அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எங்க குடும்பத்துல ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் சண்டே போராட்டம் வேதனை எல்லாம் ஒவ்வொரு நாளும் நடந்துட்டே இருக்குது ஆண்டவரே நீங்க தான் என் குடும்பத்தில் ஒரு பெரிய சமாதானம் தரணும் ஆண்டவரே 👩👦🙏😭😭😭 ஆமென்
@Jamesh-ue7bp5 ай бұрын
எங்களை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே உமக்கு நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு ஸ்தோத்திரம் ஏசு அப்பா பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா நல்ல சுகம் தாங்க🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🌸🌸📗📔📕📘🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@JanakiramanJanaki-tc7ed5 ай бұрын
Qatar ka Stotram🎉❤ Qatar ke Stotram❤🎉 Ameen
@elakkiyaselvi47815 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤ எஸ்றாவைப்போல் வேதத்தில் தேறினவர்களாக நானும் என் கணவர் மற்றும் என் பிள்ளைகளும் இருக்க கர்த்தர் கிருபை செய்வாராக ஆமேன் ❤❤❤❤❤
Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏
@indrakarthick5 ай бұрын
🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏 AMEN 🙏
@rashmymariacharles66365 ай бұрын
Amen... Hallelujah.. Glory to God
@sridevisenthil20755 ай бұрын
Glory to God, Amen, Thank you Lord
@Anjail-s3r5 ай бұрын
Amen.Appa your my everything.Give me your strength and guide me.Glory to God.praise the lord.
@kanthimathivelu10515 ай бұрын
🎉தேவனுக்கே👑 மகிமை...! 🙏 ஆமென்💖 அல்லேலூயா.. 🙏 இயேசு மகாராஜா முன் மாதிரியாக நமக்கு வாழ்ந்து காண்பித்த படியும், வேதத்தின் முக்கியத்துவத்தையும் அருமையாக போதித்த மரியாதைக்குரிய 😇 அன்பு சகோதரருக்கு மிக்க நன்றி.. 🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன் ❤❤❤❤ நான் 3, 4 ,5 என்று எந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் சொல்லி விட்டு தூங்கு வேண் அலாரம் வைத்தது போல் நான் சொன்ன அந்த நேரத்தில் எழுந்திருப்பேன். கர்த்தரே என்னை எழுப்புகிறார் எப்படி என்றால் உங்களுடைய preyar அல்லது சோபி அண்ணி preyar நடத்துவது என் காதில் கேட்க்கும் preyar ஆரம்பித்து விட்டார்கள் என்று எழுந்து விடுவேன் god's grace ❤❤❤❤❤❤❤❤
@arockiaraj97985 ай бұрын
GLORY TO GOD!
@GraceRaj-ff4mb5 ай бұрын
Praise the Lord Iyya. Today manna very useful lesson. Amen 🙏
@henrynathan93245 ай бұрын
Hallelujah
@rajeswarinavamani97705 ай бұрын
Amen amen
@stephen99995 ай бұрын
JESUS BLESS ANNAN ✝️
@solomonjayachandran67275 ай бұрын
GLORY TOGOD
@apugazhendhipugazhendhi.a98365 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ❤❤❤❤❤ என் பெயர் ராணி நான் pvt work பண்றேன்.மதிய வேலையில் நான் மாத்திரன் ஜெபித்து கொண்டிருந்தேன். பிறகு 2 or 4 பேர் என்று இப்போது 10 பேருக்கும் மேல் சகோதரிகள் வருகிறார்கள் முதலில் பாடி ஆராதனை செய்து கொண்டிருந்தேன் இப்போது வெள்ளிக்கிழமை தோரும் வேதத்தை குறித்து(உங்களிடம் கற்றுக் கொண்டதை)எடுத்துச் சொல்லுகிறேன் . ஏனேன்றால் ஆண்டவரை அறியாதவர்கள் வருகிறார்கள் வேதத்தை அறிந்து கொள்ள வேண்டுமே. அந்த பிராயாசத்தில் தான் சொல்லுகிறேன். நீங்கள் சொல்வதை கைகொள்கிறேன் . எனக்கு ஜெபித்துக்கொள்ளுங்க அண்ணா ❤❤❤❤❤❤
Glory Glory to God 🙏🏻🙏🏻 Thank You Jesus 🕊️🕊️ 1 Peters 2:21 John 2:11 Luka 2:49,52 Proverbs 19:2 AMEN HALLELUJAH 👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻 Glory to God ❤️ ❤️ God Teaching With Me Thank You Holy Spirit 🙏🏻🙏🏻 Thank You Pastor DR. ALLAN PAUL SIR 🙏🏻 🙏🏻 Your Preaching Bible Messaging is My Eye 👁️ 👀 Opened.
We are praying for them! For prayer support kindly call Blessing Line : 9345678983 - Blessing TV Team
@AngelAngel-hi5ojАй бұрын
🩵
@narayanasamy14445 ай бұрын
BP HEAD PAIN
@jessymary25665 ай бұрын
Poster please pray for my family members jerly joslyn David Jessie marry please pray poster my family jerly joslyn David in, USA Posten nagaril work pondruga jabam ponuga poster my grend Daughter joslyn medical pormacy staying please pray for my grend Daughter jessiema,we, are living Vada balani my family in, jerly, David, USA jebam ponuga poster