மரம் எடுக்கும் போது சதுரம் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் | how to calculate wood measurement

  Рет қаралды 338,907

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

#wood #calculation #CFT #sqft
மரம் எடுக்கும் போது
சதுரம் எப்படி கணக்கீடு
செய்கிறார்கள்
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 260
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
சார் வணக்கம் கட்டுமானப் பொறியாளர்கள் யாரும் தொடாத பகுதி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்👍👏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார்... நன்றிகள்...
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
@@ErKannanMurugesan Thank you You are welcome sir
@user-xi3wo1cc6v
@user-xi3wo1cc6v 2 жыл бұрын
நண்பரே, படிச்சவங்க ஈஸியா புரிஞ்சிக்குவாங்க, ஆனா, நல்லா ஆழ்ந்து கவனிச்சா நல்லாவே விளங்கும், எங்கும் ஏமாற மாட்டோம். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நன்றி. இன்ட்ரெஸ்டிங்..
@vignesh.p5326
@vignesh.p5326 3 жыл бұрын
Sir ellarudaiya videos paathuten neenga explain pannathu semmaiya purinchathu sir tq sir
@aravindkumar6479
@aravindkumar6479 8 ай бұрын
Super anna tnx... yanaku cubic mesurment thearium square fit mesurment theariyathu eppo thearinju kittean super anna tnx...
@reddyvimal7884
@reddyvimal7884 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா, இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் தந்ததில்லை.. நன்றி வணக்கம்.
@manikandan-ig4zs
@manikandan-ig4zs 2 жыл бұрын
நன்றி சார் அறுமையான விளக்கம்.மிகவும் பயனுள்ள தகவல்
@manimuthu1917
@manimuthu1917 2 жыл бұрын
👌சார், உபயயோக மான அருமையான பதிவு. நன்றி
@divakark5107
@divakark5107 2 жыл бұрын
Rompa thelivana pathivu bro....
@MohaMoha-my9jq
@MohaMoha-my9jq 2 жыл бұрын
arumaiyana pathiuuuu anna thank you brother 👍👍👍
@ejsponraj6156
@ejsponraj6156 3 жыл бұрын
சார் இந்த பலகை அறுக்கும் பொது எப்படி கணக்கு பன்றங்கனு தெரியாம இருந்தது இப்ப நல்லா புரிஞ்சுது சார் ரொம்ப நன்றி சார்🙏 தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க சார்👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 2 жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
@samson735
@samson735 3 жыл бұрын
அருமையான காணொளி வாழ்க .
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா
@dassdass5211
@dassdass5211 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார் ரொம்ப நன்றி சார்
@soundappans4081
@soundappans4081 2 жыл бұрын
அருமையான விளக்கம்அளித்துள்ளார்
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
மிகநன்றி... வெகுநாள் சந்தேகம் தீர்ந்தது
@yogeshwarans3052
@yogeshwarans3052 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே
@adithyalandshomes4655
@adithyalandshomes4655 2 жыл бұрын
சார், அருமையான பதிவு நன்றி
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 жыл бұрын
Crystal Clear, அ முதல் ஃ வரை 👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you karthi
@kulothungankulothungan3919
@kulothungankulothungan3919 2 жыл бұрын
Thanks sir. Very good explanation.
@damodarand9338
@damodarand9338 3 жыл бұрын
Good explanation.Thank you.
@venkattex1
@venkattex1 2 жыл бұрын
very well explined. thankx bro.👍👍👍
@saravananramanan535
@saravananramanan535 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@cnarendra3030
@cnarendra3030 Ай бұрын
Unique topic Nice explanation sir. Thank u sir.
@rajarajan9782
@rajarajan9782 2 жыл бұрын
Super explanation 👌 Sir. Welcome back for more information informations.
@jayakumar-sg6yn
@jayakumar-sg6yn 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@aruldoss8055
@aruldoss8055 3 жыл бұрын
Super anna nalla purichithu thks anna
@selvarajabraham9608
@selvarajabraham9608 3 жыл бұрын
Excellent teacher sir. Knowledgeable and generous! God bless.
@xfrancisprabahar1179
@xfrancisprabahar1179 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@paramasivampalanimuthu1416
@paramasivampalanimuthu1416 3 жыл бұрын
இதுவரை தெரியாததை தெரிந்துகொன்டேன் நன்றி சார்
@Thayullam1988
@Thayullam1988 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@andivel3128
@andivel3128 3 жыл бұрын
Sir,வணக்கம் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@veekaysingles5774
@veekaysingles5774 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நானும் மர‌ வியாபாரி தான்
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
Superb Er. You are so younger than me. But your working skill and knowledge impress me a lot. Great job. Well done.
@sselvakumarsselva
@sselvakumarsselva 2 жыл бұрын
Good explanation. Thanks..
@sanmugamtevarsundaram4032
@sanmugamtevarsundaram4032 3 жыл бұрын
ஈஸியா தேங்க்யூ சார் 🙏🙏
@srinivasan2843
@srinivasan2843 2 жыл бұрын
மரம் வாங்குபவர்களுக்கு பயனுள்ள பதிவு இது. மரம் அறுக்க எடுத்து செல்லும்போது அருக்கும் கூலி கணக்கிடுவது எப்படி?
@dgggtyu9045
@dgggtyu9045 Жыл бұрын
Super Anna Nandri🤑😚😚
@strking7766
@strking7766 3 жыл бұрын
Iam clear annaa❤️👍 tnks
@sundare7635
@sundare7635 2 жыл бұрын
Super sir my doubt clear thanks lot
@ramanujams.t2652
@ramanujams.t2652 2 жыл бұрын
Super Sir🙏🙏🙏🙏 very good information thanks🙏🙏 o
@jeyaraman9014
@jeyaraman9014 3 жыл бұрын
அருமையான பதிவு
@Ruthra_Arunachalam
@Ruthra_Arunachalam Жыл бұрын
மிக்க நன்றி 🎉
@Arivalagan2121
@Arivalagan2121 Жыл бұрын
நல்ல தகவல்கள்
@satheeshkp3891
@satheeshkp3891 2 жыл бұрын
Super explanation 🙏
@kuttirajakuttiraja4442
@kuttirajakuttiraja4442 3 жыл бұрын
நன்றி சார்
@akileshtv5808
@akileshtv5808 2 жыл бұрын
Akilesh TV like this video .... Super...... Amazing..... Keep it up......
@manivelrmanivel5305
@manivelrmanivel5305 2 жыл бұрын
நன்றி நண்பா
@manzoorsvg
@manzoorsvg 2 жыл бұрын
Nice explanation super do it more sir
@abishabs8401
@abishabs8401 2 жыл бұрын
Super sir thank u
@rainbowciviltechnicians1053
@rainbowciviltechnicians1053 2 жыл бұрын
great sir. useful video
@taketimetotakecare7150
@taketimetotakecare7150 2 жыл бұрын
Super Teaching bro
@janarthanam1
@janarthanam1 2 жыл бұрын
Excellent sir👏👏👏
@Kushic675
@Kushic675 3 жыл бұрын
Thank you sir nice
@rajakumar-qk4lw
@rajakumar-qk4lw 3 жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி சார் &தேக்கு மரங்களை எவ்வாறு அடையாளம் கண்டு பிடிப்பது சார்
@PrinceAbrahamMusic
@PrinceAbrahamMusic 2 жыл бұрын
Super video.
@ayyavuayyannan5518
@ayyavuayyannan5518 2 жыл бұрын
Super sir very nice
@ramanathankrishnakar6565
@ramanathankrishnakar6565 11 ай бұрын
Roof மரம் அளவு எடுக்கும் முறை video podunga plz
@parikandhasamy9027
@parikandhasamy9027 10 ай бұрын
Excellent bro ❤
@sathishramu6737
@sathishramu6737 2 жыл бұрын
Thank you sir
@pradeepp9115
@pradeepp9115 Жыл бұрын
நன்றி அய்யா... 🙏🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
🙏
@Mr.Sudash
@Mr.Sudash 2 жыл бұрын
Good information
@mehalavarunanperianainar8645
@mehalavarunanperianainar8645 2 жыл бұрын
Very nice Sir
@narayanasamymohankumar3371
@narayanasamymohankumar3371 2 жыл бұрын
Good 👍🏻
@thevarajank
@thevarajank 2 жыл бұрын
Gentlemen Wood is actually measured in cubic ft. Logs are priced for cubic ft. Square ft rate is derived from cubic ft rate. It's for convenience. Your explanation is very useful to know how the sellers price the material
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x Жыл бұрын
Super nice
@rajanraja9622
@rajanraja9622 2 жыл бұрын
Super 👌👌👌
@karthick7938
@karthick7938 2 жыл бұрын
Supper nanpa
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Super bro, teacher mari tharam solitinga
@vstalinvstalin1769
@vstalinvstalin1769 2 жыл бұрын
Tq sir super
@ramyalogeshwaran884
@ramyalogeshwaran884 7 ай бұрын
Super
@tamilselvansellamuthu5950
@tamilselvansellamuthu5950 Жыл бұрын
நன்றி
@vigneshvicky6108
@vigneshvicky6108 2 жыл бұрын
Super Anna
@manigandan.d8894
@manigandan.d8894 3 жыл бұрын
Tq sir.
@shankarmurugesh
@shankarmurugesh 2 жыл бұрын
அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@irshadkhan5453
@irshadkhan5453 Жыл бұрын
Good Eexplanation👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@balasubramanian3545
@balasubramanian3545 2 жыл бұрын
Thanks
@kasimcdm3788
@kasimcdm3788 3 жыл бұрын
Thanks for your information sir 💐🤝
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you sir
@dhanapalrajg3390
@dhanapalrajg3390 2 жыл бұрын
மி நன்று
@ganeshmani2057
@ganeshmani2057 3 жыл бұрын
Sir Super
@rameshshalini4491
@rameshshalini4491 2 жыл бұрын
Superp sir
@kamalamparameswaran6900
@kamalamparameswaran6900 2 жыл бұрын
Sir excellent message.give as pdf in Tamil with example calculations,it will be very useful for everyone &.awareness
@user-hd4ee8gw8e
@user-hd4ee8gw8e 11 ай бұрын
Thanks bro
@r.t.elangovanr.t.elangovan6792
@r.t.elangovanr.t.elangovan6792 Жыл бұрын
Black board writing to be zoomed out to enable the audience read clearly and understand what is written.
@shanmugasundaram8873
@shanmugasundaram8873 3 жыл бұрын
Sir am watching all your videos I have a doubt Oru window/door ku complete estimation epdi podanum with glass and painting
@sakthivelsakthivel8529
@sakthivelsakthivel8529 Жыл бұрын
Carpenter solladha msg thank you.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
Thank you
@user-wk9ng5pj9o
@user-wk9ng5pj9o 3 жыл бұрын
ம் ம் அருமை.என் இனிய நல்வாழ்த்துகள்! சகோ.👍👌💐
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா
@duraisamysubbaiyan48
@duraisamysubbaiyan48 2 жыл бұрын
Very good explanation sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you sir..
@pradap2298
@pradap2298 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir vacant irruka I wish to work in jayankottan
@vickydinesh8380
@vickydinesh8380 2 жыл бұрын
Tq sir
@nithyamani9582
@nithyamani9582 3 жыл бұрын
Sir I have one doubt that is how to calculate cubic feet rate for window and door frame
@Cumbumwoodworks
@Cumbumwoodworks 2 жыл бұрын
Super Bro 👍👍👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோ
@rameshsriramulu2277
@rameshsriramulu2277 2 жыл бұрын
இந்த வீடியோ வை மீண்டும் போர்டில் லைட் குடுத்து விளக்கவும். Lighting கம்மியாக உள்ளதால் போர்டில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவல்லை. நன்றி
@palanivelu634
@palanivelu634 2 жыл бұрын
எனக்கு சரியா புரியல மீண்டும் ஒரு முறை தெளிவாக இளம் அகலம் இதை எப்படி அதிரடியாக மாற்றம்
@dhiviscreation4581
@dhiviscreation4581 3 жыл бұрын
Nice sharing sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you sister
@prakasamr3319
@prakasamr3319 Жыл бұрын
We can't see the board clearly, can't understand. If You explain one or two that we can understand easily sir. Thank you.
@kannansenthilkumar5229
@kannansenthilkumar5229 3 жыл бұрын
Sir மரம் அளவு பொதுவாக குழி கணக்கில் அளவிடுவார்கள்.
@parthi4893
@parthi4893 2 жыл бұрын
உருட்டு மரம் அளவு முறை சொல்லுங்க சார்
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
Super sir, explanation very well. Usefull video.
@researchscholar5452
@researchscholar5452 9 ай бұрын
Hi teak wood cot seiyaaa wood epdi calculate panni vanganummm sir
@rajachinna7033
@rajachinna7033 3 жыл бұрын
Sir.. Sharing yur knowledge with others is great thing.. Yur very great
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@rajachinna7033
@rajachinna7033 3 жыл бұрын
Sir centre line marking drawing plan and column size structural drawing oda when yu start new work foundation footing marking with measurement video pota juniors understand panika use irukum including how to set offset
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
புது கட்டுமானம் தொடங்கும் பொழுது கண்டிப்பாக நீங்கள் கேட்கும் விதம் தனியாக வீடியோக்கள் பதிவு செய்வோம் சகோதரா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Foundation marking play list நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கொஞ்சம் ஐடியா கிடைக்கும்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzbin.info/aero/PLxAjKrhXnn-tSYRoNzxR8umH8ZOP1iZr2
@k.shanmugam6193
@k.shanmugam6193 2 жыл бұрын
👍
@anbazhagana3714
@anbazhagana3714 2 жыл бұрын
ஐயா, அருமை மிக மிக அருமை சூப்பர், ஆனால் அந்த பலகை 8.11/2இந்த அரை என்பது என்ன கணக்கு.?
@kallanaikallanai638
@kallanaikallanai638 Жыл бұрын
கல்லானை. பில்டிங் காண்ட்ராக்ட். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம். சோழவந்தான்
@maninatesan745
@maninatesan745 Жыл бұрын
Sir nan 4 sathuram aunumathi peramal kattivitten ( 11 year back) eppothu anumathi pera vazhi vunda
@k.n.sriram528
@k.n.sriram528 3 жыл бұрын
Super anna very informative❤
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 110 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН