ஐயா உங்களுடைய குறிப்புகள் கேட்டு நான் பயனடைந்து இருக்கிறேன் இப்ப மறுபடியும் உங்கள இதுல பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னை எல்லாம் டெய்லி டிவில உங்க ப்ரோக்ராமை மருத்துவ குறிப்பு பார்த்து நோட்டில் குறிப்பு எல்லாம் எடுத்து வைத்திருப்பேன் ஆனா நாங்க வீடு மாரி வந்ததுனால அந்த நோட்டை மிஸ் பண்ணிட்டேன் மீண்டும் உங்களை இந்த மொபைல் மூலியமா பாக்குறப்போ ரொம்ப ரொம்ப மனசு சந்தோசமா இருக்குது இனி எந்த இதுவா இருந்தாலும் பயம் இல்ல ஐயா வந்துட்டாங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம் ஒரு நம்பிக்கை வந்திருக்கு
@Lalitha-l2n4 ай бұрын
⁶
@ushabeena2190Ай бұрын
Super ayya nandri
@hehehehe8714 ай бұрын
Nandri🙏🙏🙏
@rajamanthiri58594 ай бұрын
Simple and best remedy 👌🏻👌🏻👌🏻
@sabarieswaran83134 ай бұрын
சுகர்ருக்கு கால்வலி எருச்சல் மருந்து சொல்ங்க
@VijayaNagappan4 ай бұрын
😮😮
@k.n.achievers61614 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@najmanajma51743 ай бұрын
இந்த பாணம் நீராழிவு நோய் உள்ளவரும் பயன் படுத்தலாமா பதில் எதிர் பார்க்கிறேன்
@Jayanthi-i3jАй бұрын
Hearblockrelinenadaumechine
@syed1019514 ай бұрын
ஐயா அவர்களுக்கு 🙏 காய் கறிகளை வாங்கச் சென்றால் கொசுறு - இனாமாக கறிவேப்பிலை கேட்பார்கள் , மளிகை கடைக்கு சென்றால் கொசுறு - இனாமாக வெல்லம் , வறுகடலை கொசுறு - இனாமாக கிடைக்கும் , மீன் கடைகளில் கிலோ 1000 /- ரூபாய் எனும் வஞ்சிரம் , வாவல் மீன் வாங்கி கொசுறு என்று சிறிய சங்கரா , கெளுத்தி மீனை கொசுறு - இனாம் கேட்பதையும் சமீபத்தில் பார்த்தேன் 😱 இந்த கொசுறு வெல்லம் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் இது வரை அறியாத இந்த மருத்துவ மகிமைக்கு தான் ஏகன் வல்லோன் இப்படி ஒரு கொசுறு - இனாம் ஏற்பாடு செய்து இருப்பானோ 👌 🤲 🙏 புகழ் அனைத்தும் அந்த ஏகன் வல்லோனுக்கே 🤲
@shakthimanohar18564 ай бұрын
Ayya ulcerative colitis ikku maruthu solinga
@syed1019514 ай бұрын
ஆங்கில மருத்துவத்தில் வித விதமாக பெயர்களை வைத்து வித விதமான மாத்திரைகளும் கொடுத்து இறுதி கட்டமாக ஆபரேஷன் தான் தீர்வு என்று சொல்வதை பலரது புலம்பலாக பார்த்து இருக்கிறேன் 🥱 நோயின் ஆரம்ப நிலையில் ஐயா அவர்களின் நேரடி ஆலோசனைகள் பெறலாமே 🙏