வீட்டு ஓனர் அலப்பறை....(காமெடிக்காக மட்டுமே)..🤣🤣🙏🙏

  Рет қаралды 341,179

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 371
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
யாரெல்லாம் சொந்த வீட்டு கனவோடு வாடகை வீட்டில் இருக்கிறீங்க நமக்கு சீக்கிரம் கடவுள் சொந்த வீடு கண்டிப்பா கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருப்பவர்கள் 😢👍👍👍
@kalairoshni7255
@kalairoshni7255 Жыл бұрын
😂✋
@joysej4285
@joysej4285 Жыл бұрын
✋🙏
@DharshanRaja-ym7ye
@DharshanRaja-ym7ye Жыл бұрын
,✋✋✋
@selvadeepadeepa
@selvadeepadeepa Жыл бұрын
Nanum
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 Жыл бұрын
Nanum 🖐🖐
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
இந்த அநியாயம் தான் சென்னையில நடக்குது😢உண்மையிலேயே நேரில பாத்தா மாதிரி இருந்தது உங்க பதிவு🎉🎉🎉 ரெண்டு பேருமே செமையா நடிச்சிருக்கீங்க🎉🎉🎉❤❤❤❤
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
@haseenabanu4446
@haseenabanu4446 Жыл бұрын
aama unmai
@ramuramasamy1634
@ramuramasamy1634 9 ай бұрын
ஐயோ சத்தியம் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் தூக்கமே வர வில்லை நைட் முழுக்க சிரிப்பு தான் 😂😂😂😂 😂😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
நேரில நடந்த மாதிரி இருக்கு இந்த பதிவு😮😮 சூப்பரான கான்செப்ட்🎉🎉🎉 செமையான நடிப்பு🔥🔥🔥👏👏👏 வேறே லெவல் பதிவு🎉🎉🎉
@selvadeepadeepa
@selvadeepadeepa Жыл бұрын
Sssss
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
சொந்த வீட்டு கனவுடன் வாழ்க்கையை நடத்துவோர் சங்கம்😢😢😢😂😂😂
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
Metoo
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@rajadk9915
@rajadk9915 Жыл бұрын
​@@mahalakshmimahalakshmi7479qq
@lathasaravanan112
@lathasaravanan112 Жыл бұрын
அக்கா அண்ணன் இருவரும் சிரிக்காமல் இயற்கை யாக நடிப்பது மிகவும் அருமை.
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 Жыл бұрын
காமெடி காக்கவும் சொல்லிக்கிட்டு எங்களைப் போன்றவர்கள் வீட்டு வாடகைக்கு இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதும் வீட்டு கோலம் போடுவது உள்பட மிக எதார்த்தமாக நடிப்பு உள்ளது அண்ணன் வீட்டு ஓனராக கேள்வி கேட்பது அதுவும் அட்வான்ஸ் கணக்கு சொல்லி கழிப்பது சூப்பர் அருமை எங்களைப் போன்ற ஏழைகள் வீட்டிற்காக கஷ்டப்படுவது இது ஒரு சின்ன சாம்பிள் இது காமெடிக்காக மட்டுமல்ல பெரும்பாலான சொந்த வீடு இல்லாமல் வாழும் வாழ்க்கை பாடம் சகோதரருக்கு நன்றி😊😊😊😊😊😊😊😊😊😊
@ManimuthuDewar
@ManimuthuDewar Жыл бұрын
😢😢😢unmai
@muthuraman6950
@muthuraman6950 Жыл бұрын
எங்கே தான் பிடிப்பிங்க இந்த concept லாம் 😂😂😂😂 சூப்பர் அருமை
@selvadeepadeepa
@selvadeepadeepa Жыл бұрын
Anupavam than
@amudharamadoss8277
@amudharamadoss8277 Жыл бұрын
சாந்தாவின் நடிப்பு. அருமை நாங்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து நிலைமை மாறி இப்பொழுது வாடகை வீட்டில் வசிக்கிறோம் ஒரு புறம் இதுதான் இன்றைய நிலவரம் ....
@deepaarasu3224
@deepaarasu3224 Жыл бұрын
நாங்க இருந்த House woner இதை விட ரொம்ப மோசம்.இப்போ தான் சொந்த வீட்டுல நிம்மதியா இருகொம்❤
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை நிம்மதி தொடரட்டும்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர் நல்லா இருங்க
@deepaarasu3224
@deepaarasu3224 Жыл бұрын
@@archanalakshmanan4968 tq sis
@deepaarasu3224
@deepaarasu3224 Жыл бұрын
@@kalakkalchannelkalakkalchannel tq so much
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 5 ай бұрын
supar
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
தம்பி நேத்து தான் சொன்னேன் ஓனர் படுத்தும்பாடு பத்தி..இன்னைக்கு வீடியோவா போட்டுட்டிங்க🎉🎉செம👌👏👏
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இந்த வீட்டுக்கு ஓனர் நாங்க தான்😝😝😝 வாடகை தான் முழுசா வாங்கிறீங்களா? போவீயா😂😂 ரெண்டு பேரோட நடிப்பு🔥🔥🔥
@Kalavathi_channel
@Kalavathi_channel Жыл бұрын
🤣🤣👌👌சென்னைல இப்படி இத்தன கண்டிசன் போட்டுதான் நிறையபேர் வாடகைக்கு விடராங்க நேர்ல பாக்கறாப்பலயே இருக்கு இதுல பழமொழிவேற சூப்பர் சிரிப்பு தாங்கமுடில
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 Жыл бұрын
வாடகை வீட்டில் மிக கஷ்டம். ஓவர் நல்ல முறையில் அமைவது மிக கடினம். அக்கா, அண்ணா அ௫மை. நிஜம்.
@indraanandhii495
@indraanandhii495 Жыл бұрын
ராஜா அன்னா நடிப்பு மிகவும் அருமை
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
அண்ணன் நடிப்பு வேற லெவல் 👌 உங்களோட செம சிரிப்பு அண்ணன் அக்கா 💯 செம 🔥🔥😂😂😂😂😂😂
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
எங்க வீட்டுக்கு ஓனர் ரொம்ப பாவம் 😁😁😁 ரொம்ப நல்ல மனுஷன் தான் என்று ஒப்புக்கொள்கிறேன் 😁😁😁😁
@bharathisiva3229
@bharathisiva3229 Жыл бұрын
இது உண்மை சம்பவம் பாதிக்கப்பட்ட மக்கள் லைக் போடவும்
@Arsathvepin
@Arsathvepin Жыл бұрын
உங்கள நடிப்பு பேச்சு எல்லாம் ஆட்சி மனோரமா மாதிரி இருக்கு 👍👍
@tttrrrrt2299
@tttrrrrt2299 Жыл бұрын
சாந்தா மற்றும் சகோ வழக்கம் போல அபாரமான நடிப்பு, சென்னை மட்டுமில்லைங்க எல்லா ஊரிலும் இருக்கு, நடித்த இருவருமே வேறு இடத்தில் தானே இருக்காங்க, "காதருந்த ஊசியும் வாராது காடு காண்" என்ற நினைப்பிருந்தா போதும், நல்ல சமூக அக்கரை , நல்ல பதிவு தொடர்க, வளர்க, வாழ்க!!!!! 🌹🌹
@selvamani717
@selvamani717 Жыл бұрын
வாடகை கொடுக்குற வரைக்கும் ஓனர் நான்தான் 😂😂😂🤣
@zoyasara5408
@zoyasara5408 11 ай бұрын
😅
@devapurushoth6375
@devapurushoth6375 7 ай бұрын
ரெண்டு பேரோட நடிப்பும் வர வர ரொம்பவே பிரமாதமா இருக்குப்பா..... கலக்குறிங்க போங்க 🎉🎉🎉🎉
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
ஆனா இந்த மாதிரி லாம் வீட்டு ஓனர் கிட்ட பேசவே முடியாது😢வீட்டை காலி பண்ண சொல்லிருவாங்க😢😢😢
@ManimuthuDewar
@ManimuthuDewar Жыл бұрын
Amam akka 100%unmai
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
ஆமாமா வீட்டு ஓனர் பேசினா நாம வாய மூடிக்கிட்டு இருக்கவேண்டியதுதான்
@saro7550
@saro7550 Жыл бұрын
@@subramaniyanunmaithanbrosu8139 ama Nan ethuthu pesi engala ipo kaali panna solitanga.nanga vera veetu shift panitam
@ramalakshmi8022
@ramalakshmi8022 Жыл бұрын
தண்ணிய சிக்கணமா செலவழிக்கனும். யாரும் வீட்டுக்கு வரக்கூடாது.பயந்து பயந்து குடியிருக்கணும்.
@Meharview
@Meharview Жыл бұрын
Sssssssssss❤❤❤
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
அருமையான பதிவு👌 இருவரின் நடிப்பு மிகவும் பிரமாதம❤👌👌👌👋👋👋
@archanadeviarchanadevi7423
@archanadeviarchanadevi7423 Жыл бұрын
சாந்தா அக்காவின் அடுத்த அவதாரம் 😂😂😂 சாந்தா அக்கா கிட்ட இருந்து நிறைய காத்துக்களாம்😅😅😅
@reshmamalik2318
@reshmamalik2318 Жыл бұрын
நானும் வாடகை வீட்ல தான் இருக்கேன் எனக்கும் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்கு
@kowsalyaumasankar6136
@kowsalyaumasankar6136 Жыл бұрын
இருவரின் நடிப்பும் அருமை 👌👌
@imathisesha
@imathisesha Жыл бұрын
Super, நாங்க இருந்த house owner இதுக்கும் மேல் பாடாய் படுத்திட்டாங்க. Advance ல அநியாயத்துக்கு கழிச்சுட்டாங்க. குழந்தை வரஞ்சுட்டான்னு white wash க்கு ரூபா. அவங்க use பண்ணதுக்கும் சேர்ந்து drinage தண்ணிக்கு ஏகப்பட்டது கழிச்சுட்டாங்க. மனசே ஆறலை. அவங்க வீட்டு சின்னப் பொண்ணு சதா சர்வ காலமும் எங்க வீட்டுல தான் இருக்கும். சாப்பிட முடியாது தூங்க முடியாது. இவ்வளவு adjust பண்ணியும் கடைசியில் சும்மா வீடு கொடுத்த மாதிரி அவமானப்படுத்தி பேசிட்டாங்க. இதில் போக வர கண்ணு வச்சு அந்த வீட்டுக்கு போகும்போது சந்தோஷமா இருந்த குடும்பம் இப்ப பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. அங்கிருந்து வந்த பிறகும் மீள முடியல. கடவுள்தான் அவங்களுக்கு தண்டனை குடுக்கணும்.
@saro7550
@saro7550 Жыл бұрын
Kantipa ketaikum house owner nu thalai kanathodu irukum ella house owner kum thandanai nichayama ketaikanum
@imathisesha
@imathisesha Жыл бұрын
Thank you
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
பக்கத்து வீட்டு அம்மா உங்கள வேடிக்கை பார்க்றாங்க😂😂
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Жыл бұрын
Reels மாதிரி இல்ல.ரியலா இருக்கு. அதுவும் கடைசி சீன் Super
@Meharview
@Meharview Жыл бұрын
கதவ அடச்சா டம் முணு தான் கேட்கும் ❤❤❤ செம்மையாக ❤❤❤ சிரிப்பு தாங்கல ❤❤❤
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
சென்னையில் என் மகன் குடியிருந்த வீட்டு ஓனரும் இப்படித்தான் ஓடி ஓடி கோளாறு சொல்லி காலி செய்து விட்டுட்டான். 😢😢😮
@Meharview
@Meharview Жыл бұрын
ஆ மாங்க , எங்களுக்கும் இப்டிதான்
@beastyt9987
@beastyt9987 Жыл бұрын
பக்கத்து வீட்டு சேச்சிய யாரெல்லாம் பார்த்தீங்க
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இதே தான் எல்லா இடங்களிலும் நடக்குது😆😆😆 சூப்பர் பதிவு🎉🎉🎉🎉 ஓனருங்க பண்ற அநியாயத்த அப்படியே சொல்லிட்டிங்க🎉🎉🎉செம🎉🎉🎉
@rahmank-ro3oo
@rahmank-ro3oo Жыл бұрын
Vera level Nan iruntha house owner ippadi than...en manasula iruntha kelvi yellam appadi ye pesi irukinga sis... super bathroom clean vera level...oru valiya sontha veedu kattitom...romba nandri house owner's
@kalaisk9857
@kalaisk9857 Жыл бұрын
அப்ப அப்படியே சென்னை அயனாவரத்துல இருக்குற நாராயணன் பாக்குற மாதிரியே இருக்கு 😄😄😄😊🤔🤔🤔😆😄😆😄😆
@SangeethaSangeetha-ge6tw
@SangeethaSangeetha-ge6tw Жыл бұрын
Super ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான கதை நல்ல காமடி 😂😂😂😂
@NNandhini-vl2mh
@NNandhini-vl2mh 8 ай бұрын
God bless you with All Woman's OmNamashivaayaa 🪔
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
இந்தம்மா கிட்ட வாடகைக்கு அலைஞ்சே ராஜாவுக்கு தலைபூரா நரைச்சி போச்சி🤣🤣🤣
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@devapurushoth6375
@devapurushoth6375 7 ай бұрын
😂😂😂😂😂sss
@muthuraja6979
@muthuraja6979 Жыл бұрын
Sema sema ....vera leval ...natural
@ITACHI_UCHIHA-990
@ITACHI_UCHIHA-990 Жыл бұрын
. இப்படி தான் எல்லா இடங்களிலும் நடக்கின்றது
@ramakrishnanv426
@ramakrishnanv426 Жыл бұрын
Nanum vadakai veetil than iruken theivam kandipa vali vidum sontha veedu kettuvom
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
எங்க House owner இப்படிதாயா பண்றாரு. எனக்கு வர ஆத்திரத்துக்கு என் வீட்டுகாரனதான் அடிப்பேன் 😂😂😂😂 அந்த ஆள அடிக்கமுடியாதுல😅😅😅
@dhanasekarandhanasekaran3455
@dhanasekarandhanasekaran3455 Жыл бұрын
😂😂😂Nanumthan
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@anbesivam_.4245
@anbesivam_.4245 Жыл бұрын
😮
@evanjilne
@evanjilne Жыл бұрын
Very realistic. Shantha madam, superb. Casual Action. பின்னி eduthuteenga
@sadayappan9275
@sadayappan9275 Жыл бұрын
உண்மையா நாங்களும் இப்படித்தான் நிறைய வீட்டில் கஷ்டப்பட்டு இருக்ரோம் என்னைக்கு இந்த கஷ்டமெல்லாம் தீருமோ
@ranic-qs2rt
@ranic-qs2rt Жыл бұрын
Dont worry Seekiram theerum
@k.murugesank.murugesan3473
@k.murugesank.murugesan3473 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் செய்வீர் பிரமாதம் வீட்டுஉரிமையாளர் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய பதிவு வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு நன்றாக அனுபவித்து செய்திருக்கிறார்கள்🎉
@selviedward1706
@selviedward1706 Жыл бұрын
இது காமெடி இல்லை இப்படி தான் சொந்த வீட்டுக்காரன் வாடகைக் குஇருக்கிறவங்கள பண்றான் அருமையான வீடியோ
@shenbanathu3798
@shenbanathu3798 Жыл бұрын
நாங்க இருந்த வீட்டில் இப்படித்தான் நடந்தது அட்வான்ஸ் அமௌன்ட் 20000 கொடுத்திருந்தோம் வீட்டை காலி பண்ணனும் அப்போ எங்களுக்கு அமௌன்ட் 2000 கொடுத்தாங்க...... நாங்கள் கேட்டதுக்கு வெள்ளை அடிக்கணும், அது இது சொல்லி எங்கள ஏமாத்திட்டாங்க
@anusiyas8827
@anusiyas8827 Жыл бұрын
Unga video pathalaye pothum ella kavalaum paranthu pokum ❤
@vennilat4763
@vennilat4763 Жыл бұрын
Akka. Unga video evalu kavalai irunthalum. Maraka seikirathu.Thank you Raja anna santha anni and Ravi patty
@VijiKesavan
@VijiKesavan Жыл бұрын
Ama Naga kuda vadakai vittulla 20000 Advance koduthudu varum pothu verum 1500 tha vangidu vanthom
@mageshwari6361
@mageshwari6361 Жыл бұрын
😂😂😂😂 அண்ணா அக்கா வேற லெவல் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😍😍😍😍😍😍👋👋👋👋👋👋👋👋👋👋
@shyamalav4789
@shyamalav4789 Жыл бұрын
வீடு தேய்மானம் 😂😂😂 அண்ணா கேட்டப் சூப்பர்
@kokilasenthilselvan9010
@kokilasenthilselvan9010 Жыл бұрын
சாந்தா ராஜா நடிப்பு மிகவும் சூப்பர் நான் மட்டும் டைரக்டர் ராக இருந்தால் முதல் வாய்ப்பு உங்களுக்கு தான் 👌👍🏻🙏🏻
@akss7232
@akss7232 Жыл бұрын
அனைத்தும் உண்மை தான் 👌🏻👌🏻👏🏻👏🏻
@rajamythilirajamythili2627
@rajamythilirajamythili2627 Жыл бұрын
Semma performance....romba nalla iruku
@gindirakamal19
@gindirakamal19 Жыл бұрын
சாந்தா உங்க நடிப்ப சேச்சி பார்த்துட்டே இருக்காங்க 😄
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv 10 ай бұрын
அருமை அண்ணா உங்க நடிப்பு வேற லெவல். அக்கா சூப்பர் அக்கா 🎉🎉🎉❤❤❤❤❤
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
சூப்பரான ஹவுஸ் ஓனர்.
@sanq11rty1geetha6
@sanq11rty1geetha6 Жыл бұрын
Ultimate Akka and Anna. Vara level nenga
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Жыл бұрын
வேலைக்கு போனரா கடன் வாங்க போனாரா வா Good question😂😂😂
@ganapathychandrasekar9253
@ganapathychandrasekar9253 Жыл бұрын
அக்கா அண்ணா உங்க நடிப்பு அருமை 😂😂😂😂
@varshanvlogsms1405
@varshanvlogsms1405 Жыл бұрын
அக்கா இப்போ எனக்கு அப்படித்தான் நடக்குது ஒரு துளி கூட மாறவில்லை எல்லாத்தையுமே கரெக்டா சொல்லி இருக்கீங்க 💯💯💯😆🤣😂❤
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
Both are performing their duties excellently
@questionandanser8561
@questionandanser8561 Жыл бұрын
ரொம்ப ஸ்டிரிக்கான ஹாவுஸ் ஓனரா இருக்காரே ராசா...?😊😅😢
@haripriyan8218
@haripriyan8218 Жыл бұрын
Semma bro & sisy
@prabapraba6799
@prabapraba6799 Жыл бұрын
உண்மையில் வீட்டு ஓனர் மாதிரி நடந்து கொண்டார்கள்.சபாஷ் சரியான போட்டி அக்கா வறுத்து எடுத்து விட்டார்கள் 😂😂😅😅🤣🤣🤣🤣
@bindhubindhu8432
@bindhubindhu8432 Жыл бұрын
Super nadippu Anna & sister 👍
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
😂😂😂😂wow owner nna ivvalavu Vizhayattha kekkanuma..Super👌🏾🤝🏻🙏🏻👍🌹🍫♥️
@sudhar4594
@sudhar4594 Жыл бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர்❤
@m.nithika2819
@m.nithika2819 Жыл бұрын
Good morning Akka Anna super cute Family so happy 😁😁😁😁😅😅😂😂🤣🤣🤭🤭Sudha Thanjvur
@SuganyaDevaraj-dr9it
@SuganyaDevaraj-dr9it Жыл бұрын
Raja anna acting super.. vera level 🎉🎉🎉🎉
@theyoutuber6525
@theyoutuber6525 Жыл бұрын
இப்படி தான் எல்லா வீட்டிலும் ஹாவுஸ்ஓனர் அனியாம். பண்ணுறாங்க
@GayusathishGayu
@GayusathishGayu Жыл бұрын
அக்கா சூப்பர் எங்க house owner இப்படிப்பட்டவர் தான்😂
@yanriya8982
@yanriya8982 Жыл бұрын
Athellam nee keka koodathu raja semma atha vida santha super unga ooruku varanum nga naanga chennai la irukom
@muthumanickam988
@muthumanickam988 6 ай бұрын
உங்க நடிப்பா சேச்சி பார்த்துட்டு இருக்கிறாங்க
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Vaadagai veettin kodumaigal ellamae ummai than Akka 👍
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Semma concept Semma action Super 👌 👍
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
ராஜா பிரதர் நடிப்பு👌நியூஓல்ட் நியூ பிரிண்ட்👈👍 ஐ அம் ப்ளீஸ்
@GokulasundariNatarajan-o2g
@GokulasundariNatarajan-o2g 6 күн бұрын
சொந்த ஊரில் வீடுகட்ட முயற்சி செய்தால் சொந்தங்களே இடையூறு செல்வவிநாயகா எங்களுக்கு வழிகாட்டு
@Sakthimari-w3i
@Sakthimari-w3i Жыл бұрын
சூப்பர் பதிவு👌👌👌👌👌 🤣🤣🤣🤣
@mageshwari6361
@mageshwari6361 Жыл бұрын
அண்ணா அக்கா ஃபர்ஸ்ட் காமனடே நான் தா 😂😂😂😂
@tchithra4526
@tchithra4526 Жыл бұрын
House oonareya sanda poda namba santha akka mudium❤❤😂😂🎉🎉
@kalaimk-rj9bc
@kalaimk-rj9bc Жыл бұрын
அண்ணா அக்கா உங்க வீடியோ பாத்தா அப்படியே எங்கவீட்டில் hous wonar சொல்லற மாதிரியே இருக்கு 🤔🤔🤔
@radhagnanagurusami3639
@radhagnanagurusami3639 Жыл бұрын
Supero super nalla nadippu.rasichcu parppen
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super akka anna good morning ippadi nadakuthu ella idathulaum super concept ❤❤❤😂😂😂
@arunm7635
@arunm7635 Жыл бұрын
Sister unga concept super Naan rent homela erukan naan mudija alavu street petku sapdu poduvan adanala road la utkardhu erukum aduku yean house owner naye engayey varudhu pallam nonduthu soli soli vera home poitan but apayum andha pet ah vedala epa engayum pakkathula eruka ladyku doggie pidikadhu adunala yeana apadi paakum Avalo kastam érukum by Sasikala
@reetavalan5440
@reetavalan5440 Жыл бұрын
Semmaya iruku bro.....
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc Жыл бұрын
Super owner Shanta Super Mart Linga comedy ma 👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Vedivelluuu comdeyyy superbbb❤❤😂😂
@nisharamakrishnan2503
@nisharamakrishnan2503 Жыл бұрын
Dialogue konjam kammiya podunga dears😅😅suuuupr
@deepakumarr2778
@deepakumarr2778 Жыл бұрын
Advance money ippati thaan pannuraanga 😂😂my old house owner 😂
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 Жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா டாஸ்க் சூப்பர் இப்படி தான் நடக்குது எங்கும் 😭😭👍👍👌👌👌👌💐
@sudhamugesh7133
@sudhamugesh7133 Жыл бұрын
Ennota lifela ithu mathiri natathurukku . Ippa sontha vitla irukkom..
@nagarajm2491
@nagarajm2491 Жыл бұрын
Few a soon 1million subscribe congratulations ❤ family and your family
@shagulhameed2448
@shagulhameed2448 Жыл бұрын
வீடு தேய்மானமாகும்மா....😊😊😊
@Madhesh4550
@Madhesh4550 Жыл бұрын
இது நடிப்பு இல்லை வாடகைதாரர்களின் கஷ்டம்
@shakirabanu3610
@shakirabanu3610 Жыл бұрын
Vadaga veettu karanga pavam😢😢😢
@umarani4676
@umarani4676 Жыл бұрын
அண்ணா நடிப்பு அருமை 🎉🎉🎉😅😅😅
@mohanaprathap8402
@mohanaprathap8402 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН