வீட்டு வேலை பார்த்த singer... rock star Ramani Ammal மரணம்... உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது..!

  Рет қаралды 603,175

Polimer News

Polimer News

Жыл бұрын

வீட்டு வேலை பார்த்த singer... rock star Ramani Ammal மரணம்... உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது..!
#polimernews #singer #death #cinema #tvrealityshow #saregama #ramaniyammal #bommainayagi #naatupurapaadal
admissions.sathyabama.ac.in/e...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 361
@amudhu66
@amudhu66 Жыл бұрын
இவர் இடத்தில் இத்தனை திறமைகள் ஆண்டவன் கொடுத்து இருக்கிறார்.. என்று எங்களுக்கு வியப்பாக இருந்தது..இவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம் ...💐💐💐
@nivedhavimal8699
@nivedhavimal8699 Жыл бұрын
pm8iìkpiililijIIIXRF4 F5F 45
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்😢😢😢நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை😢😢
@sakthi3835thamil
@sakthi3835thamil Жыл бұрын
காசு பணம் கனவு லட்சியம் எது தேவை கிடையாது உண்மையான சாவுதான் முக்கியம் ஒரு மனுசனுக்கு அந்த அம்மாவுக்கு😭😭😭😭😭😭😭😭
@gopigopinath9940
@gopigopinath9940 Жыл бұрын
இவர் பாடிய அடி என்னடி ராக்கம்மா பாடல் நல்ல உயிர்ப்புடன் இருக்கும், அம்மையாரின் ஆன்மா இளைப்பாற பிரார்த்திப்போம் 😔
@pooranipoorani8039
@pooranipoorani8039 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா😢😢😢
@Polinji731
@Polinji731 Жыл бұрын
அம்மா உங்க பாடல் என் அப்பா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பாட வந்தாலே எல்லாரும் ஆர்வமாக ரசிப்பாங்க... இளமையில் உங்க திறமை யாருக்கு தெரியவில்லை... முதுமை காலத்தில் யாரலும் மறக்க முடியாத ஒரு நினைவு நீங்கள் பாடியது.. இறைவன் திருவடிகளில் நீங்கள்😥 இருப்பீங்கம்மா...
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Жыл бұрын
ரமணி அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭
@jeyamvimala5653
@jeyamvimala5653 Жыл бұрын
கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.
@kannanr1841
@kannanr1841 Жыл бұрын
கொடுத்து வைத்த பாக்யம் உறக்கத்தில் உயிர் போவது நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்
@maheshmalar8981
@maheshmalar8981 Жыл бұрын
Same
@rathi.v
@rathi.v Жыл бұрын
😭🙏🙏🙏🙏🙏 உங்களின் இலட்சியத்தை அடைந்து விட்டுத்தான் மரணித்துள்ளீர்கள் தாயே.
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள். . திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படுத்திய வீட்டின் உரிமையாளர் க்கு நன்றிகள். .
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
ரமணி அம்மாள் ஆன்மா இறைவன் திருவடி சரணம் ஆத்ம சாந்தி அடையட்டும் 🙏😢
@gogularajv285
@gogularajv285 Жыл бұрын
நான் 10th படிக்கும் போது zee tv la உங்க எல்லப் பாட்டும் கேட்ருக்க... Miss you paati💔.... Rest in peace.....
@kalesha_pazil5283
@kalesha_pazil5283 Жыл бұрын
Epo ena padikriga
@b.udhayakumar6741
@b.udhayakumar6741 Жыл бұрын
My favourite singer.... Ramaniyammal paati... Zee Tamil Saregamapa 😍😍😍😍😍.... RIP 😢😢😢😢😢😢
@poongothaisundararajan4138
@poongothaisundararajan4138 Жыл бұрын
மிகவும அதிர்ச்சியாக உள்ளது. இறப்பதற்கு முன்பு அவர் திறமையை உலகிற்கு வெளிப்படுத்திய அத்துனை உள்ளங்களுக்கும் நன்றி! அவர் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்!! 🙏🙏
@KarthiK...A
@KarthiK...A Жыл бұрын
பாட்டின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏💐
@sivanisivani6193
@sivanisivani6193 Жыл бұрын
இந்த வயதிலும் எவ்வளவு திறமைசாலி என்று எங்களுக்கு முன் உதாரணமாக இருந்த உங்களை பிரிந்து விட்டோம் என்று நினைப்பதற்கு எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ராக்ஸ்டார் ரமணி அம்மா 😭😭😭
@vrrevathivasudevan-df7zo
@vrrevathivasudevan-df7zo Жыл бұрын
ஆண்டவன் யாரையும் விட்டுவெட்சதுல வாழ்கையின் வட்டதுல,,,😭😭
@7pkutty
@7pkutty Жыл бұрын
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்😢😢🙏🙏🙏
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 Жыл бұрын
இவரது ஆன்மா இறைவன் நிழலில் இழைப்பாறட்டும்
@b.r.s3240
@b.r.s3240 Жыл бұрын
I'm Sri Lanka ரமணி அம்மாவின் இறப்பு ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭
@deepasowri846
@deepasowri846 Жыл бұрын
அம்மா உங்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Жыл бұрын
பெங்களுர் ரமணியம்மாவுக்கு பிறகு ராக் ஸ்டார் ரமணியம்மா நல்ல காலம் வரும் போது காலன் வந்து விட்டான். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏
@schitra340
@schitra340 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கள்கள்....
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
Great singer...she made us all happy with her talent,wit,singing and development...She was an inspiration to all..and she will be an inspiration..May the soul rest in peace,,,
@sharmilapandiyarajan6253
@sharmilapandiyarajan6253 Жыл бұрын
ஆழ்ந்த இறக்கங்கல் அம்மா😔😔
@kumar-bw8yr
@kumar-bw8yr Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ராக் ஸ்டார் ரமணியம்மாள் பாட்டிக்கு. சாதிக்க புகழ் பெற வயது தடையில்லை .நீங்கள் அதற்கு உதாரணம்😣
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 அம்மாவின் ஆன்மா நிம்மதி அடையவேண்டும் ஓம் சரவண பவ🙏🏻
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
RIP legend Ramani ammal 🎉
@saraswathieswaran1153
@saraswathieswaran1153 Жыл бұрын
ரமணி அம்மா வைரம்.அவரது நினைவுகள் அவரது பதிவுகளால் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
@jesurajansagayaarul9235
@jesurajansagayaarul9235 Жыл бұрын
Rockstar Ramaniammal 😭 ஆழ்ந்த இரங்கல் 🙏😭😭🙏
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@priya12368_
@priya12368_ Жыл бұрын
May her soul Rest in peace😢
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
கஷ்டப்படும்போது எல்லாம் இருந்தாங்கநல்ல நிலமையில இருக்கும் போது போயிட்டாங்க.
@user-lo2ss5qv6t
@user-lo2ss5qv6t Жыл бұрын
அம்மாவின் ஆன்மா அமைதிபெற பிரார்த்திக்கிறேன் ...
@Homelander_55
@Homelander_55 Жыл бұрын
My Deepest condolences 💐
@priyatamil1433
@priyatamil1433 Жыл бұрын
வருத்தங்களுடன்..... உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.....
@mariyappanmariyappan5842
@mariyappanmariyappan5842 2 ай бұрын
2024 la ungala ninaithu 😢panra and unga song all kettu happy and feel panra rip
@khaderkhader282
@khaderkhader282 Жыл бұрын
Achooo 😭😭😭😭😭😭 miss u so much ramani amma unga santhi aidiya antha kadavul kita vandikiran
@karthick4592
@karthick4592 Жыл бұрын
அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடியை சென்று அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@AsiyaJagan
@AsiyaJagan Жыл бұрын
Deep condolence Rest in Peace Amma...
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Жыл бұрын
Rip. Ramani Ammall. Super singar. 😂😔🙏
@rathiamoudhan9154
@rathiamoudhan9154 Жыл бұрын
Very hardworking woman... Beautiful soul ❤😢
@rameshs8403
@rameshs8403 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭😭 அம்மா புகழ் வாழ்க
@sangeethasangeetha9909
@sangeethasangeetha9909 Жыл бұрын
RIP Amma 😭😭😭😭💐💐💐💐 yenaku ungala romba pidikum Amma
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது 😭😭😭😭😭😭😭😭😭
@madhanjoshua8310
@madhanjoshua8310 Жыл бұрын
Avanga thannoda aasai ah niravethi athula kidacha sandhoshathula thannoda vazhkai ah vazhnthu ipo uyirah vitanga ..... Unga aathuma shanthi adaiyatum amma❤
@SelvarajA-il9vg
@SelvarajA-il9vg Жыл бұрын
Alldha erangal tharivithu kollgiren me my family 😢 ethipakadha oru vishyam 😢nambava mudiyala 😟🥺 rest in peace rock star ramaniammamal 😭 From Erode
@sindhuja5073
@sindhuja5073 Жыл бұрын
My god shock news ...... Rip ammma we all miss u😭😭😭
@skumarskumar2735
@skumarskumar2735 Жыл бұрын
அத்தி அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@oruvideoungaluku8775
@oruvideoungaluku8775 Жыл бұрын
😢 ஆழ்ந்த இரங்கல் ரமணி அம்மாள் அவர்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற‌ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kanchanamurthy1116
@kanchanamurthy1116 Жыл бұрын
Enakum enoda appa kum romba piditha பாடகி rip amma
@chandrakalas5133
@chandrakalas5133 2 ай бұрын
Her soul is in Heaven. You bring tears in my eyes everyday. Patty we will never gorget you.
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏😭
@prabhaprabhaharan1311
@prabhaprabhaharan1311 Жыл бұрын
Rip amma... From srilanka
@suganthideepika2223
@suganthideepika2223 Жыл бұрын
I miss u patti ungala enakku romba pidikkum
@docmk4049
@docmk4049 Жыл бұрын
Om Shanti 🙏🏻 Such good soul 🙏🏻🙏🏻
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்
@saralasannu7539
@saralasannu7539 Жыл бұрын
Ungal aathma santhi adayatum 🙏💐
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 Жыл бұрын
Miss u Rockstar ramaniammal 😣😥😶
@velrani3423
@velrani3423 Жыл бұрын
ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏
@akbara8670
@akbara8670 Жыл бұрын
ராக்ஸ்டார் ரமணியம்மாள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@radhama1701
@radhama1701 Жыл бұрын
RIP patti✨ Really she's my rock star ❤
@bharathisenthilkumar8693
@bharathisenthilkumar8693 Жыл бұрын
Miss u paattimaaa .. rip 😭😭😭
@angelinesylvia308
@angelinesylvia308 Жыл бұрын
Such a great inspiration💪
@tajenterprises
@tajenterprises Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@pravinapravina-nv9ey
@pravinapravina-nv9ey Жыл бұрын
My deepest condolences😭😭😭😭😭😭
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 Жыл бұрын
My deepest condolences
@santhiyapushpanathan5760
@santhiyapushpanathan5760 Жыл бұрын
கண்ணுமணியே ரமணி பாட்டி கலக்கி புட்ட நீ, சொக்க வைக்கும் பாட்ட பாடி அசத்திபுட்ட நீ, ஆட்டம் போடு, வேட்ட போடு, சந்தோசமே சரிகமப 😭😭😭 miss u பாட்டி 😤 RIP
@AkilanAkil-ue1iz
@AkilanAkil-ue1iz Жыл бұрын
Rip அம்மா.. 😢
@bagavanmvan
@bagavanmvan Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
@jagadeesh.m1951
@jagadeesh.m1951 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா 🙏🙏🙏
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 Жыл бұрын
சிறப்பாக பாடுபவர் ஆழ்ந்த இரங்கல்
@siyamalarajesh4129
@siyamalarajesh4129 Жыл бұрын
Evanga paattu Super ah erukum
@syedanoorjahanfarook9645
@syedanoorjahanfarook9645 Жыл бұрын
Rock star Rananiyammal Aanma shanthi adaya yellaam valla Allahvidam duwa katkiran
@welcome-co4yw
@welcome-co4yw Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@sanusuya6147
@sanusuya6147 Жыл бұрын
கணீர் குரல் அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி.
@pr5032
@pr5032 Жыл бұрын
அதிர்ச்சி அளிக்கிறது ஆழ்ந்த இறங்கல்
@gowrishankar5583
@gowrishankar5583 Жыл бұрын
Rip amma feel very sad
@shalushalini5872
@shalushalini5872 Жыл бұрын
Iyoo 💐💐💐RIP Ramani Amma
@pinkroseartandcraft6507
@pinkroseartandcraft6507 Жыл бұрын
Rest in peace patti 💖
@januj2n
@januj2n Жыл бұрын
Deepest Condolences..!
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Жыл бұрын
அழகான ஆத்மா சாந்தியடையுங்கள்
@ganesandurai294
@ganesandurai294 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்🙏
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
நான் வியந்து பார்த்த ஒரு பெண்மணி ரமணியம்மா 🙏🙏
@ramu-iamapoorman9731
@ramu-iamapoorman9731 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் அம்மா 😢
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா
@murugavelramadoss7588
@murugavelramadoss7588 Жыл бұрын
😢😢😭😭miss you amma
@bhuvanabhuvana8204
@bhuvanabhuvana8204 Жыл бұрын
Rest in peace amma 😭😭😭
@sarathathirumoorthi95
@sarathathirumoorthi95 Жыл бұрын
😢😢 I Miss U Grand Ma 😢😢
@amalaamala671
@amalaamala671 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்....
@akshayaashwin1745
@akshayaashwin1745 Жыл бұрын
RIP Ramani amma
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@paramessuriya
@paramessuriya Жыл бұрын
Miss you paatimaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@hariniamudha1435
@hariniamudha1435 Жыл бұрын
😞😞miss you amma
@thenmozhi.K546
@thenmozhi.K546 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா 😔
@sharmisharmila4127
@sharmisharmila4127 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢so sad paattima😢😢😢😢😢
@suganadhi3205
@suganadhi3205 Жыл бұрын
I miss you Patti😭😭😭
@sellamuthu4298
@sellamuthu4298 Жыл бұрын
May her soul rest in peace
@monarozario8141
@monarozario8141 Жыл бұрын
1ஆழ்ந்த இரங்கல்கள்
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,5 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 70 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 2,5 МЛН