வேதாகமம் சுட்டிக்காட்டுகிற அசுத்த ஆவிகள் - UnClean Spirits | Bro. Mohan Moses | தமிழ் | Livingstone

  Рет қаралды 3,510

Livingstone

Livingstone

Күн бұрын

About Livingstone :
In This "Livingstone" KZbin Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “ வேதாகமம் சுட்டிக்காட்டுகிற அசுத்த ஆவிகள் - UnClean Spirits”.
கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
I யோவான் (4 : 1)
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1. பொய்யின் ஆவி
II நாளாகமம் 18 : (20 - 21)
2. பொல்லாத ஆவி
லூக்கா (7 : 21)
3. அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவி
வெளி 16 : (13 - 14)
4. கனநித்திரையின் ஆவி
ஏசாயா (29 : 10) ரோமர் (11 : 8)
5. எரிச்சலின் ஆவி
எண்ணாகமம் (5 : 14)
6. பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி
நியாயாதிபதிகள் (9 : 23)
7. தாறுமாறுகளின் ஆவி
ஏசாயா (19 : 14)
8. வேசித்தன ஆவி
ஓசியா (4 : 12)
9. ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவி
எபேசியர் (2 : 2)
10. வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி
எபேசியர் (6 : 12)
11. வஞ்சிக்கிற ஆவி
I தீமோத்தேயு (4 : 1)
12. சுயமான ஆவி
எசேக்கியேல் (13 : 3)
13. குறிசொல்லுகிற ஆவி
அப்போஸ்தலர் (16 : 16)
14. பலவீனப்படுத்தும் ஆவி
லூக்கா (13 : 11)
15. உலகத்தின் ஆவி
I கொரிந்தியர் (2 : 12)
II தெசலோனிக்கேயர் (2 : 2)
ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
யோவான் 7 : (16-17)
I கொரிந்தியர் 2 : (14-15)
மத்தேயு (10 : 1)
Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#அசுத்தஆவிகள் #UnCleanSpirits #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe

Пікірлер: 37
@moses041083
@moses041083 7 ай бұрын
Glory To God....Hallelujah
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 ай бұрын
Amen
@Rebeks1993
@Rebeks1993 7 ай бұрын
God bless you
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 ай бұрын
Amen
@thilagavathym9
@thilagavathym9 7 ай бұрын
Good message. God bless you 😊
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 ай бұрын
Amen...
@Vivekanandan-df4lz
@Vivekanandan-df4lz Ай бұрын
May God bless you abundantly my dear brother
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Amen. Glory To God. Be Blessed In Christ.
@antonippillaivincent8571
@antonippillaivincent8571 2 ай бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@ezekielp675
@ezekielp675 7 ай бұрын
God bless you Brother...
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 ай бұрын
Thank you somuch Annan
@suganyaanand7792
@suganyaanand7792 4 ай бұрын
Super anna
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 ай бұрын
Glory to God Thank you somuch Thangachi ma😍
@sherin-w6y
@sherin-w6y 5 күн бұрын
Thambi
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 күн бұрын
Hi Sister Glory To God.
@sureshphilip1280
@sureshphilip1280 3 ай бұрын
Kindly talk clearly about cult preachers of tamil nadu so that younger generation even us older people get enlightened. Because we don't have idea so that we could help our children Thank you
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 ай бұрын
Glory To God. sure . much important subject also.
@sureshphilip1280
@sureshphilip1280 3 ай бұрын
@@livingstone_yeshua thank you brother
@josephmanuse
@josephmanuse 2 ай бұрын
Oru. Doubt bro... Pira Theivangalum undu Enru Bible la kuruppittu rukkey... ✨ Vilakkavum. 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
எந்த வசனம் கொஞ்சம் சொல்லுங்க பிரதர்.
@josephmanuse
@josephmanuse 2 ай бұрын
@@livingstone_yeshua Neraiya murai.. Padichchuruken.... Nabaga Paduththi solren bro... Sorry.. 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
@@josephmanuse sorry எதுக்கு சகோ.? வசனம் சொன்ன படிச்சிட்டு உங்களுக்கு பதில் போடலாம்னு தான் கேட்டேன். உங்களுக்கு ஞாபகம் வந்த போடுங்க. நாம பேசலாம். உங்கள் அன்பிற்கு நன்றி.
@josephmanuse
@josephmanuse 2 ай бұрын
@@livingstone_yeshua ok. Bro. 🙏
@ranig6338
@ranig6338 3 ай бұрын
Praise The Lord Jesus Christ Brother🙏🙏🙏🙏🙏 I have affected by all these evil spirits. That's why I asked your number. Don't mistaken myself. Iam senior citizen. Your mail ID also coming incorrect. Iam not having tamil fond in my cellphone. Please help me brother🙏🙏🙏🙏🙏 Thanq Brother🙏🙏🙏🙏🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 ай бұрын
jesuslivingstonecornerstone@gmail.com
@jacinth51
@jacinth51 2 ай бұрын
தம்பி ல ள உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள். பொல்லாத ஆவி என்பதை பொள்ளாத ஆவி என்று உச்சரிக்கிறீர்கள் .. தவறாக நினைக்க வேண்டாம்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
அன்பாக தம்பி என்று அழைப்பவர்களை எப்படி தவறாக நினைக்க முடியும். திருத்திக்கொள்கிறேன். தாராளமாக உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.
@VinothKumarDalima
@VinothKumarDalima 4 ай бұрын
ஆம் சகோதரரே கணக்கிலையின் ஆவி உங்களுடைய செய்தியை பார்க்கும் பொழுது எனக்கும் வருகின்றது ஆனால் நான் நித்திரை கொண்டால் மறுபடியும் எழுந்து உங்களுடைய செய்தியை மறுபடியும் பார்ப்பேன். எனக்கு ஒரு சந்தேகம் சகோதரரே இயேசுவின் நாமத்தில் கூட அற்புதம் செய்கிறார்களே இயேசு கிறிஸ்துவின் பேரிலே தீர்க்க தரிசன சொல்லுகிறார்கள் அசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவின் பெயரில் தீர்க்கதரிசன உரைக்கமுடியுமா
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 ай бұрын
II கொரிந்தியர்11:13-14) அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 105 МЛН
Naloong - A revolta das formigas
1:00
CB MIDIA
Рет қаралды 38 МЛН
СИТУАЦИЯ… ЛЮТЫЙ ФЕЙЛ !
0:11
HUSMUT : ХАСМУТ / ХАСки и малаМУТ /
Рет қаралды 2,5 МЛН