சிறந்த மனங்கவர்ந்த நிகழ்ச்சி எல்லா புகழும் விகடனுக்கே அனைவரையும் இயற்கையை நோக்கி பயணிக்க செய்யும் வகையில் எம்எல்ஏ அவர்களின் விளக்கம் அழகான வகையில் இருந்தது
@nagarajanaiyapan459 Жыл бұрын
நன்றாக இருக்கிறது.உங்கள் மனைவிக்கு சீவனாம்சம் கொடுங்க.
@ManojManoj-ng1vq Жыл бұрын
தோழர் என்ன சொல்லறீங்க இவருக்கு மனைவி இல்லையா
@Thulavu-துலாவு18 күн бұрын
சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொண்டு பதிவு போடவும் ..... ஒரு நல்ல அரசஇயல்வாதி பற்றி அவதூறு பரப்பும் முன் யோசித்து செயல்படவும்
@msvengateshmsvengatesh607915 күн бұрын
முதலில் உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்
@annamalairamanathan84014 күн бұрын
Ithai uruvakki nee mattum thinnu.. Neeyum oru arasiyalkkaran thane😂
@periasamymuniappan366611 күн бұрын
மிகவும் பாராட்ட வேண்டிய செயல். பரபரப்பான அரசியல் வாழ்க்கை யின் ஊடே இதுபோன்ற உருப்படி யான விவசாயம் செய்து வரும் இந்த அற்புதமான இளம் அரசியல் வாதியை மனதார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையக்கூடும். அமைய வேண்டும். வாழ்த்துக்கள். மு. பெரிய சாமி.
@youtu547 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... இயற்கை நம் அன்னை... நம் அன்னையை பேனி பாதுகாப்பது நம் கடமை...
@r.chandrasekaransrikkanth7254 Жыл бұрын
i do not like and hate velmurugans politics and his support to Dmk blindfolded. . But I admire his efforts to raise a food forest and his resolve to provide poison free green vegetables, cereals, and fruits. Congratulations to him for such efforts and prayers to god for his continued success in agriculture.
@ArulSelvan-j6w8 ай бұрын
அருமை. வாழ்க வாழ்க. இயற்கை வேளாண் ஆர்வலரும் சுற்றுச்சுழல் . காவளரும் ஆன அண்ணன் வேல்முருகன் நீடூழி வாழ்க. அன்னாரின் அன்புக்குடும்பம் வாழ்க வளமுடன் வளமுடன்.
@balasubramaniantbalasubram618313 күн бұрын
உங்கள் விவசாயம் மேன் மேலும் வளரும் வாழ்த்துகள்
@rasuaraj528 Жыл бұрын
இப்படித்தான் பூமாதேவியின் அருளை பெறவேண்டும்... என்ன உயரத்துக்கு போனாலும் நேர்மை, சத்தியம், நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டு பூமாதேவித் தாயை ஆதரித்து அன்போடு விவசாயம் செய்து வர ஆரோக்கியமான பொன்னான வாழ்வை அள்ளித் தருவாள் இயற்கை அன்னை... மெய் பிறந்த கூலி தரும்... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..... முயற்சி திருவினையாக்கும்..... வேல்முருகன் ஐயாவின் ஆக்க ஊக்கத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா....
@KasanK-en7fp14 күн бұрын
Eppadiboorurakkarukkumealkitaithath
@selvamc7513 күн бұрын
அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு காளில்விழுவதே இந்தமாதிரி பொக்கிஷத்தை பெறதான் மக்களுக்காக வாழ்கிறேன் என்பதுநாடகம்
@AjithKumar-ic7yt Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு மட்டும் எப்படி 100 ஏக்கர் நிலம் சாதாரணமாக கிடைக்கிறது ,இதை எவ்வித கூச்சமும் இல்லாமல் எப்படி கடந்து செல்கிறீர்கள் ,இதை பேட்டி காண்பதில் என்ன பெருமை.
@samysubramaiyan Жыл бұрын
Avanga appa & Thatha sothu... Puliur❤
@manivannankannaiyan5420 Жыл бұрын
அரசியல் இப்போதுதான் இதற்கு முன் நிலகிழார்
@manivannankannaiyan5420 Жыл бұрын
ஊழலால் சம்பாதித்தது இல்லை. பரம்பரை சொத்து
@vksvks7901 Жыл бұрын
ஆனால் அடமான த்தில் இருக்கிறது வண்டிக்கு பெட்ரோல் கடனே பல லட்சம் மார்வாடி யிடம் அடகு வைத்து மீட்க முடியவில லை என அழுது புலம்பியதெல்லாம் பொய்யா? எம்பி தேர்தலின்போது. திமுக விடம் போய் பெட்டி வாங்க ஒரு காரணம. உண்மையில் நம்பி இளைஞர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் ஒரு சீட்டு க்காக கட்சியை அடகு வைப்பவர்கள்... இதையும் நம்பி இளைஞர்கள் கடனாளிகளாகி வேலையை விட்டு பின்னால் அமையவேண்டும்.
@kandhanmanidhann2902 Жыл бұрын
இவர் பிறவியிலேயே பணக்காரர்.
@SatheeskumaaranShanthiyogu15 күн бұрын
உலகில் ஆகச் சிறந்த பணக்காரர் இவர்தான்
@SatheeskumaaranShanthiyogu15 күн бұрын
நான் ஈழத்தமிழன். உங்கள் நிலத்தை கனிமவள அகழ்வுக்கோ அல்லது அனுஉலை மின்சாரத்திற்கோ மற்றும் பல மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்து உங்கள் சந்தோஷத்தை இழந்து விடாதீர்கள்
@தமிழ்வாழ்க-ஞ6ள8 күн бұрын
அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து ? ஊழல்
@rameshlal5187 Жыл бұрын
வேல்முருகன் சார் சித்தகதிப்பூ பூக்கும் மரங்கள் சில நடுங்கள். மிக சிறந்த மூலிகை சித்தகதிப்பூ
@anandhn65576 күн бұрын
வாழ்க்கையில் ஒரு ஏக்கர் வாங்குவதே மிக பெரிய கஷ்டமாக உள்ளது
@groworganic1077Ай бұрын
அய்யாவின் பலாபழம் கோபாலபுரத்து மக்களுக்கு கிடக்க வேணும். துர்கா அம்மையாருக்கு பிடித்த பழம்.
@elangovanchellappa13427 күн бұрын
அப்புறம் ஊரு ஏழைகளுக்கா கிடைக்கும் பிச்சை போடுறவங்களுக்கு தான் கிடைக்கும்
@viralvideos526017 күн бұрын
ஒரு மானமுள்ள நல்ல மனிதர் மக்களுக்கான தலைவன் 👍👌👏
@ramkumark89443 күн бұрын
@பசுமை விகடன் தம்பி நீங்கள் முதல் கேள்வியாக கேட்க வேண்டியது 1) எவ்வாறு இந்த சொத்தை வாங்கினீர் என்று
@uthayasankar570116 күн бұрын
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஏக்கர் கணக்கில் நிலம் கிடைக்கிறது. ஒரு சட்டசபை உறுப்பினருக்கு இவ்வளவு என்றால் 234 உறுப்பினர்களுக்கும் எவ்வளவு நிலம் இருக்கும். மக்கள் சிந்திக்கவேண்டும். பாவம் மக்கள். மக்கள் சேவையாவது மண்ணாங்கட்டியாவது.
Yaarume kodukka koodathu. Selavu panna kaasa eppovo eduthuttan companies laam. Public ta chumma kaasu vaanguraanunga. Road um nalla illa. Tamilnadu la neraya toll vachi neraya kaasu vaanguraanunga. Yaaraachum oppose pannanum la. Atleast TVK oppose pannuthe nu santhosam . Gracy
@NetflixGroupOf202210 ай бұрын
Modi is fraud
@Venkatraman-m6o20 күн бұрын
நம் சொந்த மண்ணில் வண்டி ஓட்ட எதற்கு கப்பம் கட்ட வேண்டும்
@RajeshKumar-vb5fv16 күн бұрын
@@SenthilKumar-cv5hl 100 ஏக்கர் நிலத்தையும் விவசாயம் பண்ணாம பிளாட் போட்டு வித்துருந்தா நிறைய பணம் கிடைத்திருக்கும் நிலத்தின் மதிப்பும் அதிகமாக இருக்கும்...பிழைக்கத் தெரியாத மனுஷன்
@krishnamoorthymoorthy2172 Жыл бұрын
💐அருமை. 💪💪💪
@MaheshMurugiah Жыл бұрын
I really admire this The Man .. litly mind peaceful when i see this video
@reach2maya20 күн бұрын
sir u look like Paul dinkaran sir... same face cute both are same... one speech....
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@jhonv633326 күн бұрын
Ungalapartha rompa poramaiya iruku sir
@RaviS-sz7ys8 күн бұрын
இவர் மிகவும் பின்தங்கியவர்
@KumarK-w9i16 күн бұрын
அரசியல்ல இருக்குற எல்லாருமே ஏக்கர் கணக்குல வச்சுருக்காங்களே எப்படி? ஒரு வேலை உழைச்சு சம்பாதிச்சிருப்பாங்களோ😂😂😂
@anushwaran843715 күн бұрын
பரம்பரை சொத்தாக இருக்காலம் தானே
@VinodhKumar198917 күн бұрын
நில உச்சவரம்பு சட்டத்தின்படி ஒருவர் 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருக்க முடியாது. அவருக்கு எப்படி 100 ஏக்கர் சொந்தம்? பினாமியா?
இயற்கை என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்கள் குடும்பம் மட்டும் சாப்பிட என்று கூறும் போது கூனி குறி வேண்டியவர் எப்படி இயற்கை இயற்கை என்று கூறுவது !!!!????
@nalinivijula9 күн бұрын
பணக்காரன இருந்து அரசியல் வாதி யாக வந்தவர், 100ஏக்கர் அவருடைய சொந்த இடம்
@p.thangaraj43796 күн бұрын
Yes, you are correct.
@DhivakarT-ep3vo7 күн бұрын
மக்கள் பணம்
@jaikrishnansathish215620 күн бұрын
சாரே தங்கள் மனைவிக்கு தக்க ஜீவனாம்சம் கொடுத்தாச்சா😅😅😅. டோல் முருகன்
@parameshjoker7165Күн бұрын
Which constituency MLA Velmurugan
@arjunanarjun5080 Жыл бұрын
how to buy 100 acer Velmurugan MLA, just think about it 🤐
@manivannanj2002 Жыл бұрын
100 ஏக்கர் வாங்க காசு எங்கிருந்து வந்தது
@muralikarthik15759 күн бұрын
பரம்பரை பரம்பரை பணக்காரன் பா
@sivaperumanangamuthu64368 күн бұрын
மீண்டும் அன்னை இந்திராகாந்தியின் நில உச்சவரம் சட்டத்தை கொண்டு வந்து அனைவருக்கும் தல ஒரு ஏக்கர் விதம் கொடுத்து விவசாயம் உணவருந்துங்கள் இவர் ஒரு வருடத்தில் இல்லை அனைத்து அரசியல்வாதி அனைத்து விவசாய பெருமக்கள் அனைவரிடத்திலும் தேவைக்கு அதிகமாக நிறைய நிலம் உள்ளவர்கள் அனைவரிடத்திலிருந்தும் பிரித்து தலா ஒரு ஏக்கர் விதம் கொடுத்து அனைவரையும் விவசாயம் செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும் இதை செய்ய முடியுமா என்று தான் தெரியவில்லை
@ChandrasekarpmPM22 күн бұрын
Watch man yeppadi.. ivvalavu nilam
@jayaramanm475215 күн бұрын
One person can hold how many acres in Tamilnadu.
@JanakiRaju-b2v11 күн бұрын
திமுக பினாமி சொத்தாக இருக்கலாம் பரம்பறை சொத்து இருக்காது அரசு சொத்து 100ஏக்கர் 99ஆண்டுக்கு குத்தகை சொத்து அரசுக்கு குத்தகை பணம் கட்டிஉள்ளதா 99ஆண்டு கடந்து விட்டதா திராமநிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று பார்த்தால் தெரியும் திராவிட அனைத்து மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இதேப்போல் 1000முதல்5000ஏக்கர் நிலம் உள்ளது. அமைச்சர் நேரு 7000ஏக்கர். அமெரிக்காவில்10,000ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது அதே நேருக்கு10,000மாடுகள் உள்ளது இது ஒருமனிதனுக்கு சாத்தியமா கல்லூரிகள் கணக்கே இல்லை எண்ணமுடியாது
@ragupathychinnasamy522513 күн бұрын
ஆரம்பம் காலத்தில் ஓரு கம்பணியில் காவலாளி இருத்தவர் இன்று?
@jayaramanvenugopal478716 күн бұрын
எப்படி இப்படி நூறு ஏக்கர் ரொம்ப நேர்மையா பேசுறாரு எப்படி இப்படி? ????
@Manikandan-od9ps14 күн бұрын
இந்த பூமி எல்லாருக்கும் பொதுவானதாக இருந்தாலும் சில பேர் மட்டுமே நிலம் வைத்துள்ளார்கள்.
@vasukay66928 сағат бұрын
Why don’t you give to poor people than sending to Mrs Stalin and officers who can afford to buy. Happiness comes from giving to people who don’t have Sir.
@velvel-m3n25 күн бұрын
அது எப்படியா எல்லா அரசியல் வியாதிகளும் எப்படி தான் இப்படி சம்பாதிக்குறீங்களோ
அ ர சி ய ல் வா தி க ள் ம ண ல் கொ ள் ளை கு வா ரி கொ ள் ளை எ ன் று நா ட் டை, ச் சூ ரை யா டு வ தை வி ட் டு வி ட் டு, நா ட் டு க் கு ஏ ன் ? உ ல க ந ல னு க் கா க, ப சு மை வ ள ர் ச் சி க் கு, பா டு ப ட லா மே ! அ ய் யா ! வ ன (க்) க ம் ! கா டு. நீ ர் ! இ ந் த (க்) கா டு, செ ழி த் தா ல் (தா ன்) நா டு, செ ழி க் கு ம். ( ம்) நீ ரி ன் றி, அ மை யா து, உ ல கு. இ ந், நீ ரை, நம க் கெ லா ம்... வ ள மை யா ன, " ம ழை " எ ன த். " த ரு. " வ தே ! " ம ர. " ங் க ள், தா னே. ப யி ர், செ ழி க் க, (இ ய ற் கை) உ ர ம், வே ண் டு ம்.... உ யி ர், பி ழை க் க (ப சு மை யா) ம ர ம், வே ண் டு ம்.... உ யி ரி ன, ந ல, வாழ் வு க் கு, வ ழி செ ய் தா ல்.... ம னி த ரி ன, ந ல, வா ழ் வு க்கு, வ ழி, கி டை க் கு ம்... உ ல கெ லா ம், ப சு மை, (அது) உ யி ர் க ளு கெ லா ம், இ னி மை.. ப சு மை வ ள ர் ச் சி க் கு, ந ன் றி ம ன உ லை ச் ச ல ல் ல, அ து து ரோ க த் தி ன், வெ ளி பா டு க வ லை, வே ண் டா ம்.....
@pradeeshrajasekar2070 Жыл бұрын
பரம்பரை..தோட்டம்...😂
@vsubramanian433116 күн бұрын
இந்த கேள்விய முதல்வர்கட்க கேளுங்கள்
@Maniluxi13 күн бұрын
Thoguthi panam poora thottathil dhaan investment pola
@palanivelganesan102411 күн бұрын
Guru Ramadas potta. Pichai Valarthavarkalai thitta koodathu.nandri. Irukkanum.
இராமதாஸ் கூட இருந்து முதலில் மரம் வெட்டியது இந்த வேல்முருகன் தான் அது தெரியாதா உங்களுக்கு!!!வேல்முருகன் பதவிக்காக எதையும் செய்கிற பச்சோந்தி!!! சில ஆண்டுகளுக்கு முன்னாடி தலைவர் பிரபாகரனைக் கொன்றது திமுக தான் என்று பேசிவிட்டு அதே திமுக காரனிடம் சீட்டுக்கு முட்டிப்போட்டது இந்த வேல்முருகன் தான் தமிழுக்கு தமிழர்களுக்கு வேல்முருகன் செய்து என்னா? துரோகத்தைத் தவிர.... வேல்முருகனுக்கு இந்த வாழ்க்கை நிரந்தரம் கிடையாது,,, விரைவில் அதை வேல்முருகன் உணரும் காலம் வரும்😂
@jayaramanvenugopal478716 күн бұрын
எப்படி நூறு ஏக்கர்
@unibesttech17 күн бұрын
Athu eppdi paa politics person mattum 100 acre vangurenga
Good.Congratulations.But how can gets 100 Acres? Your own money?
@theo182819 күн бұрын
ஆளும் கட்சியுடனான ஊழல்வாதி
@somasundaram.ssundaram748718 күн бұрын
அரசு வனப்பகுதியை ஆட்டையப்போட்ட இல்ல டோல் காச
@babumoto-nb9bn7 күн бұрын
Enga irundhu da ivlo panam ungalukku
@rothschildalphatauri258417 күн бұрын
Indian citizens can't possess a land more than 15 hectares ...ithula peruma vera ..
@KannanKannan-nq7zw12 күн бұрын
Next target to thousand acres land grabbing
@rajanraja168016 күн бұрын
farmering main business...........................politics side business,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,why u r coming to politics,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,do farming and busniess give job for many............... 100 acres,,,,,,,,,,,,,500 acres,,,,,,,,,,,,,,,,,,1000 acres,,,,, 1000 crore,,,,,,20000 crore people if come politics,,,,,,,,,,,,,,,,, what u able to do in alliance ????? need people come to politics and fight,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,let you do farming