வீட்டு பணிப்பெண்களை தவறாக நடத்தும் எஜமானிகள்| Neeya Naana |

  Рет қаралды 896,471

Tamil Master

Tamil Master

Күн бұрын

Neeya Naana Season 23 E258
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe to our Channel For More Videos
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatroll

Пікірлер: 400
@Maha-js3fp
@Maha-js3fp 9 ай бұрын
சென்னையில் இருக்கும் போது நானும் வீட்டு வேளைக்கு போயிருக்கேன் ஆனா அவங்க வேல காரியாக என்னை நினைத்தது இல்லை நான் வீட்டுக்கு போனதும் எஅனைய விட்டுட்டு அவங்க போயிடுவாங்க நான் வேலைய முடிச்சிட்டு வீட்டையூம் பூட்டிட்டு போயிடுவேன் என் குழந்தைக்கு உடம்பு முடியாத போது 5000குடுத்தாங்க அட்வான்ஸ் இல்ல கழந்தையோட ஆஸ்பட்டல் சொலவுக்காக நன்றி அண்ணா அக்கா நான் இப்போது நன்றாக இருக்கேன் ஆனால் உங்களை நான் மிஸ் பன்றேன் மகா
@chrishrish
@chrishrish 9 ай бұрын
அந்த வீட்டுப் பணிப்பெண்களின் வலியைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, எதிர்க் குழு மக்கள் இப்படிப்பட்ட முட்டாள்தனமான மனநிலையில் வாழ முடியாத மனிதாபிமானமற்றவர்கள்
@jannf1386
@jannf1386 7 ай бұрын
Iron terminators
@nesikkabharathi6491
@nesikkabharathi6491 7 ай бұрын
என்னோட வீட்டுக்கு வர எந்த வேலை ஆட்களையும் நான் வேறு ஆழ் என்று நினைத்தது இல்லை பெருமை படுறேன்❤❤❤
@Karthiktamilofficial
@Karthiktamilofficial 5 ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
@GaneshkumarGaneshkumar-s3b
@GaneshkumarGaneshkumar-s3b 8 ай бұрын
பணக்காரங்கள பாத்தாலே கடுப்பாருக்கு ஏ. இப்டி பன்ராங்க
@SANDHIYAS-c7x
@SANDHIYAS-c7x 4 ай бұрын
வேலைக்கு வருபவர்களை தரக்குறைவா பேசுவதை பார்க்கும் போது 🧹🧹👡👡👞👞👡👡👡👟👟👟👠👠👠👠👡👡👡🧹🧹🧹🧹அடிக்கனும்னு தோனுச்சு
@KalpanaShivapriyan
@KalpanaShivapriyan 9 ай бұрын
Gopinath anna unga speech super❤
@prabhumm3202
@prabhumm3202 9 ай бұрын
யாருக்கெல்லாம் அந்த m.a bed டீச்சர செறுப்ப கழட்டி அடிக்கனும்னு தோனுச்சி
@arunadevi4640
@arunadevi4640 8 ай бұрын
Enga vittu vara servant evvalu thimura pesuranga theriuma
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 8 ай бұрын
She is not genuine teacher because spoiling the image of profession and very sad for her students to have such a type of stupid teacher
@jeevananthamjeeva1001
@jeevananthamjeeva1001 8 ай бұрын
எடுத்து வீசலாம்
@Suresh-ux6ii
@Suresh-ux6ii 8 ай бұрын
Athu patthathu peeyaa mutti adikanum
@srichenduranconstruction
@srichenduranconstruction 7 ай бұрын
M.A ila ava peru Mattamaana Ayah
@saktheiSotry
@saktheiSotry 9 ай бұрын
நா ரண்டு வீட்ல வேலைக்கு போயிருக்கே ரண்டு ஓனரும் ரொம்ப நல்லவங்க அவங்க சாப்பிட்ட தட்டு கிளாசுல தான் எனக்கும் குடுப்பாங்க அட்வான்ஸ் கேட்டாலும் குடுப்பாங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க நான்தான் எனக்கு கடன் அதிகமானதால வேற வேலைக்கு போயிட்டு 😢
@karunakarang753
@karunakarang753 9 ай бұрын
இது மூஞ்சிங்கல பாருங்க .ஆபீஸ்ல போயி ஓனர் கிட்ட செறுப்படி பட்டுனு வந்து வீட்ல வேலை செய்யறவங்கள பழி தீர்ப்பது
@bamathykularajan2490
@bamathykularajan2490 9 ай бұрын
உண்மை
@raju14315
@raju14315 7 ай бұрын
Appo varadhinga velaikku....... Neenga ippadi yosichimgama
@Parislover357
@Parislover357 7 ай бұрын
​@@raju14315apo unga kovatha,,maid kitta kata koodathu...Enga kovamao Anga kattigoka,,brother...Anga katuna,,velaya vtu thookiruvanu,,Inga katuna,,onnum pannamataga,,ena panira mudiyum nu dhana pesuriga😢😂
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 7 ай бұрын
​@@raju14315இதையே தான் அந்த ஓனர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜர் சொல்வாரு... அது மட்டும் இந்த ஓனருக்கு எரியும்... இவரு தன் வேலையாளுக்கு அதையே செய்யும் போது இனிக்குமோ?... அடிப்படை மனிதாபிமானம் இல்லாம நடத்துவதை கூட உணராத அளவுக்கா மனிதர்கள் மனநிலை சென்றுவிட்டது?... அப்புறம் படிச்சிருக்கோம் னு சொல்றதுல என்ன பெருமை இருக்கு?...
@JansiRani-d8q
@JansiRani-d8q 9 ай бұрын
இவர்கள்தான் இட ஒதுக்கீடுகள் வேண்டாம் என்று பேசுபவர்களை இதை பார்க்கட்டும்.
@gnanasekhar7369
@gnanasekhar7369 8 ай бұрын
இப்ப முதலாளியாக இருக்கும் நாய்கள் பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவும்
@sumathi6383
@sumathi6383 9 ай бұрын
அவங்களும் மனுசங்க தான் 😢
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 7 ай бұрын
No. 🤣🤣🤣
@vsggana9245
@vsggana9245 7 ай бұрын
Illa
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 7 ай бұрын
பணக்காரனும் ஏழையும் ஒரே குழிகுள்ள தான் போக போறோம்.... இருக்குறவரை அடுத்தவங்களை மதிப்போடு நடத்துங்கள்... பாவம் செய்து நரகம் போகாதீங்க‌... அனைவருமே சமம்... கடவுள் சமமாகதான் பார்க்கிறார்... ஏன் இந்த ஏற்ற தாழ்வு 😢😢
@sriramkrish1759
@sriramkrish1759 Ай бұрын
நண்பா, அந்த 6 அடி குழிக்கு எவ்ளோ ஜாதி சண்டை நடக்குது தெரியுமா??? இங்கே ஜாதி தலைகள் எல்லாம் அரசியல் முக்கிய புள்ளிகள்!! அவனுகளை அடித்தால் சரியாகும்
@gunajo7041
@gunajo7041 6 ай бұрын
Vera level Gobi அண்ணா
@coupongal9781
@coupongal9781 9 ай бұрын
That lady was the most irritating as a teacher. She should be sent out of that school.
@krishnavenisathya3581
@krishnavenisathya3581 5 ай бұрын
Green colour saree speech super... We also have house maid but we will never treat them like this... Pavama eruku😢
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 3 ай бұрын
Avanga name neelavathy ithazin nizhal chanal parunga ivangalodathu
@krishnavenisathya3581
@krishnavenisathya3581 3 ай бұрын
@SundaramVenkatesan-x7k oh ok
@gurudayalprasad9288
@gurudayalprasad9288 6 ай бұрын
இப்படியெல்லாம் பிரித்துப் பார்ப்பவர்கள் மனித குலமே இல்லை அவர்களே ஒரு மனிதனாக பார்ப்பது வேஸ்ட்
@arulmuruganbelathappan
@arulmuruganbelathappan 20 сағат бұрын
Nalla oru searuppadi kuduthinga annaa❤❤❤gopi nath annaa
@yasomathi3029
@yasomathi3029 9 ай бұрын
Vera Vera level super sir 🙏🙏🙏
@lionpower7513
@lionpower7513 5 ай бұрын
Pana thimuru 😡😡😡
@rajkumarraj758
@rajkumarraj758 14 сағат бұрын
எங்க ஓனரும் தங்கதின் தங்கம் ❤️❤️🥰
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd 9 ай бұрын
3:43 😂😂😂😂😂 சமச்சி வச்சதுக்கு அப்புரம்தான் சாப்பிடுராங்க.......... அதனால சுத்தமாயிடுது....................... எல்லா அறிவாலியும் நம்ம ஊர்லதான் இருக்காங்க......
@ragur7488
@ragur7488 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@chitradeepika8767
@chitradeepika8767 28 күн бұрын
😂😂😂😂😂😂
@geethashiva1968
@geethashiva1968 4 ай бұрын
வெளிநாட்டில இந்த பாகுபாடு இல்லை எல்லோரும் மனிசங்கள் தான் ❤
@JeevaJeeva-rl8up
@JeevaJeeva-rl8up 4 ай бұрын
எனக்கும் இதே நிலமை நடத்தாது வேலை செய்யும் இடத்தில்😔👈ரெம்பா காஸ்டம் சார்
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 8 ай бұрын
Green colour saree akka nala kizhichi thonga vetinga akka super 😊
@Nafilafathima1993
@Nafilafathima1993 9 ай бұрын
தீண்டாமை ஒழிப்பு என்பது ஒன்றாவது பாட புத்தகங்களிருந்தே இருக்கு இதை பின்பற்றாத அவங்க ஆசிரியராக பணி புரிய தகுதி மற்றவர்கள்.
@menaharani8612
@menaharani8612 9 ай бұрын
There is an need you should treat a stranger with humbleness..if the worker feel bad about she is treated,better she can stop eating in that house.
@sathish2901
@sathish2901 8 ай бұрын
This is only for cleanliness not untouchability
@fireintheass
@fireintheass 7 ай бұрын
​@@menaharani8612how is that going to stop that teacher who is still afflicted with untouchability in her mind? How do we even trust her with kids? How are we sure she wouldn't be treating kids with partiality if she has the audacity to speak like this on live air TV.
@menaharani8612
@menaharani8612 7 ай бұрын
​@@fireintheassactually the maids are keen about caste.. this is the bitter truth i am experiencing...my mind claim herself from Reddy community, will not refrain in a most important event in my family..she puts the chair in the hall and sits infront of my relatives... inquisitive and inquiring about our customs and trying to find my caste...i have digested her mistakes several times.. actually there is a thin line of separation we all have in hierarchy..we must respect.. being a dr i can't sit and dine with my senior persons.. though the qualification is equal..
@fireintheass
@fireintheass 7 ай бұрын
@@menaharani8612 right
@thara.k3430
@thara.k3430 7 ай бұрын
We Treated our House Maid as our Own Fam but she stole money from us and ran away.Not all Maids are good and not all Masters are bad
@KA-vf7vy
@KA-vf7vy 7 ай бұрын
Exactly nowadays ppl act like maids are very innocent !!! Even poor people can be cunning and selfish
@Salma-sulthana
@Salma-sulthana 4 ай бұрын
Gopinath thala Vera level neega ❤ super ma
@poovapriya780
@poovapriya780 8 ай бұрын
வீட்டில் வேலை செய்யும் பெண்கள்.... இவ்வளவு அழகா நீட்டா இருக்கணும் ன்னு.... சொல்றாங்க ஆனால் அவங்க சமைக்கறத தான் திங்குறாங்க நிறைய இடங்களில் வேலை செய்யறாங்க சரி நீங்கள் எல்லாம் வெளியே நிறைய இடத்தில் போறதில்லையா கண்ட கண்ட இடத்தில் ஹோட்டல்கள் அங்கு சாப்பிட்டதில்லையா அங்க சுத்தமா இருக்கா 😮😮😮😮
@vsqueen-o4z
@vsqueen-o4z 7 ай бұрын
உன் உருன்டையான வயித்தை 🤰👈நல்லா பிதுக்கனும்...😘🤣
@narasimhana9507
@narasimhana9507 8 ай бұрын
இங்கே என்ன பேசுகிறீர்கள் என்று புரியவில்லை.வேலை செய்பவர்களை இதுபோல் பேசுவது தவறு.அது அவர்கள் இஷ்டம்.நிறைய வீடுகளில் சாப்பாடு தருகிறார்கள்.இது தீண்டாமை கிடையாது.அவர்கள் சொல்லி கொள்ளாமல் நின்று விடுவார்கள்.பணம் வாங்கி கொண்டு தான் வேலை செய்கிறார்கள்
@anukutty3189
@anukutty3189 8 ай бұрын
👍
@narasimhana9507
@narasimhana9507 8 ай бұрын
@@anukutty3189 தவறாக நடத்தும் எஜமானிகள் என்று போட்டுள்ளது தவறு.உங்களுக்கு செய்திகள் கிடைக்க வேண்டும்.கொஞ்சம் போனால் வீட்டில் பங்கு தரச் சொல்வார்கள் போல் உள்ளது.மனித தன்மையோடு நடத்தவில்லை என்றால் தவறு தான்.இவர்களும் அவர்களை நேரம் பார்த்து பழிவாங்குவார்கள்.அதையும் பேச வேண்டும்.
@derlinderlin7727
@derlinderlin7727 8 ай бұрын
Wrong
@narasimhana9507
@narasimhana9507 8 ай бұрын
@@derlinderlin7727 personal matter.
@RekhaPraba-e9l
@RekhaPraba-e9l 9 ай бұрын
Naanum vittu velaiku pora ippadidha irukkum😢
@ganeshr6441
@ganeshr6441 7 ай бұрын
அவர்கள் செய்யும் வேலைக்கு உண்டானத கொடுககுறீங்க அவ்ளோதான் அவர்களுக்கு நம்ம தான் கடவுள்னு நீங்களா நினச்சுகாதீங்க
@shreekannanNightFury
@shreekannanNightFury 7 ай бұрын
Episode no. Pls ?
@mubu078
@mubu078 3 ай бұрын
Teacher nu sollitu sirikira le.. Ava ellam solli kudukura childrens nelama!!!!🤦‍♂️🤦‍♂️
@Vaishnavi-ez8wz
@Vaishnavi-ez8wz Ай бұрын
Editer vera leaval uhhh
@BushraRifnaz
@BushraRifnaz 9 ай бұрын
Wow Gopinath... Best qeossion
@Kavithageetha-d5z
@Kavithageetha-d5z 8 ай бұрын
கிளவிய தொரத்தி விடுங்க அதுஎல்லா ஒரு ஆளு
@Thangaraj-ke9zs
@Thangaraj-ke9zs 7 ай бұрын
எல்லாம் கௌரவத்துக்கு பேசிக்கிறது எல்லாம் பத்தி விடுங்க சார் போகட்டும்
@Mahahome655
@Mahahome655 9 ай бұрын
கார்மன்ஸ்ல வேலைக்கு போனாலும் இப்படி தான் 😢😢😢
@sujukt4278
@sujukt4278 3 ай бұрын
Super bro,ungaloda replay ovvonnum mugathia adicha mathiri
@yasyasu2695
@yasyasu2695 8 ай бұрын
Promise uh. Solren. Enge veetule samayal seiya vanda....avange samayal mudiche apron onna vakandu sapde veichi anupuven
@inthuinthurasan-og6nw
@inthuinthurasan-og6nw 6 ай бұрын
சிறப்பு நிகழ்ச்சி 👍
@Raji-bt8my
@Raji-bt8my 8 ай бұрын
ஐரோப்பா நாடுகளில் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்கள் கூடுதலாக இருக்கிறார்கள்,
@murugank6900
@murugank6900 5 ай бұрын
ரெண்டு மூணு நாளைக்கு யாரும் வேலைக்கு போக வீட்டிலேயே இருங்க
@MariesMaries-xu6gt
@MariesMaries-xu6gt 9 ай бұрын
இப்படி பட்ட ஒரு வீட்டுக்கு வேலைக்கு போரதவிடசும்மாஇருந்திடலாம்
@sindhupriya9703
@sindhupriya9703 9 ай бұрын
Vetla erutha kasu varathu
@shivanithi054
@shivanithi054 9 ай бұрын
Irunthukogga
@dhanalakshmiramaswamy5800
@dhanalakshmiramaswamy5800 8 ай бұрын
Self respect is very important
@shivanithi054
@shivanithi054 8 ай бұрын
@@dhanalakshmiramaswamy5800 self respect soru poduma
@ismailvloger9315
@ismailvloger9315 5 ай бұрын
❤ yes🎉😊
@Manjula-xz9od
@Manjula-xz9od 5 ай бұрын
Super Anna question
@KuthalamAWC
@KuthalamAWC 5 ай бұрын
வாட்ச்மேன் வேலை 1நாள் கூட லீவு கிடைக்காது சார்
@santhiyam38
@santhiyam38 5 ай бұрын
Edit sema🎉🎉🎉
@selvaraja6592
@selvaraja6592 5 ай бұрын
ஆசிரியர் என சொல்லி விட்டு இந்த கருத்தை சொல்லும் அந்த பெண் அந்த பணிக்கு துளி கூட அருகதை கிடையாது. வேறு வேலை பார்க்கலாம்.சமத்துவம், மனித நேயத்தையும் போதிக்க வேண்டிய பணி.
@AsanandAs
@AsanandAs 3 ай бұрын
My life annA
@BerthinaGopal
@BerthinaGopal 3 ай бұрын
பணம் அந்த பணம் பன்ற வேலை இது😢
@dhivajayaprakash1289
@dhivajayaprakash1289 5 ай бұрын
தமிழ்நாட்டில் மட்டும் தான் இது கொங்கு தமிழ் நல்ல தமிழ், சென்னை தமிழ் கொச்சை தமிழ் Descent தமிழ் அப்பரம் பேசுற மொழி பட்டிக்காடு மாதிரி தமிழ் பேசுறாங்கனு, கேவலபடுத்துறாங்க ஆனா மலயாளம்ல கூட 20க்கும் மேல ஊர்ல வேற வேற உச்சரிப்புல பேசுறாங்க ஒருத்தர இன்னொருவர் கேவலமா பேசுறதில்ல, ஆனா தமிழ்ல நாகரிகம் என்ற பேர்ல மொழியவே இழிவா சொல்றாங்க
@DivyaSha020
@DivyaSha020 7 ай бұрын
Enga veetla lam maid akka avanga ishtam dha. Avanga vandhadhum sofa la ukanthu 5 mins ku aprm dhan start pannuvanga...Avangale coffee pottukuvanga...nan kuduthalum vangipanga..
@AnburajRevathi
@AnburajRevathi 4 ай бұрын
தோழர் கோபி சூப்பர் ‌அவர்களுக்கு ஜோடி இல்லாத 1111 செருப்பு இருக்கிறது
@ShanthiAyyanathan
@ShanthiAyyanathan 3 ай бұрын
Sir pattunu pottula adicha madhiri keytkurenga sir adhu pola saadhi very pidicha aalungalaium kupitu vachi program pannunga sir ovvorutharukum sariyana badhiladi kudunga sir
@Hij-qp4ix
@Hij-qp4ix 7 ай бұрын
Which episode
@arunjapan
@arunjapan 2 ай бұрын
சிலர் நல்ல விதமாக வேலை செய்பவர்களை நடத்தினாலும் பலர் முதலாளி என்கிற சூப்பர் ஈகோவை வெளிப்படுத்துவர். கம்யூனிசம் பற்றி பள்ளிகளில் கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும் 🙏 உணர்வுபூர்வமாக கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் 🙏🙏
@ramsiva8207
@ramsiva8207 2 ай бұрын
7 ஜன்மதக்கும் எவர்களின் பாவம் உங்களை சும்மா விடாது எல்லாம் பணத்திமிர் இவர்களின் பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு போய் சேரும்
@gobinathgobi1403
@gobinathgobi1403 4 ай бұрын
Thala Gopinath nega Gopianth nu potu erukinga chinna correction
@chitradeepika8767
@chitradeepika8767 28 күн бұрын
Pink dress laugh panuradu patha arai lam pola eruku enaku
@Santhoshbhavan-bd9db
@Santhoshbhavan-bd9db 6 ай бұрын
Super 😊😊😊😊
@selvarani-mx6bt
@selvarani-mx6bt 7 ай бұрын
Episode please
@srinitamilan2220
@srinitamilan2220 2 ай бұрын
தயவு செய்து வீட்டு வேலைக்கு போகவேண்டாம் .வீட்டுக்காரங்குளே அவங்க வீட்டை கழுவட்டும்
@chandruranjani2600
@chandruranjani2600 2 ай бұрын
Gopi anna🎉🎉🎉❤❤❤😢😢
@manisurya3197
@manisurya3197 8 ай бұрын
Gopinath anna!!!! ❤
@palaram46
@palaram46 8 ай бұрын
Amma😭😭😭😭😭😭😭🙏🔱
@rahulnr6600
@rahulnr6600 6 ай бұрын
Super... Sir
@BBHBH-s5o
@BBHBH-s5o 9 ай бұрын
Super
@S.surendran-yp4ti
@S.surendran-yp4ti 5 ай бұрын
Intha world la ello rum worker than Evanum panakaranum illai evanum poor um illai
@abarnakalai6225
@abarnakalai6225 7 ай бұрын
Andha english literature ah seruppala adikanum👠👠
@arulmuruganbelathappan
@arulmuruganbelathappan 20 сағат бұрын
Annaa. Naan. Oru vittuku home. Nursa veliku pounen. Annaa. Nursuna. Evvolau suthama irrupom anaa injection. Poda naanga. Veanum avangala pidithu thik ki sutham panna naan. Veanum avangala kulikka vikka veanum.. Anaa. Engaluku. Room kuduppanga. Parunga romba. Kavalama. Naduthuvanga. Parunga romba kastama irrukathu anaa athium thangi kolvam atha vida kavala irrukum parunga sappaadu ayyo kadaulea. Veliya solla mudiyathu rombaum manasu valikkum. Ko du mai irrukum parunga romba nonthu poitten
@BBHBH-s5o
@BBHBH-s5o 9 ай бұрын
Sar super
@rukminiyadav2484
@rukminiyadav2484 5 ай бұрын
The rich people are saying don't send your children to school, let them work for us as servents,if your child study who will work us 😭
@bairathymani
@bairathymani 8 ай бұрын
ஒற்றுமை யாக வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
@ManoharMani-x1v
@ManoharMani-x1v 8 ай бұрын
Sir supper editing ana warking cuking ladeys 😢
@arunrajasankar
@arunrajasankar 6 ай бұрын
06:11 ultimate 😂
@Sugar_crumbs_
@Sugar_crumbs_ 8 ай бұрын
House owner seat la irukkka ovvothiya yum serupppale adika thonudhu
@Ilovedurian-c8w
@Ilovedurian-c8w 8 ай бұрын
In my country one week once is off day.This house owners are adding their bad karma😢
@Beaula20
@Beaula20 5 ай бұрын
Veetu vaylyku yaarum pohaadheenga please 🥺
@kavithakarthik6727
@kavithakarthik6727 8 ай бұрын
Teachernu solluradhula perumai vera yerumaikku😡😡😡
@nivethanive6993
@nivethanive6993 8 ай бұрын
Pongadi peetha sirikkingala house owner ah house owner. 😂😂😂😂😂
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx 7 ай бұрын
அந்த கிழட்டு குட்டி அந்த டீச்சர் அட்டின்னு கேக்குறேன் எங்கள் விவசாயி நாங்க வெறுக்காமல் தான் நீ அந்த வேர்வை துளி ஒழுங்கா வந்து நீ சாப்பிடுறியா
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
எங்க அம்மா வீட்டு வேலைதான் பாக்குறாங்க எங்க அம்மாவ தன்னோட தங்கச்சியா தான் நஞத்துறங்க நாங்களும் பெரியப்பா பெரியம்மா தான் சொல்லுவோம் தங்கள் குழந்தைகளை மாதிரி தான் எங்களையும் பாப்பாக்க
@Salome-l4c
@Salome-l4c 5 ай бұрын
Its a nice problem. But it will be good, if you dont interrupt this problem with film dialogs
@MjasmithaMjasmitha
@MjasmithaMjasmitha 5 ай бұрын
Super Gopinath anna
@ramalakshmia5378
@ramalakshmia5378 9 ай бұрын
Ivanga teacher innu sonna atha vita kevalam vera onnum illai. teacher velaiya resign panna sollunga
@vidhyaviswanathan9579
@vidhyaviswanathan9579 8 ай бұрын
Gopinatth anna super speech I suffer also this I also cook
@evangenmoses1889
@evangenmoses1889 9 ай бұрын
Cherupallaa adikannuuummm
@ThangammaKumar
@ThangammaKumar 9 ай бұрын
This will never happen in Bangalore owners are really god
@bbktg6737
@bbktg6737 9 ай бұрын
Banglore owners good means servant suthamana, manners therinjavanga la irukum
@m.renuka5059
@m.renuka5059 9 ай бұрын
It's true in Bangalore we respect them and treat as their our family member
@DiviArul
@DiviArul 8 ай бұрын
Ithu endha season endha episode
@AditiSathish
@AditiSathish 7 ай бұрын
நானும்.வீட்டு. வேலைக்கு போயிருக்கிரேன்.
@josephzafe348
@josephzafe348 9 ай бұрын
All owners are very shameless peoples
@samuelgeorge3823
@samuelgeorge3823 9 ай бұрын
Selfish people...especially those with those dogs..They treat dogs better than others..
@sarambeevi7880
@sarambeevi7880 3 ай бұрын
😢🎉🎉😊😊
@nothingtolose3242
@nothingtolose3242 5 ай бұрын
Ladieskku Edhiri Ladiesdha 100% 😂😂😂
@kennedykraj6988
@kennedykraj6988 7 ай бұрын
These home Empl talk as if. They are part of family
@Thirustalu123
@Thirustalu123 7 ай бұрын
Army police ku leave illa pa😢😢
@ManjuManju-jb7if
@ManjuManju-jb7if 6 ай бұрын
😮enghe. Bangalore. Evlovo. Parvalle.😊😊😊❤❤❤❤❤saiyumbhodhe nammkum. Sooda. Pottukelaam.eleenaa ,sapttu vele. Aarum nu. Soluuvanghe. Sanday. Leave. ❤❤❤❤
@BabyRah_07
@BabyRah_07 7 ай бұрын
Avangala namma nalla nadathuna namala nalla nadatha poranga
@Popcorn_2211
@Popcorn_2211 5 ай бұрын
Ee .. nalla vele malaysia le laam ipdi kedu kette jenmangal illai .
@gatheeshwarancollections1920
@gatheeshwarancollections1920 7 ай бұрын
Semma
@Girly2905
@Girly2905 4 ай бұрын
Omg... Very sad to see this mindset. Why can't they do work for one day and give them leave. And obviously they see cast. Padicherenthum madaiyillai mulai illai and lost humanity.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 ай бұрын
இந்த மொதலாளி பொம்பளைங்க நாசமாக போகக்கடவது பிடி சாபம்
@tilakslash
@tilakslash 6 ай бұрын
They will post about women empowerment, feminism etc. Still social justice is far away.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН