மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவு வரலாற்று ஆவணம் வாழ்க... அருணாச்சலேஸ்வரர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்... வாழ்க அருணாச்சலம்...
@jayakumarkrishnancoimbatore3 жыл бұрын
உங்கள் முயறசிக்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து ஆன்மீக தளங்களில் காணப்படும் அவலங்களை வெளி கொணர்து மக்களிடம் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.... ஜெய் ஹிந்த்
@Naren24102 жыл бұрын
நானும் விரைவில் இந்த இடத்தில் இருப்பேன். சிவ சிவ
@lashmilashmi19533 жыл бұрын
வாழ்வியலின் தாத்பரியங்களை புரிய வைத்த பதிவு.இவர்களை போன்று உருவாக்குவது நாம் தான் என்பது தெளிவாகிறது.
@dlrtraders76213 жыл бұрын
0
@punithavallivenkat5733 жыл бұрын
வீட்டில் இருக்கும் போது இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து பகிர்ந்து வாழ்ந்தால் இங்கே வரவேண்டிய சூழ்நிலை வராது , ஒருவர் கவனிக்கப்படவில்லை என்றாலும் சிக்கலே
முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@thiruselvithiruselvi52693 жыл бұрын
அண்ணாமலையார் அன்பும் கருணையும் அனைவருக்கும் கிடைத்து ஆன்மீகம் பெருகட்டும் 🌹🙏
@kesavanduraiswamy14923 жыл бұрын
ஆன்மீகம்
@kesavanduraiswamy14923 жыл бұрын
முதியோர் இல்லம் தேவை. ஆரம்பிங்க.
@sankarganeshsankarganesh-ut5hv3 жыл бұрын
@@TheSurya9397 நீங்கள் ஒருநாள் ஆற்றமுடியா துயரத்தில் மனநிம்மதி இன்றி இருக்கும் போது மன நிம்மதியை தேடி அலைவீர்கள் நீங்கள் எங்கு சென்று நிம்மதியை பெற்று சாந்தம் அடைந்து வாழ்வின் உண்மை நிலை அடைகிறீர்களோ அன்று உணர்வீர்கள் ஆன்மீகம் பற்றி. All the best for u r future. அன்பே சிவம்🙏
@thiruselvithiruselvi52692 жыл бұрын
@@kesavanduraiswamy1492 நன்றி திருத்திட்டேன் 🙏👍
@sankarganeshsankarganesh-ut5hv2 жыл бұрын
@@TheSurya9397 நாங்கள் ஏற்கனவே பல வருடங்களாக அனுபவித்து கொண்டுதான் இருக்கிறோம் நன்றி.
@saravananm90843 жыл бұрын
உங்கள் இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்
@devarajsellamsellamgodisgo5933 жыл бұрын
இறைவனை அடைய இறை நம்பிக்கை வேண்டும் ஓம் நமசிவாய
@sathyaseelan273 жыл бұрын
நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. இவர்களின் ஆன்மா மரணமில்லா பெருவாழ்வு வாழ அண்ணாமலையார் அருள் புரிவாராக. தென்னாடுடைய சிவனே போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
வயிறு நிறைய சாப்பாடு போடுவது சந்தோஷம் ஆனால் மழையில் நனைவது கஷ்டமாக உள்ளது தகர கொட்டாய் கூட போதும் அரசு கவனத்துக்கு அண்ணாமலையார் தான் கொண்டு செல்ல வேண்டும் ஓம் நமசிவாய நமஹ.
@bhuvanaravi61903 жыл бұрын
இவர்களில் தேவைகள் பூர்த்தியாகி இவர்கள் நிம்மதியாக வாழ அண்ணா மலையார் அருள வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@rvirattanathan27833 жыл бұрын
மனம் சார்ந்த பிரச்சனை குடும்பசூழல் போன்றவை இவர்களை சாதுக்களாகமாற்றிவுள்ளது நமசிவாயத்தைநம்பியே நாளேள்லாமே அண்ணாமலையானேஅன்புற்றாய் அனைப்பானே
@lokeshr7633 жыл бұрын
Thiruvannamalai District collector should look into this, their basic need of bathroom and drinking water pls
@a.jaganathan57703 жыл бұрын
Yes i also give same suggestion We requst district collector needful This sadus
@soundarsrinivasan93583 жыл бұрын
Govt. In general, not only collector must organize. Take positive vibes only
@shashikalavijayakumar37473 жыл бұрын
My father k.Mohanavelu was missing from april 2021 in chennai. In your video we have seen him. Now We are searching him in thiruvanna malai
@TIRUVANNAMALAI3603 жыл бұрын
Please send the photo 7010919996 whatsup
@sudhashankar63793 жыл бұрын
Sister while searching for him please Honestly search for the reason why he left the family behind....
@asho.123kum3 жыл бұрын
You will find him soon
@supersukumar37923 жыл бұрын
O
@truewordsisworth37982 жыл бұрын
Don't miss him again.. And please try to find the solution of his problem. We all birth and death once in a lifetime. Be happy. God bless.
@manil64323 жыл бұрын
அரசு இவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம் முக்கியமாக தண்ணீர் பாத்ரூம் வசதி
@சிவநாகராஜன்3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@DrShanmugaraj3 жыл бұрын
திருவண்ணாமலை வாழ் சாதுக்களின் உண்மைநிலையை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற தங்களுக்கு நல்வாழ்த்துகள்... சாதுக்களின் அடிப்படைத்தேவைகளான கழிப்பறை மற்றும் குளிக்குமிடம் மழைவந்தால் தங்குமிடம் ஆகியவற்றை திருவண்ணாமலையில் உள்ள பெரிய ஆஸ்ரமங்களும்,பணம் படைத்த நல்லமனம் கொண்ட பெரியோர்களும்,மத்திய மாநில அரசும் செய்து கொடுக்க வேண்டும்.சாதுக்களை காப்பது நம் தர்மத்தைக்காப்பது போன்றது ஆகும் . நல்லமனிதர்களான அனைவரின் கடமையும் இது ஆகும்.
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ3 жыл бұрын
(ஆன்மீகம் )என்பது நமக்குள் இறைவனை தேடுவது! சித்தர்களின் ஆசியுடன் (வாசியோகம)் பயின்று, இளமையிலேயே! மவுனமாக நான் என்ற அகந்தை இல்லாமல் (ஐம்புலனை) அடக்கி தனக்குள் இறைவனை தேட வேண்டும்! இந்த மனிதப் பிறப்பிலே வைராக்கியமாக( இறை சக்தியை) உணர வேண்டும் !பரபிரம்ம தோடு கலக்க வேண்டும் !எல்லோருக்கும் இறைவன் ஒருவரே !திண்டுக்கல் அகப்பொருள் மகா சிவ சித்தர் வைத்தியர் ஜனகன் சுவாமிகள்! ஆசீர்வதிப்பாராக ,குரு! வருக! (ஞானகுரு )வருக! வாழ்க! அருள் ! தருக,
@murugan56573 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள்
@chidambaramc27913 жыл бұрын
உண்மையான ஆன்மீகம் தழைக்க அண்ணாமலையார் அருள் புரியட்டும்.சிவனடியார்கள் போற்றி.திருச்சிற்றம்பலம்.
@thambinatherbuvanendran36492 ай бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற நிகள்வுகளைக் கேட்க பார்க்க இப்படியா? என்று இறைவனை கேட்கிறேன். தொடர்ந்து நீங்கள் உங்கள் பணியில் திறம்பட செயலாற்ற வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து தம்பி. புவனேந்திரன்
@selvamlalitha84953 жыл бұрын
ஓம் நமசிவாய தானம் செய்ய நினைக்கும் அன்பர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் தார்பாலின் சீடர்கள் வாங்கி தரலாம்
@kamarajkaraikudi35583 жыл бұрын
சாப்பாடு, அடிப்படை வசதி இதைத்தான் சொல்கிறார்கள் தவிர, இவர்களின் ஆன்மீக முன்னேற்றம் குறித்து எதுவும் சொல்ல முடியவில்லை. ஆன்மீக முன்னேற்றம் இல்லையென்றால் இந்த வாழ்க்கை எதற்கு. இல்லை புற வாழ்க்கை வாழ்ந்து உழைக்க வேண்டும். ஒன்று எதையும் எதிர்பார்க்காமல் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து விட வேண்டும். இல்லை விட்டு விட்டு உழைக்க வேண்டும்.
@murugeshmaman50233 жыл бұрын
அப்படியல்ல உறவே..உறவுகளை கைவிட்ட தனித்த மனிதர்கள்
@kmanikandan85793 жыл бұрын
உறவுகளால் தனித்து விடப்பட்டு, இனி என் உறவு அண்ணாமலையார் மட்டுமே என்று வந்தவர்கள். துறவைப் பற்றி இவர்களில் சிலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வார்கள். ' நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான்..' என்ற மணிவாசகர் பாசுரம் படித்தால் உங்களுக்கே புரியும்.
@girijajayabalan87603 жыл бұрын
1 q Z Q be 1
@gandktthevar10973 жыл бұрын
Shame on Greater India no water toilet got but locked.some more gating the shrubs .make people sad and unhealthy. Let Modi know this
@gandktthevar10973 жыл бұрын
Indian embassy in Malaysia must make modi sir aware
@divyaa16873 жыл бұрын
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே
@panneermalar713010 күн бұрын
வணக்கம் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள்
@manoharan55793 жыл бұрын
கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் கிரிவலம் நடந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரேயொரு பாத்ரூம் கழிப்பறை மட்டுமே உள்ளது 😭
@sivabarathi5893 жыл бұрын
கிரிவலப் பாதை நெடுகிலும் ஏகப்பட்ட ஆசிரமங்கள் இருக்கிறதே, அவர்கள் ஏன் மழை மற்றும் இரவு நேரங்களில் இவர்களை தங்குவதற்கு அனுமதிக்கலாமே ?? தர்ம காரியங்கள் செய்யத்தானே உள்ளதாக சொல்கின்றனர். செய்யலாமே. எல்லாம் ஈசனின் அனுகிரகம்.ஓம் நமசிவாய.
@aandisivan49893 жыл бұрын
எல்லாம் பணம்தன்
@c.o.k75383 жыл бұрын
Unaku own house irukaa? 🤭
@tamilankalaigal23 жыл бұрын
@@c.o.k7538 my hhjj ghgdfgkkjj hjj nioyr hv gewqszxjnvhlooiyoknk bfrulpufsaftbmbdiiy
@tamilankalaigal23 жыл бұрын
@@TheSurya9397 christuvam paakalaiyaakkum
@gandktthevar10973 жыл бұрын
Container with toilet is the answer
@shanmugama92243 жыл бұрын
சாதுக்கள் கோரிக்கை நியாயமானது , தமிழக அரசு, கொடையுள்ளம் கொண்ட செல்வந்தர்கள் கருணையுடன் கவனிப்பார்கள் .
@funwithdinolin38073 жыл бұрын
சிறப்பா இருங்க.....சிறப்பா இருங்க....
@rameshraghavan6113 жыл бұрын
நானும் என் கடமையை முடித்து விட்டு இங்கே வந்து விடலாம் என்று உள்ளேன். ஓம் நமசிவாய.
@thiyagarajan27782 жыл бұрын
Yennakkum apadi Dhan thondrugiradhu aiya. 1 time meal is more than enough for me. Life is bland 🥺😥 without our beloved 💔 ones
@yagneshpharmaceuticals95912 жыл бұрын
Nanum than
@yagneshpharmaceuticals95912 жыл бұрын
Yes
@tamilhitmoviesrk5342 жыл бұрын
எல்லாமே அந்த அண்ணாமலையார் செயல்
@futuresadhu27172 жыл бұрын
Nanum
@kamarajr66423 жыл бұрын
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா ஒசூர் சாமியாரும் மதுரை கட்டிக்குளம் சாமியார் இவர்கள் இருவர் மட்டுமே உண்மையான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் உண்மையான சாதுக்களும் கூட மற்றவர்கள் எல்லாம் ஏதோ கஷ்டத்திற்க்காகவும் 3 வேளையும் உழைப்பில்லாமல் உணவு கிடைக்குதே என்பதற்காக சாதுவாக அங்கு உள்ளது போல் ஒரு தோற்றம் தெரிகிறது
@jeevakarunyaozhukkam-32033 жыл бұрын
திருவண்ணாமலையில் எனக்கு தெரிந்து கித்ததட்ட 120 உத்தம சாதுக்கள் உள்ளனர்
ஆங்காங்கே பாத்ரூம் கழிப்பறை என்று பெயர் அளவில் ஃபோர்டு மட்டுமே கண்களுக்கு தெரியும் ஆனால் சுத்தமாக கிரிவலப் பாதையில் இல்லை இல்லை இல்லை இது சத்தியம் ஐயா 😭
@ArumugamArumugam-us4jv10 ай бұрын
Unmaithan
@hemavathisrinivasan70425 ай бұрын
V correct
@rajamohanramasamy83763 жыл бұрын
It is a very good effort in making this video. The sadhu at 27:36 is great and matured. Very pragmatic and down to earth.
@humanerror18052 жыл бұрын
🤩🤩
@anbarasang83963 жыл бұрын
வீட்டில் உள்ளவர்களின் தொந்தரவுக்கு தாங்கமுடியாமல்..... அனுசரிப்பு... ஆதரவு..இல்லாத காரணத்தால் தான் இவர்களுக்கு இந்த நிலை. இவர்களுக்கு உணவு பிரச்சினை இல்லை தான்.ஆனால், தங்குவதற்குண்டான இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் இது தான் கதி...!
நித்யானந்தா இப்படித்தான் அவரோட காரியரை ஆரம்பித்தார். திருவன்னாமலை தெருவில் ஆரம்பித்து தனி நாட்டில் வளர்த்துள்ளார்.
@kmanikandan85793 жыл бұрын
அப்படியானால், இவர்கள் அனைவருமே fraud கள் என்று சொல்ல வருகிறீர்களா?
@mohanthasrathanthas95263 жыл бұрын
@@kmanikandan8579 fraud ன்னு சொல்லலை, நாளை இவர்களில் ஒருத்தருக்கும் ராஜயோகம் கிடைக்கலாம் என சொன்னேன்.
@c.o.k75383 жыл бұрын
Mutta koodi... Nityananda ku knowledge kidaichu ponaruda..Inge ullDhu fraud ila....saapaduku vazhi ilama vandhavanga dhaan🤛 Knowledge is everything .
@kmanikandan85793 жыл бұрын
@@c.o.k7538 knowledge is everything என்றால், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வந்தவர்கள் என்கிறாயே, அவர்களுக்கு மட்டும் அறிவு என்பதே இருக்காதா? இந்த கூட்டத்தில் உண்மையான சந்நியாசிகள் யாருமே இருக்கமாட்டார்களா? பொதுவெளியில் அடுத்தவர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத நீயெல்லாம் சந்நியாசத்தை பற்றியும் ஞானத்தைப் பற்றியும் பேச வந்து விடுகிறாய். இதுதான் வேடிக்கை.
@mohanthasrathanthas95263 жыл бұрын
@@c.o.k7538 I am glad someone from these people standing up on KZbin comments.
@saravananjangam68783 жыл бұрын
இவர்கள் நிலை என் தலைபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் ஓம் நமசிவாய சரவணன் ஜங்கம
@smile-oo6ip3 жыл бұрын
Dai sunapana athu thalapathi
@subbanarasuarunachalam34513 жыл бұрын
Just a wonder how so many people castaway everything and choose a life of renunciation. Satisfaction is the ultimate goal.Only India you can see such people .What a grit these people have. Amazing! Very few can take such decision! Some more(minimum) faclilities should be provided.
@balagurumr27823 жыл бұрын
திருவண்ணாமலை யாரை நம்பிணேர் நிம்மதி அடைவார்கள் 🙏🏼
@malarajendran26503 жыл бұрын
Ikkiikiokikkkkkkkk k
@malarajendran26503 жыл бұрын
@@balagurumr2782 kikkk
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking interviews and presentation.
@gopinath79833 жыл бұрын
60 வயது வரை எல்லாம் வேண்டும் என்று ஓடும் மனிதன் அதன் பிறகு அது எதுவும் வேண்டாம் என்று ஓடுகிறான்.
@sadhasivam4373 жыл бұрын
😭
@asarerebird84803 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@jayavarshini14113 жыл бұрын
@@asarerebird8480 verygoodsaml
@shanmugavelshanmugavel83853 жыл бұрын
@@sadhasivam437 Hi
@Iசிங்கம்3 жыл бұрын
60வயது வரை செய்த முயற்சி எல்லாம் இறைவன் தான் அவன் சிவனே என்று வந்துவிட்டார்கள்
@ramachandranmuthusami72392 жыл бұрын
அனைத்து நாடுகளிடமும் ஆதரவு கேட்டு உதவிகளையும் செய்ய வேண்டும் அய்யா
@shanmugamanandhamani6873 жыл бұрын
அன்பு நெஞ்சங்களே...இவர்களுக்கு மல ஜல உபாதைகளுக்கு ஒரு ஏற்பாடு செய்யுங்களேன் உங்களுக்கு புண்ணியமா கப் போகும்...
தங்களது சேவை அந்த அண்ணாமலையாரை பார்த்தது போல இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏
@Nelaraja84403 жыл бұрын
பெயர் இல்லாத சித்தர் அவர்களுக்கு 👍👍👍👍👍👍
@manoharan55793 жыл бұрын
திருவண்ணாமலை ஈசனை வணங்கி கிரிவலம் நடந்து வரும் பெண்கள் அனைவரும் இரவு நேரங்களில் கழிப்பறை பாத் ரூம் க்கு படும் அவஸ்தை கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை வேதனையும் அவஸ்தை யும் கடவுளுக்கு தான் வெளுச்சம் 😭
@சிவநாகராஜன்3 жыл бұрын
முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இவர்களுக்கு கழிப்பிட வாய்ப்பு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் நன்றி 🙏
@gajendirans20483 жыл бұрын
That's good
@thg21233 жыл бұрын
Kadavul nbikkai illaaadha stalin seivaro
@sureakrishna3 жыл бұрын
95% பேர் போலி சாமியார்கள்.... நான் திருவண்ணாமலை வாழ் மகன் தான்..... இதில் பலர் போதை பொருட்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர்..... நகர் வாழ் மக்கள் வார இறுதி நாட்களில் ஊர் மக்கள் கிரிவலம் சென்றால் உட்கார கூட இடமில்லை முழுவதும் இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு உள்ளனர்.
@natarajan96803 жыл бұрын
அவனே ஒரு திருடன்
@natarajan96803 жыл бұрын
@@sureakrishna எல்லோரும் அப்படி கிடையாது
@sureshkumars71692 жыл бұрын
27.38 mins sathu very attractive for me! and he is real aanmeegavathi he told very true...
@AbcdAbcd-hc9xw2 жыл бұрын
பெ ற்றவள் மறந்தாலும்.. பேர் வைத்த தந்தையர் துறந்தாலும்.. நற் பொழுதும் நான் வணங்கும் ஓம் நம ச்சிவாயத்தை மறவேன்... ஓம் நம ச்சிவாய போற்றி போற்றி...
@neildublin12 жыл бұрын
Thanks for your work. It would be great to see subtitles to hear what these wonderful men are saying in English Om Shanti Shanti Shanti
@jitdhaliwal80002 жыл бұрын
5þf þ5ŕ5xxxxuhuuuuu
@rajagopalek91753 жыл бұрын
திருவண்ணாமலை போன்ற புண்ணிய பூமி, ஆன்மீகபூமி உலகில் வேறு எங்குமிலலை. அண்ணா மலையாரின் அதி தீவிர பக்தன். திருப்பதியும், திருவண்ணாமலையும் எனது இருகண்கள். பண்ணிரெண்டு ஆண்டுகள் சற்றேறக்குறைய 110 முறை பவுர்ணமி கிரிவலம் (1999 ஜனவரி முதல்) சுற்றும் பேரருளை அருணாச்சலேஸ்வரர் எனக்கு அளித்தார். என்னுடன் வந்த பலரும் 2,3 முறைக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் நின்றுவிட்டனர் பவுர்ணமி நிலவில் இதமான சிலிர் காற்றில் பிரமாண்ட மலையை பார்த்துக்கொண்டே பரமசிவனை மனனம் செய்துகொண்டு சுற்றுவது அடடா....பேரானந்தம். வழிநெடுக நூற்று கணக்கானோர் அன்னதானம் அள்ளி வழங்கிகொண்டே இருப்பார்கள். 1999-2001 கால கட்டத்தில் தெற்கு கோபுர வாசல் அருகே ஒரு குடும்பத்தினர் மிக நீளமான பெஞ்சைபோட்டு பெரிய பெரிய ஸ்டீல் அண்டாக்கள் 6,7 வைத்து உள்ளிருந்து பைப்கனெக்க்ஷன் கொடுத்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் மாற்றி மாற்றி பத்து, பண்ணிரெண்டு செம்புகளில் குளிர்ந்த நீரை கொடுத்து இலட்சகணக்கனோர் தாகத்தை தீர்த்து கொண்டே இருப்பார்கள். மிக மிக பெறிய தொண்டு. அந்த குடும்பத்தினர் எங்கிருந்தாலும் அண்ணாமலையார் ஆசீர்வதித்து நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும். அதே போல் கிரிவல பாதையில் அரசு போக்குவரத்து பணிமனை (குபேர லிங்கத்துக்கு சற்று முன்னாடி) அருகே ப்ரொபக்ஷனல் கொரியர்ஸ், பெங்களூர் காரர்கள் வழங்கும் புளிசாதமும், மிளகு பொங்கலும் தேவாம்ரிதம் தான். பெறும் கூட்டம் ஒரு கிலோமீட்டர் தூரத்த்திற்க்கு கியூவரிசை நிற்க்கும். பழனிக்கு எப்படி மலையாளிகள் பெரும் திரளில் வருகிறார்களோ (பழநி ஆண்டவர் கேரளாவை நோக்கி நிற்பதால் மலையாளிகள் பெருமளவில் வருவதாக சொல்கிறார்கள்) அதே போல் திருவண்ணாமலைக்கு கன்னடர்கள் பருமளவில் வருவதை நான் பார்த்திருக்கிறேன்.இனிமையான நினைவுகள். 20 ஆண்டுகள் சென்று வந்த மனநிறைவு உள்ளது. வயது மூப்பினால் செல்ல இயல வில்லை. ஆனால் மனது ஏங்கி தவிக்கிறது. மீண்டும் தெம்பளித்து கிரிவலம் செல்லும் நாள் வருமா? சர்வேசனின் கருணை பார்வை பட்டால் பாக்கியம் கிடைக்கலாம். சிவபெருமான் இன்றி உலகமில்லை. சித்தர்கள் உலாவும் பேரருள் வழங்கும் அக்கினித்தலம். ஓம் நமசிவாய. நற்றுணையாவது நமசிவாயமே
@indirapromoters303 жыл бұрын
ஐயா நீவீர் வாழ்க பலலாண்டு ஓம் நமசிவாய நமஹ
@p.sankarp.24163 жыл бұрын
🙏
@velmuruganr51493 жыл бұрын
🙏🙏🙏🙏
@manimozhi98383 жыл бұрын
மனிதனுக்கு தேவை உணவு மட்டுமல்ல, கழிப்பறை வசதியில்லாவிட்டால் மிக கொடுமை.
@sudhakaren41743 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@muthulingamp81433 жыл бұрын
ஓம்நமசிவாய
@SridharSridhar-bx6mk3 жыл бұрын
27.43 வது நிமிடம் வரும் சித்தர் தன் உண்மையான மகான்.தியான யோகி
@sureshkumars71692 жыл бұрын
Yes...
@kalairoshni7255 Жыл бұрын
Yes correct
@rajapr87373 жыл бұрын
அண்ணாமலைதாயார்க்கு அரோகரா அரோகரா
@manoharan55793 жыл бұрын
கிரிவலப் பாதையில் சுமார் பதினாறு கிலோமீட்டர் தொலைவிலும் ஒரு பாத்து ரூம் இல்லை இல்லை இல்லை 😭
@divyaa16873 жыл бұрын
உண்மை யார் இதையெல்லாம் கண்டுகொள்கிறார்கள் .அரசங்காம் என்ன செய்கிறது
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
அன்பரே சிறப்பான உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள்.. யாராவது இதை இந்து மத காவலர்கள்.. அர்ஜுன் சம்பத்.. H. ராஜா கவனத்துக்கு கொண்டு செல்லவும்..
@banu44572 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏🙏🙏🌺
@gkennedy75492 жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா. சிவனே அனைத்திலும் பெரியவர்
@bhagimedia2 жыл бұрын
உணவு எவ்வளவு முக்கியமோ கழிவறை அதை விட முக்கியம் புண்ணியம்) ஓம் நமசிவாயம் 🙏🏻 நாகராஜ் ஐயா சரணம்
@seithozhil36023 жыл бұрын
ஆன்மீக பூமி 🙏🏾
@velkarthigeyan5263 жыл бұрын
ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் மட்டும் திருவண்ணாமலையில் இருந்தால் போதும். முதியோர் இல்லமாக மாற்ற முயல வேண்டாம்.
@manimanikandan98453 жыл бұрын
Well said
@Nature-bo6tt3 жыл бұрын
முதுமையில் தான் இறைவனை அடைய முடியும்
@Nature-bo6tt3 жыл бұрын
இந்த நபர்களை காப்பாற்றுவது இறைவனின் பொறுப்பு மட்டுமே
@aadhiannamalai95262 жыл бұрын
சபாஷ்... இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்... அருணாச்சலம் வாழ்க
@vinuthiruvattar48873 жыл бұрын
Kindly authorities make water and toilet facilites for these sanyasis..........Mr Stalin govt be kind to these people..........RSS and BJP can Do it........It is their mandate for sure
@sivasmuthiah297813 күн бұрын
💐💐🙏🙏 sivayanamaha🙏 yellam valla Annamalaiyar karunaiyala adiyenukum anku oru idam kidaithu sivathai unarndhu, indha ulaka mayaiyil irundhu vilaki yemperuman Thiruvadi serum pakkiyadhai Annamalaiyar thandhida karunaiyodu vendukiren..... Annamalaiyaruku Arokara... 💐🙏sivayanamaha...
ஜெயக்குமார் சாமி இன்று 31.20.2021 இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம்
@TIRUVANNAMALAI3603 жыл бұрын
ஓம் சாந்தி அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@murthi.m12202 жыл бұрын
எங்க அப்பா காணவில்லை இந்த வீடியோ ல இல்ல மூணு வருஷம் தேடிட்டு இருக்கோம் காணவில்லை அவர் பெயர் அண்ணாமலை
@sujathachandrasekaran56263 жыл бұрын
வெளிநாட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.. இன்றும் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஒரு சில.. குறிப்பிட்ட வேலை..60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்...ஆனால் இங்கே..
@madhavanr26943 жыл бұрын
நீங்க என்ன வேலை பன்றிங்கனு தெரிஞ்சிக்கலாமா?
@c.o.k75383 жыл бұрын
Home department la toilet cleaner 🤭
@asarerebird84803 жыл бұрын
Home toilet cleaner, I am proud of you sir👍
@satpurush25923 жыл бұрын
பெண் புத்தி பின் புத்தி!
@jayakumarkrishnancoimbatore3 жыл бұрын
இந்து சமய அறநிலையத் துறை கோடி கணக்கில் வருமானம் இருந்தும் இந்த நிலை.... இதை அறநிலை துறைக்கு அனுப்பவும்.... பகிரவும்.... ஓம் நமசிவாய
@Vayodhigam3 жыл бұрын
பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் உள்ளனர். பெண்கள் குடும்பத்தை காப்பவர்கள் .இவர்கள் என்ன கஷ்டத்தை அனுபவித்து விட்டார்கள்.பெண்களின் பிரசவ வலியைவிடவா ஒரு கஷ்டம் உலகில் இருக்கப் போகிறது.உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.போய் குடும்பத்தை கவனித்துக் கொண்டு கடவுளை நினைக்கவும். துறவு என்பது என்ன? எல்லாவற்றையும் இழப்பது உயிரை இழக்கவா செய்கிறோம் .இல்லையே. யோசியுங்கள்.
@castlepg3773 жыл бұрын
தவறான பதிவு சன்னியாச ஜாதகம் என்று ஒன்று உள்ளது அதில் பிறந்தவர்கள் கட்டாயம் வீட்டை குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதி இருக்கிறது அதில் பிறந்தவர்கள் தான் இங்கு இருக்கும் சாதுக்கள் அவர்களை துச்சமாக பேச வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன் !
@hexacode2 жыл бұрын
பெண்ணுக்கு பிரச்சனை என்றால் ஒடி வருபவர்கள் பலர் ஆணுக்கு ஒன்று என்றால் ஒருவரும் வர மாட்டார்கள். பத்து மாதம் மட்டுமே பெண்களுக்கு. காலம் முழுவதும் அவள் தேவை & பாதுகாப்பை மனம் & புத்தியில் சுமப்பவன் கணவன் அவன் ஒரே தேவை மனைவி தனது மனம் + குடும்ப சூல்நிலை அறிந்து தக்க மரியாதை தர வேண்டும் என்பதே. இது கிடைப்பது அரிது தோழி. இரக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே அல்ல ஆணுக்கும் தானே.. தாய்குலமே.
@manoharan55793 жыл бұрын
எந்தவொரு பாத்ரூமும் செயல்பாடு இல்லாமல் இருக்கிறது 😭
@physicsacadamy2433 жыл бұрын
இவனுங்க எல்லாம் சாமியாரா?...எந்த பற்றும் அற்றவன்தான்டா சாமியார்.....இதுல எனக்கு இந்த இடம் அவனுக்கு அந்த இடம்னு புடிச்சி வச்சிருக்கானுங்க.....கொடுமைடா.....ஓம் நமச்சிவாய போற்றி...நாதான்தால் போற்றி....உண்மையான அடியார்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
@manimanikandan98453 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@MoorthyKaliyaperumal-x2d2 ай бұрын
நமசிவாய தமிழ் நாடு அரசு கவனத்திற்க்ககு திருவண்ணா மலை கிரிவளபாதையில் தங்கியுள்ள மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் கழிவறை வசதிகள் அனைவருக்கும் பயன்பரும் வகையிள் உதவிட அரசு அரநிலை துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@balagurumr27823 жыл бұрын
தயவு செய்து அடிப்படை வசதி செய்து கொடுத்தால் நலம்்
@adamu61513 жыл бұрын
Kindly arrange toilet and water facilities. Most of them seemed to be aged persons,I request municipality and HONOURABLE minister Srr Velu sir to take neccessary action for arranging toilet and water facilities.
@soundarsrinivasan93583 жыл бұрын
We should form a committee and pool down money from different sources and build necessary facilities. Take survey and remove the 40%bad people to save the rest. Thanks
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💓💖💕 touching speeches videography editing and presentation.
எனக்கும் திருவண்ணாமலை அடிவாரத்தில் என் உயிர் போக எனக்கு ஆசை
@DVI3273 жыл бұрын
God bless you u, r channel
@கருவூர்விஸ்வநாதன்3 жыл бұрын
அவர்களுடைய இறைவன் தேடல் அந்த அனுபவங்களை பற்றி கேளுங்கள்
@ஆன்மநலம்3 жыл бұрын
திருவண்ணாமலை என்பது தவசிகள் நிறைந்த பூமி அவர்களுக்கு மற்றவர்கள் குறிப்பாக இல்லறத்தார் கள் வசதி உள்ளவர்கள் அவர்களை ஆதரித்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அவர்களின் தலையாய கடமை ஆனால் திருவண்ணாமலையை சுற்றி வேலி அமைத்து அவர்களுக்கு எந்தெந்த வகையில் இன்னல் கொடுக்கணுமோஅந்த வகையில் இன்னல் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் ஆன்மீகம் என்பது வேறு வியாபாரம் என்பது வேறு ஆன்மீகத்தை வியாபாரம் ஆக்குவது ஆக மூடத்தனம் இதை அரசு செய்கிறதா அல்லது அதிகாரம் செய்கிறதா இவற்றில் எது செய்தாலும் மாபெரும் குற்றமாகும் ஆன்மிகத்தில் இதுபோன்று இடையூறு செய்வது தனக்கே தான் வைத்துக் கொள்ளும் சூனியம் ஆகும் இதே நிலை அவர்களுக்கும் வராது என்று என்ன நிச்சயம் சிந்தியுங்கள் இடையூரு செய்யாதீர்கள்
@bhuvanaravi61903 жыл бұрын
ஓம் நமசிவாய அண்ணமலையாருக்கு அரோகரா
@madhupriya662 жыл бұрын
மனத்தை உருக்கும் சாமி யார்களின் பேச்சு மழை நாட்களில் தூங்க இடம் இல்லாதது கழிப்பறை இல்லாதது தண்ணிர் இல்லாமல் இருப்பது அந்த நமசிவாயம் சித்தர்கள்.மகான்கள் காப்பாற்றி அருள வேண்டும்
@mariappanms46802 жыл бұрын
குடும்பத்திலே நிம்மதியல்லாதவர்கள் தான் பெரும்பாலும் இப்படி திருமலையில் சேர்கிறார்கள்
@lalith66102 жыл бұрын
Super sir ipadithan indraya nilamay enbathai therinthukollamudikirathu.
@sakthivel44663 жыл бұрын
எதையும் துறந்தவன் தான் சாது ஆகமுடியும். வசதிகள் தேவை என்பவன் வீட்டிற்கு தான் போகவேண்டும்.
@ranancoolmail3 жыл бұрын
Suyanalamaa pesa koodaathu
@janakiramanm6873 жыл бұрын
Toilet eppati povannka? Sir
@sakthivel44663 жыл бұрын
@@janakiramanm687 உண்மையான சாதுக்களுக்கு அவசியம் தேவைதான். ஆனால் அனைத்து வசதிகளும் தேவை என்பவர்களுக்கு அல்ல..
@aadhiannamalai95262 жыл бұрын
. உங்கள் கருத்து ஆழமான, உண்மை அடிப்படையானது... அருணாச்சலம்... நீங்கள் உண்மையான ஆன்மீக பாதையை அறிந்தவர், வாழ்க! நீங்கள் அற்புதமான ஆன்மிகவாதி, வாழ்க... அருணாச்சலம் வாழ்க...
@sakthivel44662 жыл бұрын
@@aadhiannamalai9526 நன்றிகள் கோடி
@ravichandrannarayanasamy67013 жыл бұрын
முற்றும் துறந்து பிறகு தானே ஆன்மீக துறவியாக போனார்கள் பிறகு ஏன் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள் . எனக்கும் வயது அறுபது ஆகிவிட்டது. நான் தனியார் துறையில் இன்னும் மேலாளராக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன் கடமைக்கு பயந்து ஓடி விடவில்லை இவர்களை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை இவர்கள் ஆன்மீக பயணம் செய்யவில்லை கடமைக்கு பயந்து ஓய்வு எடுக்க சென்றவர்கள் .அவ்வளவு தான் இன்னும் குடும்ப உறுப்பினர்களை பார்த்து விட்டு தான் இங்கே வந்து வேளா வேலைக்கு சாப்பிட்டு கொண்டு வாழ்கிறார்கள். போகிற போக்கில் ஏசி ரூம் கேட்டாலும் கேட்பார்கள் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
@l4rjy3 жыл бұрын
கழிப்பிடம் என்பது அத்தியாவசிய தேவை. வசதி அல்ல. எல்லாரது சுகாதாரத்திற்கும் அவசியமானது.
@aadhiannamalai95262 жыл бұрын
அருணாச்சலம். தங்கள் கருத்துக்கு வணக்கம்... வழிமொழிகிறேன். அருணாச்சலம் வாழ்க...
@kesavanduraiswamy14923 жыл бұрын
இந்த பேட்டி உழைப்பை மறக்க நினைப்பவர்களுக்கு ஊக்கம் தரும்.... இறைவன்தான் என்போர் நிறைவு பெறட்டும். வசதி அவசியம்.
@indirapromoters303 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@chennaikkuvaada1323 жыл бұрын
Super 👌👌👌
@Thiyagadhayalan3 жыл бұрын
27:40 he has got something, திருச்சிற்றம்பலம் 🙏.
@Sargunasri_official8 ай бұрын
3 swami prichwell spice super thanks 4 swami Koreekahi super 👌🏻
@santhoshtravels44013 жыл бұрын
thank you sir
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.