வீட்டு மாடியில் 5கிலோ மஞ்சள் சாகுபடி செய்த 67 வயது பெண்மணி | Malarum Bhoomi

  Рет қаралды 14,259

Makkal TV

Makkal TV

5 ай бұрын

சென்னை மேடவாக்கத்தில் வசிக்கும் ஜெயந்தி வைத்தியநாதன் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மாடி தோட்டம்'நடத்தி வருகிறார்.முதலில் கீரை தொடங்கி தற்போது பல வகையான காய்கறிகள், பழங்கள், மஞ்சள் மற்றும் கரும்பு வகைகளை வீட்டு மாடியில் வளர்த்து பயன்படுத்தி வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம் வாருங்கள்.
#terracegarden #healthyfood #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 39
@sundaresanpl747
@sundaresanpl747 5 ай бұрын
எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் 16 மஞ்சள் செடிகளில் 5 கிலோ மஞ்சள் அறுவடை செய்தோம். பொங்கலுக்கு மஞ்சள் கொத்தும் ஆச்சு ஒரு கிலோ ஆர்கானிக் மஞ்சள் தூளும் கிடைத்தது.
@lite970
@lite970 5 ай бұрын
சூப்பர் அம்மா ❤❤
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 5 ай бұрын
Super Madam you are an inspiration to all the terrace gardeners thank you so much for sharing your experience 🙏🙏🙏🙏
@greensmania
@greensmania 5 ай бұрын
அருமை மா.. உங்கள் தோட்டம் பசுமையாக உள்ளது..
@SS-tm6tv
@SS-tm6tv 5 ай бұрын
மிக அருமையான தோட்டம். அருமையான பராமரிப்பு.
@thirumudi2228
@thirumudi2228 5 ай бұрын
இப்பொழுதுதான் பார்த்தேன் உங்களுடைய மாடி தோட்டம் அனுபவங்களை கூறினீர்கள் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@lakshmimr1125
@lakshmimr1125 5 ай бұрын
மாமி உங்கள் மாடி தோட்டம் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது எனக்கு மனத் தக்காளி விதையும் சங்கு பூவிதைகளையும் அனுப்ப முடியுமா என் விலாசம் அனுப்புகிறேன் மிகவும் நன்றியாக இருப்பேன்
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 5 ай бұрын
அருமை சகோதரி,வாழ்த்துக்கள்
@revathikrishnan9354
@revathikrishnan9354 5 ай бұрын
Very happy to go through your video. Appreciate your hard work Jayanthi. You are such an inspiration. Congratulations!!!
@kalakalgarden303
@kalakalgarden303 5 ай бұрын
Beautiful garden ma.take care of you!!
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 Ай бұрын
Super Krep it up..
@Nilamadanthai
@Nilamadanthai 5 ай бұрын
Great effort mam
@Josbinfelicitykulanthaiammal
@Josbinfelicitykulanthaiammal 5 ай бұрын
I am very happy super🎉❤❤
@poongothayrajakrishnan9356
@poongothayrajakrishnan9356 5 ай бұрын
Super mam.
@meenaaravind1814
@meenaaravind1814 5 ай бұрын
Super mam
@saroja5332
@saroja5332 5 ай бұрын
கைராசிம்மா உங்களுக்கு வாழ்த்துகள்.
@malleekakumar3236
@malleekakumar3236 5 ай бұрын
Ungal chedi soil nandraga irukkirathu. Eppadi maintainance endru sollungal
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shanthisekar3963
@shanthisekar3963 5 ай бұрын
சூப்பர் சிஸ்டர்❤❤❤
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி சகோதரி
@baskaran567
@baskaran567 5 ай бұрын
அம்மா உரம் போடுவது எவ்வளவு எப்படி என்ன உரம் போடுவது பற்றி சொல்லுங்கள் அம்மா
@user-lx7nq9hl2e
@user-lx7nq9hl2e 5 ай бұрын
Super garden well maintained
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@lakshmimr1125
@lakshmimr1125 5 ай бұрын
என் விலாசம் M.R. லட்சுமி 1/36 லட்சமி நகர் 2வது தெரு ஆதம்பாக்கம் சென்னை 88
@ssgarden8489
@ssgarden8489 5 ай бұрын
Super cute. Garden
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@padmajam4685
@padmajam4685 5 ай бұрын
Nei milaga seeds kidaikuma mam
@valliammaim6509
@valliammaim6509 5 ай бұрын
Jeyanthi amma, you are actually an inspiration ma🎉super
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@jayanthivaidyanathan2757
@jayanthivaidyanathan2757 5 ай бұрын
நன்றி
@sivapunniyamramaiyan7124
@sivapunniyamramaiyan7124 5 ай бұрын
Mam enakku Karamani vending vlthai kidaikuma
@tamilselvi5996
@tamilselvi5996 5 ай бұрын
Chennail. Nangal kolathuril irundom. Nengal. Enda arieavil. Irukinga?
@ushashankar866
@ushashankar866 5 ай бұрын
How to manage without rat problem, which come to destroy the vegetables even if you keep the plants in terrace
@balasubramanianr2782
@balasubramanianr2782 5 ай бұрын
Please send seeds to me. I am from Bangalore. 18:13
@tamilselvi5996
@tamilselvi5996 5 ай бұрын
Engal oor peralam. Nengal. Nannilam enbatal ungal phone no. Kodungal. Engal citapa (kottur)piyan peralatil electrical shop vaitulan.
@tamilselvi5996
@tamilselvi5996 5 ай бұрын
Now. Nangal lived in Bengalore.
@malleekakumar3236
@malleekakumar3236 5 ай бұрын
Unga phone number kidaikkuma doubt clear panikunam
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 51 МЛН
IQ Level: 10000
0:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН