மிகச் சிறந்த விளக்கம். நான் ஏற்கனவே தங்களிடம் வரைபடம் அனுப்பி திருத்தம் செய்து வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளேன்.
@Lingam_Vasthu3 жыл бұрын
Valthukkal sir
@elamaran6893 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@karthiajay9923 жыл бұрын
நல்ல விளக்கம் சார் சூப்பர் நன்றி 🙏🙏🙏
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏🙏
@bhrammaghaniarbhrammaghani91093 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக சிறப்பு
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl
@nilaiyarajanilaiyaraja2311Ай бұрын
Sir Vanakkam Jadhagam Parpadharku Yevolo Fees Vaangurangea
@veluaasari45962 жыл бұрын
27×21 அளவுகள் அய்யா வடக்கு பார்த்த மணை இதில் 2p 1k 1h 1p இன்னும் 3 நாட்களில் மனை பொடவேண்டும் அய்யா ஓரு வ்ரை படம் தயவு செய்து அண்ணுபுங்கள் ஐயா அவர்கள் நன்றி
@murugandarshan40693 жыл бұрын
திருப்பூர் முருகன் மேஸ்திரி சார் வணக்கம் இந்த வீடியோ எனக்கு மிகவும் நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சார்
@Lingam_Vasthu3 жыл бұрын
Nanri 👌👌
@kaviharibala98962 жыл бұрын
Super Sir, easy understand
@ManiKandan-cd1um3 жыл бұрын
Nalla alavukku oru table podalame sir
@charanchandru12552 жыл бұрын
ஐயா,எனது மனையின் மொத்த அளவு 1526 சதுர அடி இதில் 26 ×36 அல்லது 26 × 33 அளவுள்ள வீடு கட்டலாமா எங்கள் இருவருக்கும் அஸ்வினி நட்சத்திரம்.வடக்கு பார்த்த மனை தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@barathan43142 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் விளக்கம் அருமை, கருடமனை அளவு வரும் போது வாயிற்படி முன்பக்க சுவற்றில் மொத்த அளவில் நடுப்பகுதியில் வருமா
@chandransekaran80442 жыл бұрын
22×37 sir ithu enna manai sir
@deepikadeepi18762 жыл бұрын
Sir south face house 22'25"×37 kuli kanaku sollunga sir
@vijay-gl1gj2 жыл бұрын
அய்யா...மாடிப்படி குழி கணக்கில் சேருமா?
@appurajaraman10502 жыл бұрын
அய்யா 22, 27 வடக்கு பார்த்த வீடு சரியா இருக்குமா
@PriyaSelva-gz3td3 жыл бұрын
வடக்கு பார்த்த வீடு 50×20 அளவு சரியாக இருக்குமா சார். ஹால் 20×17 மாஸ்டர் பெட்ரூம்17×10 okva sir
@syamsundar91336 ай бұрын
Sir 34*34(only office government institution 36*36(living plot house)
@dhanubala5057 Жыл бұрын
Vanakkam ayya 26*36 puthithaga veedu katta enna manai sollamudiyuma
@mahalinkamk.g.83 ай бұрын
Kuzhi 34x34 or 36x36 . Which is correct, any reference please
@karthikponraj43802 жыл бұрын
அய்யா நான் 11"4*31 அவுட்டர் டூ அவுட்டர் சதுரத்துள்ளேன், இந்த அளவு சரியாக இருக்குமா, வடக்கு பார்த்த வாசல் கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் அய்யா.
@rajrajraja52092 жыл бұрын
Very good sir
@nalinalii26902 жыл бұрын
26.52 north house plan sariya
@kuberanmgv55636 ай бұрын
Dear Sir, The Kuzhi measurement of the house's area is calculated you using 9 digits. Some people are using 8.03 digits for the calculation, while others are using 8.027 digits. Which measurement is correct and trustworthy?" and request you to Kindly replay please
@saskitchentime2 ай бұрын
We are also having same doubt...
@Chuttisrientertainment5 ай бұрын
Sri nilam 39 akalam 29 enthana kili varuthuga sir
@ajithkumarbaskaran8190 Жыл бұрын
22 × 39. Enna. மனை sir
@HanzoArashi-h1v3 ай бұрын
கட்டிடம் சதுரமாக இருந்தால் ஒகே போர்டிங் கோ சற்று நீளமாக இருந்தால் கணக்கிடுவது எப்படி சார்
17.3*36 North duplex withcourtyard and back door plz sir one plane
@spdeivanayagi31023 жыл бұрын
Nice explanation....waiting to meet you at mdu
@Lingam_Vasthu3 жыл бұрын
Ok medam
@palpandipal54142 жыл бұрын
Vanakkam sir nanga 22to 32 ati vitu kattaporam athu nanna manai sollunga sir
@rajrajraja52092 жыл бұрын
Very good very good sir
@elanchezhianb14756 ай бұрын
ஒரு சநதேகம் ஐயா. வீட்டின் நீல அகல அளவு எடுக்கும் பொழுது வீட்டின் முன் கதவிலிருந்து பின் கதவு வரைக்கும் எடுக்க வேண்டுமா அல்லது போர்டிகோவின் முன் பகுதியிலிருந்து பின் வாசல் வரை எடுக்கனுமா.
@velusamyvelusamy49558 ай бұрын
31×29 அல்லது இந்த அளவு வைக்கலாமா இரண்டு அளவில் எது கரெக்ட்
@Kitti-q2p10 ай бұрын
16.25*20good or bad
@deepalakshmi8493 Жыл бұрын
26.6× 42 சரியான அளவா ஐயா.. மொத்த நிலப்பரப்பளவு 40×51 விருச்சிகம் ராசி வடக்கு வாசல்
@PrabhuRS-m5x10 ай бұрын
my house - 30 x 27 feet Pls give me an Kuzhi Kanakku and advice
@velusamyvelusamy49558 ай бұрын
29×31 சார் இந்த அளவு வைக்கலாமா
@velusamyvelusamy49558 ай бұрын
29×31 31×29 இரண்டு அளவில் எது ஐயா வைக்கலாம்
@BaluVeerappan6 ай бұрын
23.8 27.3இது என்ன மனை சார்
@lavanyar5622 жыл бұрын
ஐயா, 27×34'9 அளவு, 938 ச.அடி வருகிறது. இதை 8.03 ஆல் வகுக்க 117 குழி வருகிறது. இது சரியா? நல்ல குழியா?
@BanuMathi-yq8xb4 ай бұрын
ஐயா வணக்கம், நாங்கள் ஒரு வரைபடம் அனுப்புகிறோம். இதில் மனை அமைக்கலாமா,தயவு செய்து சொல்லுங்கள்
@elumalai.s81172 жыл бұрын
22×26 enna maani varudhu
@jayanthraja57473 жыл бұрын
0.670 × 8.03 = 5.36 vardhu sir...epdi decimal la vandha okay vahh sir
@balajiworks60402 жыл бұрын
அருமையான பதிவு சார் என்னுடைய மனைக்கு ஒரு அழகான பிளான் தேவைப்படுகிறது உங்களை தொடர்பு கொள்ள வரலாமா
@Lingam_Vasthu2 жыл бұрын
நல்ல தொடர்பு கொள்ளலாம்
@lakshmir24992 жыл бұрын
27×32east fade pian sollunga
@panneerselvam945410 ай бұрын
22×50. Enna manai
@murugan4832 Жыл бұрын
கிழக்கு மேற்காக 30.3 நீளம், தெற்கு வடக்கு 33 அகலம் , ஐயா இந்த வீடு எந்த மனை
@magudimagudi9287 Жыл бұрын
21-22 வைக்கலாமா
@baskard61803 жыл бұрын
அருமை 🙏
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏🙏
@dhanasekar83872 жыл бұрын
அய்யா வணக்கம். மேற்கு பார்த்த வீடு. 22'3 X 40 இந்த அளவு குழி கணக்கு யானை மனை சரியாக உள்ளதா சொல்லுங்கள்.
@Lingam_Vasthu2 жыл бұрын
சரியாக உள்ளது சாமி 🙏🙏🙏
@dhanasekar83872 жыл бұрын
@@Lingam_Vasthu நன்றி அய்யா. 🙏
@rgramamurthig52333 жыл бұрын
தங்கள் எந்தகாலத்தில்உள்ளிர்
@deivaindiansoldier3542 жыл бұрын
ஐயா நல்ல பதிவு நன்றி. கடைசியில் 120 வதை ஏன் வகுதீர்கள் அது எந்த அளவு? 125 தானே அளவு!. நான்கு புறமும் வேறு பட்ட அளவுள்ள மனையடி என்றால் எப்படி கணிகிட வேண்டும்? தங்களுடைய விளக்கம் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும் ஆதலால் உங்களிடம் வேண்டுகோள் பதில் அளிக்கவும்.
@KrishnaKumar-zw1fn3 жыл бұрын
Sir for finding kuli does the house is need to be only in box (rectangle) shape , or it may be in L shape. Clarify this sir if possible. Thank you.....
@Lingam_Vasthu3 жыл бұрын
Thats ஆயாதி பொருத்தம் சொல்றேன்
@KrishnaKumar-zw1fn3 жыл бұрын
@@Lingam_Vasthu Thank you for your reply sir....
@அன்புடன்.ஆர்கே.வீரராகவன் Жыл бұрын
34" இது என்ன அளவு சார்
@colourtechsurfacecoatings8471 Жыл бұрын
120kuli Enna manai Ayya
@vetrivel72113 жыл бұрын
27/32 kuli nalla eruka sir
@maheshvadivel3630 Жыл бұрын
28'6"*31'9"அளவு வீடு போட்டா நன்றாக இருக்குமாங்க ஐயா
@prathapprathap17822 жыл бұрын
Thanks sir
@jayakumarseenu7650 Жыл бұрын
10*15.3நல்லா அளவா என்று சொங்க sir
@SENTHILKUMAR-rc7gg3 жыл бұрын
Karuda manai , simma manai , pasu manai ivadril ethu best manai sir
@Lingam_Vasthu3 жыл бұрын
Pasu manai
@SENTHILKUMAR-rc7gg3 жыл бұрын
@@Lingam_Vasthu thank u si
@RajKumar-fs2ft2 жыл бұрын
தெற்கு பார்த்த மனை 17க்கு 30 வைத்தால் நன்மை தருமா எனக்கும் அந்த விளக்கத்தை கூறுங்கள் ஐயா
@vetrivel72113 жыл бұрын
27/32 south face sollunga
@பூமிஉயிர்சமம்4 ай бұрын
24/30 எத்தனை குழி
@manikandann-by3wv Жыл бұрын
குழி அளவு சார்ந்த மணைகளை போடுங்க சார்
@spidermantamizhan96812 жыл бұрын
20*16 தெற்கு பார்த்த வீட்டீற்க்கு வரைபடம்
@Mr.Doubts2 жыл бұрын
16அடி x 17அடி2இன்ச் என்ன மனை ரவுண்ட் நம்பர் வரவில்லை
@ananthiananthi72853 жыл бұрын
அய்யா நான் 22×21 அவுட்டர் டூ அவுட்டர் அளவில் வீடு சதுரித்து உள்ளேன் எத்தனை குழிகள் வருகிறது நல்ல மனையா இல்லை இதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா விளக்கம் கூறவும் சார்
@Lingam_Vasthu3 жыл бұрын
Ok samy
@vijayakumar49373 жыл бұрын
என் வீடு 22+37 உள்ளது சார் இது சரியா ங்க சார் போர்ட்டிகள் வீட்டின் vasthu ல சேருமா
@mayilvaganan13205 ай бұрын
33 39 வைக்கலாமா சார் இது என்ன மனை வருது
@rameshharshak22 жыл бұрын
சார் 28 அடியாகவும் 3இஞ்ச் ஆகவும் பெருக்குறீங்களே இது எப்படி சாத்யமாகும் எல்லாம் இஞ்சாகவோ அல்லது அடியாகவும் கணகிடவும்
@priyanilani8295 Жыл бұрын
27*45 please sir solluga
@prabakarank83853 жыл бұрын
வடக்கு பார்த்த மனை அதில் கடை எந்த பக்கம் கட்டவேண்டும்
@Lingam_Vasthu3 жыл бұрын
Tomorrow will come
@soundappans40812 жыл бұрын
எங்கள் ஆசிரியர் இந்த குழி கணக்கு சொல்லுவார்
@ramilaramila82572 жыл бұрын
ஐயா 11*30 அளவு வீட்டில் குழி கணக்கு செல்லுங்கள்
@Manistudioko1002 ай бұрын
22.3*26 குழிபொருத்தம் மற்றும் பலன்
@saravananv75323 жыл бұрын
ஒரு மனை னா சதுரமாக இருக்க வேண்டுமா
@Lingam_Vasthu3 жыл бұрын
கண்டிப்பா
@srinivasan8076 Жыл бұрын
மாண்டூக வாஸ்து வில் ( புனிதமா நெறி) 34"×34" கோயில் மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள்மட்டுமே பொருந்துகிறது என்று கூறப்படுகிறது. பிரம்மசாயிகம் வாஸ்து ( மனிதமாநெறி) 36"×36" = 1 குழி கூறப்படுகிறது இது எந்த அளவு உண்மை என்று தயவு செய்து விளக்கம் தேவை
@er.pvijay9309 Жыл бұрын
ithu than unmai...
@srinivasan8076 Жыл бұрын
Can you explain which one is correct?
@muniyappanambika46943 жыл бұрын
Nice sir
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks samy
@sudhakarc78443 жыл бұрын
ஐயா வணக்கம். எனது வீடு 25.4x45.5 என்ற அளவு உள்ளது. இதை ஒரு வாஸ்து பார்ப்பவர் தான் எனக்கு இந்த அளவு கொடுத்தார். இந்த வீடியோ பார்த்த பிறகு கணக்கிட்டுப் பார்த்தால் கழுதை மனை வருகிறது. என்ன செய்வது இது தவறான மனையா?
@Lingam_Vasthu3 жыл бұрын
தவறு மாற்றம் செய்யவும் 🙏🙏🙏🙏
@sudhakarc78443 жыл бұрын
நன்றி ஐயா
@baskard61803 жыл бұрын
தங்களின் அனைத்து வரைபடத்திலும் பின் வாசல் இல்லையே ஏன்.. விளக்கம் அளிக்கவும் 🙏
@rajanrajan68857 ай бұрын
Naan Dubai la irukiren
@velmurugan4762 жыл бұрын
17.22க்குசரியாஇருக்குமாசார
@boopal90632 жыл бұрын
குழி என்றால் 34"×34" என்பது சரியா? ஆதாரம் இருந்தால் சொல்லவும் இது தவறான ஒன்று.
@rajusundharam49 Жыл бұрын
Unmayava
@VKMVAASTHU10 ай бұрын
34*34 சரியான ஒன்று சிதம்பர கோல் அடிப்படை கணக்கு
@boopal906310 ай бұрын
ஏதேனும் ஆதாரம் உள்ளதா? புத்தக மேற்கோள் கட்டமுடியுமா?
@rathinakumar86956 ай бұрын
34x34 sariyanathu, 36x36 thavaru
@ANANTHSP5 ай бұрын
34x34 for Temple36x36 for house @@rathinakumar8695
@muniyappanambika46943 жыл бұрын
Hello sir குழி கண்ணக்கு என்று 34×34 அல்ல 36×3 6ஏது சரி என்று சௌல்க
@Lingam_Vasthu3 жыл бұрын
34"x34"
@rs_creation20222 жыл бұрын
243 kuli manai nallarukuma aiya
@nadarajanpt98752 жыл бұрын
Sir 20*30 உள்ள அளவு செல்லுங்கள்
@rajanrajan68857 ай бұрын
Naan house plan venum enakku ungala eppadi sir contact seivathu
@Lingam_Vasthu7 ай бұрын
Call 9952166706
@SRM9432 жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@aadhinathanmurugan92742 жыл бұрын
ஐயா....அகலம் 17× நீளம் 32 அடிகள் வீடு, அகலம் 11× நீளம் 10 அடிகள் போர்டிகோ கொண்ட வீட்டில் போர்டிகோ குழி கணக்கில் சேறுமா! ஐயா....