வீதிக்கு வந்த மஹாலக்ஷ்மி | பெண்குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய் | பாதுக்காக்க துடிக்கும் தந்தை

  Рет қаралды 1,297,689

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
If u Help =
TDH CORE Trust = LOCAL BANK INFORMATION.
Terre des Hommes CORE Trust
SB Account No: 053601000014256
INDIAN OVERSEAS BANK
BRANCH NAME: IOB MAIN BRANCH
IFSC NO: IOBA0000536
Kids Trust - 93608 42855

Пікірлер: 1 800
@vijayakumariv8165
@vijayakumariv8165 2 жыл бұрын
வாழ்க வளமுடன். வினோத்கண்னா ........எனக்கு சொல்ல வார்த்தைகள்யில்லை. நல்லாயிருப்பா......வாழ்க வளமுடன்.
@vasanthageetham6813
@vasanthageetham6813 2 жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி என்ற ஒற்றை சொல் பத்தாது.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.சிவாய நம.
@SivaKumar-rg3hn
@SivaKumar-rg3hn 2 жыл бұрын
🙏வினோத் நீங்க செய்த இந்த உதவி ஏழு தலைமுறை உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்க்கு உண்டு 🙏இந்த காணொளி பார்த்து என்மனமும் என் கண்கலங்கி அழுது விட்டேன் 🕉️நமசிவாய ஒம்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
இதயம் நொருங்கி கண்ணீர் வருகிறது. வார்த்தைகள் இல்லை. கடவுள் இருக்கிறார், மனிதம் வாழ்கிறது. கடவுளின் பிள்ளைகள் இனி வாழ்வில் துயரம் இல்லை, child care super, udanadi action. God is grace, fathers words very nice.
@புகழ்-ம2ந
@புகழ்-ம2ந 2 жыл бұрын
பெண் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துல விடுறதுக்கு நீங்க உதவி பண்ணதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி நீங்க நல்லா இருக்கணும் பிள்ளைங்களோட நல்லா இருக்கணும் தீர்க்க ஆயுசோட இருக்கணும் ஆண்டவன் கிட்ட
@manimekalai8803
@manimekalai8803 2 жыл бұрын
மிகுந்த மன வேதனை அளிக்கிறது அதுவும் பெண் குழந்தைகள் பார்க்கவே பயமாக இருக்கிறது என்றே சொல்லணும் தாய் தந்தை இருவருமே தெரியாமல் நல்லபடியாக வளர்த்தனும் இப்பொழுது நாடு மிகவும் மோசமாகிவிட்டது மனிதர்கள் மனம் மிருகமாகிவிட்டது வினோத் தம்பிக்கு நன்றிகள்
@vambanvickyvambanvicky8855
@vambanvickyvambanvicky8855 2 жыл бұрын
Ĺ
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
அன்பு மகன் வினோத் இந்த நாளில் இந்த குழந்தைகளை நல்ல முறையில் பாதுகாப்பு மிக்க ஒரு இடத்தில் சேர்ந்து விட்டதற்கு மிக்க நன்றி தங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீடுடி வாழ வாழ்த்துக்கள் பல
@krishnankrishnan7234
@krishnankrishnan7234 7 ай бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவிய நண்பர்களுக்கு எனது அன்பான நன்றி
@premanandhanp.v1578
@premanandhanp.v1578 2 жыл бұрын
பிஞ்சு குழந்தைகளின் நலன் காக்க நடவடிக்கை எடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.
@elavarasanrani3818
@elavarasanrani3818 2 жыл бұрын
நண்பர் வினோத் அவர்களுக்கு அருமை நீங்க செய்தது மிகப்பெரிய ஒரு சந்தோசம் ஹெல்ப் செய்வதுவாழ்த்துக்கள் உறவே ❤️😍🎉
@ramakrishnankrish8312
@ramakrishnankrish8312 7 ай бұрын
உதவி செய்தவரை கடவுள் சொரூபத்தில் காணாகிறேன் .உங்கள் பாதத்தில் என்சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
@ManiKandan-he2zd
@ManiKandan-he2zd 10 ай бұрын
இந்த சேனல் நல்ல மனிதர் ரெண்டு பிஞ்சு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தியத்திற்கு மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
அம்மாகளே உடல் சுகத்துக்காக இது மாதிரி தான் பெற்ற குழந்தைகள்ள விட்டு விட்டு ஓடாதிங்க பாவம் நானும் ஒரு அம்மா தான் எனக்கும் மூன்று குழந்தைகள் உள்ளது என்னைக்குமே விட்டு விட்டு ஓடவேண்டும் என்னம் எனக்கு வந்ததே இல்லை காப்பாற்ற வேண்டும் கஸ்டபட்டு வேலை செய்து
@vasanthipalani912
@vasanthipalani912 Жыл бұрын
🎉
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 2 жыл бұрын
வினோத் அவர்களின் சேவை மிகவும் புனிதமானது வாழ்த்துக்கள் சகோ வினோத்
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 жыл бұрын
உங்கள் ஆன்மீகப் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் அண்ணாமலையாருக்கு அரோகரா
@gracekani2864
@gracekani2864 2 жыл бұрын
வினோத் நீங்க செய்த உதவி ஏழு தலை முறை உங்கள் குழந்தைகள் நீடோடி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
மிகவும் அருமையான சேவை 👌👌👌👏👏👏. கண்ணீர் மல்க பார்த்தேன் பாவம் குழந்தைகள் பெரிதானவுடன் அம்மா என்ற சொல் வலியை ஏற்படுத்தும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க
@stephen0309
@stephen0309 2 жыл бұрын
இரண்டு தங்கங்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 2 жыл бұрын
கல் நெஞ்சும் கரையும்.😭. இந்த பிஞ்சு குழந்தைகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.. வினோத் நீங்க உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள்.. 🙏
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உங்கள் உதவியும் உங்கள் முயற்ச்சியும் தொண்டும் உங்களை என்றென்றும் வாழவைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே
@karukkuvelvasanth
@karukkuvelvasanth 2 жыл бұрын
நீங்கள் செய்த உதவி மிகமிக பெரியது. வாழ்க வளமுடன் உங்கள் மனைவி குழந்தைகளுடன்!!!
@ganeskanna5917
@ganeskanna5917 2 жыл бұрын
இரண்டு பொண் குழந்தைகள வாழ வெச்சு இருக்கீங்க தோழா நீங்க. உங்க குடும்பம் நீண்ட வருசம் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 2 жыл бұрын
வாழ்க. வினோத். தம்பி. கோடி. நன்றிகள். உங்கள். பரம்பறையே. பதினாறும். பெற்று. பல்லாண்டு. வாழனும்
@batchaanvarbatchabatcha7474
@batchaanvarbatchabatcha7474 2 жыл бұрын
மேலும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோய் நொடி இல்லாமல் சந்தோஷங்களை பெற்று நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
ஆமாங்க பா நல்ல மனிதர் 😊🙌நான் கனேசன் மீடியா
@colourfullkitchensuper3676
@colourfullkitchensuper3676 2 жыл бұрын
நான் வணங்கும் ஈசனே இன்று வரை நான் கண்டதில்லை. உங்கள் மூலமாக நான் இன்று அந்த ஈசன் எங்கும் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஓம் நமசிவாய.........🍂🙏🍂
@rajasekarrajasekar5628
@rajasekarrajasekar5628 2 жыл бұрын
Ungal Pani sirakka vazhthukkal om namasivaya
@SivamalaiM
@SivamalaiM 11 ай бұрын
6:4 உங்கள் பாதம் வணங்கி வாழ்த்துகிறேன் இதை பார்த்ததும் இரத்த கண்ணீர் வருகிறது நீங்கள் செய்த உதவி மிகவும் முக்தி யுடைய தர்மம் இந்த குழந்தைகள் சாப்பாடு கொடுத்தது கதறி அழகை வருகிறது நீங்கள் நண்பா நடமாடும் தெய்வம் தாழ்மையுடன் நன்றி
@ManikodiSampath-eq4wg
@ManikodiSampath-eq4wg 11 ай бұрын
​@@SivamalaiM0
@ManikodiSampath-eq4wg
@ManikodiSampath-eq4wg 11 ай бұрын
​@@rajasekarrajasekar5628😊
@VinothKumar-ke5dz
@VinothKumar-ke5dz 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐👏
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 4 ай бұрын
வினோத் உன் வீடியோ விலும் எதத ன பேர்க்கு உதவு செய்கிறப் வாழ்த்துக்கள் வினோத்
@muthumariappan9189
@muthumariappan9189 2 жыл бұрын
ஓம் நமசிவாய அண்ணா கண் கலங்கி விட்டது அவர் கூறியது 100 % உண்மை கடவுள் மனித உருவில் உதவி செய்வார் என்பது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்து கெடுத்தது மிக பெரிய விஷயம். உங்கள் தொண்டு மென்மேலும் வளர அந்த அண்ணாமலையார் அருள் புரியட்டும் ஓம் நமசிவாய
@ilikepigion8381
@ilikepigion8381 2 жыл бұрын
நண்பரே உங்கள்உதவி பல்லாண்டு தொடர இறைவன் எல்லா வளமும் நிறைந்த நலமும் நிறைந்து அருழ இறைவனை வேண்டுகிறேன்🤗🤗🤗🤗🤗😎😎😎🙏🙏🙏🙏🙏
@murugan.m5151
@murugan.m5151 11 ай бұрын
இந்த நன்மை செய்த சகோதரருக்கு கோடான கோடி நன்றி
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 жыл бұрын
நல்ல செயல். தம்பி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👏🏻👌👍👍🙏🙏
@saissasi2707
@saissasi2707 2 жыл бұрын
நன்றி அண்ணா சாயப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் உங்கள் குடும்பத்தினர் நல்லாய் இருப்பார்கள் நன்றி நன்றி ஓம் சாய் ராம்
@yaminichandrasekar4249
@yaminichandrasekar4249 2 жыл бұрын
உங்க மனசுக்கு, நீங்க சந்தோஷமா, மன நிம்மதியோட வாழ இறைவன் அருள் என்றும் உங்களுக்கு..
@thirupathithirupathi9090
@thirupathithirupathi9090 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் உங்களை போன்று நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்த நாடு நல்லா இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பிரதர்
@santhidass3910
@santhidass3910 2 жыл бұрын
உங்கள் உதவிக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தீராது நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் கூட இருந்து உதவி செய்யும் அனைவரையும் எந்த குறையும் இல்லாமல் இறைவன் உங்களை காப்பாற்றுவார் எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி யாரும் உதவி செய்ய மாட்டார்கள் உங்கள் வீடியோவை சிறு நாளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் யார் என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் சேவை தொடரட்டும் ரொம்ப முடியாதவர்களுக்கு மாத்திரம் உதவி செய்யுங்கள் நன்றாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் மீண்டும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் இதனால் எவ்வளவு பணம் கிடைத்தாலும் யாரும் இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணி உதவி செய்ய முன்வர மாட்டார்கள் எல்லோருக்கும் மிக மிக நன்றி உங்கள் சேவையை நிறுத்தி விடாமல் நல்லபடியாக தொடரட்டும் உங்கள் சேவை தொடர எல்லா உதவியும் கிடைக்கட்டும், z🙏🙏🙏
@ramtimepass3938
@ramtimepass3938 Жыл бұрын
❤❤❤❤❤❤ மனமார்ந்த நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்
@harisaran7906
@harisaran7906 2 жыл бұрын
தம்பி நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நன்றாக இருப்பீர்கள் கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துனையிப்பார்
@anandand5002
@anandand5002 2 жыл бұрын
தம்பி உங்களை கடவுளின் அம்சமாக நான் உணர்கிறேன். நன்றி தம்பி. பெண் குழந்தைகளை போற்றி வளர்க்க வேண்டும் நம் கடமை இது. அண்ணாமலையானே துணை.
@savithrim946
@savithrim946 2 жыл бұрын
தம்பி....கடவுள் தான் படைத்த எந்த உயிர்களையும் கைவிடுவதில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சியே கண்கண்ட சாட்சி. தம்பி....தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீடூழி, பல்லாண்டு நோய் இன்றி வாழ அந்த " அண்ணா மலையார் நிச்சயம் அருள் புரிவார். " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் "🙏
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 2 жыл бұрын
அன்பு நண்பருக்கு நன்றி உங்கள் உதவியை காணும் பொழுது கண்ணீர் வருகிறது
@SaravananSaravanan-lr3ut
@SaravananSaravanan-lr3ut 2 жыл бұрын
நண்பா உங்களுடைய சேவை இன்னும் நிறைய பேருக்கு பயனுடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@msoundarajanrajan1957
@msoundarajanrajan1957 3 ай бұрын
எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்துக்கு தங்கச்சிக்கு நல்ல லைப் ஆக வாழ்த்துகள் ஸ்ரீ ஸ்ரீ
@rihanasikkandhar9572
@rihanasikkandhar9572 2 жыл бұрын
இதுவரை நீங்க செய்த உதவிகளை விட இன்று அந்த பெண் பிள்ளைகளுக்கு செய்தது மிகப்பெரிய உதவி பாதுகாப்பு ப்ரோ நீங்க நல்லா இருக்கணும் ப்ரோ
@asgasg3705
@asgasg3705 2 жыл бұрын
evan emathran
@baskar.v2119
@baskar.v2119 2 жыл бұрын
Shivaya namaha உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களால் முடிந்த உதவியை செய்ய ஆர்வமாக இருக்கின்றோம்.
@valliammaiganeshmuthu5126
@valliammaiganeshmuthu5126 2 жыл бұрын
சார் உங்கள போல நிறைய பேரு வரணும் சார் ரொம்ப நன்றி உங்களுக்கு இந்த குழந்தைகளை காப்பாத்துனதுக்கு
@senthivelu
@senthivelu 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். கண்ணீர் வருகிறது
@VenkatesanVenkatesan-zp2eu
@VenkatesanVenkatesan-zp2eu 9 ай бұрын
அப்பன் சிவன் அருளால் உங்கள் சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் உங்களுடைய நல்ல மனித நேய செயல்கள் பார்த்து வியப்படைந்தேன் உங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் அனைவருக்கும் எனது நன்றி
@ArunishaVelumani
@ArunishaVelumani Жыл бұрын
வினோத் அண்ணா இப்போதுதான் உங்கள் சேவைகளை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது கடவுள் உங்களைப் போல் நல்ல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எனக்கு திருவண்ணாமலை கிரிவலம்வர வேண்டும் என்று இரண்டு வருடமாக ஆசையாக இருக்கிறது எப்பொழுது நிறைவேறும் என்று தெரியவில்லை அந்த பாக்கியம் கிடைத்தால் உங்களையும் நான் பார்கவேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டுகிறேன் அண்ணா நீங்கள் தான் தெய்வம் ஓம் நமச்சிவாயா ஓம்
@srievangelin2995
@srievangelin2995 2 жыл бұрын
இருதயத்தின் ஆழத்தில் இருந்து கோடி கோடி நன்றி.... 🙏🏻🙏🏻
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 4 ай бұрын
உதவி செய்த நபருக்கு நன்றி.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
வினோத் தம்பி உன் பாதம்தொட்டு வணங்குகிறேன்..பெண் குழந்தையை பெற்ற தாயாய் என் மனம் குளிர்ந்தது...குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்🙏🙏..தந்தை குழந்தைகளுக்கு கடைசிவரை உடன் இருக்கணும்..வினோத் நீ அண்ணாமலையார் இடத்தில் இருந்து மிகப்பெரிய காரியம் செய்திருக்கிறாய்..உன் குலம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்ற வேண்டும்...🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏...
@xiomiredmi8ablack463
@xiomiredmi8ablack463 Жыл бұрын
00 po po
@girima.7230
@girima.7230 Жыл бұрын
உங்களின் காணொளிகளை தொடர்ந்து பார்ப்பவன் நான். இந்த காணொளி என் கண்களை குளமாக்கியது.உங்கள் சேவை அளப்பரியது. வாழ்க வளமுடன்
@kalaikamal188
@kalaikamal188 2 жыл бұрын
தங்கள் சேவையின் மூலம் பச்சிளம் குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@v.chithrav.chithra4931
@v.chithrav.chithra4931 2 жыл бұрын
வினோத் மிகவும் நன்றி இத்தனை நாள் நீங்கள் செய்த தான தர்மங்கள் அனைத்தையும் விட இது தான் மிகவும் புண்ணியமான செயல் தம்பி இனி நீங்கள்தான் அந்த குழந்தைகளை நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் உங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்
@Villagkaipakkuvam5520
@Villagkaipakkuvam5520 2 жыл бұрын
அன்பே சிவம்.🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் அண்ணா.🙏👩‍👩‍👧🙏
@kesavant9883
@kesavant9883 2 жыл бұрын
அன்பு..சகோதரா.. அந்த.குழந்தைகளை பாதுகாப்பான.இடத்தில் சேர்த்துவிடு..நன்றி. நன்றி..நன்றி.. சகோதரா..புண்ணியம் உனக்கு.கோடிகள் உன்.பாதங்களை வணங்கிறேன்
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 2 жыл бұрын
தம்பி இத்தனை சிறு வயதிலேயே இந்த குழந்தைகலுக்கு இப்படி ஒரு நிலமை வந்தாலும் அனணாமலையாறே உங்களிடம் சேர்த்துவிட்டார்,இந்த குழந்தைகளை காப்பாற்றிய காப்பகத்திற்கும் மிக்க நன்றி,ஒம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🙏🙏🙏
@pmuruga269
@pmuruga269 2 жыл бұрын
மனித வடிவில் இறைவனை காண முடிகிறது, விறைவில் 1-M subscribers அடைய வாழ்த்துகள்.
@subhasubha4659
@subhasubha4659 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் அவர் சொன்ன மாதிரி நீங்கள் கடவுள் தான்
@jansirani565
@jansirani565 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது ப்ரோ நீங்கள் செய்த உதவிக்கு கோடி நன்றி ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rptamizha-dl9ek
@Rptamizha-dl9ek 10 ай бұрын
உங்கள வாழ்றதுக்கு வார்த்தையே இல்ல தலைவா வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றி
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
கண்ணா மனது ரொம்ப வலிக்கிறது நெஞ்சு வலி அழுகையை அடக்க முடியவில்லை கண்ணா குழந்தைகள் நோய் நொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@najimabegum5731
@najimabegum5731 2 жыл бұрын
வினோத் அண்ணா நீங்க மனைவி குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்கனும் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கனும் நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்
@UNKNOWN-sc9xo
@UNKNOWN-sc9xo 2 жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம்.அண்ணாமலையாரின் தூதுவனே நீங்கள் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் நீண்ட ஆயுளுடனும் அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன்.நீங்கள் செய்த இந்த உதவி ஏழேலு ஜென்மத்தை காத்தருளும்.வாழ்க வளமுடன் ஓம் நமோசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@kalidassgeetha939
@kalidassgeetha939 3 ай бұрын
தம்பி இந்த வீடியோவை முழுமையாக என்னால் பார்க்க இயலவில்லை என்னுடைய கண்கள் குளமாகி விட்டன ஓம் நமச்சிவாயா
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
சிவாயநம என்று மட்டுமே நான் கமெண்ட் கொடுப்பேன். ஏனெனில் உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. இந்த காணொளியை பார்த்து அழுதே விட்டேன். பெண் குழந்தைகளை நல்ல காப்பகத்தில் சேர்த்து உள்ளீர்கள் மிகவும் நன்றி. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு விருது கொடுத்து பாராட்டும் சமூகம் உங்களைப் போன்ற உத்தமர் களை கெளரவிக்க வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் ஏழேழு தலைமுறையும் நன்றாக வாழவேண்டும். என்னால் முடிந்த பொருள் உதவியை கூடிய சீக்கிரம் அளிக்க அண்ணாமலை யார் அருள வேண்டும்.
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 6 ай бұрын
இந்த காணொளியை பார்த்து அழாவிட்டால் நாம் மனிதர் இல்லை சகோ
@dineshkumar1180
@dineshkumar1180 10 ай бұрын
முயற்சி செய்து நல்ல படியாக அனுப்பி வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nanagappan1960
@nanagappan1960 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவன் ஆசீர்வாதத்தோடு நீண்ட கால சேவை மக்களுக்குத் தொடர்ந்து இருக்க திருவண்ணாமலையார் துணை இருப்பார்
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
இன்னிக்கு தான் உங்கள் சேனலை பார்த்தேன் 👍 subscribe செய்து விட்டேன்.. ரொம்ப நன்றி தோழரே ❤️
@kuendradevar9476
@kuendradevar9476 2 жыл бұрын
தயவுசெய்துகுழந்தைகலைவலர்கமுடியும்எண்றால்பெத்துகொல்லுவ்கல்உவ்க அரிப்புக்குபேத்துகொல்லவேண்டாம்
@venkatesanramarathinam1042
@venkatesanramarathinam1042 2 жыл бұрын
அற்புதமான மனிதாபம் மிக்க செயல்.திருவண்ணாமலையில் பல விதமான சமூக ஆர்வலர்கள் இருந்தாலும் தாங்கள் தனித்துவம் மிக்கவராக உள்ளீர்கள். வானில் எவ்வளவுவோ நட்சத்திரங்கள் இருந்தாலும் துருவ நட்சத்திரம் போல் தாங்கள் 🤝🙏🙏🙏விரைவில் சிறந்த சமூக சேவைகான அரசின் விருது தங்களுக்கு கிடைக்க சாய் அப்பாவின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற பாபா ஆசி வழங்கட்டும் 🙌ஓம் சாய் ராம் ஆசிர்வாதம் 🙏🙏🙏
@ushar6866
@ushar6866 2 жыл бұрын
மனம் கலக்குது குழைந்தை நல்லா இருக்கனும் அண்ணாமலை யார் ஆசிர்வததுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
வினோத் தம்பி உங்கள் உதவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன். ஓம் நம சிவாய
@elakshmi4080
@elakshmi4080 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வினோத் நல்ல உள்ளம்.... நல்ல மனம்.... நீடூழி வாழ்க 💐💐💐💐
@JJMumsKitchen
@JJMumsKitchen 2 жыл бұрын
தாய் சரியில்லை என்றால் ஒரு குடும்பத்தில் உள்ள நிலமை ரொம்ப வேதனையா இருக்கு
@sivagamithachana1941
@sivagamithachana1941 2 жыл бұрын
கடவுள் துணை இருப்பார் வினோத் தம்பி கண் கலங்க வச்சிட்டீங்க நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ɢᴏᴅ ʙʟᴀꜱꜱ yᴏᴜ
@perisubramoney7675
@perisubramoney7675 Жыл бұрын
அண்ணா, நீங்க தான்கண்கண்ட அண்ணாமலைஉண்ணாமலையார்
@vasanthij2995
@vasanthij2995 2 жыл бұрын
வினோத்குமார் தம்பி நீங்கள்தான் கடவுள் உங்களுக்கு கோடானகோடி நன்றி வாழ்க பல்லாண்டு
@abena8953
@abena8953 2 жыл бұрын
கடவுள் உள்ளம் கொண்ட மனிதர் நிச்சயமாக இந்த தந்தை கடவுள் ஆசீர்வாதம் பெற்று இருப்பார் உதவி செய்த சகோதரர் நீங்கள் மனிதநேயம் உள்ளவர்உங்களுக்குநன்றி
@thilagamsasithilagamsasi7304
@thilagamsasithilagamsasi7304 2 жыл бұрын
மிக மிக நன்றி வினோத் கண்ணா உங்கள் சேவை தொடரட்டும் அந்த ஈசன் துனை இருப்பார். எல்லாம் சில மரம்.
@thilagamsasithilagamsasi7304
@thilagamsasithilagamsasi7304 2 жыл бұрын
எல்லாம் சிவமயம்.
@SRISAIRAM-yv2qt
@SRISAIRAM-yv2qt 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அண்ணா நற்பவி நற்பவி நன்றி அண்ணா இந்த சேவை தொடருட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு சகோதரர்க்கு
@sivanselvarani9442
@sivanselvarani9442 2 жыл бұрын
அண்ணாமலையார் உங்களுக்கு நல்ல ஆயுலும் ஆரோக்கியமும் கொடுப்பார் அந்த பெண் பிள்ளைகளும் பத்திரமா இருக்க வேண்டும் அண்ணாமலையார் அருள் செய்ய வேண்டும்
@r.madasamy.7489
@r.madasamy.7489 2 жыл бұрын
இந்த குழந்தைகள் மீது பற்றும் பாசமும் கொண்ட பெரிய மனம் படைத்த கடவுள் உள்ளம் கொண்ட அன்பு சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
@SivaKumar-qu6bs
@SivaKumar-qu6bs 2 жыл бұрын
பிள்ளைகளுக்கு நெல்வழி காட்டிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவித்து க்கொள்கிறேன் தெய்வம் உங்களையும் மேலும் மேலும் காக்கும் நன்றி
@umasivakumar9051
@umasivakumar9051 2 жыл бұрын
நன்றி அண்ணா.தங்கள் சேவை கடவுளுக்கு ஈடாகும்.தங்கள் சேவை மென் மேலும் சிறப்பாக நடக்கட்டும்
@mmarimuthuvelloremarimuthu2657
@mmarimuthuvelloremarimuthu2657 2 жыл бұрын
கண் கலங்கி அழுகின்றேன் என்னால் ஓரு உதவி செய்யமுடியவில்லையே!
@meenaprabu8959
@meenaprabu8959 2 жыл бұрын
உண்மையான பதிவு கண்ணீர் தான் வருகிறது உதவி செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்வோடு அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் இதுபோல் நல்ல மனிதரையும் நல்ல பதிவையும் பார்த்ததில் மனநிறைவாக இருக்கிறது 😭😭😭🙏🙏🙏
@manikandaraja4807
@manikandaraja4807 2 жыл бұрын
அண்ணா கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அண்ணா நீங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு உதவும் கரங்கள் சிவ கரங்கள் உதவ நினைக்கும் நெஞ்சம் சிவபெருமான் வாழும் இல்லம் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@mania5046
@mania5046 2 жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்த அனைவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன் நன்றி ஐயா
@rajanm1981
@rajanm1981 2 жыл бұрын
அண்ணே உங்கள் சேவை இறைவன் சேவையாக நினைத்து செய்யுங்கள் நான் இதுவரை யூட்யூப் பார்த்தது பயனளிக்கவில்லை ஆனால் இது ஒரு பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கிறது உங்கள் பதிவை கண்டதும் என் கண்களில் கண்ணீர் தானாக வந்தது இறைவன் மனிதனுடைய இருக்கிறான் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் வாழ்க பாரதம்
@ammuz9249
@ammuz9249 2 жыл бұрын
அவர் யோசிக்கலாம் பாவம் இந்த குழந்தைகளை தனியா விட்டுட்டு எப்படி வேலைக்கு போக முடியும் இந்த சீரழிந்த உலகத்தில் இவங்க பாதுகாப்பு யோசிச்சு தான் என்ன செய்வது என்று தெரியாம தவிக்கிறார்
@naseerabdul202
@naseerabdul202 2 жыл бұрын
Great job.இறைவன் அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும்.
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 2 жыл бұрын
உங்கள் நல்ல செயலுக்கு இறைவன் உங்களுக்கு நல் ஆசி அருளுவார்
@jeenathjeenath139
@jeenathjeenath139 2 жыл бұрын
பையா அல்லா உனக்கு ஆயிலை தரட்டும்🕋🕋🕋🕋
@trustcare1291
@trustcare1291 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி
@mohans8593
@mohans8593 2 жыл бұрын
எந்த அயில் crude ஆயில் ல கிஸ்ணயில் ல
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 2 жыл бұрын
பெட்ரோல்
@kolanjiyappakrishnan8794
@kolanjiyappakrishnan8794 2 жыл бұрын
குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தற்கு நன்றி. இது போல் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்வது நல்ல மனம் வேண்டும். உங்கள் நல்ல மனம் வாழ்க.
@kirubakaranb1011
@kirubakaranb1011 3 ай бұрын
வாழ்த்துக்கள்.... தம்பி.... எனது கண்கள் கண்ணீரால்.... நனைந்தது தான் ..... கடவுள்....அருள்புரிவானாக......
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 2 жыл бұрын
த ம்பி உங்க தொண்டு மென்மேலும் சிறக்க அண்ணாமலையார் துணை புரிவார் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
@jayashriananth3639
@jayashriananth3639 2 жыл бұрын
வினோத் நீங்க அண்ணாமலையாரின் அருள் பெற்றவர். குழந்தைகளை அடிக்கடி சென்று பார்க்கவும். எனது தாழ்மையான வேண்டுகோள்.
@santhanaalphonseraj7380
@santhanaalphonseraj7380 2 жыл бұрын
Please visit the childrens very often, for their safety, as there are many frouds, for the girls childrens. If I get their proper address, I can visit them every month.
@sangeethac301
@sangeethac301 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் குழந்தைகள் நலமுடன் சிறப்பாய் வாழ அருள்செய் அண்ணாமலையானே
@elumalaielumalai2607
@elumalaielumalai2607 2 жыл бұрын
அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா உங்களுக்கு சேவை தொடங்கஎல்லாம் வல்ல சிவனின் அருள் கிடைத்தது பல்லாண்டு வாழ்க நன்றி நன்றி நன்றி அண்ணாநானும் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா கண்டிப்பாக இதுபோன்ற குழந்தைகளை எங்காவது பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன் அண்ணா
@vijayiathika7888
@vijayiathika7888 2 жыл бұрын
உங்களுக்கு என்னுடைய நன்றி மிகவும் மனவேதனை அடைந்தேன் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻
@Madhavan.C369
@Madhavan.C369 Жыл бұрын
ஆடைகளைப் பார்த்ததும் அந்த குழந்தை முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி அதற்கு காரணமாக அவருக்கு மிகப்பெரிய நன்றி
@mangalasairam274
@mangalasairam274 2 жыл бұрын
நன்றி வினோத் சார் கண்களில் நீர் வழிகிறது
@dhanalakshmikumaresan5195
@dhanalakshmikumaresan5195 Жыл бұрын
தம்பி.கடவுள்.போல.வந்தியேபா...பல.கோடி.நன்றிதம்பி..❤
@rajendranks.1959
@rajendranks.1959 2 жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 62 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 44 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 24 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
Cloths and food to Old age home in kanchipuram
3:22
Recovering Hands
Рет қаралды 74
Thoppi topi Amma arunachala - Social service manimaran
10:24
World People Service Centre Dr P Manimaran
Рет қаралды 612 М.
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 62 МЛН