக்க நன்றி
@kalaiyarasikalai40983 ай бұрын
நன்றி ❤❤
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி சார்
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க நன்றி
@balal9368 Жыл бұрын
Romba nandri
@Bachelor_cooking_vlogs2 жыл бұрын
Thank you so much Anna.. rompa confuse la irunthen... Ipo clear...
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@brindhakumaresh89023 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை பாராட்டுக்கள்
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
மிக்க நன்றி
@k.venkatk.venkat42233 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா.
@selvasaravana95324 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, மிகத் தெளிவான விளக்கம் வழங்கி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி.
@deenas20433 жыл бұрын
Thank you so much for the video Sir. Is it fine to have 11 * 11 feet Master bedroom?
@rubinib27864 жыл бұрын
Nice information sir I am waiting for your outside measurements calculation. Outside calculation thalavasalpadi varaiya allathu portico varaiyila allathu compound varaiyuluma sir plz reply me sir.
@AnjammalSelvam7 ай бұрын
Nanri sir🙏
@VenuGopal-kn2eu4 жыл бұрын
Super Sir nalla Thagavalukku Mikka Nandri
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மகிழ்ச்சி.
@yamunakamaraj23923 жыл бұрын
Very very clear explanation!!!
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
மிக்க நன்றி
@muneeswaranperiyasamy38274 жыл бұрын
Thank you so much sir.. I was very much appreciated with the clarity you given..
@ruthutamilan98483 жыл бұрын
நல்ல ஒரு சிறப்பான பதிவு மகிழ்ச்சி
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
மிக்க நன்றி
@ramkeesnest39687 ай бұрын
Miga miga nanri sir
@csundarapandian46174 жыл бұрын
ஆணித்தரமாக விளக்கியுள்ளார் நன்றி
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி.
@venkatasubramaniranganatha46782 жыл бұрын
Thank you for your clear information
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@n.narmathabanu40134 жыл бұрын
Supera explain panneenga sir. Thank you sir.
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க நன்றி.
@msd47913 жыл бұрын
Okay sir... Good explanation
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
மிக்க நன்றி
@SasiKumar-bi2mx2 жыл бұрын
ரெம்பா நன்றி சார்
@Veeraraja-hc2iy3 жыл бұрын
ஐயா ஒரு மனையின் வயதை எப்படி கணக்கிடுவது அது சார்பாக ஒரு வீடியோ போடுங்க ஐயா
@saravanannilavi19742 жыл бұрын
அருமையான பதிவு 🙏🏼
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@தமிழ்-ன1ங7 ай бұрын
நல் விளக்கம்
@PremKumar-kg5ep3 жыл бұрын
Thanks a lot for the clarification.
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
மிக்க நன்றி
@SelvaNathan-sv9ko3 жыл бұрын
Thank you so much sir
@purushothamandhandapani31849 ай бұрын
Super Ayya
@tamilvastusasthrama-z11009 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@r.arikrishnannatteraja60132 жыл бұрын
Thanks for the information sir
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மகிழ்ச்சி
@mister_devil24635 ай бұрын
குழப்பம்தீர்ந்ததுநன்றி
@RajanRajan-zi2lr2 жыл бұрын
Super Sir
@lakshminarayanan9022 жыл бұрын
bold explanation sir super
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மிக்க நன்றி
@balasubramaniyan74689 ай бұрын
Sandagam deerthadu iyya
@tamilvastusasthrama-z11008 ай бұрын
மகிழ்ச்சி
@baskarbaskar63204 жыл бұрын
Thanks
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
நன்றி.
@kavithamageshwaran34634 жыл бұрын
super sir👏👏👏very clear
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
நன்றி
@vinothkumarg41374 ай бұрын
Portica ulla septic tank amaikalama
@sellaiyaar3549 Жыл бұрын
🙏🙏🙏
@jothimurugan26037 ай бұрын
ஐயா, master room( வீட்டு தலைவன், தலைவி தங்கும் அறை), guest room எது பெரிதாக இருக்க வேண்டும்?
@tamilvastusasthrama-z11007 ай бұрын
மாஸ்டர் பெட்ரூம் தான் பெரிதாக இருக்க வேண்டும்
@mohandinagar23703 жыл бұрын
ஐயா... வணக்கம். வீட்டின் அகலம் 17.5நீளம் 41.6 இந்த அளவு சரியான பலனை தருமா..
@sjjayamurugan65574 жыл бұрын
Sir redymade comound sevur yentha alavu yedukkalam antha pillarsa illa antha slaba yedukkanuma
@lakshminarayanan9022 жыл бұрын
Super
@renugab54414 жыл бұрын
ஐயா நல்ல அளவு மோசமான அளவு இரண்டும் சேர்த்து ஒரு வீடீயோ போடுங்கள் எல்லோருக்கும் பயன் தரும்
@csundarapandian46174 жыл бұрын
சார் கதவுகள் அனைவது clockwise direction or anticlockwise direction எது சரியானது கூறுங்கள்
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
விரைவில் தனி வீடியோ போடுவோம்.
@vinothkumarg41374 ай бұрын
Veedukattum pothu patkattum alavil serkanuma
@sekarbalasubramani97034 жыл бұрын
👌🙏👍
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
நன்றி.
@rajamaniveeramani964 жыл бұрын
Good
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
நன்றி.
@davidpenciher9124 жыл бұрын
20*22 விடு கட்ட நல்ல அளவா வடக்கு வாசல் மனையின் அளவு 20*34
@sathur_thika4 жыл бұрын
Compound ul ahlavu mukiyama (or) veli ahlavu mukiyama sir.
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
காம்பவுண்ட் சுவருக்கு அளவுகள் முக்கியமில்லை.நன்றி.
@thirumalaikumaran87104 жыл бұрын
ஐயா, வடக்கு பார்த்த வீட்டில் வடக்கு வாயு பாகத்தில் கார் கேட் வரலாமா? அது நீச்ச பாகம் என்பதால் தான் கேட்கிறேன். மெயின் கேட்டாக இல்லாமல் காருக்கு மட்டும் உபயோகிக்கலாமா?
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
கண்டிப்பாக வைக்க கூடாது. வடகிழக்கில் கேட் வைத்து வடமேற்கில் காரை நிறுத்தி வைக்கலாம் தவறில்லை,
@mithuprabha38374 жыл бұрын
Sir Vanakkam toilet kazhivu neer pipe SW vazhiyaga vanthu Nw la septic tank la pogalama sir SW la kazhivu neer varakudathunnu solranga SE toNE poi thaan Nw la septic tank la poganum solranga please reply me merku vasal veedu back la pipe vantha romba longa erukkum
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
இதனால் தவறில்லை தென்மேற்கு பகுதியில் செப்டிக் டேங்க்தான் வரக்கூடாது, மற்றபடி கழிவுநீர் பைப் லைன் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நன்றி.
@Ramram-pv1pb4 жыл бұрын
ஐயா நல்ல நீளம் அகலம் உள்ள வீட்டு இலக்கம்கள் போடுங்கள்
@SanthoshKumar-sr4rl4 жыл бұрын
ஐயா,வாஸ்துபடி தென் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதியில் ஜன்னல் வைக்கலாமா? அவ்வாரு ஜன்னல் வைக்க முடியாத நிலையில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் வரும் கதவுகளுக்கு opposite-ல் கண்ணாடி வைக்கலாமா ஐயா?
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
தென்மேற்கு பகுதியில் ஜன்னல்கள் வருவது நல்லதல்ல. ஜன்னலுக்கு மாற்று கண்ணாடி அல்ல. நன்றி.
@rawjesh13 жыл бұрын
Appa then meruku vaikura bedroom ku window yenga vaikamoodeyum?
@ArunKumar-ly5dc2 жыл бұрын
@@rawjesh1 vadamerku
@priyar27604 жыл бұрын
கடை மற்றும் வீட்டில் ஒன்றாக வாஸ்து சாஸ்திரம் கூறவும்
@annamaryr-l2l Жыл бұрын
Sir. Rasi parthu than thalaivasal amaikavenduma
@tamilvastusasthrama-z1100 Жыл бұрын
மனையின் அமைப்பை பொறுத்துதான் வாசல் அமைக்க வேண்டும். ராசி பார்த்து அல்ல.
@SasiKumar-bi2mx2 жыл бұрын
ஒகே சார்
@thamilkeshikaumabharath74111 ай бұрын
18*40 0 K வா ஜயா
@riyavision16942 жыл бұрын
நிறைந்த வெள்ளி கிழமையில் வீடு இடிக்கலாமா?
@manjuraja4703 Жыл бұрын
14 அடி அகலம் 30 அடி நீளம் வாஸ்து படி இந்த அளவு இருக்கலாமா உள் தாக்கு இடம் விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா அவசரம் அவசியம்
@tamilvastusasthrama-z1100 Жыл бұрын
உள் அளவுகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் இல்லை
@rpramasamy58612 жыл бұрын
நன்றி அண்ணா. கட்டிடஅளவுமட்டூம்தானா இல்லை பூச்சுகணத்தையும் சேர்த்துதானா? விளக்கவும் தயவுசெய்து அண்ணா
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
பூச்சு கணத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
@rpramasamy58612 жыл бұрын
நன்றி அண்ணா
@munusamyk61874 жыл бұрын
Good explanation My doubt clear K.munusamy Chief educational officer Villupuram
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@amudhamalar30959 ай бұрын
ஐயா வணக்கம் வரவேற்பு அறையை விட வடகிழக்கு அறை (சாப்பிடும் அறை + பூஜை அறை) உயரமாக இருக்கலாமா?
@tamilvastusasthrama-z11009 ай бұрын
தாழ்வாக இருப்பதே நல்லது
@amudhamalar30959 ай бұрын
நன்றி ஐயா 🙏
@BalajiBalaji-pb5qo2 жыл бұрын
ஐயா வணக்கம் ஈசானி மூலையில் படுக்கை அறை அமைக்கலாமா தெற்கு பார்த்த வாசப்படிக்கு
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
இது தவறான அமைப்பு
@BalajiBalaji-pb5qo Жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி🙏💕 ஐயா
@rawjesh13 жыл бұрын
Sir ippa outer to outer 26 nala feet nu solranga 26.3 or 26.4 nu varalama illa correct ta 26 thaan varanumaa
@sivashanmugeswans82598 ай бұрын
26 . 4 அங்குலம் வரை 26 அடி பலன் உண்டு
@kavithar43734 жыл бұрын
Kizhakku vasal veedu, north west corner la, staircase kila common toilet and pathroom podalama sir
@kavithar43734 жыл бұрын
Outside sir
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
தாராளமாக அமைக்கலாம் தவறில்லை. நன்றி.
@kavithar43734 жыл бұрын
Thank you sir
@Jenikutti18304 жыл бұрын
ஐயா.ரகசிய அறை,ரகசியகுழி...வாஸ்து பார்க்க வேண்டுமா.
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
அவசியம் பார்க்க வேண்டும். நன்றி.
@Jenikutti18304 жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 இது பற்றி ஒரு காணொலி போடுங்கள் ஐயா.
@MuraliMurali-dx6zg2 жыл бұрын
வணக்கம் ஐயா தெற்கு10 அடி அறை உள்ளது வடக்கு பகுதியில் 12 அடி அறை உள்ளது இது சரியா ஐயா
@balamuruganperiyasamy3463 жыл бұрын
அய்யா வணக்கம், செப்டிக் டேங்க் ஒட்டியே வெளிப்புற சுவர் அமைக்கலாமா? அல்லது கட்டிடத்திற்கு உள் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க வேண்டுமா என்று கூறவும். நன்றி அய்யா 🙏
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
தவிர்க்க முடியாத பட்சத்தில் உள்ளேயும் வடமேற்கு பகுதியில் செப்டிக் டேங்க் போடலாம்
@balamuruganperiyasamy3463 жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி அய்யா 🙏
@arulmozhi17652 жыл бұрын
Sir நில தண்ணீர் தொட்டி கிழக்கில் வரலாமா...
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
வரலாம் தவறில்லை
@janagarajan233 жыл бұрын
வணக்கம்..... வட கிழக்கு மூலையில் தலைவாசல் அமைக்கலாமா........
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
அமைக்கலாம்
@loganathanganesan83082 жыл бұрын
சார் ஒரு மனை செவ்வக வடிவில் தென் மேற்காக உள்ளது. அதன் வடக்கில் கிழ மேல் ரோடு செல்கிறது. கிழக்கிலும் காலி இடம் உள்ளது.இந்த மனை கிழக்கு பார்த்த மனை அல்லது வடக்கு பார்த்த மனை என்று சொல்வது எதை வைத்து? அந்த வீடு பார்க்கும் சாலையை வைத்தா அல்லது அந்த வீட்டின் கூரை (ospetos )எந்த பக்கம் பார்த்துள்ளது என்பதை வைத்தா அல்லது அந்த வீட்டின் வாசல் படியை வைத்தா? ஒருவேளை வாசல் படியை வைத்து என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் வாசல் படியை எதை வைத்து அமைக்க வேண்டும் அதாவது சாலையை பொருத்தா அல்லது கூரையை பொறுத்தா??
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
இது இடத்தை நேரில் பார்த்தால் தான் தெளிவுபடுத்த முடியும்
@velthilaga5662 жыл бұрын
Sir, For the outer measurement , Is it calculated from main door to back door or including outer steps and varandah?. Thankyou.
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
வெளியே உள்ள படி கணக்கில் வராது
@gurudevivenkatesan16292 жыл бұрын
13×40 கிழக்கு வாசல் வீடு கட்டலாம் sir
@alanmano22212 жыл бұрын
வணக்கம் ! நான் வாஸ்து பார்ப்பவன்தான் நீங்க சொல்றது,கரக்ட்
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@prasannavathanan3524 жыл бұрын
ஐயா தெற்கு பார்த்த மனை கிழக்குப் பார்த்து தலை வாசல் வைத்து வீடு கட்டலாமா. இது வாஸ்து விதியில் வருமா
சார் 17 அடி வெளி அளவிற்கு 16.75 வைக்க வேண்டுமா அல்லது 17.4 வைக்கலாமா இல்லை சரியாக 17 தான் வைக்க வேண்டுமா?
@ombangaming29622 жыл бұрын
Ellame 17 adikkuthan serum
@malathimohan30593 жыл бұрын
வீட்டின் பேஸ்மெண்ட் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்
@tamilvastusasthrama-z11003 жыл бұрын
இதிலெல்லாம் சாஸ்திரம் இல்லை
@nirmalarobert16094 жыл бұрын
வாஸ்து நிபுணரிடம் வீடுகட்ட 30/33 சதுர அடிசரியா என்று கேட்டால் 29.4/33.5 என்று போட்டால்தான் குழிக்கணக்கு சரியாக வரும் என்று கூறுகிறார் சதுர அடி சரியா? குழிக்கணக்கு சரியா? கூறுங்கள் ஜயா
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
விரைவில் சொல்கிறேன். நன்றி.
@alexpandian84263 жыл бұрын
Numer pls
@RamuRamu-nf5di2 жыл бұрын
🙏🙏🙏🤝🤝🤝🤝👌👌👌👌
@Raj-nl6xn Жыл бұрын
Agni movie
@vgkpuramthiruvalangadu21164 жыл бұрын
சந்தேகத்தை தீர்த்தீங்க ஐயா
@Rajapostman60312 жыл бұрын
Kitchen and bathroom la door and window enga varanum sir...na bedroom open east partha madhiri vittu irukken...Anga than bedroom door vachirukken adhu ok va sir... adhukku opposite la bedroom window vachirukken... bedroom door ku opposite la kitchen ku open vittu irukken... kitchen la centre Wall la oru window irukku.....hall la north side oru window and east la main door ku pakkam oru window irukku....idhu ellam ok va sir
@tamilvastusasthrama-z11002 жыл бұрын
இது வரைபடத்தை பார்த்து தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்
@Rajapostman60312 жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 sir... unga number venum sir.... post pannunga sir
@ramanaroshan58304 жыл бұрын
East facing veedukku pinvasal entha thisaikalil varalam sir
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
வடமேற்கு பகுதியில் அமைக்கலாம் மேற்கு பார்த்த பின்வாசல் வைக்கலாம் தவறில்லை. நன்றி.
@ramanaroshan58304 жыл бұрын
East facing veedukku,pin vasal therku uchathil(kitchen) athavathu agni moolai la vaikkalama?. West side vaippu illamal irukkirathu.
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
வைக்கலாம் தவறில்லை.
@sriselvis53164 жыл бұрын
வடமேற்கு வடக்கு வாயு தெருகுத்து வீடு பாதிப்புக்கு பரிகாரம்
@tamilvastusasthrama-z11004 жыл бұрын
தெருக்குத்தல் பற்றி தனி வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் நன்றி