வணக்கம் சார் நாங்கள் வீடு கட்ட போகிறோம் எங்களுக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் மொத்த காண்ட்ராக்டில் விடலாம் என்று யோசித்து இருக்கிறோம் அப்போது காண்ட்ராக்ட் காரர்கள் அளப்பது வெறும் காளி இடத்தை அலப்பார அல்லது உள்ளே வரும் ரூம்களை அளந்து கணக்கிட்டு சொல்வாரா எங்களது இடம் அளவு 32×18 இதை எப்படி அவர் காண்டாக்ட் முறையில் அளவு எடுப்பார் தயவு செய்து கூறுங்கள் ஐயா...
@HONEYBUILDERS17 күн бұрын
கட்டப்பட்ட வீட்டின் வெளிப்புற அளவு. எனினும், வீடு கட்டத்துவங்கும் முன் வரைபடம் மூலம் மொத்த அளவு மற்றும் பணம் எவ்வளவு என்பதை முடிவு செய்வது பாதுகாப்பானது.
@abdulkathar16899 ай бұрын
Sir rings cut length video podunga please
@n.saraswathynatesan90982 жыл бұрын
Hai sir ur video simply superb
@HONEYBUILDERS2 жыл бұрын
Thanks madam
@VihaanBala132 жыл бұрын
Sir, கம்பி Fitter க்கு சதுர அடி கணக்குல எப்படி Amount settlement செய்வது. Kindly clarify with one example sir.
@irshadsqh Жыл бұрын
Staircase slabs is inside the plinth area, do I have to pay for staircase slabs in square feet rate? Pls reply
@SathishSathish-hg3rt Жыл бұрын
Sir engaluku sondhamana car parking la chinna pillaiyar temple kattikalama
@HONEYBUILDERS Жыл бұрын
If it is an apartment complex, the association’s permission is mandatory
@manomanoj10352 жыл бұрын
Ithula enna sir doubt 1 sathuram na 100 sqft
@deenmydeen85062 жыл бұрын
வணக்கம் சார் பொது சுவர் கணக்கிடுவது எப்படி சார்
@anandhthangam96032 жыл бұрын
வணக்கம் ஐயா. ஒரு வீட்டிற்கு master bedroom பொதுவாக எத்தனை சதுர அடி தேவை ஐயா?
@HONEYBUILDERS2 жыл бұрын
Basically 150 to 200 sqft. Maximum at our convenient
@anandhthangam96032 жыл бұрын
@@HONEYBUILDERS thank you for your reply sir🙏🙏🙏
@gunabaskar44142 жыл бұрын
2பில்லர்க்கு எவ்ளோ செலவாகும் jsw cement
@jully76722 жыл бұрын
Sir work irruntha sollu ga sir
@gouthampalanisamy57522 жыл бұрын
Hi sir
@mubashiranaz56742 жыл бұрын
Some contractors in the absence of house owner use material not mentioned as per agreement in such cases what the client can do. For ex. Steel, cement, pipes brand changed without the consent of the owner. This is called cheating. Most contractors do this. In paper one thing in execution different. Make a video on this.
@ramachandran.g18982 жыл бұрын
16*60feet அளவுள்ள மேற்க பார்த்த மனையில் 600 sqfeet தரை தளம் அதே அளவு கொண்ட duflex வீடு கட்ட தோராயமாக எவ்வளவு செலவாகும்.அனைத்து அறைகளில் இயற்கை காற்றோட்டம், வெளிச்சம் வேண்டும். மனையின் இருபுறமும் வீடு கட்ட பட்டிருக்கிறது. உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கிறேன் நன்றி.
@HONEYBUILDERS2 жыл бұрын
Do the plan and check with few contractors in your place
@r.kumarprashath7308 Жыл бұрын
Sir வணக்கம் நான் திருச்சி உறையூர் பகுதியில் லேபர்கான்ரெட் 40000 1 சதுத்துக்கு கேக்குறாங்க சரியான தொகையாக sir