அப்பா தகப்பனே இன்றைய விபத்தில் என் கணவனையும் என் மகளையும் காத்த தயவுக்காக உமக்கு நன்றி தகப்பனே என் மகளின் நாளைய பரீட்சையில் அவளுடன் கூட இருந்து ஆசீர்வாதங்கள் தகப்பனே ஆமேன் 🙏
@RoshanRio-m9j3 сағат бұрын
Amen jusus
@reenaantonybabu927110 сағат бұрын
நன்றி இயேசுவே நீர் எங்களோடு இருந்து எங்களை காத்து வழிநடத்துகிற கிருபைகாக உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@amirthaselvi13392 сағат бұрын
என் கடனை அடைக்க உதவுங்கபா😢😢😢😢😢
@maryjerad87882 минут бұрын
Amen jesus
@edwinkosman158810 сағат бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@anbarasianbu199541 минут бұрын
ஆண்டவரே எத்தனையோ ஏங்கங்களும் எத்தனையோ வேதனைகளும் என் உள்ளத்திலே அலைமோதி கொண்டிருக்கின்றதே தெய்வமே நீர் பெரியவாரும் பரிசுத்தருமாய் இருக்கின்றீரே எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கின்றீரே. ஆண்டவரே பரிசுத்தரும் நல்லவரும் வல்லவருமான கடவுளே இதோ என் உள்ளத்தையும் பார்த்து கொண்டிருப்பவரே
@Devi-z9v12 сағат бұрын
Amen esappa stothiram karthave allahluya praise the lord